Nifty 21-07-2010

புதன், 21 ஜூலை, 2010


இன்றய சந்தைகளை பொறுத்தவரை நிபிட்டி 5385 கடந்தால் அடுத்த நிலையான 5405 வரையும் 5405 வலுவுடன் கடந்தால் 5427 வரையும் செல்லும் வாய்ப்புகள் உள்ளன சந்தை மேல் நிலையில் தொடங்கினால் இதை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன .வரும் நாட்களில் ரிலையன்ஸ் பங்குகளை கவனிக்கலாம் சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம் LNT ,RELIANCE
வங்கி பங்குகள் ,ரியல் எஸ்டேட் துறை பங்குகளும் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு முக்கியமானதாக இருக்கலாம் .

கரூர் வைஸ்யா வங்கியின் ஷேர் ஹோல்டிங்கில் தனிப் பெரிய நிறுவனமாக மாறியிருக்கிறது ஜி.எம்.ஆர். நிறுவனம். கட்டுமானத் தொழிலில் இருக்கும் இந்த நிறுவனம் எதிர்காலத்தில் வங்கித் துறையிலும் மெள்ள மெள்ள கால் பதிக்க திட்டமிட்டு வருகிறது. கே.வி.பி. வங்கியில் ஜி.எம்.ஆர். நிறுவனம் இப்போதைக்கு 4.95% அளவுக்கு பங்குகளை வைத்திருக்கிறது.

மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனமான பிரமல், தனது 170 பரிசோதனைக் கூடங்களையும் ரெலிகேர் நிறுவனத்துக்கு சுமார் 600 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரமல் நிறுவனம் தனது மருந்து தயாரிக்கும் பிரிவை அமெரிக்காவின் அபோட் நிறுவனத்துக்கு 3.7 பில்லியன் டாலருக்கு விற்றது. ரெலிகேர் நிறுவனம் சமீப காலத்தில் வாங்கிய இரண்டாவது பெரிய நிறுவனம் இது. இரண்டு மாதங்களுக்கு முன்பு துபாயைச் சேர்ந்த மேனா ஹெல்த்கேர் நிறுவனத்தை 20 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.

சத்யம் ராமலிங்க ராஜு தன் மகனுக்காக உருவாக்கிய மேதாஸ் (maytas) நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை சவுதி அரேபியாவைச் சேர்ந்த எஸ்.பி.ஜி. நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் முதலில் ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனத்திடமிருந்து 20% பங்குகளை வாங்கியது. பிறகு ஓப்பன் ஆஃபர் மூலம் இன்னொரு 20% பங்குகளை வாங்கியது. இந்த 40% பங்குகளும் 195 ரூபாய் என்கிற அளவில் வாங்கப்பட்டு இருப்பதால், இனி அந்தப் பங்கின் விலை 195 ரூபாய்க்கும் கீழே குறைய வாய்ப்பில்லை என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள் .

சந்தை கீழ் நிலையில் 5345 உடைபட்டால் 5312 -5305 வரை இறங்கும் வாய்புகள் உள்ளன

STOCKS TO WATCH

RELIANCE
LNT
ALSTOM PROJ
ENGINEERS INDIA
ESSAR OIL
LIC HOUSING
CANARA BANK
KOTAK MAHINDRA
EXIDE INDUS
REC
YES BANK
UNITED SPR
CESC
IDFC
GUJRAT NRE COKE
CROMPTON GRE
REC
CHAMBAL FER
HUL
PRAJ IND
IVRCL INF
HDIL
ADANI ENTER
MUNDRA PORT
GMDC
ALLAHABAD BANK
CPCL
THERMAX
NATIONAL ALUM
PNB
OPTO CIR
MARICO
BHARTHI
HDFC
INFOSYS
MPHASIS
FORTIS
NIIT
EDUCOMP
JINDAL STEEL &POWER
CIPLA
BHARAT FORGE
RPOWER
JAI PRAKASH POWER
KOTAK MAHINDRA
GVK POWER
ACC
DLF
UCO BANK
STERLITE
JSW STEEL
PETRONET LNG
ABB
GAIL
GRASIM
WELSPUN CORP
SESA GOA
SINTEX
PUNJ LLOYD

Sesa Goa's net profit spurted 152.01% to Rs 1025.51 crore on 101.74% increase in total income to Rs 2067.99 crore in Q1 June 2010 over Q1 June 2009.

