Nifty -02-07-2010

வெள்ளி, 2 ஜூலை, 2010


இரண்டாவது காலாண்டின் முதல் நாள் இந்திய சந்தை சரிந்து அவநம்பிக்கை ஏற்படுத்தி உள்ளன .சந்தைகள் தொடர்ந்து பக்கவாட்டு நகர்வு என்கிற நிலையே தொடர்கிறது .முடிந்த அமெரிக்க சந்தைகளும் சரி ஆசியா சந்தைகளும் மந்த நிலையே தொடர்கிறது நமது சந்தைகள் இன்று நிபிட்டி 5225 -5210 நிலை உடைபடும் பட்சத்தில் நிபிட்டி வரும் நாட்களில் 5040 வரை வரும் வாய்புகள் மறுபர்தற்கு இல்லை.இன்று நிபிட்டி 5275 உற்சாகமுடன் தாண்டினால் இழப்புகள் சில நாட்கள் தள்ளி போகும் .5275 நிபிட்டி தாண்டினால் 5310 வரை செல்லும் வாய்ப்புகளும் உள்ளன .

STOCK TO WATCH
RELIANCE
TATA MOTORS
TATA TEA
TATA POWER
ICICI BANK
POWER GRID
INDUSIND BANK
IOB
SBI
REC
CROMPTON GRE
ESSAROIL
INDRAPRASTHA GAS
HINDUSTAN OIL EXPL
FORTIS
APOLLO HOS
DR REDDY LAB
SUN PHARMA
STAR
GODREJ IND
MARICO
GMDC
NTPC
JINDAL STEL
EDUCOMP
GUJ NRE COKE
NEYVELI LIG
IVRCL INF
DLF
CIPLA
IFCI
REL CAP
RNRL
GAIL
HCC
RENUKA SUG
BAJAJ HIDU
TRIVENI ENG
UNITED PHOS
MRPL
CCPL
DIVIS LAB
STERLING BIO
MAH&MAH

உலகச்சூழலுக்கு ஏற்ப இந்தியா, பொருளாதார திட்டங்களை தீட்டியதால், சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து, நாம் எளிதாக மீண்டு வர முடிந்தது' என, ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.கடந்த 1998 -99ம் ஆண்டு முதல், ரிசர்வ் வங்கி அந்தந்த காலத்திற்கு ஏற்ப பொருளாதாரத்தில், முக்கிய விஷயங்களை ஆராய்ந்து அறிக்கை வெளியிடுகிறது. அதன்படி, 2008ம் ஆண்டு பொருளாதார சீர்குலைவால், இந்தியா பல்வேறு பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு, இந்திய பொருளாதார நிலைக்கேற்ப முக்கியத்துவம் அளித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த அறிக்கை, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில், நேற்று காலை, ஒரே நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் அல்பனா கில்லாவாலா, வீடியோ கான்பரன்சிங் மூலம் மற்றவர்களுடன் கலந்துரையாடினார். வெவ்வேறு நகரங்களில் இருந்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.அப்போது அவர், 'பொருளாதார சீர்குலைவிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன, எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், பொருளாதார சிக்கலின் தோற்றம் மற்றும் அதன் இயல்புகள், சர்வதேச அளவில் நிதிச்சந்தை, நிதி நிறுவனங்கள், வாணிபம், மூலதனப் போக்குவரத்து, பணப் போக்குவரத்து அவற்றை உலக நாடுகள் எதிர்கொண்ட விதம், முந்தைய பொருளாதார சீர்குலைவின் போது அவற்றை சந்தித்த முறைகளோடு தற்போது மேற்கொள்ளப்படும் பேரிடர் நிர்வாக முறை, சர்வதேச நிதி நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா மேற்கொண்ட கொள்கை ரீதியான நடவடிக்கைகள்' குறித்து விவரித்தார். அறிக்கையின் முக்கிய அம்சமாக, 'சர்வதேச நிதி நெருக்கடியில், வளர்ந்த நாடுகளே திணறிய போது, நாம் அதில் இருந்து மீண்டு வந்தோம். இதற்கு, கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில், நமது அரசுடன் இணைந்து இந்திய ரிசர்வ் வங்கி கை கோர்த்து எடுத்த நடவடிக்கைகள் முக்கிய காரணம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Parabolic Drugs will make a debut on the secondary market today, 1 July 2010. The company had priced its initial public offer at the lower end of the Rs 75-85 per share IPO price band. The initial public offer of Parabolic Drugs closed with 1.04 times subscription on 17 June 2010 and received bids for 2.77 crore shares as compared to 2.66 crore shares on offer.

ICICI Bank and Axis Bank have set the base rate at 7.5% each. Kotak Mahindra Bank and HDFC Bank have set the base rate at 7.25% each.

Auto, cement and telecom shares will see action ahead of the release of monthly sales figures for June 2010.

Telecom Regulatory Authority of India (TRAI) on Wednesday, 30 June 2010 recommended an increase in the foreign direct investment limit in the broadcasting sector. The regulator has recommended that the foreign investment limit in direct-to-home (DTH), teleport and national and state-level cable network operators be hiked to 74% from 49% at present. TRAI also recommended that the limit for IPTV and Mobile TV be set at 74%. There is no foreign investment policy on mobile TV at present.

TRAI has favoured automatic approval for foreign investments below 26% in the broadcasting sector. The limit for local cable operators has been recommended to be reduced to 26% from the current 49%. The regulator has also recommended raising the foreign investment cap to 26% from 20% in FM Radio. The regulator, however, recommended no change in 26% foreign investment limit in uplinking of TV news and current affairs channel.

Tata Power will raise $300 million through two of its coal special purpose vehicles (SPVs) to fund acquisitions and cut debt. The company will raise the funds in the Bhira Investments and Bhivpuri Investments coal special purpose vehicle (SPVs) through the issue of shares with differential rights to private-equity firm Olympus Capital Holdings Asia. Tata Power holds its interest in the KPC and Arutmin coal mines in Indonesia through these SPVs.

Shoppers Stop has raised its stake in unlisted group firm Hypercity Retail (India) to 51% from 19%, making Hypercity its subsidiary.

The Customs, Excise & Service Tax Appellate Tribunal has directed JetLite (formerly Sahara Airlines), a unit of Jet Airways, to pay Rs 100 crore as a pre-deposit on a service tax dispute pending a financial settlement.

Power Grid Corporation of India is reportedly planning to lease out space on its power transmission towers to independent tower firms or mobile service providers after receiving an in-principle approval from its board of directors.

Mahindra & Mahindra is reportedly looking to buy one of the Australian facilities of Boeing in components or aircraft manufacturing segment.

Essar Oil reportedly plans to invest Rs 1200 crore for the second and third phase development of its coal bed methane (CBM) block at Raniganj in the state of West Bengal.

BAG Films & Media is reportedly looking to sell 25-30% stake to raise up to Rs 170 crore for its planned Hindi language sports channel.

Mahanagar Telephone Nigam (MTNL) is reportedly planning to issue bonds to repay Rs 7000 crore it had borrowed as short-term loan to pay for 3G and broadband wireless spectrum.

Oil and Natural Gas Corporation (ONGC) is reportedly planning to set up a major onshore facility in Daman, along the west coast, for processing gas to be produced from off-shore fields.

Adani Power, a unit of Adani Group, is reportedly considering setting up another 4,000 mega watt coal-fired plant in the vicinity of its existing plant in Gujarat.

Bhushan Steel has reportedly raised a $300 million loan to finance its 5-million-tonne steel plant being set up in Orissa.

கர்நாடக மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் மங்களூரு ரீபைனரி மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் ( எம்ஆர்பிஎல்) நிறுவனம், மொரீசியஸ் நாட்டிற்கு 660 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான எரிபொருளை ஏற்றுமதி செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, எம்ஆர்பிஎல் நிறுவன நிர்வாக இயக்குனர் யு.கே.பாசு கூறுகையில், தங்கள் நிறுவனம், 1.1 மில்லியன் டன் விமானங்களுக்கு பயன்படும் திரவ எண்ணெயும், பெட்ரோல் மற்றும் பெர்னாஸ் ஆயிலை ஏற்றுமதி செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வலம் வரும், டாடா மோட்டார்சின் நானோ கார் விலை ரூ.50 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் டெலிவரி 2009ம் ஆண்டு ஜூலை முதல் துவங்கியது. இதுவரை 33 ஆயிரம் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் விலையுள்ள இந்த காருக்கு முன்பதிவு செய்த ஒரு லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள சனாந்த் என்ற இடத்தில் இந்நிறுவனத்தின் பிரமாண்டமான நானோ கார் தொழிற் சாலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு தினமும் 150 கார்கள் என மாதத்துக்கு 4,500 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள பாந்த்நகர் தொழிற்சாலையிலும் இக்கார் உற்பத்தி நடந்து வருகிறது. ஒரு லட்சம் கார்கள் டெலிவரியை எதிர்பார்த்ததற்கு முன்பாகவே, நிறைவேற்றி விடலாம் என்ற எண்ணத்துக்கு இந்நிறுவனம் வந்துள்ளது. இந்த கார்கள் சப்ளை முடிந்த பின், டீலர்கள் ஷோரூம்களில் நானோ கார் விற்பனைக்கு வர உள்ளது. எனினும், இதன் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. எனினும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். குறைந்த பட்சம் 10 முதல் 12 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.

எகிப்தில் 176 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் புதிய யூனிட்டை அமைக்க புராக்டர் அண்‌ட் கேம்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்த யூனிட் இன்னும் 3 ஆண்டுகளில் அமைக்கப்படும் என்றும், இந்த யூனிட் செயல்படுமேயானால், எகிப்தில் தங்கள் நிறுவனம் அமைத்துள்ள 2 வது யூனிட் என்ற பெருமையை இது பெறும் என்றும், அதே போல, அதிக செலவில் அமைக்கப்படும் யூனிட் என்று பெயர் பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் .ள்ள யூனி‌ட்டில் தயாரிக்கப்படும் பொருட்களில் 40 சதவீதம், ஆசிய, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தங்க நகைகள்‌ தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஜோய் ஆலுக்காஸ் குழுமம், பொதுமக்களுக்கு பங்குக‌ளை வெளியி்ட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், இதன் சில்லரை விற்பனை நிலையங்களை அதிகரிக்கவும், ஏற்றுதியை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான பகுதி நிதியை திரட்டுவதற்காக, பங்கு வெளியீட்டில் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம், தனிப்பட்ட பங்கு ஒதுக்கீட்டின் வாயிலாக நிதி‌ திரட்டவும் திட்டமிட்டுள்ளது

இயற்கை ரப்பரின் விலை தொடர் உயர்வு காரணமாக, டயர்களின் விலைகளை உயர்த்த டன்லப் இந்தியா மற்றும் பால்கன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : இயற்கை ரப்பரின் விலை தொடர்நது உயர்ந்து வருவதாலும், இதனால் தாங்கள் மிகவும் பாதிப்படைந்து வருவதாகவும், இதனால் இந்த விலை உயர்வு மேற்கொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு, இந்த ஆண்டில் மட்டும் ஏற்படும் இரண்டாவது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் முதல் வார‌த்தில், 2 முதல் 4 சதவீதம் விலை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது

மும்பை ரயில்களின் சேவை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உலக வங்கி இந்தியாவிற்கு 780 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க உள்ளது. மும்பையின் பல பகுதிகளில் போக்குவரத்திற்கு மக்கள் ரயிலையே பெரிதும் நம்பி உள்ளதாகவும், பீக் அவர்ஸ் நேரங்களில் மக்கள் பெரிதும் அவதிப்படுவதாகவும், மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியிடம் இருந்த பெற உள்ள 780 மில்லியன் அமெரிக்க டாலர்களில், 430 மில்லியன் அமெரிக்க டாலர்களை மும்பை ரயில் போக்குவரத்து மேம்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளதாகவும், 350 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாடெங்கும் உள்ள 220 அணைகளை புதுப்பித்தல், பாதுகாத்தல் மற்றும் மேம்பாட்டுத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்துஸ்இண்ட் வங்கியுடன் கைகோர்த்துள்ளது. இதுதொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர் அதிகாரி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், இந்துஸ்இண்ட் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதன்படி, வாகன பைனான்ஸ் விவகாரத்தில் தாங்கள் இணைந்து செயல்பட முடிவெடு்த்திருப்பதாக அவர் தெரிவி்த்தார். இதுகுறித்து, இந்துஸ்இண்ட் வங்கியின் உயர் அதிகாரி கூறுகையில், இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்‌த்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் ‌தெரிவி்த்தார்
இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் குதித்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். இதன்மூலம் ரூ. 15 லட்சத்துக்கே பென்ஸ் காரை இனி வாங்கலாம். ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் பல மாடல்களை விற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் சாதாரண சி கிளாஸ் காரின் ஆரம்ப விலையே ரூ. 26 லட்சமாகும். இந் நிலையில் தனது விற்பனயை அதிகரிக்க மாருதி நிறுவனத்தின் ட்ரூ வேல்யூ போல, புரூவன் எக்ஸ்க்ளூசிவிட்டி என்ற பெயரில் செகண்ட் ஹேன்ட் கார்களையும் சான்றிதழுடன் விற்க பென்ஸ் முடிவு செய்துள்ளது. தான் விற்ற பழைய கார்களை வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கி சர்வீஸ் செய்து, நல்ல தரமுள்ளதாக மாற்றி மீண்டும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கவுள்ளது பென்ஸ். 2009ம் ஆண்டு தான் முதன்முதலாக இந்த திட்டத்தை பென்ஸ் அறிமுகப்படுத்தியது. இப்போது 35 நாடுகளில் இந்த செகண்ட் ஹேன்ட் கார் விற்பனை படு அமோகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தயாரிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குள்ளான கார்கள் மட்டுமே இங்கு விற்கப்படுகின்றன. இந்தியாவில் முதல் கட்டமாக டெல்லி , அகமதாபாத், சண்டிகர் ஆகிய நகர்களில் இந்த புரூவன் எக்ஸ்க்ளூசிவிட்டி ஷோ-ரூம்களை பென்ஸ் திறக்கவுள்ளது. மேலும் கார் விற்பனையை அதிகரிக்க கடனுதவி வழங்கவும் மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனம் கடந்த 5 மாதங்களில் 2,014 கார்களை வி்ற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 59 சதவீதம் அதிகமாகும்.

இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனத்தின், இலகு மற்றும் கனரக வாகனங்களின் விலைகள் 3 சதவீத அளவிற்கு உயர்த்தப்படுகிறது. இதனால், ஒவ்வொரு வாகனத்தின் விலையும் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயரும். ஸ்டீல் பொருட்கள், டயர்கள் மற்றும் உருக்கு பொருட்கள் விலை உயர்வால் இந்த விலை உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.இத்தகவல், அசோக் லேலண்ட் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Equities started the second quarter of the financial year with losses on Thursday, 1 July 2010, as data showing easing manufacturing activity in Asia weighed on investor sentiment. The BSE 30-share Sensex was provisionally down 197.57 points or 1.12%, up close to 50 points from the day's low. Data showing lower food price inflation and reports of revival of monsoon rains in soybean-growing areas of central region, capped decline on the domestic bourses. The market breadth was negative. Metal, IT, banking, auto and realty stocks fell.

Stocks were volatile. The market opened on a weak note, tracking lower Asian stocks. The market extended losses in morning trade. The Sensex trimmed losses in mid-morning trade. The market weakened once again to hit fresh intraday low in early afternoon trade. The market recovered from lower level in afternoon trade soon after hitting a fresh intraday low. The intraday recovery gathered steam in mid-afternoon trade. The market again weakened in late trade.

On the macro front, a survey showed manufacturing growth cooled in June 2010 after a surge in activity the prior month, mainly due to slowing production and rapidly easing input price pressures. The HSBC Markit Purchasing Manager's Index, based on a survey of 500 Indian companies, slipped to 57.3 in June from 59 in May, which was the highest in more than two years. Despite an increase in workloads and outstanding business, manufacturers did not add new jobs to their payrolls in June, leaving the employment index stagnating.

Exports rose for the seventh straight month in May 2010, growing an annual 35% to $16.1 billion, the government said on Thursday. Imports rose 38.5% to $27.4 billion, widening the country's trade deficit to $11.3 billion.

Food price inflation eased to its lowest annual growth this year, dampened by a weakening base effect, while the fuel price rise was slightly lower than the previous week, government data on Thursday showed. Food price index rose 12.92% in the year to 19 June 2010, while the fuel price index climbed 12.9%, government data released on Thursday showed. The pace of increase in food prices slowed from the previous week's annual rise of 16.9%, while fuel price inflation eased from last week's annual rise of 13.18%. The primary articles index was up at 14.75%

But, the government's latest decision to raise fuel prices will stoke inflation, maintaining pressure on the Reserve Bank of India to tighten monetary policy. The government on 25 June 2010, raised petrol price by Rs 3.50 a litre, diesel price by Rs 2 litre, kerosene by Rs 3 litre and LPG by Rs 35 per cylinder.

The government has decided to decontrol petrol prices. The government will also eventually decontrol diesel prices, Oil Secretary S. Sundareshan said on 25 June 2010. The government will, however, continue to subsidize kerosene and LPG.

The consumer price index (CPI) rose 13.91% in May from a year earlier, marginally higher than April's annual rise of 13.33%, government data showed on Wednesday.

Meanwhile, monsoon rains have revived in soybean-growing areas of central region, reports suggest. Investors are closely watching the progress of the monsoon rains, which were 16% below normal in June 2010.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. Last week, the weather office said the rains were expected to be better than previously forecast. Monsoon rains are expected to be at 102% of the long-period average for the current monsoon season. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

European stocks dropped on Thursday after Moody's warned it may strip Spain of its Aaa sovereign-debt rating and China's purchasing managers' index suggested a slowdown in Chinese manufacturing industry's growth in June. The key benchmark indices in France, Germany and UK fell by between 0.97% to 1.62%.

Moody's Investors Service said Wednesday that it may downgrade the Triple-A sovereign ratings on Spain because of deteriorating economic conditions.

Asian stocks fell on Thursday after Chinese manufacturing growth slowed and Moody's Investors Service placed Spain's credit rating on review for a possible downgrade, fueling concern over the strength of the global economy. The key benchmark indices in China, Taiwan, South Korea, Japan, Singapore and Indonesia and fell by between 0.53% to 2.04%. Hong Kong markets were closed for a holiday.

One of China's two key manufacturing surveys fell in June, coming in below economists' forecasts, according to data released Thursday. The China Federation of Logistics & Purchasing said its purchasing managers' index fell to 52.1 in June, from 53.9 in May.

The Bank of Japan's quarterly tankan survey of business sentiment released Thursday showed that the diffusion index for large manufacturers improved more than expected to a positive reading of 1.

The HSBC South Korea PMI fell to 53.3 for June from 54.6 in May, indicating the weakest pace of expansion since December 2009. HSBC's Taiwan Manufacturing PMI fell for the third successive month to 53.8 in June, from 57.4 a month earlier.

US index futures cut losses. Trading in US index futures indicated that the Dow could fall 20 points at the opening bell on Thursday, 1 July 2010.

US stocks staggered to the end of a dismal second quarter on Wednesday in another low volume session as investors found little reason to take on risk after conflicting economic data. The Dow Jones Industrial Average dropped 96.28 points, or 0.98% to 9,774.02. The Standard & Poor's 500 Index slid 10.53 points, or 1.01% to 1,030.71. The Nasdaq Composite Index fell 25.94 points, or 1.21% to 2,109.24.

The latest data showed Midwest business activity grew slightly more than expected in June, but a private-sector report showed employment grew by only a paltry amount, adding to concerns about the health of the economy ahead of non-farm payrolls numbers on Friday.

Meanwhile, the US House of Representatives on Wednesday approved a landmark overhaul of financial regulations but the Senate put off action until mid-July, delaying a final victory for President Barack Obama. Still, the 237 to 192 vote in the House marked a win for Obama and his fellow Democrats, who have made the most sweeping rewrite of Wall Street rules since the 1930s a top priority in the wake of the 2007-2009 financial crisis. The bill would impose tighter regulations on financial firms and reduce their profits. It would boost consumer protections, force banks to reduce risky trading and investing activities and set up a new government process for liquidating troubled financial firms.

European banks borrowed less than expected from the European Central Bank in a key funding operation on Wednesday, easing fears about how they would cope with repaying close to half a trillion euros in emergency loans on Thursday.

Back home, India's infrastructure sector output grew 5% in May from a year earlier, lower than an upwardly revised annual growth of 5.4% in April, government data showed on Monday. The infrastructure sector accounts for 26.7% of the industrial output.

The fiscal deficit from April to May was Rs 101000 crore ($21.7 billion), or 26.5% of the full-year target, the government said in a statement on Wednesday. In February 2010, the government had forecast a fiscal deficit of Rs 381000 crore or 5.5% of gross domestic product, for the current financial year.

On the corporate front, most Indian firms, including Reliance Industries, L&T, Tata Steel and Tata Motors, have paid higher advance tax in Q1 June 2010 over Q1 June 2009. Higher advance tax payment normally indicates higher profits for the period under review. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year.

Coming back to stocks, foreign funds bought shares worth a net Rs 7713.97 crore in June 2010, as per data from the stock exchanges. Domestic funds offloaded shares worth a net Rs 4777.05 crore in June 2010

As per provisional figures, the BSE 30-share Sensex was down 197.57 points or 1.12% at 17,503.33. The Sensex fell 21.56 points at the day's high of 17,679.34 in early trade. The Sensex lost 245.49 points at the day's low of 17,455.41 in afternoon trade.

The S&P CNX Nifty was down 62.05 points or 1.17% to 5,250.45 as per provisional figures.

The BSE Mid-Cap index was down 0.44%. The BSE Small-Cap index was up 0.1%. Both these indices outperformed the Sensex.

The market breadth, indicating the strength of the broader market, was negative. The breadth swung positive and negative terrain during the day. On BSE, 1,532 shares declined while 1369 shares advanced. A total of 106 shares remained unchanged.

From the 30 share Sensex pack, 25 stocks fell and rest rose.

BSE clocked turnover of Rs 4439 crore, lower than Rs 4962.38 crore on Wednesday, 30 June 2010.

Index heavyweight Reliance Industries (RIL) was down 1.13% to Rs 1074.60. The stock came off the day's low of Rs 1068. The stock had risen nearly 2% on Wednesday on reports the Mukesh Ambani group is close to signing an equal joint venture agreement with global private equity and hedge fund company, DE Shaw, to enter the financial services sector.

RIL announced early this week that it made seventh oil discovery in Cambay basin in Gujarat. RIL and Reliance Natural Resources (RNRL) on 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005.

Auto stocks fell on rate hike worries. Ashok Leyland, Mahindra & Mahindra, Hero Honda Motors fell by between 1.4% to 2.27%. Bajaj Auto rose 1.12%, reversing initial losses.

India's largest car maker by sales Maruti Suzuki India fell 1.66%. The company announced during market hours today that its total vehicle sales rose 17.3% to 88,091 vehicles in June 2010 over June 2009.

India's largest commercial vehicle maker by sales Tata Motors fell 2.07%, extending recent losses on equity dilution concerns after the company announced after market hours on Monday that it plans to raise about Rs 4700 crore ($1.02 billion) through a combination of shares, bonds, debentures and other equity-linked instruments to cut debt and grow its business.

Bank stocks fell on rate hike worries. India's second largest private sector bank by operating income HDFC Bank fell 0.44%. HDFC Bank has set its base rate at 7.25%. India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 2.44% after it set its base rate for loans at 7.5% effective Thursday, 1 July 2010, as part of a new rule to set minimum lending rates.

The Reserve Bank of India introduced the new lending rate system, or the base rate, to ensure that larger borrowers do not bargain for cheaper rates from banks, distorting their asset liability management.

India's biggest commercial bank in terms of branch network, State Bank of India, fell 1.8%. SBI announced during market hours on Tuesday it has fixed the base rate at 7.5% per annum with effect from 1 July 2010.

Among the other PSU banks, Punjab National Bank fell 2.25%. Bank of India and Bank of Baroda rose by between 1.95% to 2.43%.

India's largest dedicated housing finance firm by revenue HDFC fell 0.92%.

Bank credit grew an annual 19.1% in early June 2010, according to the RBI data, in tune with a rise in business and consumer confidence.

Metal and mining stocks fell on weak economic data in China. China is the world's largest consumer of copper and aluminium. Steel Authority of India, Sterlite Industries, Sesa Goa, Tata Steel, Hindustan Zinc, JSW Steel, Jindal Steel & Power, Hindalco Industries fell by between 0.38% to 3.09%.

High beta realty stocks fell on rate hike worries. HDIL, DLF, Omaxe, Unitech, Phoenix Mills and Indiabulls Real Estate fell by between 0.21% to 2.6%.

Index heavyweight Larsen & Toubro was down 0.71% to Rs 1791.70. The stock came off the day's low of Rs 1781.25. The company announced during market hours on Wednesday that it has bagged orders worth Rs 1383 crore.

IT stocks fell on recent weak economic data in the US, the biggest market for Indian IT firms. India's largest IT exporter by sales Tata Consultancy Services fell 1.88%, with the stock falling for the third straight day. India's third largest IT exporter by sales Wipro fell 2.53%, with the stock falling for the third straight day.

India's second largest IT exporter by sales Infosys fell 1.02% to Rs 2760, with the stock falling for the second straight day. Nonetheless the stock came off the day's low of Rs 2750.10.

Indraprastha Gas jumped 2.58% after the ministry of petroleum and natural gas approved the company's proposal to set up a gas distribution network at Ghaziabad in Uttar Pradesh.

Mold-Tek Packaging rose 0.88% after the company said its shareholders have approved issuing 22.50 lakh fully convertible warrant at Rs 45.40 each to promoter and non-promoter group.


Powered by Capital Market - Live News


HAPPY TRADING
BULLMARKETINDIAA