ஜிண்டால் பவர்

  
பங்கு சந்தை இந்த வார்த்தை என்ன மாயமோ தெரியவில்லை இதில் பணத்தை தொலைத்தவர்கள் நிறை பேர்கள் பணத்தை தொலைத்தவர்கள் யார் தெரியுமா  சாதாரண மனிதர்கள் ஆசை யாரை வீட்டது இன்ட்ட்ற டே முதலில் கொஞ்சம் லாபம் வரும் அதை பார்த்த நம்ம ஆள் அருகில் கடன் வாங்கி பங்கு வாங்குவான் முதல் நாள் பார்த்த லாபம் இரண்டாவது நாள் காணமல் போய்விடும் முதலும் சேர்ந்து போய்விடும்.விட்டதை பிடிக்க நம்ம ஆள் திரும்ப அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி திரும்ப பங்கு வாங்குவன் ஆன்றைய தினம் விட்டது எல்லாம் திரும்ப பிடிப்பான் .

இதை பார்த்த  நம்ம ஆள் திரும்ப லம்ம்பவாக கடன் வாங்கி  பணத்தை போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்பான் .

அடுத்த நாள் பங்குசந்தையில் சுனாமி வரும். ஆந்த சுனாமியில் நம்ம ஆளும் காணமல் போய்  விடுவான் .

இப்படி தான் நிறைய பேர்கள் பங்கு சந்தையில் காணமல் போகிறார்கள் .அதற்கு காரணம் ஆசை அளவில்லாத ஆசை, ஆசை படலாம் ,இது மனித குணம் ,அதற்காக முடியாததை முடியும் என்று தலையில் கல்லைவரி போட்டுகொல்வது ,பங்கு  சந்தையில் லாபம் அடைந்தவர்களை பார்த்திருகிரிர்களா ,நீண்ட வருட பயணம் ,இவர்களிடம் போய் உங்களிடம் இருக்கும் பங்குகளை நாளை விற்றுவிடுங்கள் என்று கூறி  பாருங்கள்  அவர்கள் இது என்னது சொத்து என்பார்கள் உலகின் முதல் பணகடவுள் என்ன சொல்கிறார் தெரியுமா நான் வாங்கும் பங்குகள் நான் என்றைக்குமே விற்கும் நோக்கத்தில் வாங்கியதில்லை என்றார் வரன் பாபட் .அந்த எண்ணம் தான் இன்றைக்கு உலகின் நம்பர் ஓன் பணக்காரர் என்ற பெருமையை தேடி தந்துள்ளது .  

 உங்கள் கைகளில் கிடைக்கும் பணத்தை  கொஞ்சம்கொஞ்சமாக சந்தை சரியும் நாளில் பார்த்து நல்ல பங்குகளை அடையலாம் கண்டு சேகரித்து கொள்ளவேண்டும் .நல்லபங்குகள் என்பது உங்கள் சொத்து போல உங்கள் சொத்து எப்பொழுதும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும். நல்ல கம்பெனி பங்குகள் என்றைக்கும் விலை போகாமல் இருக்காது இது வரை போகட்டும் இனிமேல் உங்களை கொஞ்சம் மாற்றிகொள்ளுங்கள் .

நான் என் குழந்தைக்காக,உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால் 

வரபோகும் நாட்களில் ஜிண்டால் பவர் IPO வரபோகிறது  .ஜிண்டால் பவர் ஏற்கனேவே ஜிண்டால் ஸ்டீல் & பவர் என்ற பங்கு பத்து வருட காலத்தில் முதலிட்டு ஆளர்களுக்கு நல்ல லாபத்தை  கொடுதுள்ளது ஆகவே ஜிண்டால் பவர் பங்கின்  IPOஅல்லது பட்டியலிடும்  நாளிலோ குறைந்தது  நூறு பங்குகள்௦ வாங்கி வைத்து விட்டு  குறைந்தது ஒரு பத்து வருடமோ அல்லது அதற்கு மேலோ காத்திருந்தால் நல்ல மரமாக வளர்ந்திருக்கும் ,அதில் நீங்கள் உங்கள் குழந்தைகள் உங்கள் குடும்பம் அடையும் ஆனந்த எல்லைக்கு அளவே  இல்லை .நல்ல கம்பெனி முதலிடு நேற்று டாட்டா இன்று ரிலையன்ஸ் நாளை ஜிண்டால் ஆகவே காத்திருங்கள் ஜிண்டால் பவர் IPO விற்கு இப் விற்கான பணத்தை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள் வரும் 2010 நமக்காக பிறக்கட்டும் ஜனவாரி அல்லது பிப்ரவரி யில்  IPO வரும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.  

ஜிந்தால் பவர் நிறுவனம்

ரூ.7,200 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நவீன் ஜிந்தால் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ஜிந்தால் பவர் (ஜே.பி.எல்) நிறுவனம் ரூ.7,200 கோடிக்கு புதிதாக பங்குகளை வெளியிட அனுமதி வேண்டி பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு விண்ணப்பித்துள்ளது.

ரிலையன்ஸ் பவர்

கடந்த 2008&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம், ரூ.11,500 கோடிக்கு பங்குகளை வெளியிட்டது. இந்நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, இந்திய மின் துறை வரலாற்றில், ஜிந்தால் பவர் நிறுவனம் வெளியிடும் பங்கு வெளியீட்டின் மதிப்புதான் மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு, அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் மின் உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக, நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.42,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால், மின் உற்பத்தி நிறுவனங்கள், மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், புதிதாக மின் நிலையங்களையும் அமைத்து வருகின்றன. இதற்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு வருகின்றன.

ஜிந்தால் பவர் நிறுவனம், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் நிறுவனத்தின் (ஜே.எஸ்.பி.எல்) துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலம் ரெய்காரில், Ôஓ.பி. ஜிந்தால் சூப்பர் அனல் மின் நிலையம்Õ என்ற பெயரில் ÔமெகாÕ மின் திட்டத்தை (1,000 மெகா வாட்) அண்மையில் தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.4,500 கோடி முதலீடு செய்துள்ளது. இங்கு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

2,400 மெகா வாட்

இந்நிறுவனம், ரூ.13,410 கோடி முதலீட்டில், அதன் மின் உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரித்து 2,400 மெகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு தேவைப்படும் பகுதி நிதியை திரட்டுவதற்காக, பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

2009&ஆம் ஆண்டில், இந்தியாபுல்ஸ் பவர், அதானி பவர், ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த என்.எச்.பி.சி. ஆகிய மின் துறை நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

bullmarketindiaa