United Spirits, Zee Entertainment, Bombay Dyeing, JK Paper, Monsanto India, NIIT Technologies, Noida Toll Bridge, Panacea Biotec, SKF India and Tata Coffee, among others will declare their April-June quarter results today, 20 July 2010.

The board of Bayer CropScience has approved the sale of 100 acres of its land in Thane, Maharashtra. The company, however, said the proposed sale is subject to the receipt of all approvals required for the purpose. It has also decided to seek the approval of shareholders through a postal ballot.

Net profit of Bayer CropScience declined 12.30% to Rs 49.11 crore on 20.57% rise in net sales to Rs 696.44 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Real estate developer Godrej Properties has reduced its net debt to Rs 400 crore as on 30 June 2010, using proceeds from its IPO, Adi Godrej, group chairman was quoted by the media as saying on Monday, 19 July 2010.

The Chennai-based Shriram Group is reportedly likely to take over the cash-strapped front-end retail arm of Vishal Retail after private equity investor Texas Pacific Group takes charge of its wholesale division.

The ministry of petroleum and natural gas has sought Rs 13,500 crore from the government to compensate the revenue loss incurred by three oil marketing companies- Indian Oil Corporation, HPCL and BPCL during the first quarter of the current fiscal.

Maytas Infra has reportedly secured shareholders' nod to induct SBJ Projects, part of the Saudi Binladin Group as co-promoter and rework its working capital.

Era Infra Engineering is reportedly evaluating qualified institutional placement and private equity options to raise about Rs 750 crore for implementing the national highway projects it won in the last one year.

Net profit of Zylog Systems rose 73.49% to Rs 34.49 crore on 22.38% rise in net sales to Rs 219.16 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Aventis Pharma declined 9.98% to Rs 42.40 crore on 8.64% rise in net sales to Rs 271.50 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Triveni Engineering and Industries reported net loss of Rs 14.23 crore in the quarter ended June 2010 as against net profit of Rs 39.81 crore in the quarter ended June 2009. Net sales rose 14.04% to Rs 591.08 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Container Corporation Of India declined 3.68% to Rs 193.51 crore on 0.94% rise in net sales to Rs 915.89 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of PTC India declined 16.62% to Rs 27.80 crore on 16.27% rise in net sales to Rs 2757.56 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Balaji Telefilms declined 67.30% to Rs 2.93 crore on 22.71% decline in net sales to Rs 30.70 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009

கார்ப்பரேஷன் வங்கி, வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கு புதிய கடன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வீடு வாங்குவதற்கு, 'கார்ப் ஹோம் ஸ்மார்ட்' என்ற கடன் திட்டமும், வாகனங்கள் வாங்குவதற்கு, 'கார்ப் வெகிகிள் ஸ்மார்ட்' என்ற கடன் திட்டமும், கார்ப்பரேஷன் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வீட்டுக் கடன் திட்டத்தில், 50 லட்ச ரூபாய் வரை கடன் பெற முடியும். மேலும் முதல் ஆண்டுக்கு 8.25 சதவீத வட்டியும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 8.75 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும். வீட்டுக் கடன் திட்டத்தில் கடன் பெறுவோருக்கு, விண்ணப்ப நடைமுறைக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். அதேபோல், வாகனக் கடன் திட்டத்தில், முதல் ஆண்டுக்கு 8.25 சதவீத வட்டி வசூலிக்கப்படும். இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்கள் வாங்குவது இத்திட்டத்தில் வராது. கடந்த 19ம் தேதி துவங்கிய இந்த இரு திட்டங்களுக்கான கடன்கள், டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்

நாட்டின் பொருளாதார நிலை திருப்திகரமாக உள்ளதால், வங்கி மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி 20 சதவீதம் அதிகரிக்கும் என்று ஐசிஐசிஐ வங்கியி்ன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சந்தா கோச்சார் தெரிவித்துள்ளார். லண்டன் சென்றுள்ள அவர் புளூம்பெர்க் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : தற்போது, இந்தியாவில் பொருளாதார நிலை திருப்திகரமாக உள்ளதாகவும், அதேபோல் வளர்ச்சியும் சீரான அளவில் உள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளின் வளர்ச்சி 20 சதவீதம் அதிகரிக்கும் என்றும், பொருளாதார நிலை இததே நிலையில் நீடிக்குமேயானால், இரட்டை இலக்க வளர்ச்சி சாத்தியமே என்று அவர் கூறியுள்ளார். 9 சதவீதமாக இருந்த ஜிடிபி, ‌தற்போது 10 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், 2009-10ம் நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருந்த இந்தியப் பொருளாதாரம், இந்த நிதியாண்டில் 8.5 சதவீதமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும், கடன் வழங்கும் திட்டத்தை, ஐசிஐசிஐ வங்கி துரிதப்படுத்த இருப்பதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில், இதற்காக 250 பில்லியன் அமெரிக்கடாலர்களை மானுபேக்சரிங் மற்றும் இன்பராஸ்ட்ரக்சர் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட இருப்பதாகவும், மிக்ப்பெரிய வெற்றிக்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்தில், தங்கள் வங்கி 4,670,29 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது என்றும், இது கந்தை ஆண்டை ஒப்பிடுகையில் 30.56 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த அடானி குழுமம், ஐதராபாத் ஐபிஎல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009ம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி டெக்கான் சார்ஜர்ஸ். இந்த அணியை தற்போது அடானி குழுமம் வாங்கவுள்ளது. 280 முதல் 300 மில்லியன் டாலர் வரை இதற்காக விலை பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த பேரம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியை டெக்கான் குரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யாஷ் பிர்லா குழுமம், ரூபாய் 9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பாலிசிலிக்கான்‌ தயாரி்ப்பு யூனிட்டை ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது. யாஷ் பிர்லா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, சமீபத்தில் முதல்வர் ‌ரோசைய்யாவை சந்தித்துப் பேசியது. சந்திப்பிற்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ‌தொழிலாளர் துறை முதன்மை ஆலோசகர் சாம்போப் கூறுகையில், மாநில அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், அடுத்ததாக, பிர்லா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் குழு, கர்னூலை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் ‌யா‌தெனில், உற்பத்தி மூலப்பொருட்கள் அங்கு அதிகமாகக் கிடைப்பதாகவும், இதன்மூலம், போக்குவரத்துச் செலவு பெருமளவு குறையும் என்றும், ராயலசீமா பகுதியில் அதிகளவு ஹைட்ரோகுளோரிக் அமிலம் கிடைப்பதாலும், இந்த யூனிட்‌டை அமைப்பதற்காக ஆந்திரப்பிரதேச இண்டஸ்டிரியல் இன்பராஸ்ட்ரக்சர் கார்ப்பரேஷன் நிறுவனம், வொர்வகல்லு பகுதியில் 600 ஏக்கர் நிலத்தை ஒதுக்க சம்மதித்துள்ளதாகவும், அனைத்து உதவிக‌களையும்‌ செய்ய மாநில அரசு தயாராக இருப்பதாக யாஷ் பிர்லா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி மொபைல் போன் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், இன்னும் 3 மாதங்களுக்குள், அதாவது இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்திற்குள் ஐபோன் 4ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் கபூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், தற்போதைய நிலையில் 2 வித 3ஜி ஹேண்ட்செட்களை விற்பனை செய்து வருவதாகவும், 16 ஜிபி போன் போன் 35,500 ரூபாய்க்கும், 32 ஜிபி மெமரி கொண்ட போன் 41,500 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தனியார் துறை மொபைல் நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 3ஜி உரிமையை பெற்றுள்ளதாகவும், சர்வதேச அளவில் மிக மெல்லிய போனை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இதற்கான காலம் இன்னும் குறிக்கப்படவில்லை என்று வோடபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ பாட், ஐ போன் சந்தையில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்4ஐ, ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு சாப்ட்வேரை அடிப்படையாகக் கொண்ட ஐபோன் 4 உயர் ரெசல்‌யூசனோடு உருவாக்கப்பட உள்ளதாகவும், புதிய கேமரா தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்படுவதாகவும், வீடியோ கான்பரசிங் மற்றும் ஹை-டெபனீசன் வீடியோ ரெகார்டிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அல்ட்ரா லாங் மெச்சூரிட்டி டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை, பாங்க் ஆப் இந்தியா உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக, பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பொது மேலாளர் பாட்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ரூ. 15 லட்சததிற்கு உட்பட்ட டிபாசிட்களுக்கு 7.5 சதவீதம் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மற்ற டிபாசிட்களின் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம், ஜூலை மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், இதன்மூலம், அதிகளவில் நீண்டகால டிபாசி்தாரர்களை வங்கி எதிர்பார்ப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹாஸ்பிடாலிட்டி, கல்வித்துறை, ஹோட்டல்கள், ஹவுசிங் உள்ளிட்ட துறைகளில் விரைவில் கால்பதிக்க திட்டமி்ட்டுள்ளதாக, கோத்ரெஜ் குழுமத்தின் தலைவர் ஆதி கோ‌தரெஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கோத்ரெஜ் குழுமத்தின் ரியாலிட்டி பிரிவான கோத்ரெஜ் புராபர்டீஸ், ஆரம்பித்த சில ‌காலங்களிலேயே அசுர வளர்ச்சி பெற்று வருவதாகவும், மல்டிபிள் புராஜெக்ட் திட்டங்களை, 11க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுத்தி வருவதாகவும், விரைவில் ஹோட்டல்கள், கல்வித்துறையில் நுழைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தாங்கள் ஹோட்டல் புராபர்டிகளை மட்டும் உருவாக்கப்போவதாகவும், அதனை நிர்வகிக்கும் பணியை தாங்கள் மேற்கொள்ளப் போவதில்லை என்றும், அதேபோல, இந்த நடைமுறையை, எஜூகேஷனல் ‌செக்டரிலும் அமல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிறு நகரிங்களில் நவீன வீடுகளின் தே‌வை அதிகளவில் உள்ளதாகவும், அதற்காக, அந்த பகுதிகளில் மிட்-மார்க்கெட் செக்மெண்டில் தாங்கள் நுழைய இருப்பதாகவும், அடுத்த ஆறு மாதங்களில், மிட்-மார்க்கெட் புராபர்டி திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். 243 ‌கோடி ரூபாய் செலவில், மங்களூரு, பெங்களூரு, கொச்சி மற்றும் ஐதராபாத் நகரங்களில் ரெசிடென்சியல் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும், மும்பை, புனே மற்றும் கோல்கட்டா நகரங்களில் இந்த தி்ட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடித்துள்ளதாகவும் அவர் தெரிவி்த்தார்.

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் அடுத்த ஆண்டு புளூயென்ஸ் செடான் ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதைத் தொடர்ந்து தனது ஸ்போர்ட் யூட்டிலிட்டி வெகிக்கிளான கோலியோஸை இந்தியாவுக்கு கொண்டு வரவுள்ளது. அதே போல ஹோண்டா தனது சிறிய ரக காரை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துவிட்டது. 1.2 லிட்டர் என்ஜின் கொண்ட இந்தக் காரை ஜப்பானில் இந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இதன் விலை ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது. இப்போது ஹோண்டா இந்தியாவில் சிவி்க், சிட்டி, ஜாஸ், அக்கார்ட் ரக கார்களை விற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விலை அதிகமாக இருப்பதாஸ் ஜாஸ் கார்கள் விற்பனை சூடு பிடிக்கவில்லை. இதை மனதி்ல் கொண்டு அடுத்து தான் அறிமுகப்படுத்தவுள்ள சிறிய காரின் உதிரிப் பாகங்களை முடிந்தவரை இந்தியாவிலேயே தயாரித்து அதன் விலையை குறைவாகவே வைத்திருக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது

The key benchmark indices lost ground to hit the day's lows in late trade as European stocks fell and as US index futures tumbled. The BSE Sensex fell below the psychological 18,000 mark after crossing that level in early trade. The Sensex was provisionally down 75.69 points or 0.42%, off close to 195 points from the day's high. Auto and banking stocks reversed initial gains. Healthcare stocks also fell. But, realty stocks gained. Index heavyweight Reliance Industries (RIL) turned negative.

The market jumped in early trade on firm Asian stocks which rose after US stocks settled higher on Monday, 19 July 2010. The market pared gains in morning trade. The market moved in a range in mid-morning trade. The market moved in a narrow range in early afternoon trade. The market moved further off highs in afternoon trade. It further trimmed gains in mid-afternoon trade. The market tumbled in late trade as European stocks fell and as US index futures tumbled.

Emerging markets were in high demand in mid July 2010, with bond fund inflows at a record, as investors chose dynamic developing economies over lagging advanced markets, global fund tracker EPFR Global said on Tuesday, 20 July 2010. India dedicated equity funds registered inflows of $114 million during the week ended 14 July 2010, which is a 13-week high.

European shares extended falls on Tuesday morning, with banks lower, after Hungary sold less of its debt than expected, and ahead of results from Goldman Sachs before Wall Street opens. Hungary sold 35 billion forints worth of three-month bills, lower than its original offer of 45 billion, with bids aggregating 52.55 billion, the Government Debt Management Agency said. The key benchmark indices in UK, France and Germany were down by 0.64% to 1.41%.

Most Asian stocks rose on Tuesday as banks and resource companies got support from Wall Street's gains overnight. The key benchmark indices in Hong Kong, Indonesia, South Korea, China, Taiwan were up by 0.28% to 2.15%. But, Japan's Nikkei Average fell 1.15%.

East Asia's economic upturn is firmly on track and extraordinary fiscal and monetary stimulus should be gradually withdrawn, including by allowing currencies to strengthen, the Asian Development Bank said on Tuesday. The ADB noted a strong first quarter had lifted the region's economies above peak pre-crisis GDP levels.The ADB said headline inflation had increased across the region, but was still relatively low and manageable.

Trading in US index futures indicated that the Dow could slide 67 points at the opening bell on Tuesday, 20 July 2010.

US stocks rose on Monday, spurred by optimism ahead of earnings from key technology companies and after Dow component Boeing announced strong orders. The Dow Jones Industrial Average added 56.53 points, or 0.56% to 10,154.43. The Standard & Poor's 500 Index rose 6.37 points, or 0.60% to 1,071.25. The Nasdaq Composite Index gained 19.18 points, or 0.88% to 2,198.23.

On Monday, the National Association of Home Builders/Wells Fargo Housing Market index fell more than expected in July to its lowest level since April 2009 after a popular tax credit for homebuyers expired in April.

After trading hours in the US on Monday, 19 July 2010, International Business Machines Corp. reported 9% rise in second-quarter profit but sales missed Wall Street expectations

Back home, a committee set up by the stock market regulator Securities & Exchange Board of India (Sebi) has recommended major changes in the existing law governing substantial acquisition of shares and takeovers. The committee headed by C. Achuthan has recommended an increase in the acquisition threshold for the initial trigger of an open offer from the current level of 15% to 25% of the voting capital of a listed company. While no change has been recommended in the annual creeping acquisition limit of 5%, the committee has recommended that creeping acquisition be permitted only to acquirers who already hold more than 25% of the voting capital, subject to the aggregate post-acquisition shareholding not exceeding the maximum permissible non-public shareholding.

The committee has recommended that an open offer should be made for all the shares of the target company to ensure equality of opportunity and fair treatment of all shareholders, big and small. The exception to this rule is the size of an open offer where the same is voluntary in nature. The current regulations mandate a minimum offer size of only 20%.

On the macro front, the latest data showed that the fuel price index rose 14.27% in the year to 3 July 2010 and the food price index climbed 12.81%. Fuel price inflation eased from the previous week's annual rise of 18.02% while the pace of food price inflation edged up marginally from last week's 12.63%. Food inflation edged up because of higher rice and wheat prices. The primary articles index was up 16.25% compared with the previous week's reading of 16.08%.

The headline inflation rose lower-than-expected 10.55% in June 2010. The rate of increase was higher than May's rise of 10.16%. Inflation for April 2010 was revised upwards to 11.23% from 9.59%.

On the corporate front, the combined net profit of a total of 156 companies rose 34.4% to Rs 11151 crore on 17.2% rise in sales to Rs 65244 crore in Q1 June 2010 over Q1 June 2009.

The monsoon activity revived on Monday, 19 July 2010, with many parts of the country receiving good rains, raising the prospects of a strong harvest. The Southwest monsoon was active over Sub-Himalayan West Bengal & Sikkim, Bihar, Uttar Pradesh and Uttarakhand during past 24 hours, the India Meteorological Department (IMD) said in its daily update on Monday, 19 July 2010.

The IMD expects fairly widespread rain/thundershowers over northeastern states and Sub-Himalayan West Bengal & Sikkim, western Himalayan region and indo Gangetic Plains, in the near term. It also expects widespread rain/thundershowers over the west coast. It expects scattered rainfall activity over central and adjoining east India during next 48 hours and increase thereafter. The IMD expects fairly widespread rainfall over central and east India, west coast, along foothills of Himalaya and northeastern states over the next few days.

Monsoon rains were 24% below normal in the week ended 14 July 2010. Out of 36 meteorological sub-divisions, rainfall was excess in 8, normal in 4, deficient in 19 and scanty in 5 sub-divisions during the week. Bihar, east Madhya Pradesh, Chhattisgarh, Vidarbha, Andhra Pradesh, Tamil Nadu and Sub- Himalayan West Bengal & Sikkim received good rainfall during the week. Weak monsoon rains in past week will not significantly hurt crop output in the country and the weather outlook is encouraging, Farm Minister Sharad Pawar said on 16 July 2010.

The cumulative seasonal rainfall for the country as a whole during this year's monsoon upto 15 July was 14% below the long period average (LPA). Out of 36 meteorological subdivisions, the rainfall has been excess over 6, normal over 16 and deficient in 14 sub-divisions.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Coming back to stocks, foreign funds have made substantial purchases of Indian stocks this month. Foreign funds have bought Indian equities worth a net Rs 5218.84 crore this month so far, till 19 July 2010, as per data from the stock exchanges. Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010.

Domestic funds have sold shares worth a net Rs 2620.18 crore this month so far, till 19 July 2010. They had sold equities worth a net Rs 4777.05 crore in June 2010.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 75.69 points or 0.42% to 17,852.73. The Sensex rose 111.75 points at the day's high of 18,040.17 in early trade. The index lost 80.35 points at the day's low 17,748.07 in late trade.

The S&P CNX Nifty was down 32.80 points or 0.61% to 5,353.65 as per provisional figures.

The BSE Mid-Cap index fell 0.47%. The BSE Small-Cap index fell 0.43%.

The market breadth, indicating the strength of the broader market, turned negative in contrast to a strong breadth earlier in the day. On BSE, 1647 shares declined while 1271 shares rose. A total of 98 shares remained unchanged.

From the 30 share Sensex pack, 19 stocks fell and the rest rose.

BSE clocked turnover of Rs 3809 crore, higher than Rs 3728.19 crore on Monday, 19 July 2010.

Index heavyweight Reliance Industries (RIL) fell 0.53% to Rs 1050.60. The stock came off the day's high of Rs 1065.85. RIL may reportedly be able to establish more commercially-viable oil and gas finds in the country's largest gas field KG-D6 with the Cabinet allowing the company extra time for drilling wells.

The extension will help RIL complete evaluation works in at least three wells in the KG-D6 block where drilling was not authorised by the concerned regulator Directorate General of Hydrocarbon (DGH) after the company missed the deadline, reports suggest.

RIL and Reliance Natural Resources (RNRL) on 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005. RIL also recently announced its seventh oil discovery in Cambay basin in Gujarat.

Banking stocks fell on profit taking. India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) fell 0.25%. The government on Thursday, 15 July 2010, approved the merger of State Bank of Indore with State Bank of India (SBI).

SBI recently said it has signed a joint venture agreement with State General Reserve Fund (SGRF), Sultanate of Oman to set up a general purpose Private Equity Fund for investing in various assets in India. This is a part of sovereign level collaboration between the Government of India and the Government of Sultanate of Oman. The fund will have initial target corpus of $100 million and is proposed to be expanded in future up to a level of $1.5 billion.

India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 1.28%, reversing initial gains. The bank recently announced the pricing of an international bond offering of $500 million. The bank recently set its base rate for loans at 7.5%, effective 1 July 2010 as part of a new rule to set minimum lending rates.

Private sector banking major HDFC Bank fell 0.55% in volatile trade. Net profit rose 33.92% to Rs 811.72 crore in Q1 June 2010 over Q1 June 2009. The bank announced the results during market hours on Monday.

State Bank of Bikaner & Jaipur declined 2.49% after net profit fell 29.98% to Rs 103.14 crore on 11.66% rise in total income to Rs 1232.51 crore in Q1 June 2010 over Q1 June 2009.

India's largest dedicated housing finance firm by revenue, HDFC fell 1.5%. Net profit rose 22.95% to Rs 694.59 crore in Q1 June 2010 over Q1 June 2009. Income from operations rose 0.15% to Rs 2797.13 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced on 14 July 2010.

Auto stocks fell on worries a recent fuel price hike and higher interest rates may crimp demand for vehicles. India's largest truck maker by sales, Tata Motors fell 1.97%. Tata Motors' global vehicles sales rose 46% to 91,608 units in June 2010 over June 2009. The figure includes its British luxury unit Jaguar Land Rover, whose sales rose 47% in the month to 20,189 units.

India's largest car maker by sales Maruti Suzuki India fell 0.67%. The company will announce Q1 results on Saturday, 24 July 2010.

India's largest tractor maker by sales Mahindra & Mahindra (M&M) fell 1.22%. The company, last week, said its board of directors at its meeting held on 15 July 2010, was briefed about the company's potential bid for Ssangyong Motors Company, South Korea. A decision on the bid would be taken at the company's next board meeting to be held on 28 July 2010.

Bajaj Auto fell 0.18% ahead of Q1 results on Thursday, 22 July 2010. The board of Bajaj Auto will also consider issue of bonus shares along with the first quarter results.

But, the country's largest two-wheeler maker Hero Honda Motors rose 0.52%. The company reported a 16.6% jump in its sales at 4,26,454 in June 2010 over June 2009.

Some healthcare stocks fell on profit taking. Dr Reddy's Laboratories, Biocon, Cipla and Ranbaxy Laboratories fell by between 0.03% to 2.63%.

Interest rate sensitive realty stocks rose on speculation the government will soon announce a hike in foreign direct investment (FDI) in the real-estate sector. Anant Raj Industries, DLF, Sobha Developers, Unitech, HDIL, Ansal Properties, Sobha Developers rose by between 0.12% to 3.04%.

Jaiprakash Associates fell 1.74% and was the top loser from the Sensex pack.

Indowind Energy fell 3.01%, extending recent losses, as net profit declined 55.52% to Rs 3.14 crore on 9.63% rise in net sales to Rs 9.68 crore in Q4 June 2010 over Q4 June 2009.

Sunil Hitech Engineers gained 1.48% after the company secured several orders aggregating Rs 173.55 crore in Q1 June 2010.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKETINDIAA