Hot Stocks 2010

நண்பர்களுக்கு வணக்கம்,
ANY ONE WANT PROFIT LOSS EXCEL SHEET WANTED SEND MAIL
யாருக்காவது லாப நஷ்ட கணக்கு பார்க்கும் எக்ஸ்செல் சீட் (EXCEL SHEET ) வேண்டுவோர்ர் மெயில் செய்யவும்.
bullmarketindiaa@yahoo.com

உங்களுக்காக ஒரு சிறந்த போர்ட் போலியோ 2010 புது வருடம் இங்கு கொடுக்கப்படும் பங்குகளின் முதலிடு என்பது ஒரு மாதமோ,ஒருவருடமோ அல்ல, நீண்ட கால முதலிடுகான பரிந்துரை குறைந்தது 10 வருட காலத்துக்கு ஆகவது உங்கள் போர்ட்போலியோவில் வைத்திருங்கள் விலை குறையும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சேகரியுங்கள் எப்பொழுது எல்லாம் சந்தை பெரிய CORRECTION வருகிறோதோ அப்போழ்து வாங்க தொடங்குங்கள் . எல்லாரும் விற்கும் பொழுதுதான் பங்குகள் மலிவான விலையில் கிடைக்கும் .ஆதுவரை பணத்தை சேகரித்து கொள்ளுங்கள் .எல்லாரும் சந்தையில் வாங்கினார்கள் என்றால் நீங்களும் போய் விலை கூட கொடுத்து பங்குகளை வங்காதிர்கள் .சந்தைக்கு சுனாமி ,ஆடிகாற்று சுறாவளி போன்ற இன்னும் சில ……….. மாதங்களில் வரும் என்று நினைக்கிறன் ,அப்பொழுது வாங்குங்கள் உங்கள்கு ஆன்றைக்கு தான் தீபாவளி ,பொங்கல். 2008 அமெரிக்க வங்கி திவால் ஆனதில் நமது சந்தைகள் சென்செக்ஸ் 21000 என்ற நிலையிருந்து சென்செக்ஸ் 7000 என்ற நிலை வரை வந்தது சென்செக்ஸ் 7000 என்ற நிலையில் வந்கியவர்கல்கு இன்று வரை தீபாவளி ,பொங்கலாக தான் இருக்கும்.சென்செக்ஸ் 21000 என்ற நிலையில் வாங்கியவர்கள் ஹார்ட் அட்டாக் ,BP போன்ற நோய்கள் தான் வந்திருக்கும் ஏனென்றால் அவர்கள் முதலிடு பல லட்சங்கள் ,கோடிகள் அமெரிக்க சுனாமியால் காணமல் போயிருக்கும் . பணத்தை மொத்தமாக ஒரே பங்கில் முதலிடு செய்யாதிர்கள் உங்கள் போர்ட்போலியோவில் ஒரு பத்து பங்காவது கொஞ்சம் கொஞ்சமாக சேகரியுங்கள்
நீங்கள் உங்கள் போர்ட்போலியோவில் சேர்க்க வேண்டிய பங்குகள் குறித்த அலசல்.

1 .RELIANCE INDUSTRIES : இந்த பங்கு குறித்து ஆதிகம் அலச வேண்டிய அவசியமில்லை, ஆனைவரும் அறிந்த ஒன்று உங்கள் வருங்கால சந்ததியர்க்கு ஒரு 100 பங்குகளை உங்கள் போர்ட்போலியோ லிஸ்டில் சேர்த்துகொள்ளுங்கள் .நீங்கள் உழைக்க வேண்டியதில்லை உங்களுக்காக ரிலையன்ஸ் உழைக்கும் ,உங்கள் மகன், மகள், படிப்பு கல்யாண செலவுகளை பார்த்துகொள்ளும் .இந்த பங்கு MUTUAL FUND கம்பெனிகள் ஆதிகம் விரும்பும் பங்கில் ஒன்றாகும் .வருகாலத்தில் இதன் வருமானம் ஆதிகரிக்கும்.

2. STATE BANK OF INDIA : அரசாங்க பொது துறை வங்கியாகும் இந்தியாவின் எல்லாபகுதிகளிலும் பரவிஇருப்பது இந்த வங்கியின் பலம் இன்னும் ஒருவருட காலத்துக்குள் வங்கிகள் இணைப்பில் இந்த வங்கியின் பங்கு அதிகம் இருக்கும் STATE BANK என்ற வார்த்தையில் ஆரம்பாகும் வங்கிகளில் பெரும்பாலும் இந்த வங்கியோடு இனைய வாய்ப்பு இருக்கும் நீண்ட கால முதலிட்டுக்கு பொது துறை நிறுவன பங்குகளில் சிறந்த பங்கு

3 INFOSYS : இது சாப்ட்வேர் கம்பெனி பங்கு ,இந்த கம்பெனி தொடங்கியபின் தான் இந்த துறைக்கு ஆதிகம் மௌஸ் வந்துள்ளது படிப்பவர்கள் எல்லாம் IT என்று சொல்லும் ஆளவுக்கு பெயர் வந்ததும் இன்று மாத சம்பளம் பல லட்சங்களில் உயர்ந்ததும் இந்த கம்பெனிக்கு ஆதிகம் பங்கு உண்டு. இன்போசிஸ் கம்பெனி பங்கின் I P O வில் 100 பங்குகளை போர்ட்போலியோவில் சேர்த்தவர்கள் இன்று மகா கோடிஸ்வரர் ஆகி இருப்பார்கள் . வருங்கலத்தில் சாப்ட்வேர் துறைக்கு வளர்ச்சி குறைவாக இருக்கும் என்கிறரர்கள், கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு பொருளை பயன் படுத்தி விட்டு வேண்டாம் என்றுவிட்டு விடுவோமா i t துறை சரிவை சந்தித்த காலகட்டதில் கூடஇன்போசிஸ் பாதிக்கப்படவில்லை காரணம் அந்த நிறுவனத்தின் தொலைநோகுபார்வை தன்னுடைய பார்வையை அமெரிக்க மட்டுமல்லாமல் ஐரோப்பா நாடுகளிலும் பரவவிட்ட்தால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை இன்று பல வங்கிகள் இந்த கம்பனியின் மென் பொருளை பயன் படுத்துகிறார்கள். உலகம் முழுதும் இந்த கம்பெனிக்கு பயனாளர்கள் இருக்கிறார்கள் இவர்கள் எல்லாம் இருக்கும் வரை இந்த கம்பனியின் வருமானம் குறைய வாயப்பு இல்லை .இந்த கம்பனிக்கு எராளமான சொத்துகள் இருகின்றன எவ்வளவு பெரிய சரிவு வந்தாலும் முதலிடின் மதிப்பை சொத்துகள் ஈடுசெய்யும் .

4 COLGATE -PALMOLIVE : தினமும் காலையில் எழுந்ததும் இந்த கம்பனியின் பொருள் தான் நம் பெரும்பாலான இல்லங்களில் பேஸ்ட் ஆகா ப்ருஷ் ஆகவும் இருகின்றன இந்த கம்பெனி FMCG வகை சேர்ந்தது .இந்த கம்பெனி கடந்த இரண்டு ஆண்டாக வருட DIVIDENGA 1500 % கொடுத்து இறிகிறர்கள் இந்த கம்பெனி இன்னும் சில ஆண்டுகளில் போனஸ் ஆகா 1:1 அல்லது பங்கு ஒன்றுக்கு ,முன்றகோவோ .ஐந்துஆகோவோ தொடர்ந்து கொடுபதற்கு வாய்ப்புகள் உள்ளன நல்ல வருமானம் உலகம் முழுவதும் BRAND பெயர் பெற்ற கம்பெனி மிகசிறந்த வருமானம் உள்ள கம்பெனி .

5 L & T : இந்த கம்பனியை பாமரமக்களும் அறியும் அளவுக்கு இந்தகம்பனியின் வேலைகள் எல்லையில்லா பறந்து கிடக்கின்றன .எழுத படிக்க தெரியதவ்ர்கள் கூட இந்த கம்பனியின் லோகோ வை வைத்து இந்த கம்பனியின் எல் அண்ட் டி நிறுவனத்தின் அடையாளத்தை கண்டுகொள்வார்கள் .பல்லாயிரம் கோடிகள் மதிப்புகொண்ட கட்டுமான திட்டங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை நாடவேண்டும் என்று இருந்தது இந்த நிலையை மாற்றியது இந்த நிறுவனம்தான் .இன்று வெளிநாடுகள் பல வற்றிலும் கட்டுமான துறையில் கால் பதித்து இருக்கிறது என்பது நம் நாட்டுக்கு பெருமையான விஷயம் I T துறையின் அடையாளமாக இன்போசிஸ் இருப்பது போல கட்டுமான துறையின் தனி அடையாளம் இந்த நிறுவனம் சிவில் இன்ஜீநீரிங் படிக்கும் மாணவர்கள் கனவாக இருப்பது இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதுதான் . கட்டுமனோதொடு நின்றுவிடாமல் அதை தாண்டி பல துறைகளிலும் இவர்கள் கால் பதித்து இருகிறார்கள் . சத்யம் நிறுவனம் தடுமாற்றத்தில் இருந்த பொழுது அதை வாங்கும் ஆளவுக்கு கூட முடிவு எடுக்கப்பட்டது . இது போல் பல் துறையிலும் பார்வையை பதிக்கும் நிறுவனத்தின் ரிஸ்க் அளவு குறைவானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். தொடரும் …………………………
2010 HOT STOCKS FOR MEDIUM TERM ( 2 OR 3) YEARS

1.TOURISM FINANACE CORPORATION OF INDIA
2. J.K LAXMI CEMENT
3.P S L
4.RELIANCE COMMUNICATION
5.MAHINDRA LIFE SPACE DEVOLPORS
6.MAHINDRA SATYAM
7.G .E SHIPPING
8.TATA CHEMICALS
9.FEDERAL BANK
10.PUNJ LLOYD
11.TATA TEA
12.RELIANCE INFRA
13.J.S.W ENERGY
14.VARUN SHIPPING
15.MERCATOR LINE
16.STATE BANK OF INDIA
17.PUNJAB NATIONAL BANK
18.BANK OF INDIA
19.BANK OF BARODA
20.UNION BANK OF INDIA
21.INDIAN BANK
22.STATE TRADING CORPORATION
23.FORTIS HEALTH CARE
24.G I C HOUSING
25.I FCI
26.POWERGRID
27.UNITED PHOSPEROUS
28.GUJARAT N R E COKE
29.N L C
30.GLENMARK PHARMA
31.H C C
32.TATA COMMUNICATION
33.GVK PIL
34.YES BANK
35.EMCO
36.GSPL
37.3 I INFOTEC
38.ABG SHIPING
39L I C HOUSING
40.TEC MAHINDRA
41.BANK OF BARODA
42.TATA MOTORS
43.DR REDDY LAB
44.LANCO INFRA
45.GRASIM INDUS
46.GAIL
47.HOTEL LEELA VENT
48.INDIAN HOTELS
49.SRIRAM TRANSPORT FINANCE
50.ALIED DIGITAL

நூறு ரூபாய்க்கு முத்தான பத்து பங்குகள்


1. I F C I என்ற நிறுவனம் எதாவது ஒரு வங்கி உடன் இனைய வாய்ப்புள்ளது ,அல்லது அதற்கு வங்கி LICENCE கொடுத்து அதன் பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளை இனொரு பெரிய நிறுவனத்துக்கு விற்க வாய்ப்புள்ளது .இந்த இரண்டில் ஒன்று அடுத்த ஆறு மாதங்களில் நடக்கலாம் தவிர இந்த நிறுவனத்தின் கைவசமாக லாபம் 2000 ஆயிரம் முதல் 3000 கோடியை தாண்டும் இபபோது 37.99 ஆக இருக்கும் புத்தக மதிப்பு மார்ச் 2010 ல் 70 ஆக உயர வாய்ப்புள்ளது.

