இந்த வலைபூ
திரு.சரவணகுமார்,சாய்கனேஷ்,ஆனந்த் ஷர்மா ,
எனக்கு தகவலனுப்பிகொண்டிருக்கும் ஆணைவறுக்கும் சமர்பணம்
பங்குவர்த்தகம் இது ஒரு புரியாத புதிர் .
ஆடுபுலியாட்டம் கடந்த பல ஆண்டுகளாக மார்வாடிமர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த சந்தையில் நம்மவர்கள் இன்று கலக்குகிறார்கள்.
அதற்கு திரு.சரவணகுமார்,சாய்கனேஷ்,ஆனந்த் ஷர்மா போன்ற எண்ணற்ற நேசங்கள் உதவி புரிகின்றன
பங்குவர்த்தகம் செய்ய முதலில் பொறுமை அவசியம்,கொஞ்சம் அல்ல வருடங்கள் காத்திருக்கவேண்டும் .
அப்பொழுதுதான் சிறந்த லாபத்தை பார்க்கமுடியும். நாம் இடம் ,தங்கம், இன்னும் பல முதலிடுகள் செய்கிறோம் ,
இதில் வருட கணக்காக காத்திருக்கிறோம் .பங்கு முதலிடும் அப்படிதான் ,வருடங்கள் காத்திருந்தால் நல்ல அறுவடை செய்ய முடியும் .நீங்கள் நன்றாக பாருங்கள் தின வர்த்தகளைவீட கையில் கிடைத்த பணத்தை சிறுக சிறுக கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு லட்ச ரூபாய் முதலிடு செய்துருந்தால் என்ன வருமானம் கிடைத்துருக்கும் என்ற தகவல்
நல்ல ப்ளுசிப் பங்குகளாக சேகரித்தவர்கள் நல்ல லாபத்தை பார்த்திருப்பார்கள்
எடுத்துகாட்டு :
INFOSYS, (MAX 40 TO 50 LAKHS)
THERMAX, 88.46 LAKHS
RANBAXY,
J S W STEEL, 77.13 LAKHS
CROMPTON GREAVES,/68 LAKHS
BEML,/62 LAKHS
STERLITE INDUSTRIES,/43 LAKHS
KOTAKMAHINDRA,/ 39 LAKH S
HINDHUSTHANZINC,/ 37 LAKHS
SIEMENS,/26 LAKHS
JINDALSTEEL&POWER,/35 LAKHS
CESC, /26 LAKHS
TITAN,/22 LAKHS
MAHINDRA&MAHINDRA/20 LAKHS
SAIL,/17 LAKHS
ABB,/17 LAKHS
BOMBAYDYENIG,/15 LAKHS
ADITYABIRLA,/17 LAKHS
2007 வரை கடந்த பத்து ஆண்டுகளில் நல்ல லாபத்தை கொடுத்துள்ளன. சமிபகாலமாக
AIRTEL,
TCS,
STATE BANKOF INDIA
EDUCOMP,
JAIPRAKASH ASSOCIATES,
சிறுக சிறுக சேகரித்தவர்கள் நல்ல லாபத்தை பார்த்திருப்பார்கள் நீங்கள் செய்கிற முதலிடு உங்கள் தலைமுறையை காக்க , வாழ வழிவிடுங்கள்
இந்த வலை பூவில் முழுக்கமுழுக்க ப்ளுசிப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் போர்ட்போலியோ போன்ற அலோசனைகள் வழங்கப்படும் .
பங்குகளின் பரிந்துரைகள் ,கருத்துகள் அனைத்தும் எனது தனிபட்ட எதிர்பார்ப்புகளே. நீங்கள் உங்கள் சுய ஆலோசனை உடன் அணுகவும் முடிவுகளை உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சுய நம்பிக்கையுடன் பங்கு வணிகத்தில் ஈடு படுங்கள்
வலை பூவில் இடம் பெரும் தகவல்கள் சில வலை பூக்களில் இடம்பெற்ற தகவல்கள்,உங்களுக்காக அதை ஒன்றுதிரட்டி கொடுக்கின்றேன் .
தகவல்கள் திருடியதுக்கு மன்னிக்கவும்
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)
5 ஆண்டுகள் முன்பு