Nifty 29-07-2010

வியாழன், 29 ஜூலை, 2010



சந்தை, எதிர்பார்த்தது போலவே,18,000த்தை தொட்டு சிறிது கீழே இறங்கியுள்ளது. திங்களும், புதனும்சந்தைக்கு நஷ்டமாகவே இருந்தது. ஆனால், செவ்வாய் இழந்ததில்சிறிதை மீட்டுத் தந்தது.திங்களன்று நஷ்டத்திற்கு காரணம்ஸ்டேட் பாங்க், மாருதி சுசுகி ஆகியபங்குகள் மிகவும் கீழே விழுந்ததுதான்.ஸ்டேட் பாங்க் விழுவதற்கு ரிசர்வ்வங்கி, வட்டி விகிதங்களை எப்படிகூட்டப்போகிறதோ என்ற பயம் சந்தையில் இருந்தது தான். மாருதியின்சரிவுக்கு காரணம், காலாண்டு முடிவுகள் நன்றாக இல்லாதது தான்.நேற்று இறுதியாக மும்பை பங்குச்சந்தை, 120 புள்ளிகள் குறைந்து, 17,957புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை, 33 புள்ளிகள் குறைந்து, 5,397புள்ளிகளுடனும் முடிந்தது.ரிசர்வ் வங்கியின் 27ம் தேதி கூட்டம்: ரிசர்வ் வங்கி, மறுபடி வட்டி விகிதங்களை கூட்டும் என எதிர்பார்த்திருந்தோம். இது, பணவீக்கத்தைகுறைக்கும் ஒரு முயற்சி. அதன்படியே கடந்த 27ம் தேதி, வட்டி விகிதங்கள் முறையே 0.25 புள்ளிகள் மற்றும்0.50 புள்ளிகள் கூட்டப்பட்டது.சந்தை இதை முன்பே எதிர்பார்த்திருந்ததாலும், அப்படி எதிர்பார்த்துவங்கிப் பங்குகள் முன்னமே கீழேவிழுந்திருந்ததாலும் அறிவிக்கப்பட்ட தினத்தில் சந்தையில் இறக்கம் ஏதுமில்லை.மேலும் இந்திய பொருளாதாரம்சிறப்பாகவே இருக்கும், பணவீக்கம்குறையும் என்று ரிசர்வ் வங்கி விடுத்தஅறிவிப்புகளும் சந்தை கீழே விழாமல் காப்பாற்றின. வரும் வாரங்களில்டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடும்.டிபாசிட்டர்களுக்கு மகிழ்ச்சியானசெய்தி. ஆனால், கடன் களுக்கானவட்டி விகிதங்களும் கூடும் வாய்ப்புகள் அதிகம்.
காலாண்டு முடிவுகள்: ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தன்காலாண்டு முடிவுகளை செவ்வாயன்று வெளியிட்டது. நன்றாக இருந்ததால் அந்த கம்பெனி நல்ல முடிவுகளை தரமுடிந்தது. கடந்தாண்டுஇதே காலாண்டு முடிவுகளை விட,இந்தாண்டு 32 சதவீதம் அதிகலாபத்தை தந்துள்ளது.தேனா வங்கி, யுனைடெட் வங்கி,யூனியன் வங்கி சிறப்பான முடிவுகளை தந்துள்ளன. எல் அண்டு டி மற்றும் என்.டி.பி.சி., கம்பெனிகளின்முடிவுகள் கடந்தாண்டு இதேகாலாண்டை விடக் குறைவாக இருந்தது.

டாபர் வாங்கிய துருக்கி கம்பெனி:மருந்து தொழிலில் சிறப்பாக இயங்கிவரும் டாபர் இந்தியா நிறுவனம்,துருக்கி நாட்டில் 325 கோடி ரூபாய்கொடுத்து ஒரு கம்பெனியை வாங்கியுள்ளது.நன்றாக செயல்பட்டு வரும் டாபர்இந்தியாவின் பங்குகள் உங்கள்போர்ட்போலியோவில் நீண்டகாலஅடிப்படையில் இருக்கலாம்.

