Nifty 15-07-2010

வியாழன், 15 ஜூலை, 2010

இன்றைய சந்தைகள் எட்டர இரக்கத்துடன் பயணிக்கலாம் நேற்றைய சந்தைகள் எதிர்பார்த்ததை போல நகர்ந்தன நாளின் நெடுகில் ஐரோப்பிய சந்தைகள் சற்று சுனங்கியதும் லாபம் பார்ப்பவர்கள் விற்க தொடங்கியதும் சந்தை சற்று கிழ இறங்கி முடிந்தது

இன்று TCS ,COLGATE ,CASTROL ,AXIS BANK,LIC HOUSING,POLARIS, போன்ற கம்பெனி முடிவுகள் வெளியாகவுள்ளன .
நிபிட்டி 5365 -5355 உடைபட்டால் சற்று சந்தை கிழே செல்லும் வாய்ப்புகளும் உள்ளன .

சந்தை அடுத்த சில வாரங்களில் 5500 என்ற புதிய உச்சத்தை நோக்கி நகரலாம்
வரும் கம்பெனி முடிவுகள் சந்தைக்கு சாதகமாக இருந்தால் இதைபொறுத்திருந்து எதிர்பார்க்கலாம்

STOCKS TO WATCH

RELIANCE
REL CAPITAL
LIC HOUSING
AXIS BANK
WIPRO
TCS
AXIS BANK
MARICO
HUL
COLGATE
MPHASIS
TECH MAHINDRA
IFCI
HDIL
INDIABULL REAL
BAJAJ AUTO
CAIRN
PFC
IVRCL INFRA
INDIA HOTE
RANBAXY
FORTIS
GAIL
CESC
ABB
INFOSYS
GE SHIPP
TATA GLOBAL BE
ESSAR OIL
IDEA
SIEMENS
GMDC
EXIDE INDUS
TATA CHEM
RASTRITA CHE
NFC
JAIN IRR
REI AGRO
DLF
BIOCON
GODREJ IND
SCI
RNRL
NAGARJUNA CONS
ICICI
TATA STEEL
GUJRAT STATE PETRO
WELSUN COR
STERLING BIO
SINTEX
HINDALCO
Net profit of Exide Industries rose 35.08% to Rs 165.34 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009. Sales rose 27.52% to Rs 1151.68 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Reliance Industries (RIL) is reported to be close to finalising its third shale gas acquisition in the US. RIL is in active talks to acquire a 50% stake in a shale gas asset in North America, which is said to be the company's biggest shale gas deal so far.

Tata Steel will reportedly raise $2 billion by issuing fresh equity in the coming three months to finance its expansion projects in India and abroad. The money will be raised in three parts, reports added.

The Government is reportedly mulling divesting another 10% of its stake in Power Finance Corporation through a follow-on public offer by the end of the current fiscal. Along with disinvestment, the company is also likely to raise up to 10 per cent fresh equity.

Nava Bharat Ventures' subsidiary Nava Bharat Projects (NBPL) has sold about 52% of its existing shareholding in Navabharat Power (NPPL) to Essar Power (EPL). NPPL is a project company, developing 1050 megawatt power project in Orissa, jointly by Nava Bharat and Malaxmi groups. NBPL has also entered into an agreement with EPL for sale of its balance shareholding in NPPL at a later date following fulfillment of certain project milestones.

Net profit of Hotel Leela Venture jumped 788.46% to Rs 9.24 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009. Sales rose 25.19% to Rs 104.07 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Meanwhile, Hotel Leelaventure's board of directors at its meeting held on 13 July 2010, have approved issue of 1 crore equity shares at Rs 48.50 per share to the promoter group entity Leelalace Software Solutions on preferential basis.

HDFC, Infotech Enterprises, South Indian Bank, and TTK Prestige among others will unveil their April-June 2010 quarter earnings today, 14 July 2010.


சந்தை எதிர்பார்த்தது போலவே18,000த்தை தொட்டு சிறிது கீழே இறங்கியுள்ளது. இந்த வாரத்தில் சந்தை கடந்த இரண்டரை வருட உச்சத்தை சந்தித்தது ஒருபெரிய நிகழ்வு தான்.மே மாத இந்தியாவின் தொழில்வளர்ச்சி 11.5 சதவீதமாக இருந்தது; அது,ஏப்ரலின் வளர்ச்சியான, 16.5 சதவீதத்தைவிட குறைவாக இருந்ததாலும் சந்தையில்திங்ளன்று இறக்கத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், கடந்தாண்டு மேமாதம் 2.1 சதவீதமாக மட்டுமே இருந்ததுகுறிப்பிடத்தக்கது.ஆனால், சந்தையின் லாபத்தில் நஷ்டத்தைஏற்படுத்தியது. முடிவாக மும்பைபங்குச் சந்தை 103 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. செவ்வாயும் சந்தை லாபத்திலேயே இருந்தது. அன்று இறுதியாக மும்பை பங்குச்சந்தை 49 புள்ளிகள் கூடி முடிந்தது.நேற்றும் சந்தை காலை முதலேமேலேயே இருந்தது. ஆனால், லாபம்பார்ப்பவர்கள் சந்தை இருந்ததால் சந்தைமுடிவாக கீழே சென்று முடிந்தது.நேற்று இறுதியாக மும்பை பங்குச்சந்தை 48 புள்ளிகள் குறைந்து 17,938 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 14 புள்ளிகள் குறைந்து 5,386 புள்ளிகளுடனும் முடிந்தது. சமீப காலத்தில் சந்தை 16000 த்தையும்சந்தித்தது. அப்போது, துணிந்து உள்ளேவந்தவர்கள் லாபப்பட்டவர்கள்.சந்தை ஏன் கூடியது? இந்தியாவின்வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக் களாலும் மேலும் வரப்போகும்காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும் சந்தை நன்றாகமேலே சென்றது.இன்போசிஸ் காலாண்டு முடிவுகள்எதிர்பார்த்தது போல இல்லை என்றே கூறலாம். காரணங்களாக கூறப்படுவது ஐரோப்பாவின் தேக்கநிலை, கூடிவரும் ஊழியர்களின்சம்பளம் ஆகியவை.வரும்காலம் நன்றாக இருக்கும் எனகைடன்சில் தெரிவித்துள்ளனர்.டாடா குழுமத்தைச் சேர்ந்த சி.எம்.சி.,நிறுவனம், கடந்தாண்டு இதேகாலாண்டை விட, 116 சதவீதம் அதிகம்லாபம் ஈட்டியுள்ளது. சின்டெக்ஸ், ஓட்டல்லீலா கம்பெனிகளும் நல்ல காலாண்டுமுடிவுகளை தந்துள்ளன.புதிய வெளியீடுகள்: சமீபகாலத்தில் திகப்படியாக செலுத்தப்பட்ட புதிய வெளியீடுகளில் டெக்னோபேப் கம்பெனியும் ஒன்று.இதன் அலாட்மென்ட் பற்றிய தகவல்கள்வெளியாகியுள்ளன. பட்டியலிடப்படும்போது முதலீட்டாளர்களும் லாபம் நிச்சயம்இருக்கும் என கருதப்படுகிறது. சிறிய முதலீட்டாளர்கள் பகுதி 10 தடவைகள் வரைஅதிகப்படியாக செலுத்தப்பட்டுள்ளது.அரசு கம்பெனியான, 'செயில்,' தன்தொடர் வெளியீட்டை வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் கொண்டுவரவுள்ளது.சந்தைகள் நன்றாக இருக்கும் பட்சத்தில்,பல அரசு வெளியீடுகள் உடனடியாகவும் வரலாம். காற்றுள்ள போதே அரசும்தூற்றிக் கொள்வது நல்லது தானே.ரிசர்வ் வங்கியின் 27ம் தேதி கூட்டம்: ரிசர்வ் வங்கி வரும் 27ம் தேதி கிரெடிட் பாலிசியில் மறுபடி வட்டி விகிதங்களை கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தை குறைக்கும் ஒரு முயற்சி. அப்படி இருக்கும் பட்சத்தில் சந்தையில் சிறிதுஇறக்கம் இருக்கும்.வாங்கலாம் பங்குகள்: எக்சைட் பேட்டரீஸ்,அமரராஜா பேட்டரீஸ், பர்சிஸ்டண்ட்சிஸ்டம்ஸ் கம்பெனிகள் உங்கள் போர்ட்போலியாவில் இருக்க வேண்டிய பங்குகள்.வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தையில் சிறிது லாபம் பார்ப்பது நடக்கிறது.புதனுக்கு முன்பு நான்கு நாட்களும் சந்தைமேலேயே இருந்தது. ஆனால், புதனன்றுலாபம் பார்ப்பது இருந்ததால், காலையில்மேலே இருந்த சந்தை கீழே இறங்கி நஷ்டத்தில் முடிந்தது. இது எப்போதும் நடக்கக்கூடியது. இதற்காக கவலைப்படாமல்நல்ல காலாண்டு முடிவுகளை தந்த கம்பெனிகளை பார்த்து வாங்கி வையுங்கள்.

- சேதுராமன் சாத்தப்பன் -

எகிப்துக்கு தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க, இந்தியாவைச் சேர்ந்த தேயிலை ஏற்றுமதி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எகிப்து வருடத்திற்கு சுமார் 8 கோடி கிலோ தேயிலையை இறக்குமதி செய்கிறது. இதில் இந்தியாவில் இருந்து 1 கோடியே 70 லட்சம் கிலோ மட்டுமே ஏற்றுமதியாகிறது. சர்வதேச சந்தையில் தேயிலை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக கென்யா, சீனா, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவில் சி.டி.சி, ஆர்தோடக்ஸ் ரக தேயிலை அதிக அளவு உற்பத்தி ஆகிறது. இதில் சி.டி.சி. ரக தேயிலை எகிப்து, பாகிஸ்தான், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆர்தோடக்ஸ் ரக தேயிலை ஈராக், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் சி.டி.சி. ரக தேயிலை வர்த்தகத்தில், கென்யா, ஆப்பிரிக்க நாடுகளின் போட்டியை இந்தியா சமாளிக்க வேண்டியுள்ளது. இதே போல் ஆர்தோடக்ஸ் ரக தேயிலையில் இலங்கை, இந்தோனேஷியா ஆகியவற்றின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.

தனியார் நிதி நிறுவனமான இந்தியா புல் நிறுவனம், வீட்டுக் கடனுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது‌தொடர்பாக, இந்தியாபுல்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ககன் பங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம் 8.25 என்ற வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனுதவி வழங்க இருப்பதாகவும், தங்கள் நிறுவனம் இதோடு நின்றுவிடாமல், புதிய ஹவுசிங் திட்டங்களையும் துவக்க உள்ளதாகவும் அதில் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 140 நகரங்களில் உள்ள தங்களது அலுவலகங்களில் இதுகுறித்த விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் வீட்டுக்கடனுதவி வர்த்தகத்தில் 40 முதல் 45 சதவீத வளர்ச்சி பெற தீர்மானித்துள்ளதாகவும், மேலும் 2014ம் ஆண்டுக்குள் தங்கள் நிறவன பங்குகளின் மதிப்பை 4 முதல் 8 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுக் கடனுதவி திட்டத்திற்காக, ஆண்டுதோறும் 6 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க இருப்பதாகவும், 25 முதல் 30 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டவும் தீர்மானித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டாடா குழுமத்தின் பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் தயாரிப்பு நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் ( டிஏஎஸ்எல்), அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லாக்ஹீட் மார்டின கார்ப்பரேஷனுடன் கைகோர்க்கிறது. லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் நிறுவனம், எப்-16 பைட்டர் ஜெட் ரக விமானங்கள், பாதுகாப்புப்படை சாதனங்கள், ஏர்கிராப்ட் பாகங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. லாக்ஹீட் மார்டின் கார்ப்பரேஷனுடனான டாடா குழும தொடர்பிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. டாடா குழுமம், புதிய டாடா ஏரோஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட். என்ற பெயரில் புதிய நிறுவனத்தை துவக்க இருப்பதாகவும், இதன் மூலம் ஏரோஸ்பேஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் பாகங்களை வடிவமைத்து, தயாரிக்க உள்ளதாக அந்த செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், டாடா குழுமம், ரூ. 920 கோடிகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும், பாதுகாப்புத்துறையில் டாடா குழுமம், வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்போசிஸ் நிறுவனத்தின் ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டுக்கான லாபம் 2.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. முதல் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ. 1,488 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2.4 சதவீதம் குறைவாகும். மேலும் கடந்த நிதியாண்டில் இந்த காலாண்டில் தான் இன்போசிஸ் மிகக் குறைந்த அளவாக 1,026 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது. ஐரோப்பிய பொருளாதாரத்தில் நிலவும் மந்தம், அந் நாடுகளில் இருந்து இன்போசிஸ் பிபிஓவுக்கு கிடைக்கும் ஆர்டர்கள் குறைந்து போனது ஆகியவையே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும். ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்த நிறுவனத்துக்கு வரும் ஆர்டர்கள் 20 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளன. அதே நேரத்தில் ஊழியர்களி்ன் உதியம் 10 முதல் 20 சதவீதம் உயர்த்தபட்டதாலும் லாபம் குறைந்துள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 3 சதவீதம் சரிந்து, அதாவது ரூ. 99.65 சரிவு ஏற்பட்டு, ரூ.1,488க்கு விற்பனையானது. அதே போல அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இன்போசிஸ் பங்குகளின் விலையிலும் 3.44 சதவீதம் சரிவு ஏற்பட்டது. பெரும் லாபம் ஈட்டப் போவதாக நினைத்து நேற்று முன் தினம் இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகபட்ச உயர்வைப் பெற்றது. ஆனால், நேற்று இந்த நிறுவனத்தின் காலாண்டு லாபம் குறைந்துபோனதாக அறிவிக்கப்பட்டதால் பங்கு விலை சரிந்தது.

புத்தம் புதிய சொகுசுக் காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து அதிக வரியைக் கட்டி பர்ஸைக் கறைப்பதற்குப் பதில் கார் உதிரி பாகங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து இங்கு வைத்து அசெம்பிளிங் செய்து வாங்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதில் இரண்டு வசதிகள் உள்ளன. நாம் விரும்பிய அதே சொகுசு காரை வாங்க முடியும். அதேசமயம், விலையும் குறைவாக இருக்கும். காரணம் காருக்கான சுங்க வரி குறையும் . புதிய சொகுசுக் காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் அதற்கான சுங்கவரி 110 சதவீதமாகும். அதே காரை உதிரி பாகங்களாக கொண்டு வந்து அசெம்பிளிங் செய்தால் அதற்கான வரி வெறும் 65 சதவீதம் மட்டுமே. இதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்பதால் ஹூண்டாய், பிஎம்டபிள்யூ, ஜாகுவார், லேன்ட்ரோவர் போன்ற பல்வேறு கார் நிறுவனங்கள் இந்தஉத்தியைப் பின்பற்ற ஆர்வமாக உள்ளன. அதிக வாடிக்கையாளர்கள் மற்றும் குறைந்த விலை என்ற இரு ஆதாயம் இதன் மூலம் கிடைப்பதே இதற்குக் காரணம். அப்படியே ஒரு காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாக இருந்தால் அதன் விலை ரூ. 40 லட்சத்திற்கும் மேல் ஆகும். அதுவே அசெம்பிளிங் காராக இருந்தால் ரூ. 30 லட்சம் வரையே ஆகும். இந்த யோசனையை இந்திய மார்க்கெட்டில் முதன் முதலில் அமல்படுத்தியது ஜப்பானின் டொயோட்டா நிறுவனம்தான். தனது பார்ச்சூனர் கார்களை இப்படித்தான் அது விற்கஆரம்பித்துள்ளது. இதன் மூலம் டொயோட்டாவுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனராம். தற்போது எஸ்யூவி எனப்படும் வாகன வகை மார்க்கெட்டில் பார்ச்சூனரின் பங்கு மட்டும் 75 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது சொகுசு கார்களை இதேபோல இந்தியாவில் அசெம்பிளிங் செய்து விற்க திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் புதிய வகை காரான எக்ஸ்1 விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது. இதேபோல, வோக்ஸ்வேகன் டிகுவான், ரெனால்ட் கொலியோஸ், ஆடி க்யூ3, லேன்ட்ரோவர் பிரீலான்டர் 2 ஆகியவையும் அசெம்பிளிங் மூலம் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. ஆடி தனது க்யூ5 வகை கார்களை கடந்த வாரம் முதலே அசெம்பிளிங் செய்யும் பணியைத் தொடங்கி விட்டது. மகாராஷ்டிராவில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் தனது க்யூ3 கார்களை அசெம்பிளிங் செய்யவும் அது திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படவுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்த விலைகள் முடிவு செய்யப்படும். மத்திய அரசி்ன் எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்த விலையை நிர்ணயம் செய்யவுள்ளன. பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாட்டை, மத்திய அரசு கடந்த மாதம் நீக்கியது. இதையடு்த்து அதன் விலை லிட்டருக்கு ரூ. 3.50 உயர்ந்தது. விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலையை மாற்ற வேண்டும். சர்வதேச கச்சா எண்ணெய் விலை தினந்தோறும் மாறும் என்பதாலும், இதனால் விலையை தினமும் மாற்றி அமலாக்குவது சிரமம் என்பதாலும், 15 நாள்களுக்கு ஒரு முறை புதிய விலை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாதந்தோறும் 2ம் தேதிகளிலும் 17ம் தேதிகளிலும் விலை மாற்றி அமைக்கப்படும். இந்த மாதம் 2ம் தேதி போய்விட்டதால் ஒருமுறை மட்டுமே விலை மாற்றம் மேற்கொள்ளப்படும். அடுத்த மாதம் முதல் மாதம் முதல் இருமுறை விலை மாற்றம் செய்யப்படும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மாற்றியமைக்கும் விலையைப் பொறுத்து தனியார் எண்ணய் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் உள்ளிட்ட நிறுவனங்களும் விலை நிர்ணயம் செய்யும் என்று தெரிகிறது.

ஆசிய பசிபிக் டெலிகம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெல்டா டெலிகாம் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆப்டெல் பிசினஸ் சொலுசன்ஸ் (இந்தியா), அடுத்த ஆண்டிற்குள் 20 புதிய கிளைகளை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், தஙகள் நிறுவனத்தின் டிரைனிங் மற்றும் பினிஷிங் ஸ்கூலை திறந்து வைத்த ஆப்டெல் நிறுவன நிர்வாக இயக்குனர் அனுஜ் குப்தா கூறுகையில், இந்த டிரைனிங் மற்றும் பினிஷிங் ஸ்கூல் தங்களது நிறுவனத்தின் ஐந்தாவது ஸ்கூல் என்றும், அடுத்த ஆண்டில் 20 புதிய சென்டர்களை திறக்க உள்ளதாகவும், தொலைதொடர்பு துறையில், தங்களது நிறுவனம் ரூ. 10 கோடி முதலீட்டில் இத்‌தகைய டிரைனிங் மற்றும் பினிஷிங் ஸ்கூல்களை அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டின் இறுதி்க்குள் அமைக்கப்பட உள்ள புதிய சென்டர்கள், இஞ்ஜினியரிங் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு இனிய வரப்பிரசாதமாக அமையும் என்றும், அவர்களின் லைவ் புராஜெக்டில் சிறந்து செயல்பட, தாங்கள் உதவி புரிய உள்ளதாகவும், இதனமூலம், அவர்கள் தொலைதொடர்புத் துறையில் சோபிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் பல்வேறு கட்டண திட்டங் களை அறிவித்துள்ளது.ஏர்டெல் 'சூப்பர் 5' சலுகை அனைத்து பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு பயன் களை அளிக்கிறது. ஐந்து ரூபாயில் ஒரு சேவையை 24 மணி நேர 'வேலிடிட்டி'யுடன் வழங்குகிறது. 500 உள்ளூர், தேசிய எஸ்.எம்.எஸ்.,இலவசம். வேலிடிட்டி 24 மணி நேரம். 50 எம்.பி., இன்டர்நெட் பயன்பாடு 24 மணி நேரம். நிமிடத்திற்கு ஐந்து காசு கட்டணத்தில் இரவு நேர ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்பு 24 மணி நேரம். நிமிடத்திற்கு 10 காசு கட்டணத்தில் ஏர்டெல் டூ ஏர்டெல் உள்ளூர் அழைப்புகள் 24 மணி நேரம். 10 நிமிடம் உள்ளூர் அல்லது எஸ்.டி.டி.,அழைப்புகளுக்கு 24 மணி நேரம் வேலிடிட்டி.ஏர்டெல்லின் 'குட்டி ரீஜார்ஜ் பேகா' வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த விலை கொண்ட 'டாப்அப்' இது. வாடிக்கையாளர்கள் ஐந்து ரூபாயில் ஐந்து நிமிடங்களுக்கு அழைக்கலாம்

செரிப்ரல் வாஸ்குலார் நோய்களுக்கான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமான திகழும், மைக்ரஸ் எண்டோவாஸ்குலார் நிறுவனத்தை, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், 480 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு வாங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கியதன மூலம் பக்கவாத நோய் சிகிச்சைக்கான தடுப்பு மருந்தை தயாரிக்க தீர்மானித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நியூரோவாஸ்குலார் டிவைஸ் தயாரிப்பு கம்பெனியான இவி3 நிறுவனத்தை, கொவிடியன் பிஎல்சி நிறுவனம் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு வாங்கியுள்ளது.


The key benchmark indices reversed initial strong gains in late trade as European stocks declined and as US index futures pared gains. A sharp upward revision in inflation for April 2010 also triggered profit taking after the key benchmark indices scaled their highest level in 29 months at the onset of the trading session. Index heavyweight and IT bellwether Infosys dropped for the second day in a row on disappointing Q1 result. Other IT stocks reversed initial gains.

Another index heavyweight Reliance Industries fell. But, Larsen & Toubro which also a heavyweight in the BSE Sensex, jumped. The Sensex was provisionally down 78.73 points or 0.44%, off close to 260 points from the day's high and up close to 10 points from the day's low. The BSE Sensex fell below the psychological 18,000 mark after regaining that level in early trade. Metal and realty stocks gave away initial gains.

Stocks were choppy. The market surged at the onset of the trading session on firm Asian stocks. The Sensex and the 50-unit Nifty scaled 29-month highs. The market pared gains in morning trade. It further trimmed gains in mid-morning trade. The market moved in a narrow range in early afternoon trade. The market came off the lower level in afternoon trade after hitting a fresh intraday low. The intraday recovery proved short-lived, with the Sensex moving into negative territory in late trade.

The latest data showed the headline inflation rose lower-than-expected 10.55% in June 2010. The rate of increase was higher than May's rise of 10.16%. Inflation for April 2010 was revised upwards to 11.23% from 9.59%.

Inflows into Indian stock funds rose to an 11-week high in the week ended 7 July 2010 as global investors responded to the arrival of monsoon rains, according global fund tracker EPFR Global said last week. Global emerging market stock funds attracted $518 million and those investing in Asia (ex-Japan) drew $124 million, with Taiwan funds enjoying their second-best week this year, EPFR said.

Foreign funds have bought Indian equities worth a net Rs 3454.29 crore this month so far, till 13 July 2010. Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010

Domestic funds have sold shares worth a net Rs 1157.03 crore this month so far, till 13 July 2010. They had sold equities worth a net Rs 4777.05 crore in June 2010.

Meanwhile, the stock market regulator Securities & Exchange Board of India (Sebi) has relaxed the exposure margin requirement for stock derivatives, based on the feedback received from market participants. After trading hours on 7 July 2010, Sebi issued a circular saying that the exposure margin would be higher of 5% or 1.5 times the standard deviation of the notional value of the gross open position in single stock futures and gross short open position in stock options in a particular underlying.

The revised exposure margin requirement would be effective from 15 July 2010. The exposure margin requirement was similar prior October 2008, after which Sebi increased the exposure margin requirement to higher of 10%, or 1.5 times the standard deviation, to promote market safety and safeguard investor interest.

The major near term trigger for the market is Q1 June 2010 results of India Inc. Advance tax collections for the first quarter of the current financial year point to a strong growth in corporate sector profits. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year. Corporate advance tax for the first quarter stood at Rs 26,876 crore, against Rs 20,456 crore in the year-ago period, a rise of 31.4%, the fastest since 2005.

Auto firms are seen reporting strong Q1 results on the back of healthy volume growth. However, margins could be under pressure due to higher input costs. Improved lending growth will spur bottom line growth of banks whereas healthy order book will drive earnings of capital goods and engineering giants L&T and Bharat Heavy Electricals (Bhel). Higher sales realisation would boost boom line of metal firms.

IT bellwether kickstarted the result season on Tuesday,13 July 2010, reporting lower-than-expected Q1 result.

European shares turned negative on Wednesday after gaining in the previous six straight sessions, with banks losing ground on concerns about stringent rules for the sector. The key benchmark indices in UK, France and Germany were down by 0.05% to 0.56%.

Asia's stock markets edged higher on Wednesday, 14 July 2010, as better-than-expected results from Intel injected life into Asian technology shares. The key benchmark indices in China, Indonesia, Singapore, Japan, Hong Kong, Taiwan and South Korea rose by between 0.66% to 2.71%.

Singapore's economy expanded at a 26% annual pace in the second quarter after a record surge the previous three months, spurring the nation's currency and adding to evidence of Asia's resilience to the European crisis. Singapore's growth for the first quarter was revised to 45.9%, the fastest since records began in 1975, the trade ministry said today.

Trading in US index futures indicated that the Dow could gain 33 points at the opening bell on Wednesday, 14 July 2010. US index futures pared initial strong gains.

US Stocks rallied for a sixth straight day on Tuesday, 13 July 2010, after Alcoa's stronger than expected quarterly results announced after market hours on Monday, 13 July 2010, heartened investors that had fled to the sidelines on jitters about the sustainability of the economic recovery. Intel Corp, too, reported results that beat expectations after trading hours on Tuesday, 14 July 2010.

The Dow Jones Industrial Average gained 146.75 points, or 1.44% to 10,363.02. The Standard & Poor's 500 Index rose 16.59 points, or 1.54% to 1,095.34. The Nasdaq Composite Index jumped 43.67 points or 1.99% to 2,242.03.

Closer home, industrial output in May 2010 rose at a slower-than-expected 11.5% from a year earlier, data showed on Monday, 12 July 2010. Manufacturing output rose an annual 12.3%, the statistics office said. Mining output was up 8.7% and power generation rose 6.4%. Production of capital goods rose 34.3% year-on-year after an annual rise of 72.8% in April 2010, while consumer durables output grew 23.7%, down from a 37% rise in the previous month April's industrial production growth was revised downwards to 16.5% from 17.6%.

The International Monetary Fund (IMF) on Thursday, 8 July 2010 raised its world output forecast for 2010, citing solid growth in the first half, especially in Asia, but warned of significant downside risks flowing from Europe. The IMF revised its 2010 world gross domestic product forecast to 4.6%, up from a previous forecast in April of 4.2%. The 2011 GDP forecast was unchanged at 4.3%.

The IMF raised India's growth forecast for 2010 to 9.5%, stating that favourable financing conditions and robust corporate profits will accelerate economic expansion. The IMF expects India's economy to grow 8.5% in 2011.

The Reserve Bank of India (RBI) on 2 July 2010, hiked the repo rate by 25 basis points to 5.5% from 5.25%, with immediate effect. It also hiked the reverse repo rate, at which it absorbs excess cash from the banking system, by an equal 25 basis points to 4% from 3.75%. The central bank said the latest rate hike is a part of the calibrated exit from the expansionary monetary policy.

Two-thirds of WPI inflation in May 2010 was contributed by non-food items, suggesting that inflation is now very much generalised and that demand-side pressures are evident, the central bank said in a statement. WPI inflation increased to 10.2% in May 2010, up from 9.6% in April 2010.

In its April 2010 policy review, the Reserve Bank projected real GDP growth for 2010-11 at 8% with an upside bias. More recent data suggest that the upside bias has largely materialized, the central bank on 2 July 2010. The growth projection will be reviewed in the first quarter review on 27 July 2010, RBI said.

Analysts expect a further 25 basis points hike in short term interest rates by the central bank at the policy review later this month.

Meanwhile, the revival of monsoon rains helped accelerate the planting of rice, oilseeds and cotton last week. The area under rice cultivation jumped 56% to 7.2 million hectares on 9 July 2010 while cotton planting rose by half, during the week, compared with the previous week, as monsoon rains were 2% above normal, ending a two-week dry spell since 18 June 2010. Rainfall was 16% below average in June 2010. The shortfall narrowed to 10% last week.

While total rainfall since 1 June 2010 is now 13% below normal, key crop areas such as rice-growing Punjab and Haryana and soybean-growing Madhya Pradesh have received adequate rains.

The Southwest monsoon was active over West Bengal, Bihar, West Uttar Pradesh, Haryana, Chandigarh & Delhi, Punjab and Vidarbha during past 24 hours, the India Meterological Department (IMD) said in its daily update on Tuesday, 13 July 2010. The IMD sees widespread rain/thundershowers in West Bengal & Sikkim, Bihar, Jharkhand and East Uttar Pradesh during next 48 hours and decrease thereafter. It expects fairly widespread rain/thundershowers in northeastern states, Lakshadweep, west coast, Andaman & Nicobar Islands and Orissa. Scattered rain/thundershowers would occur over Chhattisgarh, Madhya Pradesh and Vidarbha during next 24 hours and increase thereafter, the IMD said.

Scattered rain/thundershowers would occur over Jammu & Kashmir, Himachal Pradesh, Uttarakhand, Punjab, Haryana, Chandigarh, Delhi and West Uttar Pradesh during next 24 hours and decrease thereafter, the weather office said on Tuesday. Scattered rain/thundershowers would occur over North Andhra Pradesh, Madhya Maharashtra and interior Karnataka. Over the next few days, fairly widespread rain/thundershowers would occur over central India and west coast, the IMD said.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 78.73 points or 0.44% at 17907.17. The Sensex rose 181.32 points at the day's high of 18,167.22 in early trade, its highest level since 19 February 2008. The index fell 88.64 points at the day's low 17,897.26 in late trade.

The S&P CNX Nifty was down 22.63 points or 0.42% at 5378 as per provisional figures. It hit a high of 5,453.45 in early trade, its highest since 6 February 2008.

The BSE Mid-Cap index fell 0.52%. The BSE Small-Cap index lost 0.33%.

The market breadth, indicating the strength of the broader market, turned negative. That was in contrast to a strong breadth earlier in the day. On BSE, 1698 shares declined while 1244 shares advanced. A total of 96 shares remained unchanged.

From the 30 share Sensex pack, 24 stocks fell and rest rose.

BSE clocked turnover of Rs 4865 crore, higher than Rs 4369.86 crore on Tuesday, 13 July 2010.

India's largest dedicated housing finance firm by revenue, HDFC rose 0.38%. The scrip hit 52 week high of Rs 3139 today before the announcement of Q1 June 2010 results. The results hit the market in late trade today. Net profit rose 22.95% to Rs 694.59 crore in Q1 June 2010 over Q1 June 2009. Income from operations rose 0.15% to Rs 2797.13 crore in Q1 June 2010 over Q1 June 2009.

IT bellwether Infosys fell 2.04%, extending Tuesday's 3.44% fall triggered by disappointing Q1 result. At the time of announcing the results, Infosys warned that the global economic environment continues to be uncertain, even though the company raised its full-year revenue and profit forecasts.

Infosys' consolidated net profit as per International Financial Reporting Standards (IRFS) declined 7% to Rs 1488 crore on 4.3% increase in revenue to Rs 6198 crore in Q1 June 2010 over Q4 March 2010. Operating profit declined 1.9% to Rs 1755 crore in Q1 June 2010 over Q4 March 2010. The operating profit margin (OPM) declined to 28.31% in Q1 June 2010 from 30.09% in Q4 March 2010. During the quarter, the company and its subsidiaries hired as many as 8,859 employees in total, but the net addition to its headcount was just 1,026.

Other IT stocks reversed initial gains. India's third largest IT exporter by sales Wipro fell 2.06%. India's largest IT exporter by sales TCS fell 0.05%. TCS will announce its Q1 result on Thursday, 15 July 2010.

Infotech Enterprises plunged 7.16% after consolidated net profit slumped 35.94% to Rs 32.89 crore in Q1 June 2010 over Q4 March 2010.

Metal stocks fell, reversing initial gains. Sterlite Industries, Tata Steel, Hindustan Zinc, National Aluminum Company, Jindal Steel & Power, Jindal Saw, JSW Steel, Sesa Goa, Hindalco Industries and JSW Steel fell by between 0.06% to 1.94%.

Index heavyweight Reliance Industries (RIL) was down 0.8% to Rs 1066.10. The stock came off the day's high of Rs 1085. As per reports RIL is close to finalising its third shale gas acquisition in the US. RIL is in active talks to acquire a 50% stake in a shale gas asset in North America, which is said to be the company's biggest shale gas deal so far.

RIL and Reliance Natural Resources (RNRL) on 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005. RIL also recently announced its seventh oil discovery in Cambay basin in Gujarat

Auto stocks also reversed initial gains. India's largest commercial vehicle maker by sales Tata Motors fell 0.88%, snapping last three days' gains. Tata Motors' total sales jumped 49% to 67,730 in June 2010 over June 2009. Domestic sales rose 45% to 62,602 and exports jumped 138% to 5,128 in June 2010 over June 2009. The figures do not include the luxury Jaguar, Land Rover brands it makes in Britain.

India's largest tractor maker by sales Mahindra & Mahindra (M&M) fell 2.18%. The company reported an increase of 19.84% in auto sales to 27,562 units in June 2010 over June 2009. Despite the annual shutdown in the first week of June, the auto division posted strong growth rates, M&M said in a press release. Tractor sales declined 9% to 16,590 units in June 2010 over June 2009, as the company is facing supply constraints from component makers (casting and tyres).

Ashok Leyland fell 1.72%. The company reported an over two-fold jump in total commercial vehicle sales to 8,400 units in June 2010 compared to the same month last year.

India's largest car maker by sales Maruti Suzuki India fell 1.33%. The company's total vehicle sales rose 17.3% to 88,091 vehicles in June 2010 over June 2009. .

Bajaj Auto rose 1.54% after company said during market hours today that a meeting of the board of directors of the company will be held on 22 July 2010 to consider bonus issue of shares.

The country's largest two-wheeler maker Hero Honda Motors rose 0.26%. The company reported a 16.6% jump in its sales at 4,26,454 in June 2010 over June 2009.

India's largest engineering and construction firm by sales Larsen & Toubro rose 2.49% on reports the company has bagged the Rs 12,132 crore Hyderabad Metro Rail project. The stock today hit 52 week high of Rs 1,896.90. The company said during market hours today it has won an important offshore rig refurbishment contract from ONGC valued at Rs 376 crore.

Consumer durables stocks rose on sustained buying. Gitanjali Gems, Blue Star, Rajesh Exports were up by between 3.03% to 7l64%.

Tata Power Company rose 0.05%. Tata Power said during market hours today its 50.4 megawatts (MW) Khandke wind farm in Maharashtra was commissioned in December 2007 and has been operating well. The application for registration of the Khandke wind farm with United Nations Framework Convention on Climate Change (UNFCCC) as a Clean Development Mechanism (CDM) project with UNFCCC has now been approved, the company said. This is Tata Power's first CDM registered project. The Khandke project is expected to earn 85,000 Certified Emission Reductions (CERs) annually from UNFCCC.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKETINDIAA