Nifty -05-07-2010

திங்கள், 5 ஜூலை, 2010

அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து பின்னடைந்து வருவது வேலை வாய்ப்பின்மை டாலர் மதிப்பு குறைவது சினாவின் பொருளாதாரம் குறித்து புள்ளி விவரங்களின்படி, அவர்களின் வளர்ச்சியில் சிறிது தேக்கம் குறித்து உலக சந்தைகளின் பார்வை, பெட்ரோல் டிசெல் விலை உயர்வு ரிசர்வ் வங்கி, வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு வட்டி விகிதங்களை 0.25 புள்ளிகள் கூட்டியுள்ளது. இது, பணவீக்கத்தைக் குறைக்க எடுத்த முயற்சிகளில் ஒன்று இந்த காரணிகள் இந்த வாரம் சந்தையை வழி நடத்த போகிறது .அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸஸ் நிறுவனமும் (ஆர்என்ஆர்எல்), ரிலையன்ஸ் பவர் நிறுவனமும் இணைக்படுவது,
இன்று சந்தையை ஆரம்பத்தில் தேசிய நிபிட்டி 60 புள்ளிகள் வரை குறைந்து பின்னர் மீள முயலும் அந்த நேரத்தில் காளைகள் தோற்றல் சந்தை இந்தவாரம் ஒரு 200 புள்ளிகள் வரை இழக்க நேரிடலாம் சந்தையில் ப்ஹார்மா,பவர்
பங்குகள் மட்டுமே சற்று வலுவுடன் இருப்பதால் சந்தையில் லாபம் பார்க்கலாம்

STOCKS TO WATCH

RELIANCE
RNRL
RPOWER
GUJNRECOKE
TATA TEA
BHARAT FORGE
MARUTHI
BAJAJ HOLDING
CANARA BANK
YESBANK
EKC
CROMPTON GREA
HAVELLS
GAMMON INDIA
THERMAX
MARICO
CIPLA
BIOCON
IPCA LAB
ORCHID CHEM
PIRAMAL
FORTIS
SUNPHARMA ADVA
MPHASIS
WIPRO
TECHMAHINDRA
CASTROL INDIA
CCPL
ESSAR OIL
PETRONET LNG
IOC
STERLITE
WELSPUN CORP
DLF
ACKRUTI CITY
JP POWER
ALSTOM PROJ
TORRENT POWER
NHPC
NTPC

Reliance Communications (RCom) on Thursday, 1 July 2010, approved a proposal to acquire cable television services provider Digicable in an all-stock deal for an undisclosed amount. RCom will merge its direct-to-home services, internet protocol television services and retail broadband services with Digicable. The new entity will be named Reliance DigiCom.

Tata Motors' total sales jumped 49% to 67,730 in June 2010 over June 2009. Domestic sales rose 45% to 62,602 and exports jumped 138% to 5,128 in June 2010 over June 2009. The figures do not include the luxury Jaguar, Land Rover brands it makes in Britain.

India's largest utility vehicles by sales Mahindra & Mahindra reported an increase of 19.84% in auto sales to 27,562 units in June 2010 over June 2009. Despite the annual shutdown in the first week of June, the auto division had posted strong growth rates, M&M said in a press release. Tractor sales declined 9% to 16,590 units in June 2010 over June 2009.

Oil and Natural Gas Corporation (ONGC)'s board has approved the joint development of four fields off the country's western coast. The estimate of in-place oil and gas in these fields are 8.57 million metric tonnes (MMT) and 11.024 billion cubic metre (BCM), respectively, with cumulative production of 2.83 MMT of oil and 8.58 BCM of gas.

Infrastructure Development Finance Company (IDFC) will reportedly spin off its public policy and public private partnership (PPP) advisory business into a non-profit company by the end of the fiscal to raise more third-party, non-commercial development funds.

State Bank of India reportedly expects to get the government's permission to merge State Bank of Indore with itself this month.

Reliance Industries and Reliance Natural Resources have reportedly submitted a revised gas supply agreement to the Bombay High Court.

Exim Bank of US has reportedly agreed to provide $600 million in loan guarantees to suppliers of Reliance Power's coal-fired project and a mine in Sasan in Madhya Pradesh after rejecting the proposal last week, citing environment reasons.

Nagarjuna Construction is reportedly close to roping in a foreign power utility to invest in its thermal power unit coming up at Sompeta in Andhra Pradesh.


சந்தை சத்தமில்லாமல் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. பெரிய இறக்கங்கள் இல்லாவிடிலும், பெட்ரோலும், டீசலும், உலக நடப்புகளும் சந்தையை கீழே இறக்கிக் கொண்டிருக்கின்றன.வியாழன்று சந்தை, சீனாவின் நடப்புகளை வைத்து கீழே இறங்கியது. அசுர வளர்ச்சியில் இருந்த சீனா வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அவர்களின் வளர்ச்சியில் சிறிது தேக்கம் இருந்தது. ஆதலால், உலகச் சந்தைகளில் சிறிது கலக்கமும் இருந்தது. மும்பை பங்குச் சந்தை 191 புள்ளிகள் கீழே இறங்கி முடிவடைந்தது.வெள்ளியன்று சந்தை, மேலும் கீழுமாக இருந்தது. அமெரிக்காவின் வேலைவாய்ப்பு புள்ளி விவரம் வெள்ளியன்று வெளியிடப்படவுள்ளது. அது எப்படி இருக்கும் என்ற கவலையிலேயே சந்தை கீழே இறங்கியது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 48 புள்ளிகள் குறைந்து 17,460 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 14 புள்ளிகள் குறைந்து 5,237 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.வார நஷ்டம்: வார நஷ்டம் என்று பார்த்தால், கடந்த மூன்று வாரத்தில் இது தான் முதல் தடவை. இந்த வாரம் சந்தை 0.3 சதவீதம் குறைந்துள்ளது.புதிய வெளியீடுகள்: டெக்னோபேப் வெளியீடு 12.78 தடவை செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் பகுதி 10 தடவை செலுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை செல்பவர்களின் பகுதி முமுமையாகச் செலுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பாராபோலிக் வெளியீடு, சந்தையில் வியாழனன்று பட்டியலிடப்பட்டது. அன்றைய தின இறுதியில் வெளியீட்டு விலைக்கு கீழேயே சென்று முடிவடைந்தது.சமீபத்தில் வெளியிடப்பட்ட பல வெளியீடுகள், வெளியிடப்பட்ட விலையைத் தொடவே முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. ஆதலால், சிறிய முதலீட்டாளர்களுக்கு புதிய வெளியீடுகள் மீதுள்ள ஆர்வம் சிறிது சிறிதாக குறைந்து வருகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.இந்நிலையில், 'பவர் கிரிட்' பங்குகளை வெளியிட ஆயத்தமாக உள்ளது. முதலீட்டாளர்களுக்கு முன்னர் லாபம் தந்த வெளியீடு இது. தற்போதைய விலை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.ரிசர்வ் வங்கி, வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு வட்டி விகிதங்களை 0.25 புள்ளிகள் கூட்டியுள்ளது. இது, பணவீக்கத்தைக் குறைக்க எடுத்த முயற்சிகளில் ஒன்று. ஜூலை நிதி கொள்கைக்கு முன் இது போன்ற அறிவிப்புகள் வரும் என்று பலரும் எதிர்பார்த்தது தான். இந்த முயற்சிகள் பணவீக்கத்தைக் குறைக்காவிடில், இன்னும் சிறிது கடினமான முயற்சிகளில் இறங்கும். இதை ஒரு துவக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.ரிலையன்ஸ் பவர், ஆர்.என்.ஆர்.எல்.,: ஆர்.என்.ஆர்.எல்., கம்பெனியில் எந்தவிதமான சொத்துகளும் இல்லாத நிலையில், ஏன் இந்த கம்பெனி இருக்கிறது என்று நீதிமன்றம் கேட்டவுடன், தற்போது ஆர்.என்.ஆர்.எல்., கம்பெனியை ரிலையன்ஸ் பவர் கம்பெனியுடன் இணைக்க இன்று கூட்டம் கூட்டியுள்ளது.மியூச்சுவல் பண்டுகளும், ஜூனும்: ஜூன் மாதம் மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 16 சதவீதம் குறைந்துள்ளது. காரணம், அதில் பணம் போட்டிருந்த பலரும் அட்வான்ஸ டாக்ஸ் கட்டுவதற்காக எடுத்தது தான். தங்கம் முதலியவற்றில் போட்டிருந்ததை எடுக்காமல் (ஏனெனில் கூடிக் கொண்டே போகிறதே என்று தான்) மியூச்சுவல் பண்டுகளில் போட்டிருந்ததை எடுத்து கட்டியிருப்பர். 24 நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட் பிசினசில் நுழைய விரும்புவதாகக் கூறி செபிக்கு விண்ணப்பித்துள்ளன.அடுத்த வாரம் எப்படி இருக்கும்? வெள்ளி சந்தை நேரத்திற்கு பின் வந்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால், சந்தை திங்களன்று கீழேயே துவங்க வாய்ப்புகள் உள்ளன.

- சேதுராமன் சாத்தப்பன்-

ரூ.50 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸஸ் நிறுவனமும் (ஆர்என்ஆர்எல்), ரிலையன்ஸ் பவர் நிறுவனமும் (ஆர்ஐஎல்) இணைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக இரு நிறுவனங்களும் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டன.

இதன்மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி எரிவாயுவை ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பெறும்.

சமீபத்தில் எரிவாயு பெறுவது குறித்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன், ஆர்என்ஆர்எல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதைத் தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் பவர், ஆர்என்ஆர்எல் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன

உலகின் மிக காஸ்‌ட்லியான நகரங்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் 3 ஆப்ரிக்க நகரங்கள் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் இதுபற்றி தெரிவிக்கும்‌போது, இதுவரை ஆசிய மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள நகரங்களே முன்னணி இடங்களைப் பெறும். ஆனால் இந்த முறை, ஆப்ரிக்க நகரங்கள் இடம்பெற்றிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கருத்துக்கணிப்பின் படி, அங்கோலா தலைநகர் லுவாண்டா முதலிடத்திலும், டோக்கியோ, இரண்டாம் இடத்திலும், சாட் தலைநகர் என் டிஜமீனா 3ம் இடத்திலும், கபோன் தலைநகர் லிப்ரேவில்லி ஏழாவது இடத்திலும் உள்ளது. ஆசிய நாடுகளில் ஜப்பானின் டோக்கிய‌ோ 2ம் இடத்திலும், ஒசாகா 6ம் இடத்திலும், ஹாங்காங் 8வது இடத்திலும் உள்ளது. அபுதாபி 50வது இடத்திலும், துபாய் 55வது இடத்திலும் உள்ளது. இந்திய நகரங்களில், தலைநகர் டில்லி 85வது இடத்திலும், மும்பை 89வது இடத்திலும், பெங்களூரு 190வது இடத்திலும் உள்ளது. 17ம் இடத்தை பாரீஸ் மற்றும் லண்டன் நகரங்கள் பகிர்ந்து கொள்கின்றன. 2009ம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 2010ம் ஆண்டின் முற்பகுதியில் நிலமதிப்பு உயர்ந்ததன் காரணமாகவே, டாப் 10 பட்டியலில் ஆசிய நாடுகள் இடம்பெற்றதாகவும் அது தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணி்ப்பில் 5 கண்டங்களில் உள்ள 214 நகரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டதாகவும், வீடு, போக்குவரத்து, உணவு, வீட்டு உபயோகப் பொருட்கள், பொழுதுபோக்கு உள்ளிட்ட 200 காரணிகளுக்கு ஆகும் செலவுகளை கருத்தில் கொண்டு இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது

உலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்செலார் மிட்டல், ரூ.32,000 கோடி செலவில், ஆண்டுக்கு 6 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கர்நாடகாவில் அமைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பெங்களூருவில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தானது. கடந்த ஜனவரியிலேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. இந்த ஒப்பந்தம் குறித்து ஆர்செலார் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் கூறுகையில், கர்நாடகத்தில் நல்ல வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிந்ததால் முதலில் இங்கே துவங்குகிறோம். மற்ற பகுதிகளை கவனித்து வருகி்றோம்...' என்றார். ஆர்செலார் மிட்டல் நிறுவனமும், தென் கொரியாவின் போஸ்கோவும் கிழக்கு மாநிலங்களில் 37 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட ஸ்டீல் தொழிற்சாலைகளை அமைக்க முயன்று வருகின்றன. ஆனால் விவசாயிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக இந்த தொழிற்சாலை முயற்சி தள்ளிப் போனது. எனவே தற்போது தென் மாநிலங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவின் சுற்றுப் புறப் பகுதிகளில் மட்டும் 3.4 பில்லியன் இரும்புத் தாது காணப்படுகிறது. நாட்டிலேயே இரண்டாவது பெரிய இரும்புத் தாது இருப்பு இதுதான். 2010ல் 25 மில்லியன் இரும்பை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 'இந்தியாவுக்கு ஏராளமான அளவு இரும்பு தேவைப்படுகிறது. அந்த அளவு வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. அதனால் இன்னும் நிறைய உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது..' என்றார் மிட்டல்

நைலான் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான செஞ்சுரி என்கா நிறுவனம், ரூ. 350 கோடி செலவில் உற்பத்தியை விரிவுபடுத்துகிறது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த செஞ்சுரி என்கா நிறுவன இயக்குனர் சிங்கி கூறுகையில், ‌நைலான் டயர் கார்ட் பேப்ரிக் (என்டிசிஎப்), ஆண்டிற்கு 7,500 டன் உற்பத்தி செய்ய இருப்பதாகவும், நைலான் பாலிமரை‌சேஷனை 21 ஆயிரம் டன்னாக அதிகரிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுதவிர்த்து, புனே மற்றும் பாரூச் யூனிட்களில் உள்ள மிஷின்களை நவீனப்படுத்த இருப்பதாகவும், இந்த நிதியாண்டின் இறுதி்க்குள், மிஷின்கள் நவீனப்படுத்தப்பட்டு உற்பததியை அதிகரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புனே யூனிட்டில், 6.6 மெகாவாட்ஸ் கேஸை அடிப்படையாகக் கொண்ட பவர் ஜெனரேடிங் செட்டும், 3.3 மெகாவாட்ஸ் எல்என்ஜியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பவர் ஜெனரேடிங் செட்டும் நிறுவ உள்ளதாக அதில் தெரிவித்தார்.

எண்ணெய் நிறுவனங்கள், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் வி‌லையை 3.2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. எணணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி மற்றும் 16ம் தேதியும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப விமான எரிபொருளின் விலையை மாற்றியமைக்கின்றன. இவ்வகையில், ஜூலை1ம் தேதி அன்று, டில்லியில் ஒரு கிலோ லிட்டர் ( 1000 லிட்டர்) விமான எரிபொருளின் விலை 3.2 சதவீதம், அதாவது லிட்டருக்கு 1,297 ரூபாய் அதிகரித்து ரூ. 41,489 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூ. 1,339 அதிகரித்து ரூ. 42,809 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் இந்தியன் ஆயில், எச்.பி.சி.எல் மற்றும் பீ.பி.சி.எல் உள்ளிட்ட நிறுவனங்கள் விமான எரிபொருள் விற்பனை செய்து வருகின்றன. மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 8முறை விமான எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.எனினும், ஜூன் 1ம்

பாரமவுண்ட் ஏர்லைன்ஸ் நிறுவன உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை இயக்குனரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ளதாக செய்தி்ககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது‌தொடர்பாக, டிஜிசிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சமீபத்தில் மங்களூருவில் நடந்த விமான விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, விமான நிறுவனங்களுக்கு, டிஜிசிஏ புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, அதை விமான நிறுவனங்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. இந்த புதிய வழிமுறைகளாவன : விமானத்தில் கண்காணிப்பு சாதனங்களை பொருத்துதல், நன்கு பயிற்சி பெற்ற விமானிகளே விமானத்தை இயக்குதல், விமானிகள் , நல்ல உடல்நலத்துடன் இருத்தல், பயணிகளுக்கு கட்டாய இன்சூரன்ஸ் போன்றவை இதில் அடங்கும். மங்களூரு விமான விபத்தைத் தொடர்ந்து, டிஜிசிஏவைச் சேர்ந்த வல்லுனர்கள் விமான நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாரமவுண்ட் விமான நிறுவனத்தில் மேற்கொண்ட வல்லுனர்கள், தங்கள் அறிக்கையை டிஜிசிஏவிடம் அளித்தனர். பாரமவுண்ட் விமான நிறுவனத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்று அவர்கள் அதில் ‌தெரிவித்திருந்தனர். பாரமவுண்ட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் அடிப்படை வசதிகளில் சரிவர இல்லை என்றும், கிரவுண்ட் சப்போர்ட் எக்யூப்மெண்ட் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்றும், விமானிகள், துணை விமானிகள், விமானத்துறை இஞ்ஜினியர்கள் பற்றாக்குறை அதிகளவில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாரமவுண்ட் ஏர்லைன்சின் உரிமத்தை ரத்து செய்வதாக டிஜிசிஏ அறிவித்துள்ளது. இதனை சட்டப்பூர்வமான முறையில் எதிர்கொள்ள இருப்பதாக பாரமவுண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

லக்சம்பர்க் நாட்டின் தனியார் வங்கியை வாங்கியது இந்தியாவின் இந்துஜா குழுமம். கேபிசி குழுமத்தின் 'கேபிஎல் யூரோப்பியன் பிரைவேட் பேங்கர்ஸ் எஸ்ஏ'யை வாங்க ரூ 8770 கோடி கொடுத்துள்ளது இந்துஜா குழுமம். இந்த வங்கிக்கு 47.4 பில்லியன் யூரோ சொத்துக்கள் உள்ளன. ஐரோப்பாவின் 10 நாடுகளில் 55 கிளைகளுடன் இயங்குகிறது இந்த வங்கி. ஜேபி மார்கன் சேஸ் ஆலோசனையுடன் டாய்ஷ் வங்கி மற்றும் ஸ்பென்ஸர் ஹவுஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வங்கியை வாங்குகிறது இந்துஜா. கேபிஎல் வங்கியில் உள்ள தனது அனைத்து பங்குகள் மற்றும் துணை நிறுவனப் பங்குகளையும் இந்துஜாவுக்கு விற்கிறது கேபிசி. இந்த வங்கியை வாங்கிய பிறகு, அதை 100 நாடுகளில் பல நூறு கிளைகளுடன் பரவச் செய்வதே தங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளது இந்துஜா குழுமம். இதுகுறித்து இந்துஜாவின் தலைவர் ஸ்ரீசந்த் இந்துஜா கூறுகையில், 'இந்த வங்கியை நாங்கள் வாங்குவதால், அதில் பணியாற்றுபவர்கள் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை. முன்னிலும் மேம்பட்ட சூழலில், நிறைவான சம்பளத்துடன் பணியாற்றலாம். ஆசியாவிலும் இந்தியாவிலும் இந்த வங்கியை பிரபலப்படுத்துவதே எங்கள் நோக்கம்' என்றார்

மே மாதத்தில் நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் முதலீடுகள் சரிவடைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மே மாதத்தில் அன்னிய நேரடி முதலீடுகள் ரூ.9,600 கோடியாக இருந்தன. இது இந்த மே மாதத்தில் ரூ.10,200 கோடியாக அதிகரித்துள்ளது. 2008ம் ஆண்டில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக அன்னிய முதலீடுகள் சரிந்தன. சென்ற நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு 38 சதவீதம் சரிவடைந்திருந்திருந்தது. இந்நிலையில், உலக அளவில் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதைக் காட்டும் வகையில் இப்போது அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது
The key benchmark indices lost ground in late trade to hit fresh intraday lows as investors resorted to profit taking ahead of the weekend. Asian and European stocks rose ahead of key US employment data due out later in the global day. The market breadth was even. Earlier in the day the breadth was strong. Banking, realty and metal stocks fell. Auto stocks were mixed.

Index heavyweight Reliance Industries (RIL) edged lower in volatile trade. Another index heavyweight Infosys also fell. The BSE 30-share Sensex was provisionally down 74.85 points or 0.43%, off close to 165 points from the day's high and up close to 10 points from the day's low.

The market edged higher in early trade as most of Asian stocks rose. The Sensex pared gains later after hitting fresh intraday high. The market slipped into the red in morning trade. The market recovered in early afternoon trade, soon after hitting a fresh intraday low. The market moved between positive and negative zone in afternoon trade. The market edged higher after moving in a narrow range in mid-afternoon trade. Stocks weakened in late trade.

Miners and automakers helped European shares climb from multi-week lows on Friday, although gains were limited ahead of key US jobs data. The key benchmark indices in France, Germany and UK rose by between 0.2% to 0.45%.

Asian stocks rose in choppy trade on Friday, as investors resorted to bargain hunting after several consecutive sessions of downward trading. But the mood was cautious after weak US economic data and signs of a slowdown in China. The key benchmark indices in Japan, China, Taiwan and Singapore rose by between 0.13% to 1.06%. But, the key benchmark indices in Hong Kong, South Korea and Indonesia fell by between 0.09% to 1.11%.

Economists expects US June 2010 non-farm payrolls to show a 110,000 decline in jobs, compared with a 431,000 rise in May 2010.

Trading in US index futures indicated a flat opening of US stocks on Friday, 2 July 2010. US index futures earlier swung between positive and negative zone.

US stocks fell on Thursday as manufacturing and labor market data heightened fears of a double-dip recession before Friday's key employment report. The Dow Jones Industrial Average dropped 41.49 points, or 0.42% to 9,732.53. The Standard & Poor's 500 Index shed 3.33 points, or 0.32% to 1,027.38. The Nasdaq Composite Index lost 7.88 points, or 0.37% to 2,101.36.

Thursday's data included the Institute for Supply Management's barometer of US manufacturing activity, which fell to its lowest level since December and pending home sales, which dropped a record 30% in May. Other data showed unemployment claims rose unexpectedly last week, heightening fears a labor market recovery was stalling.

Back home, a survey showed manufacturing growth cooled in June 2010 after a surge in activity the prior month, mainly due to slowing production and rapidly easing input price pressures. The HSBC Markit Purchasing Manager's Index, based on a survey of 500 Indian companies, slipped to 57.3 in June from 59 in May, which was the highest in more than two years. Despite an increase in workloads and outstanding business, manufacturers did not add new jobs to their payrolls in June, leaving the employment index stagnating.

Exports rose for the seventh straight month in May 2010, growing an annual 35% to $16.1 billion, the government said on Thursday. Imports rose 38.5% to $27.4 billion, widening the country's trade deficit to $11.3 billion.

Food price inflation eased to its lowest annual growth this year, dampened by a weakening base effect, while the fuel price rise was slightly lower than the previous week, government data on Thursday showed. Food price index rose 12.92% in the year to 19 June 2010, while the fuel price index climbed 12.9%, government data released on Thursday showed. The pace of increase in food prices slowed from the previous week's annual rise of 16.9%, while fuel price inflation eased from last week's annual rise of 13.18%. The primary articles index was up at 14.75%

But, the government's latest decision to raise fuel prices will stoke inflation, maintaining pressure on the Reserve Bank of India to tighten monetary policy. The government on 25 June 2010, raised petrol price by Rs 3.50 a litre, diesel price by Rs 2 litre, kerosene by Rs 3 litre and LPG by Rs 35 per cylinder.

The government has decided to decontrol petrol prices. The government will also eventually decontrol diesel prices, Oil Secretary S. Sundareshan said on 25 June 2010. The government will, however, continue to subsidize kerosene and LPG.

RBI Deputy Governor Subir Gokarn on Thursday said India's economic recovery has been strongly consolidated in the early part of 2010, but the central bank is also watching European developments in the context of its policy making.

Investors are closely watching the progress of the monsoon rains. The India Meteorological Department (IMD) on Thursday, 1 July 2010, forecast that there could be some improvement in the monsoon situation over north India next week. The IMD further announced that the northern limit of the monsoon, which had been remaining stationary since June 18, moved slightly northwards in north Madhya Pradesh covering Bhopal and its neighbourhood.

The monsoon was 16% below normal in June 2010. The situation was the worst in the central and the north-west parts of the country, with deficiencies of 26% and 18%. Uttar Pradesh had the maximum shortfall, with the western part of the state recording a deficiency of 82% and the eastern part 72%.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. Last week, the weather office said the rains were expected to be better than previously forecast. Monsoon rains are expected to be at 102% of the long-period average for the current monsoon season. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

On the corporate front, most Indian firms, including Reliance Industries, L&T, Tata Steel and Tata Motors, have paid higher advance tax in Q1 June 2010 over Q1 June 2009. Higher advance tax payment normally indicates higher profits for the period under review. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 74.85 points or 0.43% at 17,434.48. The Sensex rose 89.61 points at the day's high of 17,598.94 in morning trade. The Sensex fell 82.55 points at the day's low of 17,426.78 at the fag end of the trading session.

The S&P CNX Nifty was down 23.80 points or 0.45% to 5,227.60 as per provisional figures.

The BSE Mid-Cap index was down 0.21%. The BSE Small-Cap index was up 0.09%. Both these indices outperformed the Sensex.

The market breadth, indicating the strength of the broader market, was almost even. The breadth weakened from strong breadth earlier in the day. On BSE, 1440 shares advanced while 1436 shares declined. A total of 119 shares remained unchanged.

From the 30 share Sensex pack, 17 stocks fell and rest rose.

BSE clocked turnover of Rs 4521 crore ,slightly higher than Rs 4512.93 crore on Thursday, 1 July 2010.

Index heavyweight Reliance Industries (RIL) fell 0.88% to Rs 1066.70. The stock hit a high of Rs 1083.70 and a low of Rs 1065.10. The stock had risen nearly 2% on Wednesday on reports the Mukesh Ambani group is close to signing an equal joint venture agreement with global private equity and hedge fund company, DE Shaw, to enter the financial services sector.

RIL announced early this week that it made seventh oil discovery in Cambay basin in Gujarat. RIL and Reliance Natural Resources (RNRL) on 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005.

Metal and mining stocks fell as LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange fell 2.83% on Thursday, 1 July 2010. National Aluminum Company, Sterlite Industries, Sesa Goa, Tata Steel, JSW Steel, Jindal Steel & Power, Hindustan Zinc fell by between 0.15% to 2.4%.

India's third largest IT exporter by sales Wipro rose 2.89% and was the top gainer from the Sensex pack. But, India's second largest IT exporter by sales Infosys fell 1.39% after its ADR fell 1.35% on Thursday, 1 July 2010. Infosys on Thursday said it will unveil Q1 June 2010 results on 13 July 2010.

Auto stocks were mixed. India's largest car maker by sales Maruti Suzuki India rose 0.54%. The stock had lost 2% on Thursday in weak market after company announced during market hours that its total vehicle sales rose 17.3% to 88,091 vehicles in June 2010 over June 2009.

India's largest tractor maker by sales Mahindra & Mahindra fell 2.32%, reversing initial gains after company reported an increase of 19.84% in auto sales to 27,562 units in June 2010 over June 2009. Despite the annual shutdown in the first week of June, the auto division posted strong growth rates, M&M said in a press release. Tractor sales declined 9% to 16,590 units in June 2010 over June 2009, as the company is facing supply constraints from component makers (casting and tyres).

India's largest commercial vehicle maker by sales Tata Motors rose 0.29%, as company's total sales jumped 49% to 67,730 in June 2010 over June 2009. Domestic sales rose 45% to 62,602 and exports jumped 138% to 5,128 in June 2010 over June 2009. The figures do not include the luxury Jaguar, Land Rover brands it makes in Britain.

The country's largest two-wheeler maker Hero Honda Motors fell 0.14%, reversing initial gains after company reported a 16.6% jump in its sales at 4,26,454 in June 2010 over June 2009.

High beta realty stocks reversed initial gains. Ackruti City, HDIL, DLF, Unitech, Phoenix Mills and Indiabulls Real Estate rose by between 0.14% to 1.54%.

Index heavyweight Larsen & Toubro fell 0.52%, reversing initial gains. The company announced during market hours on Wednesday that it has bagged orders worth Rs 1383 crore.

Among other capital goods stocks, Thermax, Bharat Heavy Electricals, Praj Industries, Siemens, BEML fell by between 0.11% to 1.82%.

Bank stocks turned negative. India's second largest private sector bank by operating income HDFC Bank fell 0.26%. HDFC Bank has set its base rate at 7.25%. India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 0.15%, with the stock falling for the second straight day after it set its base rate for loans at 7.5% effective Thursday, 1 July 2010, as part of a new rule to set minimum lending rates.

Bu, India's biggest commercial bank in terms of branch network, State Bank of India, rose 0.15%. SBI announced during market hours on Tuesday it has fixed the base rate at 7.5% per annum with effect from 1 July 2010.

Among the other PSU banks, Punjab National Bank rose 2.57%. But, Bank of India and Bank of Baroda fell by between 0.11% to 0.73%.

India's largest dedicated housing finance firm by revenue HDFC fell 0.27%.

The Reserve Bank of India introduced the new lending rate system, or the base rate, to ensure that larger borrowers do not bargain for cheaper rates from banks, distorting their asset liability management.

Bank credit grew an annual 19.1% in early June 2010, according to the RBI data, in tune with a rise in business and consumer confidence.

Kesoram Industries rose 0.18% after the company's board approved investment of Rs 1125 crore to raise its cement production capacity and set up a captive power plant.

Gillanders Arbuthnot & Company tumbled 4.69% after the company postponed a board meeting for considering bonus issue to 30 July 2010, from 15 July 2010 set earlier.


Powered by Capital Market - Live News


HAPPY TRADING
BULLMARKETINDIAA