2 DISH TV (CAPITAL 3257.55) டிஷ் டிவி நிறுவனத்தின் இன்றய மார்க்கெட் ஷேர் சுமார் 40 % இந்த நிறுவனத்தின் விற்பனை ஆண்டுகண்டு அதிகரித்து கொண்டே இருக்கிறது . தவிர இந்த நிறுவனம் அடைந்துவந்த நஷ்டம் குறைந்து ,லாபம் தரத்தொடங்கிவிடும் என்பது முக்கியமான விஷயம் .இந்த நிறுவனம் கடந்த ஆண்டு உரிமை பங்கு வெளியீட்ட பொது அதன் ப்ரோமொடர்கள் பெருமளவில் பங்குகளை வாங்கியது முக்கியமான விஷயம் தவிர G D R முலம் 400 கோடி ரூபாய் முல தனத்தையும் இந்த நிறுவனம் சமிபத்தில் பெருகியுள்ளது

3. ADANI POWER அதானி பவர் ( CAPITAL 20917 CRORE) மின் உற்பத்தி செய்து தரும் இந்த நிறுவனத்தின் 2010 மார்ச் மாதத்துக்குள் 990 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2011 மார்ச்சில் 1980 மெகவாட் மின்சாரமும் 2012 ல் 3960 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் .இந்த நிறுவனத்தின் மிக பெரிய பலமே அனல் மின்சாரத்துக்கு தேவயான நிலக்கரியை மிக குறைந்த விலையில் வாங்கி விற்கும் திறமை தான். இதனால் இந்த நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபம் கணிசமாகவே இருக்கும் .

4.CHEMPLAST SANMAR LTD கம்ப்லாஸ்ட் பி வி சி பைப் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் விற்பனை இந்த ஆண்டில் ரூ 675 கோடி .இது 2010 ல் ரூ 1000 கோடி 2011 ல் 1500 கோடியாகவும் இருக்கும் என்று எதிர்பர்கபடுகிறது. பி வி சி பைப் தயரிக்க தேவையான முழ பொருள்களை தயார் செய்ய எகிப்தில் இருக்கும் ஒரு ரசாயன நிறுவனத்தை 200 மில்லியன் டாலர் செலவு செய்து 2006 ல் வங்கியுள்ளது இதனால் முல போல்ருல்களுக்கு ஆன செலவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது இன்று இந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்தாலும் மேற்சொன்ன காரணங்களால் நஷ்டம் குறைந்து ,இன்னும் ஓராண்டுக்குள் லாபம் சம்பாதிக்க தொடங்கும் .

5. NHPC (நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்ரேஷன்) நீர் மின்சாரம் தயரிக்கும் இந்த நிறுவனம் .இப்போது 5134 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது 4622 மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன எதிர்காலத்தில் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது .இந்த நிறவனத்தின் தற்போதைய லாபம் 1244 கோடி இது அடுத்த ஆண்டில்1600 கோடி ரூபாயாகவும் 2011 ல் 1800 முதல் 1900 கோடி ருபயாகவும் இருக்கும் என்று எதிர்பர்க்கபடுகிறது .நிறுவனத்தின் உற்பத்தி 5 மடங்கு பெருகுவதால் இந்த பங்கின் விலையும் முன்று மடங்கு பெருக வாய்ப்புள்ளது.

6.TTML (டாட்டா டெலி மகாராஷ்டிரா லிமிடெட் ) (CAPITAL 5198 CRORE)தொலைதொடர்பு சேவை வழங்கும் இந்த நிறுவனம் G S M தொழில்நூட்பதை தடர்ந்து விரிவாக்கம் செய்துவருகிறது ,தரமான சேவை குறைந்த கட்டணம் என்கிற இரண்டு விஷயத்திலும் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது .நம்பர் போர்டபிலட்டி , வருகிற டிசம்பர் குள் எல்லா பெருநகரங்களிலும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவின் ஆனைத்து பகுதிகளிலும் வந்து விடும் என்பதால் இந்த நிறுவனத்தின் வாடிகையலகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்க வாய்ப்புண்டு

7.UNITECH இனிடேக் (CAPITAL 20698 CRORE) ரியல் எஸ்டேட் துறையைசேர்ந்த இந்த நிறுவனம் தன்னுடைய கடன் சுமையை வெகுவேகமாக குறைத்துவருகிறது.இந்தியாவின் G D P 6.8 % இருக்கும் என்று கருதபடுவதால் அடுத்த இரண்டு முன்று ஆண்டுகளில் எல்லாத் தொழில் துறைகளும் செழிக்க வாய்ப்புண்டு அப்போது ரியல் எஸ்டேட் துறையும் இன்னும் பெரிய ஆளவில் வளர வாய்ப்புண்டு தவிர கட்டுமான பணிகளும் பெரிய ஆளவில் நடக்க இருப்பதால் இந்த நிறுவனத்தின் லாபம் குறிபிடதகுந்த அளவு அதிகரிக்கும்

8.G M R INFRA (CAPITAL 25488 CRORE) ஜி எம் ஆர் இன்ப்ரா கட்டுமான துறையில் ஈடுபட்டிருக்கும் இந்த நிறுவனம் சாலை, விமான நிலையங்கள் , மின்நிலையங்கள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை செய்வதில் திறம்பட விளங்குகிறது.இந்தியவிலும் வெளிநாடுகளிலும் சில விமான நிலையங்களையும் மின் நிலையங்களும் அமைத்து வருகிறது .இந்த நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளுக்கு பெரிய பொருளாதார சரிவு எதுவும் இருக்காது என்பதால் கட்டுமான திட்டங்கல்கு அரசு செலவழிக்கும் தொகை அதிகமாகவே இருக்கும் ரியல் ஈஸ்டடேடும் நல்ல நிலையில் இருக்கும் என்பதால் இந்த நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்

9. N I I T( CAPITAL 1196 CRORE) என் ஐ ஐ டி கம்ப்யூட்டர் கல்வி அளிக்கும் நிறுவனம் இது (கேட்) தேர்வு நடத்தும் பிரீமேற்றிக் என்கிற அமைப்புடன் இனைந்து செயல்படும் ஒப்பந்தம் ஒன்றை சமிபத்தில் நிறைவேற்றி இருக்கிறது தவிர SAP நிறுவனத்துடன் வர்த்தகரீதியாக கூட்டு சேர்ந்துள்ளது இதனால் மாணவர்கள் ப்ரோப்சேசானல்கள் என பலரும் என் ஐ ஐ டி சேவையை பெறுவார்கள் இந்த இரண்டு ஒப்பந்தங்களால் இந்த நிறுவனத்தின் வருமானம் கணிசமாகவே அதிகரிக்கும்

10.WWIL : தகவல் தொழில்நூட்பதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருகிறது .இந்த நிறுவனம் ஹிட்ஸ் (HEADEND-IN-THE-SKY) என்பது இந்த நிறுவனத்திடம் மட்டுமே இருக்கும் தொழில் நுட்பம் .ஹிட்ஸ் என்பது சேட்லைட் முலம் வரும் பல்வேறு சிக்னல்களை ஒன்றாகி மிண்டும் சேட்லைட் கே அனுப்பி கேபிள் டிவி அபேறேடோர்கள்கு கொடுபதாகும் இந்த சேவையை அளிக்கும் உரிமை இரண்டு நிறுவங்களுக்கு மட்டுமே உண்டு அதில் ஒன்று இந்த நிறுவனம் இந்த தொழில் நுட்பம் மிக பெரிய அளவில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பல ஆயிரம் கேபிள் டிவி அபேறேடோர்கள் இந்த சேவையை பெற விரும்புவர்கள் அப்போழ்து இதன் வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.