Nifty - 28-06-2010

திங்கள், 28 ஜூன், 2010

சந்தையில் ஒரு பெரிய இறக்கம் வெள்ளியன்று தடுக்கப்பட்டுள்ளது ஆயில் நிறுவன பங்குகள் விலை கூடியதால் இந்த இறக்கம் தடுக்கப்பட்டுள்ளது சந்தை கிழ நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருப்பதஆகா எண்ணம் வார முடிவில்
5150 நிலை வர வாய்ப்புள்ளது இறக்கத்தில் பயன் படுத்தி கொள்ளவும் .இன்றைய சந்தைகளை பொறுத்த வரை எட்டர இறக்கமாக இருக்கும் 5280 தாண்டினால் 5305 வரை செல்லும் வாய்புகள் உள்ளன ஆயில் நிறுவன பங்குகள் விலையை கூட்ட உதவும் ரிலையன்ஸ் மற்றும் HEALTH CARE நிறுவன பங்குகள் உதவும் .

STOCKS TO WATCH

RELIANCE
RNRL
ESSAR OIL
ONGC
BPCL
GUJARAT STATE PETRO
PETRONET LNG
HPCL
GMDC
GUJARAT NRE COKE
STC
WIPRO
TECH MAHENDRA
MPHASIS
WIPRO
AMTEK AUTO
CANARA BANK
ICICI
OPTO CIR
RANBAXY
CIPLA
BIOCON
NTPC
SIEMENS
TITAN
LANCO INFRA
DIVIS LAB
JP POWER
CCPL
IVRCL INF
THERMAX
MOSERBAER
CENTURY TEX
INDIA CEME
GAIL
REL INFRA
CUMMINS
CASTROL
CAIRN
SCI
TCS

சந்தை இரண்டரை மாத உச்சத்தில் இருந்தது. சிறிய சரிவு இருக்குமென கூறியிருந்தோம்; அதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறியிருந்தோம். அது போலவே, சந்தையும் வியாழன் மற்றும் வெள்ளியும் சரிவிலேயே இருந்தது.வியாழனன்று எப் அண்ட் ஓ கான்ட்ராக்ட்கள் முடிவு தேதியாக இருந்ததால், சந்தையில் மிகவும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அது, சந்தையை கீழே இறக்கியது. சந்தை முடிவாக 25 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.வெள்ளியன்று பெட்ரோல் விலைகள் கூட்டப்பட்டதால், ஆட்டோ, வங்கிப் பங்குகள் விலை குறைந்தன. கச்சா எண்ணெய் கம்பெனிகளின் விலை உயர்வு, சந்தையில் ஒரு பெரிய இறக்கத்தைக் குறைக்க உதவின என்று சொல்லலாம்.வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 155 புள்ளிகள் குறைந்து, 17 ஆயிரத்து 574 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 49 புள்ளிகள் குறைந்து 5,320 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.சரிவிற்கு காரணம் என்ன? பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் தான். பெட்ரோல், லிட்டருக்கு 3.50ம், டீசல் லிட்டருக்கு 2ம், காஸ் 35 ரூபாயும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு 3 ரூபாயும் கூடியுள்ளன. இது, சந்தையை 155 புள்ளிகள் சரிவுக்கு போதுமான காரணமாக இருந்தது.சந்தையில் சரிவை மட்டுமல்ல, பணவீக்கத்தையும் கூட்டும். ஏனெனில், கச்சா எண்ணெய் பொருட்களின் விலை உயர்வு, சந்தையில் பல பொருட்களின் விலைகளைக் கூட்டும். மேலும் பஸ், ஆட்டோ, கார் போன்றவற்றின் கட்டணங்கள் கூட்டப்படலாம். ஆதலால் இது, பணவீக்கத்தையும் கூட்டும்.பணவீக்கம் கூடும்போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை இன்னும் கூட்டலாம் என்ற பயமும் இருக்கிறது. தற்போது பணவீக்கம் 10 சதவீத அளவில் இருக்கிறது. இது, இன்னும் 1 சதவீதம் அளவு பணவீக்கத்தை கூட்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இது போன்ற பல சந்தர்ப்பங்களை பார்த்து விட்டதால் இதுவும் கடந்து போகும்.கச்சா எண்ணெய் கம்பெனிகள்: பெட்ரோல், டீசல் விலைகள் கூடும் என்று கடந்த ஒரு மாதமாக பேசப்பட்டு வந்தது. ஆதலால், அதை எதிர்பார்த்து கச்சா எண்ணெய் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வைத்திருந்தவர்களுக்கு லாபம் தான். இதுபோல செய்யும் போது, சந்தையில் லாபம் பார்க்க வாய்ப்புகள் உண்டு.தளர்த்தப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள்: பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை, இனி சந்தையின் முடிவு இருக்குமாறு செய்யப்படும் என்ற அறிவிப்புகள் பயமுறுத்து கின்றன. இது இன்னும் பணவீக்கத்தை மேலும் கூட்டும். வலுவான ரூபாய், வலுவிழக்கும் ஏற்றுமதியாளர்கள்:ரூபாய் டாலருக்கு எதிராக வலுவாகிக் கொண்டே போகிறது. தற்போது 46.21 என்ற அளவில் இருக்கிறது. வெள்ளியன்று மட்டும் 21 பைசா கூடியுள்ளது. ஆனால் ஏற்றுமதியாளர்கள், யூரோவும் இப்படி இருக்கிறது, டாலரும் இப்படி இருக்கிறது என்ற கவலையில் இருக்கின்றனர். டாலருக்கு எதிராக 47 ரூபாய்க்கும் மேலாக பார்த்தவர்களுக்கு, இந்த சரிவு சிறிது கவலை அளிக்கத்தான் செய்யும்.அடுத்த வாரம் எப்படி இருக்கும்? அடுத்த வாரம் சிறிது ஏற்ற, இறக்கமாகத்தான் இருக்கும். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் கூடுதல் ஆகியவை, சந்தையின் நடப்பை தீர்மானிக்கும்; உலக நடப்பும் சேர்ந்து தான்.
-சேதுராமன் சாத்தப்பன்


சமீபத்தில் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசு, அதன் விலை நிர்ணயத்தில் இனி தலையிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது. இதனால், பெட்ரோலுக்கான விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பெட்ரோலுக்கு தனிநபர் கொடுக்கும் விலையில் ஒரு ரூபாயில், 29 பைசா மத்திய அரசு வருவாயாகவும், 16 பைசா மாநில அரசு வருவாயாகவும் போக, மீதமுள்ள 55 பைசா முழுவதும் எண்ணெய் நிறுவனங்களுக்குப் போய்விடும். இது மாநிலங்களின் வரிகளுக்கு ஏற்ப சில காசுகள் மட்டும் மாறுபடும். டில்லியும், ஆந்திரமாநிலமும் அதிக வரிவிதிக்கும் மாநிலங்கள்.

இங்கு சராசரியாக மத்திய, மாநில அரசுகள் வரி என்ற கணக்கில் ஒரு ரூபாய்க்கு 45 பைசா வரியாகும். அதாவது, டில்லியில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 51 ரூபாய் 43 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இதில் 14 ரூபாய் 78 பைசா மத்திய அரசுக்கு வரியாகப் போய்விடும். டீசலை பொருத்தவரையில், ஒரு ரூபாயில் 12 பைசா மத்திய அரசுக்கும், 16 பைசா மாநில அரசுக்கும், 72 பைசா எண்ணெய் நிறுவனங்களுக்கும் கிடைக்கும். அதாவது தற்போதைய விலையான லிட்டர் 40 ரூபாய் 10 பைசாவில், மத்திய அரசுக்கு நான்கு ரூபாய் 74 பைசா கிடைக்கும். மாநில அரசுக்கு ஆறு ரூபாய் 35 பைசா கிடைக்கும். மீதமுள்ள 29 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்களுக்குத்தான்.

பெட்ரோல் விலை இனி பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யும் நடைமுறை வரக்கூடும். அப்போது பெட்ரோல் விலையில் ஏற்றம், இறக்கத்திற்கு ஏற்ப விலைமாற்றம் இருக்கும். ஆனால், மத்திய அரசின் வரிவிதிப்பில் ஒரே மாதிரி இருப்பதால் அதிக அளவு இழப்பு ஏற்படாது. ஆனால், மாநிலங்கள் உற்பத்தி நிலை மீதான வரிவிதிப்பு அடிப்படையில் வரி விதிப்பை மேற்கொள்கின்றன. அதனால் ஏற்படும் பாதிப்பு நுகர்வோர் கையைப் பிடிக்கும். மேலும், மாநிலங்களில் வெவ்வேறு விகிதங்களில் பெட்ரோலுக்கு விற்பனை வரி விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 33 சதவீதமும், குறைந்தபட்சமாக 24.7 சதவீதமும் உள்ளன. தமிழகத்தில் 30 சதவீதம் உள்ளது.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, சமீபத்தில் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'பெட்ரோல் விலை உயரும்போதெல்லாம், தற்போதைய விற்பனை வரியால் பெரும் சுமையை மக்கள் சுமக்க நேரிடுவதால் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும். நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், மத்திய அரசு எக்சைஸ் வரிவிதிப்பில் அதிக லாபம் காணும் போது, மாநில அரசுகள் எப்படி தங்கள் வருவாயை இழக்கும் என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக விலை ஏறும் போது வரிஅளவு விகிதமும் உயரும் என்கிற போது, அதனால் லாபம் தானே. ஆகவே மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு என்ற அம்சம் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில் கிடைக்கும் வரவு ஆகும். ஆகவே எண்ணெய் கம்பெனிகளுக்கும் இந்த விலை உயர்வால் மேலும் வரவு அதிகரிக்கும். இதனால் நுகர்வோருக்கு எந்தப் பலனும் இல்லை.

இதுவரை, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்டதைப் போல, இனி தனியார் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் விற்பனையில் தீவிரமாக ஈடுபட ஆரம்பிக்கும். இது வரை அரசு கட்டுப்பாட்டில் பெட்ரோல் விலை நிர்ணயம் இருந்ததால், கட்டுபடியாகும் விலை இல்லை என்ற காலங்களில் இந்தக் கம்பெனிகள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடிவைத்திருந்தனர். இனி பெட்ரோல் சர்வதேச நடைமுறை விலைக்கு விற்கலாம் என்பதால் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து தங்கள் கிளைகளைத் திறந்து தீவிரமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

இன்ஃபோசிஸ் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் முன்னணி 3 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி, நிதிநிலை சேவை ஆகியவற்றில் இன்ஃபோசிஸ் முன்னணியில் இருப்பதும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து டாடா கன்சல்டன்ஷி நிறுவனமும், ஹச்சிஎல் நிறுவனமும் உள்ளது. உலகம் முழுவதும் அதிகம் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்களில் இன்போசிஸ் முதலிடம் பிடிக்கிறது. கடந்த 4 காலாண்டுகளில் அமெரிக்காவில் 16.5 சதவீதமும், ஐரோப்பாவில் 13 முதல் 14 சதவீதமும் இன்ஃபோசிஸ் வளர்ச்சி பெற்றுள்ளது


Shares of state-run oil marketing companies, which sell petrol, diesel, kerosene and LPG at government controlled prices, will be focus as an empowered group of ministers (EGoM) holds a meeting today to review petroleum pricing. The EgoM may consider freeing petrol price from government control and possibly giving limited autonomy to state-run oil firms to price diesel closer to market rates.

It may be recalled that an expert group headed by Planning Commission member Kirit Parikh had, in February 2010, recommended freeing petrol and diesel prices and a steep Rs 100 per cylinder hike in LPG rates and a Rs 6 per litre increase in kerosene prices.

The board of directors of Kemrock Industries and Exports has approved conversion of 9.11 lakh warrants into equal number of equity shares of Rs 10 each upon exercise of option by RPM International Inc., USA, to convert those warrants into equity shares out of total 16 lakh warrants held by them.

A consortium of GMR Infrastructure with Malaysia Airports Holdings has won a bid to build, operate, modernise and expand Male International airport in Maldives. GMR consortium would operate the airport for the next 25 years, it said in a statement to the stock exchanges. This is the second airport that the Bangalore-based GMR has won in Maldives, taking its total airport projects tally to five

Exide Industries has announced that a board meeting of the company will be held on 13 July 2010 to consider Q1 June 2010 results.

JSL has announced that outstanding FCCB bondholders have unanimously agreed to restructure the terms of the bonds, including extension of the maturity period to next 10 years from the restructuring date.

The board of directors of Zenith Birla (India) has recommended a 1:5 bonus issue for commemorating Golden Jubilee year.

French industrial engineering major Alstom will reportedly formalise a tripartite joint venture agreement with state-owned Bharat Heavy Electricals and Nuclear Power Corp of India over the next few months to help it tap around 45,000 MW nuclear power expected to come up in India over next 10-15 years.

Larsen & Toubro reportedly plans to restructure its joint venture with Japan's Mitsubishi Heavy Industries as it prepares to rebid for an NTPC contract for bulk supply of supercritical boilers worth about Rs 9000-11000 crore, in which they were earlier disqualified on technical grounds.


Powered by Capital Market - Live News

The key benchmark indices slumped to intraday lows in late trade as European stocks and US index futures declined. Oil & gas stocks surged after the government freed petrol prices. The government will also eventually decontrol diesel prices, Oil Secretary S. Sundareshan said. But, some auto shares fell on worries the latest fuel price hike may crimp sales. Bank shares, too, declined on worries the fuel price hike will stoke inflation. Index heavyweight Reliance Industries (RIL) rose after the company signed a new gas supply master agreement with Reliance Natural Resources.

The market breadth was weak. The BSE 30-share Sensex was provisionally down 153.01 points or 0.86%, up close to 30 points from the day's low and off about 130 points from the day's high.

Intraday volatility was high. The market lost ground in early trade on weak Asian stocks. The market extended losses in morning trade. The market came off the lows later. It recovered sharply after moving in a narrow range in afternoon trade. The market trimmed losses after weakening once again in mid-afternoon trade. The market slumped to a fresh intraday low in late trade.

The government has decided to raise petrol price by Rs 3.50 a litre and diesel price by Rs 2 a litre, as part of a plan to move towards a market-determined fuel price regime. The decision follows a ministerial panel meeting on freeing up petrol prices and cutting subsidies on diesel, kerosene and cooking gas, to help rein in the fiscal deficit, which is projected at 5.5% of the gross domestic product in 2010/11 and free up revenues for other programmes.

Kerosene price has been raised by Rs 3 per litre and LPG by Rs 35 per cylinder. The government has decided to decontrol petrol prices. It has also decided to decontrol diesel prices, though not immediately. It will, however, continue to subsidise LPG and kerosene.

European stocks edged lower on Friday, as losses for BP and autos worked to offset gains for banks ahead of this weekend's G-20 summit as reports indicated rules at a global and US level won't be as tough as initially drafted. The key benchmark indices in France, Germany and UK fell by between 0.75% to 0.82%.

Asian stocks slid for a fourth straight session on Friday, driven lower by worries of tighter financial regulation ahead of the weekend G20 meeting and on uncertainty about the global economic recovery. The key benchmark indices in China, Singapore, Hong Kong, Japan, Taiwan and South Korea fell by between 0.21% to 1.92%. But, key benchmark indices in Indonesia and Singapore rose by between 0.14% to 1.03%.

Taiwan's central bank raised its policy discount rate after markets hours on Thursday by 12.5 basis points to 1.375%. The rate hike was its first since June 2008.

US index futures reversed gains. Trading in US index futures indicated that the Dow could fall 38 points at the opening bell on Friday, 25 June 2010.

US stocks slumped on Thursday as fresh signs of consumer weakness and worries about stringent financial regulation provoked investors to unload positions. The Dow Jones Industrial Average dropped 145.64 points, or 1.41% to 10,152.80. The Standard & Poor's 500 Index fell 18.35 points, or 1.68% to 1,073.70. The Nasdaq Composite Index lost 36.81 points, or 1.63% to 2,217.42.

A fall in initial jobless claims and a rise in a gauge of long-lasting manufactured goods failed to offset recent weak economic data, and the Federal Reserve on Wednesday gave a subdued assessment about the economy's recovery.

Back home, most Indian firms including Reliance Industries, L&T, Tata Steel and Tata Motors, have paid higher advance tax in Q1 June 2010 over Q1 June 2009. Higher advance tax payment normally indicates higher profits for the period under review. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year.

On the macro front, food inflation accelerated in mid-June 2010, maintaining pressure on the Reserve Bank of India to tighten monetary policy at a faster pace. The food price index rose 16.90% in the year to 12 June 2010, higher than the previous week's annual reading of 16.12%, data released by the government on Thursday showed. The fuel price index remained unchanged at 13.18% in the year to 12 June 2010.

Investors will closely watch the progress of the monsoon rains. Annual monsoon rains were 11.1% below normal between June 1-23, the India Meteorological Department (IMD) said on Thursday, 24 June 2010.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. The weather office late April 2010 said rainfall is likely to be 98% of the long-term average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Global rating agency Fitch recently raised India's growth forecast to 8.5% in the year to March 2011 from earlier forecast of 7% growth. The rating agency raised the local currency rating outlook to stable from negative as it forecast a decline in government debt to GDP ratio to 80% by March 2011 from 83% at the end of March 2010.

Meanwhile, in a major development, the government recently ended the row over unit linked insurance plans or Ulip by promulgating an ordinance on Friday, 18 June 2010, stating that unit linked insurance policies with investment component are insurance products which will come under the regulatory jurisdiction of the Insurance Regulatory & Development Authority (Irda) and not the Securities & Exchange Board of India (Sebi). It amended four Acts to make it clear that Ulips are not securities and they did not form part of collective investment schemes or mutual funds.

Foreign funds have made heavy purchases of Indian stocks over the past few days. The net inflow totaled Rs 6900.07 crore in June 2010 so far (till 24 June 2010) compared to a massive outflow of Rs 12071.13 crore in May 2010.

Domestic funds, which had absorbed some of the heavy selling from foreign funds last month, offloaded stocks worth a net Rs 3970.14 crore this month so far. Domestic funds had mopped up equities worth a net Rs 6361.17 crore in May 2010.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 153.01 points or 0.86% at 17,577.23. The Sensex fell 25.13 points at the day's high of 17,705.11 in early trade. The Sensex lost 183.51 points at the day's low of 17,546.73 in late trade.

The S&P CNX Nifty was down 53.90 points or 1.01% to 5266.70 as per provisional figures.

The BSE Mid-Cap index was down 0.8%. The BSE Small-Cap index was down 0.58%. Both the indices outperformed the Sensex.

The market breadth, indicating the strength of the broader market was weak. The breadth was positive earlier in the day. On BSE, 1772 shares declined while 1080 shares advanced. A total of 98 shares remained unchanged.

From the 30-share Sensex, 22 stocks fell and rest rose.

BSE clocked turnover of Rs 4471 crore, lower than Rs 5046.77 crore on Thursday, 24 June 2010.

Index heavyweight Reliance Industries (RIL) was up 1.42% to Rs 1066.20, rebounding from the day's day's low of Rs 1043.20. RIL during market hours today said that pursuant to and in compliance with the directions and orders contained in the judgment of the Supreme Court of India delivered on 7 May 2010, RIL and Reliance Natural Resources (RNRL) on 25 June 2010, have signed a gas supply master agreement which is in compliance with the gas utilization policy and EGoM decisions.

RNRL earlier today said it will now take appropriate steps requesting the government for expeditious allocation of natural gas. RNRL rose 3.52%.

PSU OMCs rose after the Empowered Group of Ministers decided to decontrol petrol and diesel prices which will help reduce underrecoveries of PSU OMCs. HPCL, BPCL and Indian Oil Corporation rose by between 9.26% to 13.29%. At present, state-run oil marketing firms suffer revenue loss on domestic sale of petrol, diesel, LPG and kerosene at a controlled price.

Shares of state-run oil exploration firms also jumped. ONGC and Oil India rose by between 3.37% to 6.31%.

But, some auto stocks fell after government raised petrol and diesel prices. Ashok Leyland, Mahindra & Mahindra and Hero Honda Motors fell by between 0.26% to 2.84%.

India's largest commercial vehicle maker by sales Tata Motors fell 2.12%, with the stock falling for the third straight day on equity dilution concerns after the company said during market hours on Wednesday that a meeting of the board of directors of the company will be held on Monday, 28 June 2010 to consider various options for raising long term capital funds.

But, Bajaj Auto and Maruti Suzuki India rose by between 0.92% to 1.13%.

According to a monthly report released by auto industry body the Society of Indian Automobile Manufacturers (Siam) on 9 June 2010, car sales in India rose 30.4% to 1.48 lakh units in May 2010 over May 2009. Auto sales rose despite recent price increases and a partial withdrawal of government stimulus measures in February 2010. The auto industry expects consumer demand to sustain following the overall economic expansion.

Bank stocks fell on rate hike worries. India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 3.09%, with the stock falling for the second straight day. India's second largest private sector bank by operating income HDFC Bank fell 2.69%.

PSU banking major State Bank of India fell 2.78%. Among the other PSU bank stocks, Punjab National Bank and Bank of India fell by between 1.09% to 1.23%. But, Bank of Baroda rose 0.61%, reversing initial losses.

IT stocks fell after the Federal Reserve recently downgraded its assessment of the economic recovery in the US, the biggest market for Indian IT firms. India's largest IT exporter by sales Tata Consultancy Services fell 1.74%, with the stock falling for the second straight day. India's third largest IT exporter by sales Wipro fell 2.75%, with the stock falling for the fourth straight day. India's second largest IT exporter by sales Infosys fell 1.34%.

HCL Technologies fell 0.25% in volatile trade extending Thursday's 3.9% losses. HCL Corporation on Thursday announced that it has sold 1.67 crore of shares of HCL Technologies, constituting 2.5% stake of the company. The sale proceeds will be donated to Shiv Nadar Foundation to be used for philanthropic initiatives.

Metal stocks fell on concerns over the outlook for the global economic recovery. Steel Authority of India, Sterlite Industries, Sesa Goa, Tata Steel, Hindustan Zinc, Jindal Steel & Power and National Aluminum Company fell by between 1.08% to 3.25%. LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange rose 2.07% on Thursday, 24 June 2010.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKETINDIAA