Nifty 29-06-2010

செவ்வாய், 29 ஜூன், 2010

நேற்றய சந்தைகளில் எதிர்பார்த்த மாத்ரி ஒரு எட்ட்ரம் சந்தையை ஆயில் நிறுவன பங்குகள் வழி நடத்த அதன் கூட ஐரோப்பிய பங்கு சந்தை கலை கட்ட நமது ஜாம்பவன் சந்தைக்கு கொடுத்த அறிக்கை ,சந்தை நல்ல எட்ட்ரத்தில் முடிந்தது .ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத் பகுதியில் 7வது எண்ணைக் கிணறைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த கிணறுக்கு சிபி10ஏ-என்1 என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமிக்குக் கீழே 1388 மற்றும் 1403 மீட்டர் கீழே இந்த கிணறு உள்ளது. அகமதாபாத் அருகே இந்த எண்ணைக் கிணறை ரிலையன்ஸ், நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கிணறில் ஒரு நாளைக்கு 410 பேரல் எண்ணை கிடைப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் இதுவரை 17 எண்ணைக் கிணறுகளை ரிலையன்ஸ், கண்டுபிடித்துள்ளது. இதில் 6ல் மட்டுமே எண்ணை உள்ளது. தற்போதைய கண்டுபிடிப்புக்கு திருபாய்-50 என ரிலையன்ஸ், நிறுவனம் பெயரிட்டுள்ளது.
சந்தைகளை பொறுத்த வரை அடுத்த் கட்ட எட்ட்ரதுக்கு சந்தை 5365 கடந்தால் 5415 வரையும் கில் நிலையில் 5315 உடைபட்டால் 5260 வரையும் இறங்கும் வாய்ப்புகளும் உள்ளன .

STOCKS TO WATCH

RELIANCE
RNRL
RPOWER
BHARTHI
RCOM
IDEA
ABB
JP POWER
CROMPTON GRE
REC
PTC
NTPC
PIRAMAL
IOC
PETRONET LNG
BAJAJ HINDUSTAN
TRIVENI ENG
HDIL
IRB INFRA
PROCTER &GAMB
KOTAK MAHIN
ICICI
TATA STEL
ISPAT IND
BHUSAN STEEL
TORRENT POW
YES BANK
CANARA BANK
INDUSIND
ESSAR OIL
GAIL
INDIA HOTELS
WELSPUN COR
WIPRO
HUL
DENA BANK

இந்திய ஸ்டீல் துறையில் ஜாம்பவானாக விளங்கும் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனம், எகிப்தின் காண்டீல் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவன தலைவர் சிவகுமார் கூறுகையில், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில், இந்திய ஸ்டீலுக்கு அதிக தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், ஆண்டுக்கு 15 மில்லியன் டன்கள் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வாங்க தீர்மானித்துள்ள காண்டீல் ஸ்டீல் நிறுவனம், ஸ்டீல் காயில், சீட்கள், வெளிப்புற உபயோகத்திற்கான கால்வனைஸ்ட் காயில்ஸ், பைப்ஸ், மரைன் மற்றும் தொழிற்சாலை உதிரிப்பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் எஸ்ஸார் நிறுவனம், ஸ்டீல் விற்பனையில் மட்டும் நின்றுவிடாமல், ஆட்டோமொடிவ், கப்பல் கட்டுதல், பொறியியல் துறைகளில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.

ஆட்டோ தயாரிப்பு துறையில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கும்மின்ஸ் நிறுவனம், இந்தியாவில் இன்னும் 5 ஆண்டுகளில் ரூ.300கோடி மதிப்பீட்டில் 4 புதிய யூனிட்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த கும்மின்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் அனந்த் தலாஉலிகர் கூறுகையில், இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் பல்தான் பகுதியில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தில் இஞ்ஜின்கள் தயாரிப்பு யூனிட் உட்பட4 புதிய யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.டாடா நிறுவன கூட்டு ஒத்துழைப்புடன் இஞ்ஜி்ன் தயாரிப்பு யூனிட் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் இந்நிதியாண்டில் 60,000 இங்ஜின்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.புதிய யூனிட்களில் ஜெனரேட்டர்களுக்கான ரீபில்ட் சென்டர்களும், பாகஙகள் உற்பத்தி பிரிவில் ஏர்கண்டிஷனிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட‌த்தக்கது.

இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடைமைகள், அவரது முதலாம் நினைவு தினத்தையொட்டி, லாஸ்வேகாஸ் நகரில் ஏலத்தில் விடப்பட்டது. மைக்கேல் ஜாக்சன் அணிந்த கிறிஸ்டல் பதிக்கப்பட்ட கிளவுஸ் 1,92,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் ரூ.8,857,919.678 ஆகும். இது தாங்கள் எதிர்பார்த்த விலையை விட 10 மடங்கு அதிகம் என அவர்கள் தெரிவித்தனர். இதே போல், மைக்கேல் ஜாக்சனின் மேல ஆடை 66,000 அமெரிக்க டாலர்களுக்கும், அவர் இறப்பதற்கு முதல் நாள் அவர் கையெழுத்து போட்ட தாள் 21,000 அமெரிக்க டாலர்களுக்கும் விலை போனது. மேலும் அவரது வார்ன் லோபர்ஸ் 90,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது.

கேரள மி்ன் வாரியம் (கேஎஸ்இபி), கொரிய எலெக்ட்ரிக் பவர் டேட்டா கம்பெனியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கேரள மின்வாரிய தலைவர் ராஜீவ் சதானந்தன் கூறுகையில், ரீஸ்ட்ரக்சர்டு ஆக்சிலரேட்டட் பவர் டெவலப்மெண்ட் அண்ட் ரீபார்ம்ஸ் புரோகிராம் (ஆர்ஏபிடிஆர்பி) திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும், ஜூலை மாதத்தில் இந்த கையெழுத்தாகும் என்று அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூடுதல் சேவையை அளிக்கவல்ல இந்த ஒப்பந்தம், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்று அவர் ‌தெரிவித்தார். 18 மாத கால அளவிலான இந்த திட்டத்தில் 3 கட்டமாக பணிகள் குறித்த பயிற்சிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். கேரள மின்வாரியம் பல அதிரடி திட்டங்களை அமல்படுத்த இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் (மின்நுகர்வோர்கள்), மின் கட்டணத்தை இ-பேமெண்ட் மூலம் செலுத்துவது, புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது, புதிய மின் இணைப்பு கோருவது மற்றும் மின் கட்டண ஏற்றத்தை ஆன்லைனில் தெரிவிப்பது போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்

பிளாக்பெரி சேவையை இனி நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் வகையில் டாட்டா டெலி சர்வீசஸ் திட்டங்களை அறிவித்துள்ளது. மாத அளவில் மட்டுமின்றி, வார அளவில் கூட இவற்றை அமைத்துக் கொள்ளலாம். அதே போல மெசேஜ் அனுப்புவதற்கு என ஒரு திட்டமும், இன்டர்நெட் பார்ப்பதற்கு என ஒரு திட்டத்தினையும் மேற்கொள்ளலாம். இவற்றைப் பெற முறையே ரூ.299 மற்றும் ரூ.900 மாதக் கட்டணமாகவும், ரூ.85 மற்றும் ரூ.250 வாரக் கட்டணமாகவும் செலுத்தலாம். இந்த இரண்டு வகை சேவைகளும் இந்தியாவில் முதல் முறையாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இமெயில் திட்டத்தில் ஒருவர் பத்து அக்கவுண்ட்களை ஒரே நேரத்தில் கையாளலாம். பத்து மெயில் பெட்டிகளும் திரையில் ஒரே நேரத்தில் காட்டப்படும். அதே போல பல இன்ஸ்டண்ட் மெசேஜ்களையும் நிர்வகிக்கலாம். இன்டர்நெட் பிரவுசிங் செய்வதற்கு எந்த வரையறையும் இல்லை. டாட்ட டெலிசர்வீசஸ் பிளாக்பெரி போன்களை வழங்கி சேவைகளையும் தருகிறது. பிளாக்பெரி 8703இ – ரூ.9,990, கர்வ் டி.எம்.8330 – ரூ. 15,990, பிளாக்பெரி 8830 வேர்ல்ட் எடிஷன் – ரூ.17,000 மற்றும் பிளாக்பெரி டூர் 9630–ரூ.27,990 க்கும் கிடைக்கின்றன.

நபார்டுவங்கியுடன், ஆந்திர பிரதேச கிராமின் விகாஸ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் குறித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள ஆந்திர பிரதேச கிராமின் விகாஸ் வங்கி தெரிவித்துள்ளதாவது : வங்கியின் வர்த்தகத்‌‌‌தை மட்டும் கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும், விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களுக்கு தேவையான கடன் உதவிகள் விநி‌யோகிக்கப்பட்டு, மாநிலத்தில் விவசாயத்தை மேம்படுத்தி, உணவு உற்பத்தியை பெருக்குவதே, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நபார்டு வங்கி கருத்து தெரிவிக்கையில், தங்கள் வங்கியுடன் ஆந்திர பிர‌தேச கிராமின் வங்கி முதல்முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், மேலும் 4 மண்டல கிராம வங்கிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்வந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. தேசிய அளவில், இதுவரை 16 முன்னணி கமர்ஷியல் வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நபார்டு வங்கி கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

2010-11ம் நிதியாண்டில் 2,20,000 இலகுரக டிரக்குகளை விற்ப‌னை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‌தங்கள் நிறுவனம் , கடந்த நிதியாண்டில் 1,58,000 டிரக்குகளை விற்பனை செய்துள்ளதாகவும், இதில் 1,10,000 ஏஸ் டிரக்குகளையும், 48,000 மேஜிக் டிரக்குகளையும் இதில் அடங்கும் என்றும், இந்த நிதியாண்டில் 2,20,000 வாகனங்களை விற்க தி்ட்டமிட்டுள்ளதாகவும், இதில் 1,70,000 ஏஸ் டிரக்குகளும், 70,000 மேஜிக் டிரக்குகள் அடங்கும் ‌என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், நிறுவன வளர்ச்சி 15 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், இந்த ஆண்டு செப்டம்பர் - 2011ம் ஆண்டு மார்ச் மாத காலத்தில் புதிய 2 டிப்பர்களும், டிராக்டர் மற்றும் டிரக்கில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுமட்டுமல்லாது, 7,9 மற்றும் 11 டன் எடை கொண்ட 3 புதிய பஸ்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம், ‌புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தான, ஆகசாலிபிளாட்டின் விற்ப‌னையை இம்மாத இறுதியில் இருந்து நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் இ-மெயில் மூலம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இம்மருந்து பிளாட்டினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும், இம்மருந்து பல்வேறு ஒவ்வாமைகளை (அலர்ஜி) உருவாக்கி வருவதாகவும், இந்த ஒவ்வாமை, மரணத்திற்கு வழிவகுப்பதாகக் கோரி, சிலர் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அமெரிக்க கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில், ஏப்ரல் மாதம் 22ம் தேதி நடைபெற்ற விவாதத்தில் இம்மருந்திற்கு கோர்ட் தடை விதி்த்தது. இதனையடுத்து வரும் 30ம் தேதி முதல் இம்மருந்தின் விற்பனையை நிறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் மிகக்குறைந்த விலைக்காரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், நேபாள நாட்டில் ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நேபாளத்தில் ஸ்பிராடி டிரேடிங் பிரைவேட் லிமிடெட், டாடா வாகனங்களை விற்பனை செய்யும் உரிமம் பெற்றுள்ளதாகவும், சோதனை ஓட்டத்திற்காக 5 கார்களை இறக்கி உள்ளதாகவும், அந்த கார்கள் வெவ்வெறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நேபாளத்தில் நானோ கார் விரைவில் பிரபலமடையம் என்றும், 2011ம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து கார்கள் விற்பனை துவங்கும் என்றும், குஜராத் மாநிலத்தின் சானந்த் யூனிட்டில் இருந்து தயாரிக்கப்பட கார்கள், நேபாளத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் அதி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் நாடு முழுவதும் ஸ்டாக் யார்டுகள் எனப்படும் கார் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் நாடெங்கும் வாகன இருப்பு வைக்குமிடஙகள் கட்ட திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில், தனது முதல் இருப்பு வைப்பிடத்தை பெங்களூரில் திறக்கவுள்ளது. இதற்கான நிலத்தை ஏற்கனவே வாங்கிவிட்டது. நாடெங்கும் இருப்பு வைக்குமிடஙகள் கட்டுவதற்காக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது மாருதி. இந்த நடவடிக்கை ஸ்விப்ட், ஸ்விப்ட் டிசையர், குறைந்த விலை எம.பி.வி. மாருதி ஈகோ கார்களு்க்காக மக்கள் 3-4 மாதங்கள் காத்திருந்து விட்டு பிற பிராண்டிற்கு போகாமல் தடுக்க உதவும். மாருதி நிறுவனம் தனது டீலர்ஷிப்பை அதிகரிப்பதிலும் குறியாக உள்ளது. மேலும், வியாபாரத்தை விரிவுபடுத்த கிராமப்புற மார்க்கெட்டுகளில் அதிக கவனம் செலுத்துகிறது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பிராந்தியங்களுக்கு ஒன்றாக 4 இருப்பு வைக்குமிடங்கள் கட்டப்படவுள்ளது என்று அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மக்கள் கேட்கும் குறிப்பிட்ட மாடலும், கலரும் டீலரிடம் இல்லாத போது தான் காத்திருக்கும் நேரம் அதிகரிக்கிறது. இந்த இருப்பு வைக்குமிடஙகள் மூலம் டீலர்களுக்கு விரைவாக கார்கள் அனுப்பப்பட்டு காத்திருக்கும் நேரம் குறையும் என்று நம்புகிறது மாருதி. பெங்களூர் இருப்பு வைக்குமிடம் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும். இதன் மூலம் பெங்களூரில் உள்ள டீலர்ஷிப்களை அதிகரிக்க முடியும் என அது நம்புகிறது.

The key benchmark indices extended gains to hit fresh intraday highs in late trade as European stocks and US index futures rose. The market breadth was strong. Oil & gas stocks extended Friday's (25 June 2010) sharp gains after the government freed petrol pricing and raised prices of other fuels. Metal, auto, sugar and realty stocks also gained. Except the BSE FMCG index, all the other sectoral indices on BSE were in green.

Index heavyweight Reliance Industries (RIL) extended initial gains after company announced during market hours today that it made seventh oil discovery in a block in Cambay basin, near Ahmedabad in Gujarat. The BSE 30-share Sensex was provisionally up 196.43 points or 1.12%.

Intraday volatility was high. The market opened on a firm note, as a partial decontrol of fuel prices on Friday, 25 June 2010, and expectations of a good monsoon this year, boosted sentiments. Stocks extended gains in morning trade. The market pared gains in mid-morning trade. The market regained strength in early afternoon trade. The market pared gains soon after hitting fresh intraday high in afternoon trade. The market once again regained strength to hit fresh intraday high in mid-afternoon trade as European stocks rose. The market extended gains to hit fresh intraday high in late trade.

European shares extended gains on Monday, led higher by the banking sector as the G20 adopted a more flexible timeline for banks to build up higher levels of capital and liquidity. The key benchmark indices in France, Germany and UK, were up by between 0.44% to 0.98%.

Most Asian stocks rose on Monday after fears eased Washington would draft a harsh bill for regulating the banking sector and an unremarkable conclusion to a Group of 20 summit where leaders agreed to take their own paths to ensuring economic growth. The key benchmark indices in China, Taiwan, South Korea, Indonesia, Hong Kong and Singapore rose by between 0.17% to 0.64%. But, the key benchmark indices in China and Japan fell by between 0.45% to 0.69%.

Japan's retail sales expanded for the fifth straight month in May, though growth in spending lost momentum as government stimulus measures fade. Retail sales rose 2.8% from the same month a year earlier, the government said Monday.

Trading in US index futures indicated that the Dow could gain 25 points at the opening bell on Monday, 28 June 2010. US index futures moved between gains and losses.

In US market action on Friday, the Nasdaq and S&P 500 rose modestly on relief that the financial regulation bill wouldn't crimp Wall Street profits as badly as feared and as Oracle's strong results revived hopes about business spending. The Dow Jones industrial average was down 8.99 points, or 0.09% at 10,143.81. The Standard & Poor's 500 Index was up 3.07 points, or 0.29% at 1,076.76. The Nasdaq Composite Index was up 6.06 points, or 0.27% at 2,223.48.

In US economic news, a survey showed that consumer sentiment rose more than expected while a government report showed first-quarter gross domestic product was slower than previously estimated.

Meanwhile, world leaders agreed on Sunday, 27 June 2010, to take different paths for cutting budget deficits and making their banking systems safer. In a reversal from the unity of the past three crisis-era Group of 20 summits, the leaders left room to move at their own pace and adopt differentiated and tailored policies. The G20 rich and developing economies tried to balance their contrasting priorities by pledging to halve budget deficits by 2013 without stunting growth, and to clamp down on risky bank behavior without choking off lending.

Prime Minister Manmohan Singh on Sunday at the G20 meet warned of the risk of global double-dip recession if countries simultaneously cut government spending, recommending a nuanced approach for dealing with public debt. India, he said, would halve its fiscal deficit by 2013/14. Asia's third largest economy is projected to hit a deficit of 5.5% of GDP in the current fiscal year that ends in March 2011.

The market sentiment remains strong, with most Indian firms, including Reliance Industries, L&T, Tata Steel and Tata Motors, paying higher advance tax in Q1 June 2010 over Q1 June 2009. Higher advance tax payment normally indicates higher profits for the period under review. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year.

On the macro front, food inflation accelerated in mid-June 2010, maintaining pressure on the Reserve Bank of India to tighten monetary policy at a faster pace. The food price index rose 16.90% in the year to 12 June 2010, higher than the previous week's annual reading of 16.12%, data released by the government on Thursday 24 June 2010 showed. The fuel price index remained unchanged at 13.18% in the year to 12 June 2010.

The government's latest decision to raise fuel prices will stoke inflation, maintaining pressure on the Reserve Bank of India to tighten monetary policy. The government on Friday, 25 June 2010, raised petrol price by Rs 3.50 a litre, diesel price by Rs 2 litre, kerosene by Rs 3 litre and LPG by Rs 35 per cylinder.

The government has decided to decontrol petrol prices. The government will also eventually decontrol diesel prices, Oil Secretary S. Sundareshan said on 25 June 2010. The government will, however, continue to subsidize kerosene and LPG.

Investors will closely watch the progress of the monsoon rains. Annual monsoon rains were 12% below normal between June 1-27, the India Meteorological Department (IMD) said in its update on Monday, 28 June 2010. The seasonal rains were above normal in rice, corn and cane growing areas of south India, but lower-than-normal in the rest of the country, including soybean-growing areas of central India.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. Last week, the weather office said the rains were expected to be better than previously forecast. Monsoon rains are expected to be at 102% of the long-period average for the current monsoon season. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Global rating agency Fitch recently raised India's growth forecast to 8.5% in the year to March 2011 from earlier forecast of 7% growth. The rating agency raised the local currency rating outlook to stable from negative as it forecast a decline in government debt to GDP ratio to 80% by March 2011 from 83% at the end of March 2010.

Foreign funds have made heavy purchases of Indian stocks over the past few days. The net inflow totaled Rs 6592.45 crore in June 2010 so far (till 25 June 2010) compared to a massive outflow of Rs 12071.13 crore in May 2010.

Domestic funds, which had absorbed some of the heavy selling from foreign funds last month, offloaded stocks worth a net Rs 4416.35 crore this month so far. Domestic funds had mopped up equities worth a net Rs 6361.17 crore in May 2010.

As per provisional figures, the BSE 30-share Sensex was up 196.43 points or 1.12% at 17,770.96. The Sensex rose 220.27 points at the day's high of 17,794.80 in late trade. The Sensex lost 2.68 points at the day's low of 17,571.85 in early trade.

The S&P CNX Nifty was up 64.90 points or 1.23% to 5,333.95 as per provisional figures.

The BSE Mid-Cap index was up 1.2%. The BSE Small-Cap index was up 1.1%.

The market breadth, indicating the strength of the broader market was strong. On BSE, 1,761 shares advanced while 1,114 shares declined. A total of 103 shares remained unchanged.

From the 30-share Sensex, 24 stocks rose and rest fell.

BSE clocked turnover of Rs 4201 crore, lower than Rs 4491.90 crore on Friday, 25 June 2010.

Index heavyweight Reliance Industries (RIL) rose 2.22%, after company announced during market hours today that it made seventh oil discovery in Block CB-ONN-2003/1 in Cambay basin.

Meanwhile, as per media reports, RIL and Mexican state-run oil giant Pemex may soon join hands to develop a greenfield refinery in Mexico.

RIL and Reliance Natural Resources (RNRL) on Friday, 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005.

RNRL on Friday said it will now take appropriate steps requesting the government for expeditious allocation of natural gas. RNRL rose 1.29%, extending Friday's 3.52% gains.

PSU OMCs rose for the second straight day after the Empowered Group of Ministers on Friday, 25 June 2010, decided to decontrol petrol and diesel prices which will help reduce underrecoveries of PSU OMCs on fuel sales. BPCL, HPCL and Indian Oil Corporation rose by between 3% to 8.22%. Shares of these three PSU OMCs had risen by between 10.39% to 13.66% on Friday.

Among oil exploration stocks, ONGC and Oil India rose by between 2.19% to 3.16%, as the latest hike in fuel prices will reduce the subsidy burden of these two upstream oil firms.

Tata Power Company, India's No. 1 private-sector power producer, rose 4.72% after company said on Monday it is in the process of acquiring 20.95 megawatts (MW) operating wind assets in Maharashtra from Niskalp Energy. The company will also shortly place an order for 150 MW wind capacity to be set up in Maharashtra and Tamil Nadu, to be commissioned during the course of this year and next year.

Reliance Infrastructure rose 4.04% on reports company has signed a concession arrangement with Maharashtra State Road Development Corporation (MSRDC) to develop the phase 2 of Mumbai Sea Link. The phase 2 is likely to get commissioned by June 2014.

Reliance Communications, India's second biggest cellphone operator by sales, rose 4.6% after company agreed to merge its telecoms communication towers business with that of GTL Infrastructure to create what it said would be the world's largest telecoms infrastructure firm not controlled by an operator. Financial terms of the deal were not disclosed, but the combined operations would have an enterprise value of over $11 billion and would own more than 80,000 towers, with more than 125,000 tenancies from over 10 operators, Reliance Communications said on Sunday. GTL Infrastructure jumped 4.41%.

Auto stocks rose on expectations of good Q1 results as most companies paid higher advance tax in Q1 June 2010 over Q1 June 2009. Bajaj Auto, Maruti Suzuki India, Ashok Leyland and Mahindra & Mahindra rose by between 0.11% to 2.32%.

India's largest commercial vehicle maker by sales Tata Motors rose 2.79%, ahead of a board meet today to consider fund raising. The stock had fallen in last three days on equity dilution concerns after the company said during market hours on Wednesday that a meeting of the board of directors of the company will be held on Monday, 28 June 2010 to consider various options for raising long term capital funds.

According to a monthly report released by auto industry body the Society of Indian Automobile Manufacturers (Siam) on 9 June 2010, car sales in India rose 30.4% to 1.48 lakh units in May 2010 over May 2009. Auto sales rose despite recent price increases and a partial withdrawal of government stimulus measures in February 2010. The auto industry expects consumer demand to sustain following the overall economic expansion.

Setco Automotive rose 2.15% after the company's board recommended a liberal 1:1 bonus issue.

High beta realty stocks rose on bargain hunting. Ackruti City, HDIL, DLF, Unitech and Indiabulls Real Estate rose by between 0.89% to 3.46%.

Metal stocks rose as LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange rose 1.12% on Friday, 25 June 2010. Steel Authority of India, Sterlite Industries, Sesa Goa, Tata Steel, Hindustan Zinc, JSW Steel and National Aluminum Company rose by between 0.87% to 2.68%.

Sugar stocks rose after world raw sugar for July 2010 delivery closed at 10-week high on Friday, 25 June 2010, supported by speculative fund buying and a rally in crude prices. Balrampur Chini Mills, Triveni Engineering and Industries, Bajaj Hindusthan, Shree Renuka Sugars rose by between 5.73% to 9.19%.

Aegis Logistics rose 0.63%, after the company said it looks forward to the opportunity in petroleum logistics as recent oil price deregulation may attract private players in oil retail business.


Powered by Capital Market - Live News


Happy Trading
BullMarketindiaa