Nifty 13-08-2010

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

இன்றைய சந்தைகள் எட்டர இறக்கத்துடன் பயணிக்கலாம் நிபிட்டி 5465 கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட எட்ட்ரம் சாத்தியம் .நேற்றைய சந்தைகள் எஸ் பி ஐ வங்கியின் காலாண்டு முடிவுகளால் சந்தை மீண்டது இந்தியாவின் முன்னணி ‌பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 21.54 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 3,467.09 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ. 2,852.45 நிகர லாபம் ஈட்டியது. ஆனால் இந்த ஆண்டு காலாண்டில் நிகர லாபம் அதிகரித்தாலும், மொத்த லாபம் குறைந்துள்ளது. எஸ்.பி.ஐ.யின் மொத்த வருமானம் ஏப். ஜூன் 2009ம் காலாண்டில் ரூ. 33,132.7 கோடி ஆகும். இந்த ஆண்டு ரூ. 32,808.06 கோடி ஈட்டியுள்ளதாக வங்கி தெரிவுதுள்ளது .

STOCKS TO WATCH

RELIANCE
PNB
AXIS BANK
SBI
YES BANK
JP POWER VEN
CASTROL INDIA
MOSERBAER
EXIDE IND
IOC
MRPL
INDIA CEMEN
CANARA BANK
UCO BANK
IOB
WIPRO
WELSPUN CORP
CIPLA
FORTIS
IVRCL INFRA
DLF
HDIL
INDIA HOTELS
BHARAT FOR
SHIRAM FIN
MARUTHI
JINDAL STEEL
KSK ENE
MUNDRA PORT
IFCI
JAIN IRR
MTNL
RELIANCE CAP
MAH&MAH FIN
SYNDICATE BANK
TORRENT POWER
NEYVELI LIG
NTPC
GMR INFR
IDEA
BHARTHI
DR REDDYS
CAIRN
RANBAXY
BIOCON
PIRAMAL
HERO HONDA
COLGATE PALM
MARICO


(ஏப்ரல் - ஜுலை), ரயில்வே துறை ஈட்டிய வருவாய், சென்ற நிதி ஆண்டின் இதே மாதங்களைக் காட்டிலும் 6.59 சதவீதம் அதிகரித்து ரூ.27,464.14 கோடியிலிருந்து ரூ.29,274.55 கோடியாக உயர்ந்துள்ளது. இது, பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் தொழில் துறையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. வர்த்தக நடவடிக்கைகளிலும் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், சரக்கு போக்குவரத்து வாயிலாக ரயில்வே துறை ஈட்டிய வருவாய் 7.07 சதவீதம் உயர்ந்து ரு.19,796.56 கோடியாக அதிகரித்துள்ளது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதங்களில், ரயில்வே துறை ஈட்டிய மொத்த வருவாயில் இது 68 சதவீதமாகும். ஆக, ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் சரக்கு போக்குவரத்துப் பிரிவு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதே காலத்தில், பயணிகள் வாயிலாக ஈட்டப்பட்ட வருவாய் 4.74 சதவீதம் உயர்ந்து ரூ.7,792.58 கோடியிலிருந்து ரூ.8,162.13 கோடியாக அதிகரித்துள்ளது
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான போஸ்ச் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.209.73 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.202.57 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.1,580.43 கோடியிலிருந்து ரூ.1,656.08 கோடியாக அதிகரித்துள்ளது

ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ரூ.52.31 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.55.59 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.566.88 கோடியிலிருந்து ரூ.720.60 கோடியாக உயர்ந்துள்ளது

பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (செயில்) நிறுவனம், சேலத்தில் ரூ.39.40 கோடி செலவில் அமைத்துள்ள புதிய தொழிற்பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சேலத்தில் செயல்பட்டு வரும் உருக்காலை வளாகத்திலேயே இப்பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் சாதனங்கள் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் சில உருக்குப் பொருள்களை நவீன தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் உருக்காலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் நவீனமயமாகியுள்ளது. புதிய தொழில்நுட்ப பிரிவை செயில் நிறுவனத்தின் தலைவர் சி.எஸ்.வர்மா தொடங்கி வைத்தார். இது, ஆண்டுக்கு 70,000 டன் உருக்குப் பொருள்களை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். நாட்டின் மிகப் பெரிய உருக்கு நிறுவனமான செயில், பெரிய அளவில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை உயர்த்துதல், நவீனமயமாக்குதல், புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்நிறுவனம் பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. விரிவாக்கத்துக்காக ரூ.70,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் 2012-ஆம் ஆண்டுக்குள், அதன் மொத்த உருக்கு உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 2.30 கோடி டன்னாக அதிகரிக்க உள்ளது. நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு உற்பத்தித் திறன் 1.40 கோடி டன்னாக உள்ளது. மற்றொரு பொதுத் துறை உருக்கு நிறுவனமான ஆர்.ஐ.என்.எல். அதன் தற்போதைய உற்பத்திப் பிரிவுகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டுக்கு 29 லட்சம் டன்னாக உள்ளது. இதனை அடுத்த ஆண்டு இறுதிக்குள் 63 லட்சம் டன்னாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தில் ரூ.12,228 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

நமது அண்டைநாடான இலங்கையில், பொதுமக்கள் வசதிக்காக ஆயிரம் பஸ்களை தயாரித்து கொடுப்பதற்கான ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இது‌தொடர்பாக, அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் தெரிவித்துள்ளதாவது : இதன்மூலம், இலங்கையிடமிருந்து இந்திய நிறுவனம் பெறும் அதிக மதிப்பிலான ஆர்டர் இதுவாகும், இதனைப் பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமையை தங்கள் நிறுவனம் பெறுவதாகவும், 26 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆர்டர் மதிப்பு பெற்றிருப்பதாகவும், இதன்மூலம், 42 முதல் 58 இருக்கைகள் கொண்ட வைகிங் மாடல் பஸ்கள் ஆயிரம் எண்ணிக்கையில் தயாரித்து கொடுக்க இருப்பதாகவும், இதற்கான பணிகள் உடனடியாக துவங்குவதாகவும், மார்ச் 2011ம் ஆண்டிற்குள் பஸ்களை தயாரித்து கொடுக்க இருப்பதாக அந்நிறுவனம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த பணி, ஆசிய வளர்ச்சி வங்கி அளித்துள்ள நிதி மூலம் நடைபெறுவதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது ஆப்பிளின் பிரபல'ஐ பேட்' ரக கம்ப்யூட்டர்களுக்குப் போட்டியாக ஒரு கம்ப்யூட்டரை உருவாக்கி வருவதாக அதன் நிறுவன உயர் அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். இதற்காக தாம் ஹெச்பி, லெனோவோ,ஏசஸ்,டெல் மற்றும் தோஷிபா போன்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தமது மென்பொருள் வல்லுநர்களுடன் சேர்ந்து கடுமையாக உழைத்து வருவதாகவும் கூடிய விரைவில் மக்களின் தேவைக்கேற்ற விதத்தில் இது சந்தைக்கு வருமெனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் மைக்ரோசொப்ட் கொரியர் எனப்படும் இரட்டைத் திரைகளைக் கொண்ட கணனிகளை அதன் வல்லுநர் குழுவொன்று இரகசியமாக உருவாக்கி வருவதாகவும் தகவல் கசிந்திருந்தது. ஆனால் இது தாம் உருவாக்கிவரும் பலவகையான கணினிகளில் ஒரு வகை மட்டுமே என மைக்ரோசாப்ட் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

நடப்பு ஆண்டு ஜுலை மாதத்தில் சீனாவின் இரும்புத்தாது இறக்குமதி, முந்தைய மாதத்தைக் காட்டிலும் 8.5 சதவீதம் அதிகரித்து 4.72 கோடி டன்னிலிருந்து 5.12 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. ஆக, சீனாவின் இரும்புத்தாது இறக்குமதி கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உருக்கு தயாரிப்பில் இரும்புத்தாது முக்கிய மூலப் பொருளாக உள்ளது. சீனாவில் உருக்கு பொருள்களுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. சென்ற ஏப்ரல் 15-ந் தேதி அன்று, அந்நாட்டில் உருக்கு பொருள்களின் விலை கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது. இந்நிலையில், சென்ற மூன்று வாரங்களாக இவற்றின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. உருக்கு பொருள்கள் தேவைப்பாடு அதிகரித்துள்ளதால், சீனாவின் இரும்புத்தாது இறக்குமதி அதிகரித்துள்ளது. சீனா, இந்தியாவிலிருந்தும் அதிக அளவில் இரும்புத்தாதுவை இறக்குமதி செய்து வருகிறது. உலக அளவில் இரும்புத்தாது இறக்குமதியில் சீனா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வாகனங்களுக்கான டயர்கள் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான இயற்கை ரப்பர் விலை உயர்ந்து வருவதால் டயர் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினம் உயர்ந்துள்ளது. இதனால் நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன. டயர்கள் விலையை மேலும் உயர்த்தினால் மட்டுமே நிறுவனங்களின் லாப வரம்பு சரிவடைவதை தவிர்க்க இயலும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். உள்நாட்டில் தற்போது ஒரு கிலோ இயற்கை ரப்பர் விலை ரூ.185 என்ற அளவில் உள்ளது. ரப்பர் அளிப்பு குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் நிறுவனங்கள் இயற்கை ரப்பரை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன. மேலும் இறக்குமதியாகும் ரப்பரின் விலை, உள்நாட்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது சுமார் ரூ.40 குறைவாக உள்ளது. எனவே பல நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து இயற்கை ரப்பர் வாங்குவதை ஆதாயம் என்று கருதுகின்றன. எம்.ஆர்.எப். நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் (விற்பனை) கோஷி கே.வர்கீஸ் இது குறித்து கூறும்போது, 'இன்றைய சூழலில் எமது நிறுவனமும் இயற்கை ரப்பரை கணிசமான அளவில் இறக்குமதி செய்து வருகிறது. நிறுவனத்துக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 12,000 டன் ரப்பர் தேவைப்படுகிறது. இதில் 15 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது'' என்று தெரிவித்தார். கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு டயர்களுக்கான தேவைப்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதற்கான தேவை 20 சதவீதம் வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு முன்னணி டயர் நிறுவனங்கள் பெரும் முதலீட்டில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எம்.ஆர்.எஃப். நிறுவனம் திருச்சியில் புதிதாக ஒரு டயர் ஆலை அமைத்து வருகிறது. இவ்வாலை அடுத்த 18 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ரேடியல் வகை டயர்களே பிரதானமாக தயாரிக்கப்படும் என்று என்று வர்கீஸ் மேலும் கூறினார்


The key benchmark indices provisionally closed flat after moving between positive and negative terrain in late trade. Today's trading session was highly choppy. The volatility on the domestic bourses was caused by choppy trading of European stocks. Shares of India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) surged nearly 7% after it reported strong Q1 results. Auto and realty stocks also rose. Tata Motors hit record high extending recent strong rally triggered by robust Q1 result.

The BSE Sensex closed above the psychological 18,000 mark, after moving above and below that level alternatively throughout the day. FMCG and IT stocks fell. Tata Power Company fell after the company reported a fall in first quarter net profit. The Sensex was provisionally up 5.72 points or 0.03%, off close to 40 points from the day's high and up close to 160 points from the day's low. The market breadth was negative.

Intraday volatility was immense. The BSE Sensex fell below the psychological 18,000 mark at the onset of the trading session on weak Asian stocks and as US index futures fell. The market came off the lower level in morning trade as Asian stocks and US index futures recovered from initial sharp losses. A bout of volatility was witnessed in mid-morning trade after the government released industrial production data for June 2010 at about 11:00 IST.

The market weakened once again after hitting a fresh intraday high in mid-morning trade. A strong rebound was witnessed in afternoon trade. Strong results from State Bank of India propelled buying in afternoon trade, with the Sensex regaining the psychological 18,000 mark. The barometer index hit a fresh intraday high. The intraday rebound proved short-lived - the market once again slipped into the red in mid-afternoon trade as European stocks fell. The market came off the lower level later.

NSE's volatility index, India VIX, a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, was down 0.6% at 18. The index had risen 4.5% to 18.11 on Wednesday, 11 August 2010. The index had risen 1.94% at 17.33 on Tuesday, 10 August 2010. The index had lost 2.13% to 17 on Monday 9 August 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.

The latest data showed the food price index rose 11.40% in the year to 31 July 2010, while the fuel price index climbed 12.66%. Food inflation accelerated from the previous week's annual rise of 9.53% while fuel inflation eased from the week-ago reading of 14.26%. The primary articles index rose 15.66% compared with the previous week's reading of 14.36%.

The industrial output rose 7.1% in June 2010 compared with revised 11.3% rise in May 2010, the latest data showed. Manufacturing grew 7.3%, mining sector grew 9.5%, consumer goods sector rose 8.3%, capital goods sector expanded 9.7% and electricity generation rose 3.5%.

Industrial production growth for May 2010 was revised slightly downwards to 11.3% from 11.5%. Planning Commission deputy chairman Montek Singh Ahluwalia today, 12 August 2010, said industrial production growth is expected to remain in high single digits in the current fiscal year.

The benchmark 10-year bond yield was hovering at 7.82%, a tad higher than Wednesday's (11 August 2010) close of 7.81%.

Reserve Bank of India deputy governor Subir Gokarn said the monetary policy action taken by the Reserve Bank of India should start to show its impact on inflation over the next 6 to 12 months. It is well-known that monetary policy acts with a lag, Gokarn said in an article which was published on the RBI's website today, 12 August 2010. The article was written about a month back.

The management of current inflation requires both supply-side and demand-side approaches, Gokarn said. Monetary policy has addressed the latter with a gradual, calibrated set of actions on both interest rates and liquidity management. The pace and sequencing of the actions has been influenced by both persistent global uncertainties and the need to support the domestic recovery, Gokarn said. This has required a balancing act between reining in inflationary expectations and adequate liquidity in the domestic financial system, Gokarn said in the article. While the current rate of inflation is a legitimate concern, the results of this policy stance should become visible over the next few months, Gokarn said.

European shares declined in choppy trade amid concerns over the global economic recovery. The key benchmark indices in UK, France and Germany were down by 0.02% to 0.35%.

Asian stocks dropped on Thursday, 12 August 2010, on growing doubts about global economic growth. The key benchmark indices in Singapore, China, Hong Kong, Taiwan, Indonesia, Japan and South Korea were down by between 0.75% to 2.07%.

South Korea's central bank left its key interest rate unchanged Thursday amid slowing economic growth and worries about inflation, a month after raising rates from a record low. The Bank of Korea announced that it kept the benchmark seven-day repurchase rate at 2.25% at a monthly monetary policy meeting.

US index futures swung between gains and losses. Trading in US index futures indicated that the Dow could slide 20 points at the opening bell on Thursday, 12 August 2010.

US stocks erased the year's gains in the broadest sell-off in a month-and-a-half on Wednesday, 11 August 2010, as fears of sustained global economic stagnation caused investors to flee to safer assets. The sell-off caused following the Federal Reserve's bleaker assessment of the US economy on Tuesday, 10 August 2010, when the US central bank also said at a regular policy meeting on interest rates that it would take steps to hold down borrowing costs. The Dow Jones Industrial Average was down 265.42 points, or 2.49% at 10,378.83. The Standard & Poor's 500 Index was down 31.59 points, or 2.82% at 1,089.47. The Nasdaq Composite Index was down 68.54 points, or 3.01% at 2,208.63.

The latest data showed the US trade deficit had widened in June to its highest level in 20 months as exports fell.

Back home, the Indian government early this week relaxed the requirement of a minimum 25% public shareholding for listed state-run firms. It may be recalled that the government in early June 2010 had announced changes in the Securities Contracts (Regulation) Rules 1957, so as to ensure that all listed companies maintain a minimum public float of 25%. Existing listed companies having less than 25% public holding have to reach the stipulated level by an annual addition of not less than 5% to public holding, the government had said at that time. The new rule had raised concerns there will be a deluge of share sales from government-owned firms to meet the minimum 25% public shareholding requirement.

As per the relaxed norms, listed state-owned companies that have less than 10% public stake will have to reach that threshold over a period of three years. The modified rules also give a breather to the private sector companies. While they will have to comply with the minimum 25% public float within three years, they now have flexibility in how the limit is reached i.e. the requirement of a minimum annual 5% increase has been scrapped.

On the corporate front, the combined net profit of a total of 2,683 Indian companies fell 7.9% to Rs 65,970 crore on 20.3% rise in sales to Rs 7,97,264 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Analysts expect the Reserve Bank of India to raise interest rates by 25 basis points at a mid-quarter monetary policy review on 16 September 2010, to rein in inflation and inflation expectations. The latest data showed the food price index rose 9.53% in the year to 24 July 2010 while the fuel price index climbed 14.26%. Food inflation eased from the week-ago figure of 9.67% and fuel inflation also eased from the previous week's reading of 14.29%. The primary articles index rose 14.36%, compared with the week-ago reading of 14.5%.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on 27 July 2010 raised a key lending rate by 25 basis points to curb surging inflation. With growth taking firm hold, the balance of policy stance has to shift decisively to containing inflation and anchoring inflationary expectations, the RBI said at that time. The RBI also signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.

The vital monsoon rains were 26% below normal in the week to 12 August 2010 the first weekly fall in three weeks, the weather office said today, 12 August 2010. The rains were 16% above normal in the week to 4 August 2010 and 38% above average in the week to 28 July 2010.

There are concerns about scanty rains in Bihar. According to reports drought has hit the state's rice bowl severely. Sowing of pulses and oilseeds in the state has also been way behind the target, reports suggest. Projections this time are that cultivation would be far short of the below normal figures of 2009 in the state.

On the flip side, the improvement in rainfall early this month in the country has also resulted in a spectacular improvement in the water stock in reservoirs, reports suggest. The total water storage in the 81 major reservoirs stood at 52.09 billion cubic metres (BCM) as on 5 August 2010, against 28.65 BCM a fortnight ago. The present storage is a mere 6% short of normal, against 35% a fortnight ago, reports suggest.

The cumulative rainfall during the period from 1 June 2010 to 11 August 2010 was 4% below normal. Rainfall over the country as a whole for the second half (August to September) of the 2010 southwest monsoon season is likely to be normal, according to the India Meteorological Department (IMD). Quantitatively, rainfall for the country as a whole during the period August-September 2010 is likely to be 107% of long period average (LPA) with a model error of plus/minus 7%, according to the weather office.

The southwest monsoon activity was subdued over the country during the past 24 hours, the IMD said in its daily update on Wednesday 11, August 2010. The weather office expects fairly widespread rainfall with isolated heavy fall over western Himalayan region, west coast and Lakshadweep over the next few days. The IMD expects fairly widespread rainfall to continue over central and east India in the near term.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Coming back to stocks, foreign funds on Wednesday, 11 August 2010, sold shares worth Rs 85.81 crore as per the provisional figures released by the stock exchanges. Domestic funds bought shares worth Rs 23.50 crore on that day.

Foreign funds have made heavy purchases of Indian stocks over the past two months. Foreign funds bought equities worth a net Rs 3797.83 crore in the first few trading days this month, till 11 August 2010, absorbing selling of Rs 1692.30 crore from domestic funds, as per data from the stock exchanges.

Foreign funds had bought shares worth a net Rs 8320.50 crore in July 2010, absorbing selling by domestic institutional investors. Domestic funds sold shares worth a net Rs 6323.13 crore in July 2010.

Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010, absorbing selling by domestic funds in that month. Domestic funds had dumped shares worth a net Rs 4777.05 crore in June 2010.

As per provisional figures, the BSE 30-share Sensex was up 5.72 points or 0.03% to 18,075.91. The index lost 155.41 points at the day's low of 17,914.78 in early trade. The Sensex rose 43.43 points at the day's high of 18,113.62 in afternoon trade.

The BSE Mid-Cap index was up 0.35%. The Small-Cap index up 0.03%.

The market breadth, indicating the health of the market, was weak. On BSE, 1679 shares declined while 1252 shares advanced. A total of 100 shares remained unchanged.

From 30 share Sensex pack, 21 fell and the rest rose.

BSE clocked turnover of Rs 5470 crore, lower than Rs 5627.09 crore on Wednesday, 11 August 2010.

India's largest commercial bank State Bank of India (SBI) rose 6.73% to Rs 2780.15 after strong Q1 results. The stock hit record high of Rs 2797.80 today. On a consolidated basis, net profit rose 22% to Rs 3365.26 crore on 0.98% decline in total income to Rs 32808.06 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced during trading hours today.

Index heavyweight Reliance Industries (RIL) fell 1.16%, with the stock falling for the sixth straight day. Reliance Industries has denied a media report that the company may sell treasury stocks worth more than $1 billion. The company has no such plans, Reliance spokesman Manoj Warrier clarified to the media on Wednesday, 11 August 2010.

A unit of RIL, last week, signed definitive agreements to enter into a Marcellus Shale gas joint venture with United States-based Carrizo Oil & Gas Inc. RIL will pay a total $392 million, comprising $340 million of cash and $52 million of drilling carry obligations. Under the deal, Reliance will acquire a 60% interest in Marcellus Shale acreage in Central and Northeast Pennsylvania that is currently held in an equal joint venture between Carrizo and an affiliate of Avista Capital Partners. Reliance will acquire all of Avista's stake and 20% of Carrizo's stake in the existing joint venture, the statement said.

Commercial vehicle maker Tata Motors rose 1.35% extending last two days' surge triggered by turnaround Q1 June 2010 results which the company had announced during trading hours on Tuesday, 10 August 2010. The stock today, 12 August 2010, hit a record high of Rs 1,031.80.

The company reported consolidated net profit of Rs 1988.73 crore for Q1 June 2010 compared to a net loss of Rs 328.78 crore in Q1 June 2009. Net revenue jumped 64.2% to Rs 27055.57 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Tata Motors said the Jaguar Land Rover business continued to show strong profitability, with increase in volumes coupled with significantly favorable currency movement in Q1 June 2010, reporting profit before tax of Great British Pounds (GBP) 233.82 million (Rs 1590.25 crore).

India's largest tractor maker by sales Mahindra & Mahindra rose 0.69%, reversing initial losses. The company has been picked as the preferred bidder to buy South Korea's Ssangyong Motor in a deal estimated at $500 million.

Maruti Suzuki, India's top car maker rose 1.09%, with the stock snapping last tow days' losses. Managing Director Shinzo Nakanishi said last week that the company is looking to advance its capacity expansion plans. Its second unit in Haryana is scheduled to come up by April 2012. Nakanishi said the company is working on ways to advance that to an earlier date.

Maruti, last week, launched a new version of its best selling car Alto. The new version, Alto-K10 is powered by 998cc K10B engine and is priced between Rs 3.03 - Rs 3.16 lakh (ex-showroom Delhi).

Maruti's total vehicle sales rose 29.2% to 1,00,857 units in July 2010 over July 2009. The company announced the sales figures during market hours on Monday, 2 August 2010. Maruti Suzuki India has raised prices across models by 1% to 1.5% due to a sharp increase in input costs. The price rise would range between Rs 2,000 to Rs 7,500. The company has decided to keep prices of its best selling model Alto unchanged.

India's largest motorbike maker by sales Hero Honda Motors rose 0.24%. The company reported a jump of 16.60% in sales at 4,27,686 units in July 2010 over July 2009. The company has recorded dispatches of more than four lakh units in a single month for the third consecutive time.

India's second largest bike maker by sales Bajaj Auto rose 3.01%, with the stock snapping last five days' losses. The stock had hit a record high of Rs 2767.35 on Thursday, 5 August 2010. Bajaj Auto's total vehicle sales jumped 65% at 3.18 lakh units in July 2010 over July 2009.

Ranbaxy Laboratories fell 0.45% after company announced during market hours today its consolidated net profit fell 53% to Rs 325.71 crore in Q2 June 2010 over Q2 June 2009.

Tata Power Company fell 0.27% after company announced during market hours today its consolidated net profit after statutory appropriations, fell 45.57% to Rs 311.67 crore on 3.53% rise in total income to Rs 5095.43 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Metal stocks fell as LMEX a gauge of six metals traded on the London Metal Exchange declined 1.7% on Wednesday, 11 August 2010. JSW Steel, Sterlite Industries, Hindustan Zinc, Steel Authority of India fell by between 0.27% to 2.7%.

India's largest steel maker by sales Tata Steel fell 0.19% ahead of its Q1 result today.

Copper and aluminum maker Hindalco Industries rose 1.92%. The company's Canadian subsidiary Novelis Inc recently reported strong operational results for Q1 June 2010. Novelis' net adjusted EBITDA (earnings before interest, taxation, depreciation and amortization) jumped 112.1% $263 million in Q1 June 2010 over Q1 June 2009. Top line grew 29.2% $2.53 billion as shipments of rolled products increased 14.8%. Net income declined 65% to $50 million.

FMCG stocks fell on profit taking. Dabur India, Nestle India, ITC, Britannia Industries, United Spirits fell by between 0.01% to 1.96%.

But, India's largest FMCG maker by sales Hindustan Unilever (HUL) rose 2.19%.

IT stocks fell on recent weak economic data in the US, the biggest market for Indian IT firms. India's largest software services exporter TCS fell 0.44%, with the stock falling for the fifth straight day. The stock on Thursday, 5 August 2010, hit a record high of Rs 882. India's second largest software services exporter Infosys Technologies fell 1.15%, with the stock falling for the fifth straight day. India's third largest software services exporter Wipro fell 1.2%, with the stock falling for the fourth straight day.

Realty stocks rose as most realty companies posted good Q1 results. Ansal Properties, Phoenix Mills, Indiabulls Rela Estate, Orbit Corporation, Unitech, Parsvnath Developers, Peninsula Land, Unitech, DLF, Housing Development & Infrastructure rose by between 0.06% to 5.4%.

Man Industries (India) spurted 4.87% after net profit galloped 677.62% to Rs 22.24 crore on 3.34% rise in total income to Rs 332.65 crore in Q1 June 2010 over Q1 June 2009.

ICRA fell 2.58% after consolidated net profit fell 14% to Rs 10.61 crore on 24% increase in operating income to Rs 41.04 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Greaves Cotton gained rose 0.58% after net profit jumped 109.5% to Rs 27.77 crore on 44.8% surge in net sales to Rs 345.66 crore in Q4 June 2010 over Q4 June 2009.


Powered by Capital Market - Live News

Happy Trading
BullMarketIndiaa