Nifty -23-06-2010

புதன், 23 ஜூன், 2010

திங்கட்கிழமை உயர்வுகள் நேற்று சற்றே காணமல் போனது இன்றைக்கு திங்கட் கிழமை எட்ட்ரத்தை இன்று காணமல் செய்து விடும் தினம் இன்றைக்கு தேசிய நிபிட்டி பொறுத்த வரை 5275 கிழ முடிவடையும் பட்சத்தில் சந்தை வந்த வழியே திரும்ப அயத்தமாகிவிடும் லாபத்தை பதிந்து கொள்ளுங்கள் .இன்று நிபிட்டி 40 லிருந்து 60 புள்ளிகள் வரை இறங்கும் வாய்புகள் அதிகம் .சந்தையை ஆயில் நிறுவன பங்குகள் சற்றே வலுவுடன் வழி நடத்தும்
இரண்டொரு நாட்களில் ஆயில் நிறுவன பங்குகள் நல்ல லாபத்தை கொடுக்கலாம் கவனிக்கவும்

குறிப்பாக RELIANCE,RNRL ,IOC,HPCL,ONGC,ESSAR OIL ,CASTROL,PETRONETLNG போன்ற நிறுவனங்கள் உயர வழி உண்டு கவனிக்கவும்

STOCKS TO WATCH

RELIANCE
RNRL
ESSAR OIL
JET AIR
MRPL
CCPL
MTNL
TTML
CROMPTON GREA
IOC
BPCL
RENUKA SUGA
JAI PRAKASH POWER
HUL
CASTROL
IOB
INDIABULL FIN
GODREJ INDUS
LIC HOUSING
PRAJ INDUS
NATIONAL ALUM
SCI
UNITED PHOS
BANK OF INDIA
GUJ NRE COKE
GMDC
NEYVELI LIG
RANBAXY
BAHRAT FORGE
IDEA
KSK ENERGY
HIND COPPER
SHRIRAM TRANS
PETRONET LNG
GUJRATSTATE PETRO
HDIL
UNITECH
CORPORATION BANK

கோடீஸ்வர பெண்மணிகள் பட்டியலில் இந்தியப் பெண்மணிகளான ரோஷினி நாடார் மற்றும் நிஷா கோத்ரெஜ் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச அளவில் கோடீஸ்வரப் பெண்மணிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை ஈடுபட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் 2 இந்தியப் பெண்மணிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் ரோஷினி நாடார், இவர் பில்லியனர் சிவ நாடார் அவர்களின் மகள் ஆவார். 28 வயதான ரோஷினி, தற்போது எச்சிஎல் கம்பெனியின் சிஇஓவாக உள்ளார்..மற்றொருவர் நிஷா கோத்ரெஜ், 31 வயதான இவர் ஆதி கோத்ரெஜ் அவர்களின் மகள் ஆவார். இவர் தற்போது கோத்ரெஜ் குழுமத்தின் ஹியூமன் கேபிடல் மற்றும் இன்னோவேஷன் பிரிவின் தலைவராக உள்ளார்

பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகளுள் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூர், அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்.பீ.ஐ) தற்பொழுது ஆறு துணை வங்கிகள் உள்ளன. இவற்றுள் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூரை எஸ்.பீ.ஐ.யுடன் இணைத்துக் கொள்வதற்கு பாரத ரிசர்வ் வங்கி ஏற்கனவே ஒப்புதல் வழங்கி விட்டது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு இணைப்பு அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஓ.பி.பட் தெரிவித்தார். மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. மத்திய அரசு இதற்கான ஒப்புதலை ஜூலை மாதத்தில் வழங்கும் நிலையில், அடுத்த ஒரு மாதத்தில் இணைப்பு மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூரில், எஸ்.பீ.ஐ. 98 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. மத்திய அரசு, இந்த இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கும் நிலையில், எஸ்.பீ.ஐ.யின் 34 பங்குகளுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூரின் 100 பங்குகள் என்ற விகிதத்தில் இந்த இணைப்பு இருக்கும். அதாவது, வெளியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூரின் 2 சதவீத பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பில், மேற்கண்ட விகிதத்தில் 1.16 லட்சம் பங்குகளை எஸ்.பீ.ஐ. வழங்கும். பாரத ஸ்டேட் வங்கி, கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், அதன் துணை வங்கியாக இருந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் சவுராஷ்டிராவை இணைத்துக் கொண்டது. அடுத்து, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூரை இணைத்துக் கொள்ளும் நிலையில், இவ்வங்கியுடன் இணைக்கப்படாத நிலையில் ஐந்து வங்கிகள் இருக்கும். அதாவது, ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஐதராபாத் ஆகிய வங்கிகளாகும். இவற்றுள் ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட்பேங்க் ஆஃப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய மூன்று வங்கிகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டவையாகும்.

சர்வதேச அளவில் உலககோப்பை கால்பந்து ஜூரம் சூழ்ந்துள்ள இவ்வேளையில், எங்களது விற்பனை 1.5 பில்லியன் யூரோக்களை தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அடிடாஸ் நிறுவனம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : முதற்கட்டமாக, உலககோப்பை கால்பந்து தொ‌டருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், கால்பந்து விளையாட்டு தொடர்பான பொருட்களான பந்துகள்,ஜெர்சிகள், பூட்ஸ் மற்றும் இன்னபிற பொருட்களின் விற்பனை இமாலய அளவில் நடைபெற்று வருவதாகவம், தாங்கள் 1.3 பில்லியன் அளவிற்கு விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால் தற்போதே, தாங்கள் அந்த அளனை தாண்டி விட்டதாகவும் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. உலககோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றும் 32 அணிகளுள், 12 அணிகளின் பிரத்யேக விளம்பர நிறுவனமாக அடிடாஸ் உள்ளதாகவும், அர்ஜென்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போட்டிகளை நடத்தும் தென் ஆப்ரிக்கா அணிகள் இதில் அடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் நடைபெற்ற உலககோப்பை தொடரின் போது, 3 பில்லியன் ஜெர்சிக்கள் விற்பனையானதாகவும், ஆனால் இந்த முறை, அர்ஜென்டினா, ஜெர்மனி, மெக்ஸிகோ மற்றும் தென் ஆப்ரிக்கா ஜெர்சிகளின் விற்பனை 1 பில்லியனை தாண்டி விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆரம்பித்த சிறி்து காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட பேஸ்புக்கின் 2009ம் ஆண்டின் வருமானம் 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனபிரிட்டன் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக் வாரிய உறுப்பினர் மார்க் ஆண்ட்ரேசென் கூறுகையில் , பேஸ்புக் குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், கடந்த ஆண்டில் 700 மில்லியன் வருமானம் பெறும் என திட்டமிட்ட எங்களுக்கு பெரும் ஏமாற்றமே நிகழ்ந்ததாகவும் , அந்த ஆண்டில் தங்களுக்கு 500 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்ததாகவும், 2010ம் ஆண்டில் 700 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என திட்டமிட்டிருந்‌த தங்களுக்கு 800 மில்லியன் டாலர்கள் கிடைத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடடதாக தெரிவி்த்தார். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் , 300 மில்லியன் டாலர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எங்களுக்கு அதிகளவில் லாபம் கிடைத்துள்ளதாகவும், இதன்மூலம் 2010ம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

நேற்றைய சந்தை ஒரு பார்வை

The key benchmark indices slumped to fresh intraday lows in late trade as European stocks extended losses and US index futures turned negative. Index heavyweight Reliance Industries (RIL) edged lower in volatile trade. Metal, banking and IT stocks fell. The BSE 30-share Sensex was provisionally down 127.95 points or 0.72%, up close to 20 points from the day's low.

FMCG stocks rose. The market breadth was negative in contrast to a positive breadth earlier in the day.

Intraday volatility was high as traders rolled over positions in the derivatives segment from the near-month June 2010 contracts to July 2010 contracts ahead of the expiry of the near-month June 2010 derivatives contracts on Thursday, 24 June 2010. The market dropped in early trade as most Asian stocks fell. It trimmed losses before weakening once again in morning trade.

The market hit a fresh intraday low in mid-morning trade. The Sensex extended losses later. The market came off the lower level in afternoon trade. Recovery gathered steam in mid-afternoon trade. The market slumped to hit fresh intraday low in late trade.

Rollover in Nifty futures was a little over 27% at the end of Monday's (21 June 2010) trade. Rollover in Mini Nifty futures was about 38%

European shares extended losses in thin trade on Tuesday, led lower by commodity stocks and banks, as investors became skeptical that China would allow its currency to rise quickly. The key benchmark indices in France, Germany and UK fell by between 0.93% to 1.49%.

The Ifo Institute's German business climate index rose to 101.8 in June from a reading of 101.5 in May, according to media reports on Tuesday.

Asian stocks fell on Tuesday on renewed concern over Europe's economic crisis after Fitch Ratings cut its debt rating on French bank BNP Paribas SA. Fitch slashed BNP's long-term rating to AA-minus, the fourth-highest investment grade, from AA on deteriorating asset quality. The key benchmark indices in Japan, South Korea, Singapore, Indonesia, Hong Kong and Taiwan fell by between 0.25% to 1.22%.

But, Chinese stocks reversed earlier losses as expectations for a stronger yuan continued to drive investor-demand. The Shanghai Composite rose 0.1%. China said over the weekend that it will allow its currency more freedom to move against the US dollar, which should spur its economic growth.

Trading in US index futures indicated that the Dow could fall 42 points at the opening bell on Tuesday, 22 June 2010. US index futures moved between positive and negative terrain.

US stocks closed lower on Monday, 21 June 2010, after investors lost some of their enthusiasm about China's decision to let its currency appreciate against the US dollar. The Dow Jones industrial average fell 8.23 points or 0.08% at 10,442.41. The Standard & Poor's 500 Index was down 4.30 points, or 0.38% at 1,113.21. The Nasdaq Composite Index was down 20.71 points or 0.90% at 2,289.09.

Back home, most Indian firms including Reliance Industries, L&T, Tata Steel and Tata Motors, have paid higher advance tax in Q1 June 2010 over Q1 June 2009. Higher advance tax payment normally indicates higher profits for the period under review. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year.

Investors will closely watch the progress of the monsoon rains. Between June 1-16, rains were 5% deficient due to super cyclone Phet over the Arabian sea. The cyclone slowed the initial progress of the monsoon which had hit the Kerala coast a day ahead of schedule on 31 May 2010. The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. The weather office late April 2010 said rainfall is likely to be 98% of the long-term average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Meanwhile, in a major development, the government has ended the row over Ulip by promulgating an ordinance on Friday, 18 June 2010, stating that unit linked insurance policies with investment component are insurance products which will come under the regulatory jurisdiction of the Insurance Regulatory & Development Authority (Irda) and not the Securities & Exchange Board of India (Sebi). It amended four Acts to make it clear that Ulips are not securities and they did not form part of collective investment schemes or mutual funds.

Foreign funds have made heavy purchases of Indian stocks over the past few days. The net inflow totaled Rs 4504.96 crore in June 2010 so far (till 21 June 2010) compared to a massive outflow of Rs 12071.13 crore in May 2010.

Domestic funds, which had absorbed some of the heavy selling from foreign funds last month, offloaded stocks worth a net Rs 2013.11 crore this month so far. Domestic funds had mopped up equities worth a net Rs 6361.17 crore in May 2010.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 127.95 points or 0.72% at 17,748.60.The Sensex fell 8.43 points at the day's high of 17,868.12 in early trade. The Sensex fell 150.92 points at the day's low of 17,725.63 in late trade.

The S&P CNX Nifty was down 35.70 points or 0.67% to 5,317.60 as per provisional figures.

The BSE Mid-Cap index was down 0.02%. The BSE Small-Cap index was up 0.05%. Both the indices outperformed the Sensex.

The market breadth, indicating the overall health of the market, was negative. On BSE, 1594 shares declined while 1271 shares advanced. A total of 109 shares remained unchanged.

From the 30-share Sensex, 27 stocks fell and the rest rose.

BSE clocked turnover of Rs 4835 crore, higher than Rs 4112.46 crore on Monday, 21 June 2010.

Index heavyweight Reliance Industries (RIL) fell 0.12% to Rs 1064. The stock was volatile. It hit a high of Rs 1074.80 and a low of Rs 1057.55. As per reports RIL is close to announcing a deal to pay $1.35 billion for a stake in a Texas shale gas field controlled by Pioneer Natural Resources. Reliance, will buy a 45% stake in the Eagle Ford shale gas field in south Texas, reports suggest.

RIL chairman Mukesh Ambani said on Friday, 18 June 2010, at the company's AGM that RIL aims to build a significant position in the shale gas business and that RIL will commit capital to accelerate development of shale gas.

Banking stocks fell on profit taking. India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 0.66%. India's second largest private sector bank by operating income HDFC Bank fell 0.87%. PSU banking major State Bank of India declined 1.53%. Among the other PSU stocks, Bank of India, Bank of Baroda and Punjab National Bank fell by between 0.03% to 0.58%. India's largest mortgage lender by market capitalisation HDFC was flat.

India's largest FMCG maker by sales Hindustan Unilever rose 1.16% and was the top gainer from the Sensex pack.

India's largest cigarette maker by sales ITC rose 1.15%. The stock hit a record high of Rs 303.65 today. The company's board of directors recently recommended liberal 1:1 bonus issue.

High-beta realty stocks fell in volatile trade. Housing Development & Infrastructure (HDIL), Omaxe and DLF fell by between 0.93% to 1.49%

IT stocks fell on fresh economic worries in Europe, the second biggest market for the Indian IT firms. A recent surge in rupee against dollar also weighed on IT stocks. A firm rupee adversely affects operating profit margins of IT firms as the sector derives a lion's share of revenue from exports. India's largest IT exporter by sales Tata Consultancy Services fell 0.92%. India's second largest IT exporter by sales Infosys fell 1.3%. India's third largest IT exporter by sales Wipro declined 1.59%.

Metal and mining stocks fell on profit taking after Monday's sharp surge. Sesa Goa, Sterlite Industries, NMDC, Steel Authority of India, Tata Steel and Hindalco Industries fell by between 0.71% to 2.93%. LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange, rose 2.16% on Monday, 21 June 2010.

Wockhardt fell 0.7% after the company said its holding company Khorakiwala Holdings & Investments on 7 June 2010, pledged 6.29 crore shares or 61.47% equity in the company.

Hindustan Motors jumped 7.93% extending Monday's 20% rally triggered by reports three foreign auto majors are eyeing a stake in the company.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKETINDIAA