Nifty 22-07-2010

வியாழன், 22 ஜூலை, 2010

சந்தை புதிய உயர்வுகளை தக்க வைக்க போராட்டம் நடத்துகிறது .நிபிட்டி 5405 -5415 வலுவுடன் கடக்குமானால் புதிய உயர்வுகள் தொடரும் வங்கி ,மெட்டல்,ரியல் எஸ்டேட் ,ஆயில் நிறுவன பங்குகள் இந்த உயர்வுகளுக்கு வழி வகுக்ககலாம் .
இன்றைய சந்தைகளை பொறுத்த வரை இறக்க எட்ட்ரங்களுடன் பயணிக்கலாம் முடிவில் 35 புள்ளிகலிருந்து 60 புள்ளிகள் வரை குறைய வாய்ப்பு உள்ளது நிபிட்டி 5345 உடைப்படுமையின் 5260 வரை இறக்கங்கள் இருக்கலாம் பயன் படுத்தி கொள்ளுங்கள்
திங்களும், செவ்வாயும் சந்தை நஷ்டத்திலேயே முடிவடைந்தது. திங்கள் 27 புள்ளியும் குறைந்து முடிவடைந்தது. செவ்வாயன்று சந்தையில் லாபம் பார்ப்பவர்கள் இருந்ததால், சந்தை 50 புள்ளிகள் நஷ்டத்திலேயே முடிவடைந்தது. உலகளவு சந்தைகளும், இந்திய சந்தைகளுக்கு சாதகமாக இல்லை. இதுவும் ஒரு காரணம். புதனன்று மெட்டல் பங்குகள் உலகளவில் விலை கூடியதால், இங்கும் விலை கூடியது. அது, சந்தை மேலே மெல்ல வழிவகுத்தது. புதனன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 99 புள்ளிகள் கூடிய 17,977புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 31 புள்ளிகள் கூடி 5,399 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

புதிய வெளியீடுகள்: பைனான்ஸ் கம்பெனிகளில் சிறப்பாக இருக்கும் கம்பெனியான எஸ்.கே.எஸ். மைக்ரோ பைனான்ஸ் வரும் 28ம் தேதி முதல் தனது புதிய வெளியீட்டை கொண்டு வருகிறது. இந்த வெளியீடு ரூபாய் 1,200 முதல் 1,300 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கம்பெனியில் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் புதிய ஈக்குவிட்டி கம்பெனி ஒரு பங்கு ரூ.600 என்ற அளவில் முதலீடு செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதே விலைக்கு சந்தையில் புதிய வெளியீடும் வரலாம். புதிய முதலீட்டாளர்களுக்கு சலுகைகள் இருக்கும். மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகளில் இந்தியாவில் முதலில் பங்குச் சந்தைக்கு வரும் கம்பெனி இது தான். குறைந்த அளவு ஈக்குவிட்டி உள்ள கம்பெனி. இந்தியா முழுவதும் 2000க்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது.


பணவீக்கம்: நல்ல விளைச்சல் பணவீக்கத்தை கீழே கொண்டு வரும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். இந்த வருடம் நல்ல மழை இருப்பதால் தற்போதுள்ள 15 சதவீத உணவுப்பொருள் பணவீக்கம் 5 முதல் 6 சதவீதமாக குறையும் என்றும் கூறியுள்ளார். எல்லாரும் எதிர்பார்த்து காத்திருப்பது அதற்குத்தானே. பள்ளிதோறும் இருக்கும் காலியிடங்களில் காய்கறிகள் வளர்த்து அதில் குழந்தைகளை வாரம் ஒரு மணி நேரம் ஈடுபடுத்தினாலே உற்பத்தி பெருகி உணவுப் பொருட்களின் பணவீக்கம் குறையுமே?


அதிகரிக்கும் ஏற்றுமதி: ஜூன் மாத ஏற்றுமதி அமெரிக்க டாலர் மதிப்பில் 17.75 பில்லியனாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாத ஏற்றுமதியை விட 30 சதவீதம் அதிகம். இந்த வருட துவக்கத்திலிருந்தே ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏற்றுமதி 100 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளோம். வருடக் கடைசியில் 200 பில்லியன் தாண்டுவோமானால் அது நிச்சயம் இந்தியாவுக்கும் பெருமை, ஏற்றுமதியாளர்களுக்கும் பெருமை. அவர்களை காப்பாற்றும் விதமாக ரூபாயும், டாலர் மற்றும் யூரோவுக்கு எதிராக வலுவிழந்து வருகிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.


காலாண்டு முடிவுகள்: கோட்டக் மகேந்திரா பாங்க், டி.வி.எஸ். மோட்டார்ஸ், ரூரல் எலக்டிரிபிகேஷன் ஆகிய கம்பெனிகள் கடந்த ஆண்டு இதே சமயத்தை விட நல்ல காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ளன. இதுவரை வந்துள்ள காலாண்டு முடிவுகள், சந்தைக்கு சாதகமாகவே உள்ளன. 210 கம்பெனிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகளின் லாபம் 34 சதவீதம் கூடியுள்ளது. விற்பனை 18.5 சதவீதம் கூடியுள்ளது.


ஒரிசாவில் என்.எச்.பி.சி: தேசிய ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன் ஒரிŒõவில் மூன்று மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் புதிய வெளியீட்டை கொண்டு வந்த இந்த கம்பெனி வெளியீட்டு விலைக்கு குறைவாக இன்னமும் இருக்கிறது. ஐந்து வருட நோக்கில் பார்த்தால் நிச்சயம் ஒரு நல்ல முதலீடு. சிறிது சிறிதாகவும் வாங்கலாம். வங்கி வட்டி விகிதத்தை விட கூடுதலாக வருமானம் நிச்சயம் கிடைக்கும்.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை முன்பு கூறியது போல 18,000த்தை தாண்டுவதற்கு பிரயத்தனம் செய்கிறது, முடியவில்லை. சந்தையில் சிறிது மாற்றம் வரவேண்டும். இல்லாவிடில் சந்தைக்குள் இந்த விலையில் யாரும் நுழைவதற்கு பயப்படுவார்கள். ஆதலால் சிறிது மாற்றம் இருக்குமானால் அப்போது வாங்குங்கள். நீங்கள் வாங்க வாங்க சந்தை கூடும். வரப்புயர நெல் உயரும் கதை தான்.


- சேதுராமன் சாத்தப்பன்


STOCKS TO WATCH

RELIANCE
LNT
SHRIRAM TRANS
ADANI POWER
HDIL
PNB
JAIPRAKASH POWER
SAIL
SINTEX
RNRL
PFC
EKC
RPOWER
MARUTHI
NMDC
GLEN MARK PHARMA
DIVIS LAB
APPOLLO HOS
INDIA BULLS REAL
FORTIS
GMDC
ISPAT IND
ALLAHABAD BANK
ICICI
PANTALOON RET
ADANI ENTER
MUNDRA PORT
EXIDE
DLF
CENTURY TEX
ACC
EDUCOMP
BHARTHI
MTNL
NEYVELI LIG
NFL
RASTRIYA CHEM
MAH&MAH
MPHASIS
BAJAJ AU
STERLING BIO
HINDALCO
CORPORATION BANK
IOB
SBI
JAI CORP
RANBAXY
CENTRAL BANK
BEML
CAIRN
IDBI
KVB
GMR INFRA
HCC
WIPRO
IDEA
VIJAYA BANK
IFCI
REL CAPITAL
IDFC
ADITYA BIRLA
REC
STERLITE

Hindustan Media Ventures (HMVL), the publisher of Hindi daily Hindustan, will debut on the secondary equity markets today 21 July 2010. HMVL had priced the recently concluded initial public offer (IPO) at Rs 166 per share.

Kishore Biyani's Future Group has reportedly made an offer for distressed Vishal Retail that could derail a bid by TPG Capital to acquire the troubled company. TPG had obtained the approval of lenders to purchase Vishal in March 2010.

Adani Enterprises reportedly plans to raise as much as $850 million selling shares to institutional investors. According to reports, the floor price of the sale is Rs 536.15 a share.

Reliance Industries has reportedly rejected the oil ministry's directive to sell gas from its Krishna-Godavari basin field to new customers by reducing supply to existing ones.

The new management of budget airline SpiceJet is reportedly considering a rights issue after the open offer of media baron Kalanithi Maran closes on 25 August 2010. The airline is looking at coming out with the issue around September or October.

NHPC's long pending plans for setting up hydro power plants in Orissa have reportedly entered the final stage of negotiations, with the state government agreeing to give management control to the state-owned company.

The environment and forests minister has reportedly rejected NTPC's proposal to divert 217.52 hectares of forest land to set up a 261 megawatt hydro-electric project in Pithoragarh district of Uttarakhand.

Punjab National Bank has reportedly brought down its stake in the housing finance subsidiary PNB Housing Finance to 51% after Destimoney, its joint venture partner, raised its holding to 49% by infusion of fresh capital.

Kotak Mahindra Bank, Engineers India, Yes Bank, TVS Motors, Mastek, Orchid Chemical, NIIT, KPIT Cummins, Rural Electrification Corporation, Thermax, Abhishek Industries, Alstom Projects, Bajaj Finserv, Birla Corp, Hyderabad Industries, Ingersoll Rand, Karur Vysya Bank, Monsanto India, Pidilite Inds, Transport Corporation of India and United Breweries, among other will declare their April-June quarter results today, 21 July 2010.

Net profit of United Spirits declined 31.84% to Rs 121.05 crore on 17.82% rise in net sales to Rs 1462.95 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Tata Coffee rose 25.55% to Rs 5.70 crore on 15.57% rise in net sales to Rs 91.60 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Panacea Biotec rose 149.81% to Rs 32.55 crore on 43.28% rise in net sales to Rs 253.90 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of J K Paper rose 44.39% to Rs 29.11 crore on 11.46% rise in net sales to Rs 290.52 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of SKF India rose 174.19% to Rs 48.45 crore on 33.53% rise in net sales to Rs 504.86 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of DIC India rose 579.60% to Rs 30.31 crore on 18.79% rise in net sales to Rs 137.30 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

SEAMEC reported net loss of Rs 22.69 crore in the quarter ended June 2010 as against net profit of Rs 59.89 crore in the quarter ended June 2009. Net Sales declined 75.17% to Rs 24.92 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.


இந்தியாவின் முன்னணி ‌தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கி, ஜூன் 30ம் தேதிடன் முடிவடைந்த காலத்தில் நிகர லாபம் 20.09 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்த காலாண்டில், ரூ. 84.48 கோடி வருமானத்தை இந்த வங்கி ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில் ரூ. 70.35 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியிருந்தது.

துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனம் 9.1 பில்லியன் டால மதிப்பிலான 30 777- 300 இ.ஆர் போயிங் ரக விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளது. இதற்கான முன்பதிவை இங்கிலாந்தில் நடந்த பார்ன்போரோ விமான சாகச நிகழச்சியின்போது அது மேற்கொண்டது. ஏற்கனவே 71 777- 300 இ.ஆர் விமானங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. இதில் தற்போது 53 விமானங்கள் உபயோகத்தில் உள்ளது. தற்போது வாங்கவுள்ள 30 விமானங்களையும் சேர்த்து மொத்தம் 101 போயிங் விமானங்கள் எமிரேட்ஸ் ஏர்லைன்சிடம் உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஐக்கிய அமீரகத்தின் பிதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் எமிரேட்ஸ் ஏர்லைனின் தலைவர்ஷேக் அஹமது பின் சயீத் அல் மக்தூம் மற்றும் போயிங் விமானங்களின் தலைவர் ஜிம் அல்பாக் ஆகியோருக்கு இடையில் கையெழுத்தானது. உலகிலேயே எமிரேட்ஸ் தான் அதிகமான 777 ரக விமானங்களை வைத்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் எமிரேட்ஸ் உலகின் பயணிகள் சேவையில் முன்னோடியாக திகழும்

சர்வதேச அளவில் குளிர்பான தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் பெப்சிகோ நிறுவனத்தின் ஜூன் 12ம் தேதியுடன் முடி‌வடைந்த கடைசி 3 மாதத்தில் நிகர வருமாவம் 40 சதவீதம் அதிகரித்து அதாவது, அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 14.8 பில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அந்நஇறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில், தங்கள் நிறுவன குளிர்பான உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்கு காரணம் என்று அது வெளியிட்டுள்ள செய்‌திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில் 10.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானமாக ஈட்டியதாகவும், வரும் காலங்களில் இந்தியா மற்றும் சீனா நாடுகளில் வர்த்தகத்தை அதிகரிக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது இந்த நிதியாண்டில் , நிகர லாபம் 14 சதவிகிதம் அதிகரித்ததாகவும், அதாவது 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிகர லாபம், இந்த நிதியாண்டில், 2.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாகவும், இது மக்களிடையே, தங்கள் நிறுவன தயாரிப்புகள் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பையை காட்டுவதாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இயந்திர உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்), ஜெனரல் எலெக்ட்ரிகல்ஸ் (ஜிஇ) நிறுவனத்துடன் கைகோர்க்கிறது. 10 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தி்ல் கையெழுத்திட்டுள்ள 2 நிறுவனங்களும் இணைந்து ஆயில் மற்றும் கேஸ் கம்பிரசர்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு தாங்கள் தயாரிப்பைத் துவக்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட், சிறிய ரக கார் தயாரிப்பில் சமீபத்தில் இறங்கியது. மைக்ரா எனும் காரை, தங்கள் நிறுவனத்தின் முதல் சிறிய காராக அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த காரின் விற்பனையை அதிகரிக்க எப்எம் ரேடியோ நிறுவனத்துடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், மைக்ரா கார் குறித்த விற்பனை மற்றும் அறிமுகத்தை மக்களிடம் சென்று சேர்க்கும் பொருட்டு, மும்பையின் முன்னணி எப்எம் நிறுவனமான பீவர் 104 எப்எம்முடன் கைகோர்த்துள்ளதாகவும், இதன்மூலம், ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை த‌யாரித்துள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி, மும்பை, டில்லி மற்றும் பெங்களூரு நகரரங்களில் நடைபெற இருப்பதாகவும், இதன்மூலம், தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மைக்ரா கார் குறித்த விபரங்கள், மக்களிடையே நேரடியாக சென்று சேரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முனன்ணி மருத்துவமனைகளுள் ஒன்றான அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஐரோப்பா, மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் இலங்கையில் புதிய மருத்துவமனைகளை திறக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனர் மற்றும் தலைவருமான பிரதாப் சி.ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : மருத்துவமனை விரிவாக்கப் பணிகளில் ரூ. 3000 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 150 முதல் 200 படுக்கை வசதிகள் (பெட்) கொண்ட 50 புதிய மருத்துவமனைக‌ளை திறக்க இருப்பதாகவும், முதல் 10 மருத்துவமனைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்படும் என்றும், இந்த 50 மருத்துவமனைகளும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தரத்தில் இருக்கும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். அப்ப‌ல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், விரைவில் வெளிநாடுகளிலும் மருத்துவமனைகளை திறக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக, 50 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை, கிழக்கு ஐரோப்பாவில் அமைக்கப்பட இருப்பதாகவும், மேற்காசிய நாடுகளில் மருத்துவமனைகளை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை, எம்ஏஎப் உடன் நடத்தி வருவதாகவும், ரூ.70 கோடி முதலீட்டில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை பிரி்ட்டனில் அமைக்க திர்மானித்திருப்பதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்

உலகின் முதல் பெராரி தீம் பார்க் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : துபாய் நாட்டில் முதல்முறையாக பார்முலா ஒன் கார் போட்டிகள் நடை‌பெற்றன. அப்போது. அந்த போட்டிகளுக்கு, உலக மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததாகவும், அதனை கவுரவப்படுத்தும் பொருட்டு, பெராரி உலகம் துபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெராரி உலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெராரி தீம் பார்க், சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிடும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த தீம் பார்க 100 நாட்கள் திறந்திருக்கும் என்றும், இந்த தீம் பார்க்கில், உலகின் அதிவேக ரோலர் கோஸடர் நிறுவப்பட்டு உள்ளதாகவும், பெராரி பார்முலா ஒன் காரில் பயணம் செய்த உணர்வு, இந்த ரோலர் கோஸ்டரில் பயணிக்கும்போது ஏற்படும் என்றும் துபாயின் முக்கிய சுற்றுலாத் தலமான யாஸ் மரினா சர்க்யூட்டில், கடந்த நவம்பர் 2009 காலம் வரை பார்வையிட்ட மக்களின் எண்ணிக்கையை, இந்த தீம்பார்க் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை மிஞ்சி விட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆட்டோ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேஎப் இந்தியா நிறுவனம், ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த காலாண்டில் 2 மடங்குக்கும் அதிகமாக நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த காலாண்டில், தங்கள் நிறுவனம் 48.45 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியுள்ளதாகவும், கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில் 17.67 கோடி ரூபாய் மட்டுமே நிகர லாபமாக ஈட்டியதாகவும், சதவீதத்தின் அடிப்படையில், இது 2 ம‌டங்கிற்கும் அதிகம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்ரல்-ஜூன் மாத அளவிலான காலத்தில் வருமானம் 33.90 சதவீதம் அதிகரித்து ரூ. 508.71 கோடியாக உள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் , இந்த காலகட்டத்தில் 379.91 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. தனிச்சிறப்பு: கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்
பதிவும் முடிந்து விட்டது. ரத்தத்தின் ரத்தங்கள்: சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக கருதப்படும் ஏழை ரசிகர்களால் இப்புத்தகத்தை வாங்க முடியாது. இருப்பினும் 1 லட்சம் மற்றம் 1.50 லட்சம் ரூபாய்களிலும் இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால் இவற்றில் சச்சினின் ரத்தம் இடம் பெறாது. கையெழுத்து மட்டுமே இடம் பெறும். இது தவிர, 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்களிலும் இப்புத்தகத்தை வெளியிட கிரஹான் மீடியா ஏற்பாடு செய்து வருகிறது. அவரது டி.என்.ஏ., பற்றி தகவல்களும் இதில் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டு உள்ளது. புதுமை: இது குறித்து கிரஹான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,'' கிரிக்கெட் அரங்கின் கடவுளாக வர்ணிக்கப்படுகிறார் சச்சின். இதனால் 'டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் புதுமை செய்ய நினைத்தோம். அவரது ரத்தம் தோய்ந்த பக்கம் இடம் பெறுவதால், இப்புத்தகம் தனிச்சிறப்பை பெறுகிறது. உலககோப்பை தொடரை ஒட்டி இப்புத்தகத்தை வெளியிட திட்டமிட்டுள் ளோம்,'' என்றார்.

இதற்கு முன்... : கிரிக்கெட் கடவுள் சச்சினின் சுயசரிதை புத்தகம் 37 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் இதற்கு முன் மைக்கேல் ஏஞ்சலோ என்ற புத்தகம் 49 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது. கலைத்திறனை வெளிப்படுத்தும் இப்புத்தகம் கைகளினால் தயாரிக்கப்பட்டது. 30 கிலோ எடை கொண்டது. மொத்தம் 33 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்ட இப்புத்தகம் மார்பிள் மற்றும் வெல்வெட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது. நியூயார்க் பொது நூலகத்தில் இது இடம் பெற்றுள்ளது. இதனை குரூப்போ எப்.எம்.ஆர்., நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளன

The key benchmark indices surged as world stocks rose. The BSE 30-share Sensex was up 80.99 points or 0.45%, off close to 55 points from the day's high and up close to 85 points from the day's low. The BSE Sensex settled below the psychological 18,000 mark after crossing that mark in early afternoon trade. Realty, capital goods, consumer durables, metal and auto stocks rose.

The market edged higher in early trade on firm Asian stocks. Firmness prevailed in morning trade. The Sensex hit a fresh intraday high in mid-morning trade. The market extended gains in early afternoon trade. The market came off the higher level in afternoon trade. The market came off the lows in mid-afternoon trade. Stocks were range bound in late trade.

The Q1 results announced so far have been decent. The combined net profit of a total of 199 companies rose 34.6% to Rs 12951 crore on 18.3% rise in sales to Rs 78291 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Foreign funds have made substantial purchases of Indian stocks this month. Foreign funds have bought Indian equities worth a net Rs 5515.90 crore this month so far, till 20 July 2010, as per data from the stock exchanges. Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010.

Domestic funds have sold shares worth a net Rs 2724.44 crore this month so far, till 20 July 2010. They had sold equities worth a net Rs 4777.05 crore in June 2010.

European shares climbed on Wednesday boosted by technology stocks, as strong results from Apple improved sentiment. The key benchmark indices in UK, France and Germany were up by 1.31% to 1.75%.

Most Asian stocks rose on Wednesday as investors cheered Apple's strong earnings and on optimism that China may roll back policy tightening measures later this year. The key benchmark indices in Hong Kong, Indonesia, South Korea and China, were up by 0.26% to 1.1%. But, key benchmark indices in Japan, Singapore and Taiwan fell by between 0.14% to 0.76%.

US index futures reversed initial losses. Trading in US index futures indicated that the Dow could rise 23 points at the opening bell on Wednesday, 21 July 2010.

US stocks staged a late-day rebound to end higher on Tuesday, shrugging off disappointment over some company earnings reports and a drop in U.S. housing starts, as investors bought beaten-down shares amid speculation the Federal Reserve will take steps to spur lending. The Dow Jones Industrial Average rose 75.53 points, or 0.74% to 10,229.96. The Standard & Poor's 500 Index gained 12.23 points, or 1.14% to 1,083.48. The Nasdaq Composite Index added 24.26 points, or 1.10% to 2,222.49.

After trading hours in the US on Tuesday, 20 July 2010, Apple posted a 78% surge in third-quarter profit as customers flocked to the new iPad tablet computer.

In economic news, housing starts fell more than expected in June, the government said, but applications for building permits, a measure of future activity, unexpectedly rose. Federal Reserve Chairman Ben Bernanke gives his semi-annual report on the economy to the Congress today and tomorrow amid diminishing expectations that interest rates will rise soon.

Back home, the Centre reportedly looks all set to bring the direct taxes code bill and the constitutional amendments required to roll out the goods and services tax in the forthcoming Monsoon session of the Parliament beginning next week. Union finance minister Pranab Mukherjee is scheduled to meet state finance ministers today to discuss the constitutional amendments needed for rolling out the GST. The new tax will replace the excise duty and service tax at the central level and value-added tax at the state level and some other local levies, thereby helping create a pan-India market for goods and services.

In a sharp variation from International Monetary Fund's upbeat assessment of growth prospects for India in 2010, the Asian Development Bank (ADB) on Tuesday retained its growth estimate for India at 8.2%. The ADB also stuck to its China's forecast at 9.6% but marginally revised that for the Asian region to 7.9%. International Monetary Fund (IMF) has upgraded India's growth projection to as high as 9.5% from 8.8% estimated earlier.

Analysts expect another 25 basis points rate hike by the central bank at its quarterly review on 27 July 2010, aimed at anchoring inflation expectations. The Reserve Bank of India (RBI) on 2 July 2010, hiked the repo rate by 25 basis points to 5.5% from 5.25%, with immediate effect. It also hiked the reverse repo rate, at which it absorbs excess cash from the banking system, by an equal 25 basis points to 4% from 3.75%. The central bank said the latest rate hike was a part of the calibrated exit from the expansionary monetary policy.

The latest data showed that the fuel price index rose 14.27% in the year to 3 July 2010 and the food price index climbed 12.81%. Fuel price inflation eased from the previous week's annual rise of 18.02% while the pace of food price inflation edged up marginally from last week's 12.63%. Food inflation edged up because of higher rice and wheat prices. The primary articles index was up 16.25% compared with the previous week's reading of 16.08%.

The headline inflation rose lower-than-expected 10.55% in June 2010. The rate of increase was higher than May's rise of 10.16%. Inflation for April 2010 was revised upwards to 11.23% from 9.59%. Investors are closing watching the progress of the monsoon rains. The southwest monsoon was vigorous over Bihar and East Uttar Pradesh and active over West Uttar Pradesh, Uttarakhand, Haryana, Chandigarh & Delhi, Punjab, Konkan & Goa, Rayalaseema, Karnataka and Kerala during past 24 hours, the India Meteorological Department (IMD) said in its daily update on Tuesday, 20 July 2010. The weather office expects widespread rain/thundershowers over western Himalayan region and Indo-Gangetic Plains during next 48 hours and decrease thereafter. It expects widespread rain/thundershowers over west coast in the near term.

The IMD expects fairly widespread rain/thundershowers over northeastern states and Sub-Himalayan West Bengal & Sikkim in the near term. It expects fairly widespread rainfall activity over central India, remaining parts of east India, interior Maharashtra, Gujarat state and Andhra Pradesh, in the near term. The IMD expects fairly widespread rainfall over central, east and northeast India, west coast and along foothills of Himalayas in the near term.

The monsoon rains were 24% below normal in the week ended 14 July 2010. Out of 36 meteorological sub-divisions, rainfall was excess in 8, normal in 4, deficient in 19 and scanty in 5 sub-divisions during the week. Bihar, east Madhya Pradesh, Chhattisgarh, Vidarbha, Andhra Pradesh, Tamil Nadu and Sub- Himalayan West Bengal & Sikkim received good rainfall during the week. Weak monsoon rains in past week will not significantly hurt crop output in the country and the weather outlook is encouraging, Farm Minister Sharad Pawar said on 16 July 2010.

The cumulative seasonal rainfall for the country as a whole during this year's monsoon upto 15 July was 14% below the long period average (LPA). Out of 36 meteorological subdivisions, the rainfall has been excess over 6, normal over 16 and deficient in 14 sub-divisions.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

A committee set up by the stock market regulator Securities & Exchange Board of India (Sebi) has recommended major changes in the existing law governing substantial acquisition of shares and takeovers. The committee headed by C. Achuthan has recommended an increase in the acquisition threshold for the initial trigger of an open offer from the current level of 15% to 25% of the voting capital of a listed company. While no change has been recommended in the annual creeping acquisition limit of 5%, the committee has recommended that creeping acquisition be permitted only to acquirers who already hold more than 25% of the voting capital, subject to the aggregate post-acquisition shareholding not exceeding the maximum permissible non-public shareholding.

The committee has recommended that an open offer should be made for all the shares of the target company to ensure equality of opportunity and fair treatment of all shareholders, big and small. The exception to this rule is the size of an open offer where the same is voluntary in nature. The current regulations mandate a minimum offer size of only 20%.

As per provisional figures, the BSE 30-share Sensex was up 80.99 points or 0.45% to 17,959.13. The Sensex rose 134.06 points at the day's high of 18,012.20 in early afternoon trade. The index lost 4.22 points at the day's low 17,873.92 in early trade.

The S&P CNX Nifty was up 27.30 points or 0.51% to 5,395.30 as per provisional figures.

The BSE Mid-Cap index rose 0.48%. The BSE Small-Cap index rose 0.36%.

The market breadth, indicating the strength of the broader market was positive. On BSE, 1523 shares advanced while 1396 shares declined. A total of 94 shares remained unchanged. The breadth was much stronger earlier in the day.

From the 30 share Sensex pack, 18 stocks rose and rest fell.

BSE clocked turnover of Rs 4298 crore, higher than Rs 3838.11 crore on Wednesday, 20 July 2010.

India's largest dedicated housing finance firm by revenue, HDFC fell 1.62%, with the stock falling for the second straight day. Net profit rose 22.95% to Rs 694.59 crore in Q1 June 2010 over Q1 June 2009. Income from operations rose 0.15% to Rs 2797.13 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced on 14 July 2010.

Index heavyweight Reliance Industries (RIL) rose 0.39%. RIL may reportedly be able to establish more commercially-viable oil and gas finds in the country's largest gas field KG-D6 with the Cabinet allowing the company extra time for drilling wells.

The extension will help RIL complete evaluation works in at least three wells in the KG-D6 block where drilling was not authorised by the concerned regulator Directorate General of Hydrocarbon (DGH) after the company missed the deadline, reports suggest.

RIL and Reliance Natural Resources (RNRL) on 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005. RIL also recently announced its seventh oil discovery in Cambay basin in Gujarat.

India's largest engineering and construction firm by sales Larsen & Toubro rose 0.46%, with the stock gaining for the third straight day. L&T on Monday said L&T General Insurance Company, the general insurance arm of the firm, would commence operations soon. The company has received the necessary license from the regulatory authority for commencing general insurance business.

But, India's largest power equipment maker by sales Bharat Heavy Electricals (Bhel) fell 0.32%, reversing early gains. The company has signed a 10-year licensing pact with a unit of General Electric to manufacture oil and gas compressors at the Indian firm's facility in south India. The equipment will be sold in India and south Asia.

Bhel recently got an order worth Rs 2665 crore from Dainik Bhaskar Power for setting up a 1,200 megawatts thermal power plant in Chhattisgarh. The company will announce its Q1 result on Friday, 23 July 2010.

Among other capital goods stocks, SKF India, Thermax and Praj Industries rose by between 0.31% to 4.14%.

Some consumer durables stocks rose on sustained hunting. Gitanjali Gems, Rajesh Exports, Videocon Industries and Titan Industries rose by between 0.41% to 2.6%.

Interest rate sensitive realty stocks rose on expectations of good Q1 results on the back of rise in property prices. Anant Raj Industries, DLF, Indiabulls Real Estate, Ackruti City, Unitech, HDIL, Phoenix Mills, Ansal Properties, rose by between 0.01% to 5.5%.

Metal and mining stocks rose as LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange rose 1.69% on Tuesday, 20 July 2010. Sesa Goa, Steel Authority of India, Jindal Steel & Power, Hindalco Industries, National Aluminum Company, JSW Steel, Sterlite Industries and Hindustan Zinc, rose by between 1.46% to 5.39%.

India's largest steel maker by sales Tata Steel rose 4.24%. Tata Steel's subsidiary Natsteel Holding recently sold off its entire 27.03% stake in Southern Steel Berhad, Malaysia for $72 million (around Rs 337 crore).

Auto stocks rose on expectations of strong Q1 results. India's largest truck maker by sales, Tata Motors rose 0.92%. Tata Motors' global vehicles sales rose 46% to 91,608 units in June 2010 over June 2009. The figure includes its British luxury unit Jaguar Land Rover, whose sales rose 47% in the month to 20,189 units.

India's largest car maker by sales Maruti Suzuki India rose 0.26%. The company will announce Q1 results on Saturday, 24 July 2010.

India's largest tractor maker by sales Mahindra & Mahindra (M&M) rose 2.65%. The company, last week, said its board of directors at its meeting held on 15 July 2010, was briefed about the company's potential bid for Ssangyong Motors Company, South Korea. A decision on the bid would be taken at the company's next board meeting to be held on 28 July 2010.

Bajaj Auto rose 1.07% ahead of Q1 results on Thursday, 22 July 2010. The board of Bajaj Auto will also consider issue of bonus shares along with the first quarter results.

But, the country's largest two-wheeler maker Hero Honda Motors fell 0.54%, reversing initial gains. The company reported a 16.6% jump in its sales at 4,26,454 in June 2010 over June 2009.

TVS Motor Company soared 5.51% as net profit jumped 122.79% to Rs 40.37 crore on 40.38% surge in net sales to Rs 1369.56 crore in Q1 June 2010 over Q1 June 2009. The company's board recommended a liberal 1:1 bonus issue at the time of announcing the first the first quarter results during trading hours today.

PTC India rose 4.18% on reports the firm is talking to private equity firms to dilute stake in its unit PTC India Financial Services.

Yes Bank gained 0.07% after net profit surged 56.3% to Rs 156.40 crore on 28.38% rise in total income to Rs 883.03 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Mangalam Cement declined 1.79%, after the stock turned ex-dividend today, 21 July 2010, for a dividend of Rs 6 per share of the year ended March 2010.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKET INDIAA