சந்தை மூலம் மியூச்சுவல் பண்ட்யூனிட்டுகள்: சாதாரணமாக மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகள் சர்ட்டிபிகேட்டாக தான் வரும். பாதுகாப்பதுகடினமாக இருந்தது. தற்போது சந்தைமூலம் மியூச்சுவல் பண்டுகளின்யூனிட்களை வாங்கலாம், டிமேட்டில்வரவு வைத்துக் கொள்ளலாம் என்றுவந்தவுடன் சந்தை மூலம் மியூச்சுவல்பண்டு யூனிட்டுகள் வாங்குவது கூடியுள்ளது.இது பலருக்கும் மிகவும் எளிதாகஉள்ளது. மேலும், எப்போது போட்டோம் எவ்வளவு போட்டோம் என்றுகுழம்பித் தவிக்க வேண்டாம். டிமேட் அக்கவுண்டில் எல்லா விவரங்களும்இருக்கும்.

புதிய வெளியீடுகள்: மைக்ரோபைனான்ஸ் கம்பெனிகளில் சிறப்பாக இருக்கும் கம்பெனியானஎஸ்.கே.எஸ். மைக்ரோ பைனான்ஸ்,நேற்று முதல், தனது புதிய வெளியீட்டை ஆரம்பித்துள்ளது. விலை 805முதல் 985 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விலை அதிகம் என்று பேசப் பட்டாலும், 985 ரூபாய் என்ற விலையில்ஆங்கர் முதலீட்டாளர்கள் 286 கோடிரூபாய்க்கு வெளியீட்டுக்கு முன்பேசெலுத்தியுள்ளனர்.இது தவிர, நாம் முன்பே கூறியிருந்தது போல இந்த கம்பெனியில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின்புதிய பிரைவேட் ஈக்குவிட்டிகம்பெனி ஒரு பங்கு, 600 ரூபாய்என்றஅளவில் முதலீடு செய்துள்ளதாகதெரிய வருகிறது. இதே விலைக்கு சந்தையில் புதிய வெளியீடும் வரலாம்.புதிய முதலீட்டாளர்களுக்கு சலுகைகள் இருக்கும். மைக்ரோபைனான்ஸ் கம்பெனிகளில் இந்தியாவில்முதலில் பங்குச் சந்தைக்கு வரும்கம்பெனி இது தான். குறைந்த அளவுஈக்குவிட்டி உள்ள கம்பெனி. இந்தியா முழுவதும் 2,000க்கும் அதிகமான கிளைகளை கொண்ள்ளது.காத்திருந்து சந்தையில் பட்டியலிடப்பட்ட பின் வாங்கலாம்.இது தவிர இன்ஜினியர்ஸ் இந்தியாநிறுவனம் தன் தொடர் வெளியீட்டைகடந்த 27ம் தேதி முதல் கொண்டு வந்துள்ளது.இது, நாளை வரை இருக்கும். சந்தையில் 315 ரூபாய் விலையில் விற்கப்படும் பங்குகன் வெளியீடு தற்போது தொடர் வெளியீட்டில் 270முதல் 290 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு கம்பெனிகளில் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வரும் கம்பெனிகளில் ஒன்றாகும். போடலாம், ஆனால் உடனடியாக பெரிய லாபங்களை எதிர்பார்க்க முடியாது. ஒரு வருடம் வைத்திருக்கும் நோக்கில் போடலாம். வரும் நாட்கள் எப்படி இருக்கும்?சந்தையில் சிறிது லாபம் பார்ப்பது நடக்கிறது. 18,000 புள்ளிகளை சந்தைதாண்டினாலும் மறுபடி கீழே வந்துள்ளது. இந்த பரமபதம் சிறிது நாட்களுக்குநீடிக்கும்.சந்தை இறங்கும் போதெல்லாம்முதலீடு செய்யலாம்.


- சேதுராமன் சாத்தப்பன் -

இன்றைய சந்தைகளை பற்றி பெரிதாக சொல்லிட ஏதுமில்லை நேற்றய பதிவில் குறிப்பிட்ட படி 5365 நிலை உடைபடும் பட்சத்தில் சந்தையை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது உத்தமம் இன்று FNO EXPIRY ஆகவே சந்தை தள்ளடத்தில் உள்ளது .
சந்தை இறக்கத்தில் HEALTH CARE (PHARMA ) நிறுவன பங்குகளை கவனிக்கலாம்
டாபர் வாங்கிய துருக்கி கம்பெனி:மருந்து தொழிலில் சிறப்பாக இயங்கிவரும் டாபர் இந்தியா நிறுவனம்,துருக்கி நாட்டில் 325 கோடி ரூபாய்கொடுத்து ஒரு கம்பெனியை வாங்கியுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் முன்றாவது முறையாக போனஸ் பங்குகள் வழங்கும் நிறுவனம்.நன்றாக செயல்பட்டு வரும் டாபர்இந்தியாவின் பங்குகள் உங்கள்போர்ட்போலியோவில் நீண்டகாலஅடிப்படையில் இருக்கலாம்.

STOCKS TO WATCH

RELIANCE
STERLITE IND
RANBAXY LAB
DR REDDY
CHAMBAL FER
AREVA T&D
BHEL
MARICO
DABUR
PIRAMAL
SUNPHARMA ADV
ENGNEERS INDIA
MUNDRA PORT
MAH&MAH
RENUKA SUGAR
BALRAMPUR CHINNI
PETRONET LNG
ESSAR OIL
GODREJ IND
KFA
EXIDE IND
CANARA BANK
CORPORATION BANK
INDIAN BANK
IOB
HPCL
INDIABULL FINA
REC
CIPLA
STERLING BIO
SINTEX INDU
PNB
HAVELLS
SIEMENS
BHARTHI
CROMPTON GRE
IDBI
GMDC
GLENMARK PHARMA
INDIA CEM
JINDAL STEEL
THERMAX
RASTRIYA CHEM
GUJRAT STATE PETRO
REI AGRO
NATIONAL ALUM
LANCO INFRA
PTC INDIA
IDEA
MTNL
JUBLIANT ORG
PANTALOON RET
SHRIRAM TRANS
REL CAPITAL
Net profit of Reliance Industries (RIL) rose 32.32% to Rs 4851 crore on 86.71% rise in net turnover to Rs 58228 crore in Q1 June 2010 over Q1 June 2009.

RIL's net profit grew after the company doubled natural gas production to meet demand stoked by economic growth. RIL had yet another record quarter due to high operating rates and improving margins across all its businesses, chairman Mukesh Ambani said in a statement.

Gross refining margins (GRM) showed signs of recovery and stood at $7.3 per barrel in Q1 June 2010. GRM, a key measure of profitability, stood at $6.8 a barrel in Q1 June 2009.

Aster Silicates, a manufacturer of sodium silicate, will debut on the secondary equity market today, 28 July 2010. The company had priced its initial public offer (IPO) at Rs 118 a piece, at the top end of price band of Rs 112-118 per share.


Hindustan Construction Company has received a Rs 126.225 crore order from Hindalco Industries for steel fabrication works for Aditya Aluminium Project in Orissa. The project is to be completed in 16 calendar months.

Redington (India)'s board has approved raising the foreign institutional investment limit in the company to 100% and investment limit of non-residential Indians to 24%.

SpiceJet will buy 30 Boeing 737-800 aircrafts, with deliveries starting in 2014. Net profit of SpiceJet rose 109.64% to Rs 55.22 crore on 34.91% rise in net sales to Rs 707.86 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

The National Stock Exchange (NSE) has excluded Noida Toll Bridge Company from derivatives segment from 30 July 2010. Existing unexpired contracts for the month July 2010, August 2010 and September 2010 will continue till their expiry and new strikes will also be introduced in the existing contract months, NSE said in a circular.

Net profit of Asian Paints rose 22.20% to Rs 200.96 crore on 28.01% rise in net sales to Rs 1491.14 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Sona Koyo Steering Systems rose 537.93% to Rs 5.55 crore on 15.70% rise in net sales to Rs 216.46 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Swaraj Mazda rose 142.86% to Rs 5.10 crore on 23.08% rise in net sales to Rs 192.00 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Mangalore Refinery and Petrochemicals (MRPL) declined 93.22% to Rs 28.46 crore on 27.31% rise in net sales to Rs 7868.52 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of HEG declined 36.57% to Rs 26.55 crore on 4.33% decline in net sales to Rs 222.13 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Astrazeneca Pharma India declined 52.16% to Rs 7.31 crore on 10.54% rise in net sales to Rs 105.96 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

The key benchmark indices hit fresh intraday lows in late trade as European stocks turned negative. Index heavyweight Reliance Industries (RIL) fell after Q1 result as gas production is likely to stagnate at 60 million standard cubic metres of gas a day for the next 9-12 months. Two other index heavyweights -- ICICI Bank and Larsen & Toubro, too, edged lower. The BSE 30-share Sensex was provisionally down 124.78 points or 0.69%, off close to 185 points from the day's high and up close to 25 points from the day's low.

The Sensex fell below the psychological 18,000 mark. The market breadth, indicating the health of the market was weak in contrast to a strong breadth earlier in the day. Sun Pharmaceutical Industries gained after robust Q1 results. Realty, FMCG, banking and capital goods stocks fell. FMCG giant Hindustan Unilever (HUL) dropped after weak Q1 results which it reported during trading hours on Tuesday, 27 July 2010.

The market pared gains after a firm start triggered by higher Asian stocks. The market slipped into the red in morning trade. It was marginally higher in mid-morning trade. The market was a tad higher in early afternoon trade after moving between positive and negative terrain earlier. The market drifted lower in afternoon trade as index heavyweights RIL and ICICI Bank fell. The market extended losses in mid-afternoon trade. The market hit a fresh intraday low in late trade as European stocks turned negative from positive.

NSE's volatility index India VIX, which is a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, was up 1.56% at 19.52. The index had declined 3.76% to 19.22 on Tuesday, 27 July 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.

European shares pulled back from early gains on Wednesday, snapping a six-session advance as auto stocks fell. The key benchmark indices in UK and Germany were down 0.06% to 0.15%. But, France's CAC 40 rose 0.24%.

Euro-zone banks tightened credit standards for loans to businesses and households in the second quarter, according to the European Central Bank's July bank lending survey published Wednesday. The degree of tightening in lending to both households and businesses exceeded banks' previous forecasts, the ECB said, with constraints in access to funding and liquidity management cited as the key factor behind tighter policies. Meanwhile, loan demand continued to recover in the second quarter, the ECB said.

Asian stocks rose on Wednesday, 28 July 2010, as sentiment turned upbeat on a batch of strong corporate earnings results. The key benchmark indices in China, Japan, Hong Kong, Indonesia Singapore, South Korea and Taiwan were up by between 0.2% to 2.70%.

US index futures pared gains. Trading in US index futures indicated flat opening of US stocks on Wednesday, 28 July 2010.

In US market action on Tuesday, the S&P snapped a three-day winning streak after mixed earnings reports and a fall in consumer confidence. The Dow Jones Industrial Average added 12.26 points, or 0.12% to 10,537.69. The Standard & Poor's 500 Index dipped 1.17 points, or 0.10% to 1,113.84. The Nasdaq Composite Index shed 8.18 points, or 0.36% to close at 2,288.25.

Economic data was mixed. Home prices rose in May, but labor-market worries took July consumer confidence to its lowest since February, hurt by worries about the job market, according to a report from the Conference Board, a private research group.

Closer home, the Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on Tuesday, 27 July 2010, raised its key short term interest rates for the fourth time this year to curb surging inflation. The central bank also raised its economic growth and inflation forecasts. The RBI hiked repo rate by 25 basis points to 5.75% and the reverse repo rate by 50 basis points to 4.50%, with immediate effect. The central bank kept cash reserve ratio (CRR) unchanged at 6%. Cash reserve ratio is the amount of deposits that a bank must set aside with RBI.

While the quarter-point increase in repo rate was in line with expectations, the half-point rise in the reverse repo rate was twice what the market expected. Repo rate is the rate at which banks borrow from RBI. Reverse repo rate is the rate at which RBI borrows money from banks.

The RBI raised GDP forecast to 8.5% for the year ending March 2011 (FY 2011), from 8% with an upside bias earlier. The central bank said the upward revision in growth forecast is primarily based on better industrial production and its favourable impact on the services sector and also giving due consideration to the global scenario.

The RBI also signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.

The RBI also raised the baseline projection for inflation based on wholesale price index for March 2011 to 6% from 5.5% indicated in the April 2010 policy statement, taking into account the emerging domestic and external scenario. The RBI said its outlook on inflation will partly be shaped by the distribution of monsoon rains and their impact, as the agricultural harvest will be crucial to easing currently high food prices in the country.

The central bank said consumer price inflation remains at elevated levels and demand-side pressures need to be contained. The central bank also said real policy rates are not consistent with strong economic growth.

The dominant concern that has shaped the monetary policy stance in this review is high inflation, RBI Governor D Subbarao said in a statement. Non-food inflation has risen, and demand-side pressures are clearly evident. With growth taking firm hold, the balance of policy stance has to shift decisively to containing inflation and anchoring inflationary expectations, the RBI said.

The RBI said the latest hike in short-term interest rates is expected to moderate inflation by reining in demand pressures and inflationary expectations. It will help maintain financial conditions conducive to sustaining growth, generate liquidity conditions consistent with more effective transmission of policy actions and reduce the volatility of short-term rates in a narrower corridor.

The Reserve Bank of India (RBI) said it will henceforth undertake mid-quarter policy reviews. The mid-cycle reviews, due in June, September, December and March months are intended to take the surprise element out of off-cycle actions, it said. The next mid-quarter policy review will be held on 16 September 2010 and the next quarterly review will be done on 2 November 2010.

The Reserve Bank of India said the economy could face a significant risk in the form of a slowdown in capital flows, at a time when the current account deficit is widening. In its first quarterly review of monetary policy, the Reserve Bank of India said that a potential slowdown in capital inflows could impact the current and trade deficit. The current deficit is already widening as imports continue to rise with the rebound in economic growth.

RBI has said that the risk of capital flows runs both ways. Given the present state of the global economy, central banks in advanced economies are likely to maintain accommodative monetary policies for an extended period. With the strong growth potential of emerging market economies, including India, this is likely to trigger large capital inflows. Large capital inflows above the absorptive capacity of the economy will pose a challenge for monetary and exchange rate management. This also has implications for asset prices. In this scenario, a widening current account deficit will help absorb a larger proportion of the inflows.

Meanwhile, the revival of monsoon rains in the crucial sowing month of July 2010 augurs well for the Indian economy which is driven by strong domestic demand. The annual monsoon rains were 5% below normal during the period from 1 June 2010 to 27 July 2010, improving rapidly from a deficit of 16% on 19 July 2010 as the rain-bearing monsoon winds ended a weak phase in the middle of the month.

Heavy showers, mainly in soybean-growing areas in the past week, have raised hopes of a strong harvest in the world's leading consumer of rice, cooking oils and sugar. As per reports, rainfall has been well distributed over major crop-growing regions of the country. Monsoon rainfall has been three times the normal level in the main soybean region in the past two to three days, reports suggest. In southern India, where rice, cane and corn are grown, rainfall has been a quarter above average in recent days.

The Southwest monsoon was vigorous over Saurashtra & Kutch and active over Uttarakhand, Himachal Pradesh, East Rajasthan, West Madhya Pradesh, Konkan & Goa and South Interior Karnataka during past 24 hours, India Meteorological Department (IMD) said in its daily update on Tuesday, 27 July 2010. The weather office expects increase in rainfall activity over central and north Peninsular India this week.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

On the corporate front, the combined net profit of a total of 668 companies fell 11.8% to Rs 34995 crore on 24.9% rise in sales to Rs 458529 crore in Q1 June 2010 over Q1 June 2009.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 124.78 points or 0.69% to 17952.83. The Sensex rose 59.53 points at the day's high of 18,137.14 in early trade. The index lost 152.21 points at the day's low of 17,925.40 in late trade.

The S&P CNX Nifty was down 36.25 points or 0.67% to 5,394.35 as per provisional figures.

The BSE Mid-Cap index was down 0.23%. The Small-Cap index fell 0.17%. Both these indices outperformed the Sensex.

The market breadth, indicating the health of the market turned negative in contrast to strong breadth earlier in the day. On BSE, 1776 shares declined while 1133 shares rose. A total of 90 shares remained unchanged.

From the 30 share Sensex pack, 18 stocks fell and the rest rose.

BSE clocked turnover of Rs 4291 crore, higher than Rs 4085.78 crore on Tuesday, 27 July 2010.

Cipla rose 1.78% and was the top gainer from the Sensex pack.

Index heavyweight Reliance Industries (RIL) was the second biggest loser from the Sensex pack. The stock fell 3.2% to Rs 1019.80 as gas production is likely to stagnate at 60 million standard cubic metres of gas a day for the next 9-12 months. RIL's net profit jumped 32.3% to Rs 4851 crore on 86.7% increase in net turnover to Rs 58228 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced after trading hours on Tuesday 27 July 2010.

Banking stocks were mixed after the central bank raised key short-term interest rates on Tuesday, 27 July 2010. India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) rose 1.36%, reversing initial losses. The bank raised $1 billion in overseas bond issue late last week.



India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 1.75%. But, India's second largest private sector bank by market capitalisation HDFC Bank rose 1.06%, with the stock gaining for the third straight day.

Private-sector lender Axis Bank fell 2.41%. Shikha Sharma, Mananging Director and CEO of Axis Bank said on Wednesday the bank will review deposit rates soon and credit growth in FY 2011 is likely to be around 20-21%. She also said deposit rates would rise before lending rates and the credit growth will moderate in the second quarter.

Rate sensitive realty stocks fell on worries higher interest rates could crimp property demand. Sobha Developers, HDIL, Indiabulls Real Estate and Unitech fell by between 0.03% to 2.36%.

Realty major DLF fell 2.35% ahead of its Q1 result today.

India's largest tractor maker by sales Mahindra & Mahindra rose 0.36% after net profit rose 40.30% to Rs 562.39 crore on 21.43% increase in total income to Rs 5180.58 crore in Q1 June 2010 over Q1 June 2009.

The company said its board of directors today deliberated on the potential bid for Ssangyong Motors Company, South Korea. The company is awaiting some additional information and a decision will be taken on a date closer to the date of the final bid, M&M said.

Sun Pharmaceutical Industries rose 1.54% as consolidated net profit surged 244.43% to Rs 564.32 crore in Q1 June 2010 over Q1 June 2009.

India's largest FMCG maker by sales Hindustan Unilever slipped 3.19%, with the stock falling for the second straight day. It was the top loser form the Sensex pack. Net profit fell 1.84% to Rs 533.21 crore on 8.42% increase in total income to Rs 4918.34 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was announced during market hours on Tuesday, 27 July 2010.

Among other FMCG stocks, Britannia Industries, Nestle India and Dabur India fell by between 1.27% to 1.65%.

But, cigarette maker ITC rose 1.06%. The scrip hit all-time high of Rs 307.95 today ahead of 4 August 2010 record date for 1:1 bonus issue.

India's largest engineering & construction firm by sales Larsen & Toubro (L&T) fell 2.21%, reversing initial gains. The company during market hours on Tuesday said that order inflow jumped 63% to Rs 15626 crore in Q1 June 1010 over Q1 June 2009. L&T's profit after tax from normal operations rose 15% to Rs 666 crore on 6.5% growth in gross customer sales to Rs 7913 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was announced during trading hours on Tuesday.

Larsen & Toubro has forecast 20% sales growth for the year ending March 2011 (FY 2011). The company has maintained its earlier forecast of 25% rise in new order inflows for FY 2011.

Among other capital goods stocks, SKF India, Bharat Heavy Electricals, BEML fell by between 0.01% to 1.86%.

Patni Computer Systems tumbled 6.39% after net profit declined 3.39% to Rs 153 crore on 0.21% slide in net sales to Rs 456.71 crore in Q2 June 2010 over Q1 March 2010.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKETINDIAA