NIFTY 09-06-2010

புதன், 9 ஜூன், 2010

நேற்றைய சந்தைகள் தேசிய நிபிட்டி 30 புள்ளிகள் எட்ட்ரதுடன் உடடடி கொண்டிருக்கும் வேலையில் ஐரோப்பிய சந்தையில் இருந்து வந்த செய்திகள்,ஐரோப்பாவின் கடன் பிரச்ஹனைகள் நமது சந்தைகளை புரட்டி போட்டுவிட்டன இன்றைய நிலையில் நேற்றய கிழ நிலையான 4967 உடைபடும் பட்சத்தில் சந்தை அடுத்த நிலையான 4820 வரை கிழ இறங்கும் வாய்ப்புகள் உள்ளன .
புதிய முதலிடளர்கள் சந்தையை வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பது உத்தமம் .இன்றைய நிலையில் சந்தையில் காளைகள் 30 லிருந்து 40 புள்ளிகள் வரை எட்ட்ரதுக்காக போராடும் அப்படி காளைகள் தோற்கும் பட்சத்தில் அடுத்து சந்தையின் நிலை கரடிகளின் கைகளில் செல்லும் வாய்ப்பும் அதிகம் .

இன்றைய நிலையில் வங்கி கேபிடல் கூட்ஸ் ,பவர் ,ஆட்டோ செக்டர் பங்குகள் சந்தையை வழி நடத்த வாய்ப்புண்டு .

STOCKS TO WATCH

RELIANCE
EDUCOMP
ANDHRA BANK
ICICI BANK
BANK OF INDIA
WELSPUN CORPORA
PROCTER & GAMBLE
MARICO
GODREJ CONSUMER
LANCO INFRA
DLF
HDIL
HCC
BHEL
PUNJ LLOYD
VOLTAS
UNITED SPRITS
GLENMARK
BHARAT FORGE
MARUTHI
AMTEK AUTO
CROMPTON GREA
HUL
HDFC
ESSAR OIL
MRPL
GMDC
GUJARAT STATE PETRO
STERLITE IND
TORRENT POWER
HCC
HINDALCO
UNITECH
YES BANK
IDBI
REC
MAH LIFE
HAPPY TRADING
BULLMARKET INDIAA

உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களுள் ஒன்றான ஹெவ்லாட் பாக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம், 9 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரும் டேட்டா சென்டர் பணியாளர்கள் ஆவர். ஹெச்.பி. நிறுவனம் சர்வதேச அளவில் 100க்கும் மேற்பட்ட டேட்டா சென்டர்களை நடத்தி வருகின்றது. டேட்டா சென்டர்கள் மற்றும் இணையதளப் பிரிவு பணியாளர்களை பணிநீக்கம் செய்வதன் மூலம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதக் கணக்கெடுப்பின் படி ஹெச்.பி. நிறுவனத்தில் 3,04,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் 3 சதவீதம் மட்டுமே என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் சிறந்த ஏர்போர்‌ட்டாக கனடா நாட்டின் டொரண்டோ பியர்சன் ஏர்போர்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இண்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஏர்போர்ட்டுக்கான தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் விமானநிலைய செயல்பாடுகள், பயணிகளுடனான உறவு உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு சிறந்த ஏர்போர்ட் தேர்வு செய்யப்படும் , இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஏர்போர்ட்டிற்கு ஈகிள் விருது வழங்கப்படும். சிறந்த ஏர்போர்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொரண்டோ பியர்சன் ஏர்போர்ட்டை ஆண்டுதோறும் 30 மில்லியன் மக்கள் பயன்படுத்துவதாகவும், 47 சர்வதேச விமானங்கள் இதைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அதிக பயணிகள் பயன்படுத்தும் ஏர்போர்ட்களில் இதுவும் ஒன்றாகும்.

சர்வதேச அளவில் துணி விலையின் உயர்வு, டாலர் மதிப்பு வீழ்ச்சியால் நூல் விலை உயர்வை திருப்பூர் எளிதாக சமாளிக்க முடியும் எனவும் மில்கள் கருத்து தெரிவித்துள்ளன.

பருத்தி விலை: கடந்த ஆண்டு பருத்தி உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்கு இருந்தது. சர்வதேச அளவில் உற்பத்தி குறைவு இருந்ததால், ஏற்றுமதிக்கு தேவை அதிகரித்தது. முந்தைய ஆண்டில், 56 லட்சம் பேல்கள் மட்டுமே ஏற்றுமதியானது. எனவே, நடப்பு ஆண்டில் 75 லட்சம் பேல்கள் ஏற்றுமதியாகும் வாய்ப்பு இருப்பதாக மத்திய பருத்தி ஆலோசனை கமிட்டி (சி.ஏ.பி.), மதிப்பீடு செய்தது. ஆனால், இதற்கும் மேலாக 86 லட்சம் பேல்களை ஏற்றுமதி செய்ய பதிவு செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கு இவ்வளவு பருத்தி பதிவு செய்ததால், கொள்முதல் ஜரூராக நடந்தது. எனவே, இந்த ஆண்டில் பருத்தி சந்தையில் விலையில் தொய்வு ஏற்படவில்லை. சர்வதேச அளவில் பருத்தி விளைச்சல் குறைந்ததும், இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்ததும் விலையை நிலையாக வைத்தது. வழக்கமாக பருத்தி வரத்து இருக்கும்போது உள்ள விலை சரிவு ஏற்படவில்லை. எனவே, கடந்த அக்டோபர் 2009ல், பருத்தியின் விலை ஒரு கண்டிக்கு (356 கிலோ) 23 ஆயிரம் ரூபாயாக இருந்தது. நவம்பரில் 24,800 ஆக உயர்ந்தது. படிப்படியாக ஒவ்வொரு மாதமும் உயர்ந்து, பிப்.,2010ல், 27000 ரூபாயை தொட்டது. தற்போது கடந்த மாதம் 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பருத்தியின் விலை உயர்ந்து வருகிறது.


நூல் விலை: நூலின் மூலப்பொருளாக இருக்கும் பருத்தியின் விலை உயரும்போது, நூலின் விலையை உயர்த்தாமல் இருக்க முடியாது. நூலின் விலை உயர்வும் தவிர்க்க இயலாதது. 40 எஸ்,ஒசைரி நூல் விலை அக்டோபரில் 140 ரூபாயாக இருந்தது. தற்போது ரூ.178 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் இது மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்தில், 195 ரூபாய் வரை உயரலாம் என மில்கள் கருத்து தெரிவித்துள்ளன.


டிமாண்ட் - சப்ளை: 'நூல் உற்பத்தியை இதுவரை செயற்கையாக குறைக்கவே இல்லை. நூலை பதுக்கவும் இல்லை' என மில்கள் கூறுகின்றன. நூல் விலை உயரும்பட்சத்தில், சில மில்கள் ஓரிருநாட்கள் இருப்பு வைத்து விற்பது வழக்கத்தில் உள்ளன. இதே போன்று, நூல் விலை இறங்கும்போது வாங்குவோரும் ஓரிரு நாட்கள் அல்ல, மாதக்கணக்கில் கூட காலம் தாழ்த்துவது உண்டு. இந்த சமயங்களில் மில்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. எனவே, இதை பதுக்கல் எனக் கூறுவது அபத்தமானது. 'டிமாண்ட் - சப்ளை' விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. வர்த்தகத்தில் இது சாதாரணமானது. தற்போது நூல் விலை உயர்ந்தாலும், அதை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கட்டுபடியாகும் விலை என்றால் மட்டுமே இதை வாங்கி பயன்படுத்த முடியும். திருப்பூரில் உள்ள பல ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், நூல் விலை உயர்வை எதிர்பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை. இரண்டு ஆண்டுகளாக சுணக்கமான நிலையில் இருந்த நூல் விலை, தற்போது திடீரென உயர்ந்ததால், செய்வது அறியாது திணறி வருகின்றனர்.


வெளிநாட்டு வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது, இந்த நூல் விலையை கணக்கிட்டு, ஆயத்த ஆடையின் விலையை நிர்ணயம் செய்யவில்லை. 'எப்போதும் நூல் கிடைக்கும்; அதே விலையில் கிடைக்கும்' என்ற, தவறான அணுகுமுறைதான் திருப்பூரின் நெருக்கடி நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது என மில் அதிபர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச சந்தை: ஏற்கனவே, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, தெற்காசிய நாடுகளிலும் பருத்தியின் விளைச்சல் இந்த ஆண்டு குறைவு. பொருளாதார மறுசீரமைப்பில் உள்ள ஐரோப்பியா, அமெரிக்க நாடுகள் பருத்தி உற்பத்தியின் கவனம் செலுத்தாமல் விட்டதே காரணம். பொருளாதார நிலை சீரடையாமல் விட்டால், பருத்திக்கான தேவை இருக்காது என்ற கணக்கீடே இந்த நிலையை ஏற்படுத்தியது. எதிர்பார்ப்புக்கு மாறாக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் சீரடைய தொடங்கியுள்ளது. அதேசமயம், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் துணி நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இருநாடுகளிலும் 7 முதல் 9 சதவீத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இதுவும் தேவையை அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப துணி உற்பத்திக்கான நூலின் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். சர்வதேச அளவிலும் நூலுக்கு தேவை கூடியுள்ளது.


ஏற்றுமதியை தடை செய்ய வேண்டுமா? சர்வதேச அளவில் நூலின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து நூல் ஏற்றுமதி பெரிய அளவில் இல்லை. இந்திய நூல் உற்பத்தியில் 17 - 20 சதவீத அளவிலேயே ஏற்றுமதியாகிறது. இந்திய அளவில் நூல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு, 47 சதவீதம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் நூலில் 70 சதவீதம் உள்ளூர் பயன்பாட்டிற்கே செல்கிறது. ஏற்றுமதி குறைவு தான். சர்வதேச அளவில் ஏற்றுமதி தடை செய்யப்படுமானால், அது மேலும் நூல் விலை உயர்வுக்கே வழி வகுக்கும். தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச அளவில் உள்ள விலை நிர்ணயம் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.எனவே, இந்திய ஏற்றுமதி தடை செய்யப்படும்பட்சத்தில் நூலுக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரிக்கும்; விலையும் உயரும். ஒரு முறை ஏற்றுமதி தடை செய்யப்பட்டால், தொடர்ந்து இதை ஈடு செய்ய முடியாத அளவுக்கு இருக்கும்.


வழக்கமான வாடிக்கையாளர்கள் மீண்டும் கிடைப்பது இயலாதது. சர்வதேச தொடர்பு, கடந்த 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. தொடர்பு அறுந்தால், மீண்டும் பிடிப்பது கடினமாகதாக இருக்கும். ஏற்றுமதியை தடை செய்யப்படுமானால், அது சர்வதேச வணிக ஒப்பந்தத்திற்கு எதிரானதாக அமையும். நூல் ஏற்றுமதியை குறைக்கும் நோக்கில் அரசு எடுத்த பல கட்ட நடவடிக்கைகள் வீணாகியுள்ளன. குறிப்பாக, 'டூட்டி டிராபேக்' எனப்படும் வரியை திரும்ப பெறும் சலுகையை நூலுக்கு ரத்து செய்துள்ளது. இந்த சலுகையை ரத்து செய்தது விதிமுறைகளுக்கு எதிரானது என மில்கள் கூறுகின்றன. ஏற்றுமதி செய்யும் மில்கள், அரசுக்கு செலுத்தும் ஒரு பகுதியைத்தான் மீண்டும் தருகின்றனர். இது 'சலுகை' என்று கூட கூறமுடியாது. ஏற்றுமதி செய்ய அரசு அளிக்கும் வரி குறைப்பு தான் இது. எனவே, மீண்டும் இந்த டிராபேக் சலுகையை திரும்ப அளிக்க வேண்டும் என மில்கள் கோரி வருகின்றன.


திருப்பூர் தந்த பாடம்: மில்கள் நெருக்கடியான சூழ்நிலையில் இயங்கியபோது, நூல் தேக்க நிலையை அடைந்தது. நூல் வாங்கும் திருப்பூர் ஒசைரி நிறுவனங்கள், கடுமையாக சோதித்துள்ளன. நூல் விற்றால்போதும் என்ற நிலையில், ஒவ்வொரு மில்லும் திருப்பூருக்கு நூல் சப்ளை செய்தன. ஆனால், பணம் திரும்ப வராமல் இழுத்தடிப்பதோடு, பணமே தராமல் நிலுவையில் நிறுத்தியுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக நஷ்டத்திலும், கஷ்டத்திலும் இயங்கிய மில்களுக்கு யாரும் நூலுக்கு ஒரு ரூபாய் கூட உயர்த்தி தரவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாயில் ஸ்பின்னிங் மில்கள் நவீனமயாக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் கடன் பெற்று, திரும்ப செலுத்த முடியாமல் திணறியுள்ளன மில்கள். தற்போது, சற்று மேம்பட வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளவே மில்கள் முயலுகின்றன.


திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் பல, மில்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இந்த தொகையை வசூலிக்க இயலாமல் திணறி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மில்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகை 300 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். தற்போது, நூலுக்கு ஏற்பட்டுள்ள தேவையை அடுத்தே இந்த நிலுவை தொகை ஓரளவுக்கு குறைந்துள்ளது. இவ்வாறு பாக்கி வைப்பதால், மில்கள் திருப்பூருக்கு சப்ளை செய்ய தயராக இல்லை. நூலை லுதியானாவுக்கோ, பங்களாதேஷூக்கோ, மேற்கு வங்கத்திற்கு விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இவ்வாறு, வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதால், உடனடியாக பணமும் கிடைக்கிறது என்கின்றனர் மில் அதிபர்கள்.


திருப்பூரில் மட்டும் கூக்குரல் ஏன்? : நூல் விலை உயர்வுக்கு திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடமாநிலங்களில், மேற்கு வங்கம், லுதியானா உள்ளிட்ட பகுதியில் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் நூல் தான் செல்கின்றன. தமிழகத்தில் உள்ள நூல் விலையை காட்டிலும் அங்கு, நான்கு ரூபாய் அதிமாகவே விற்பனை செய்கின்றனர். அங்குள்ள துணி உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகும் நூல் விலை, ஏன் திருப்பூருக்கு கட்டுபடியாகவில்லை? என, சிறு நூற்பாலை அதிபர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இறக்குமதி செய்யலாம்: ''நூலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவோ, மில்கள் செயற்கையாக விலையை ஏற்றி விற்பனைசெய்வாதாகவோ கருதினால், தாராளமாக நூலை இறக்குமதி செய்து கொள்ளலாம்,'' என, சைமா தலைவர் துளசிதரன் தெரிவித்தார்.


அவர் கூறுகையில்,''திருப்பூரில் நூல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நூல் விலை உயர்வுக்கு திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மட்டுமே எதிர்ப்பு உள்ளது. பிற மாநிலங்களில் எங்கும் எதிர்ப்பே கிடையாது. சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பின், ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஏற்றுமதி நிறுவனங்கள் அதற்கான மூலப்பொருட்களை தாராளமாக இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கு அரசின் வரிசலுகையும் உண்டு. எனவே, மில்கள் ஏற்றுமதியை தடைசெய்யக் கோரும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் தாராளமாக நூலை இறக்குமதி செய்து கொள்ளலாம். எங்கு நூல் விலை குறைவோ, அங்கு வாங்க எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. அதே போன்று, நல்ல விலை கிடைக்கும் இடங்களில் விற்பனை செய்வதில் தவறு இல்லை,'' என்றார்.


எப்போது குறையும்? நூல் மில்கள் மீது அரசு விதித்த கடுமையான கட்டுப்பாடு, சலுகை ரத்து போன்றவற்றையும் மீறி, நூல் விலை ஏற்றமடைந்துள்ளது. கடந்த அக்டோபரில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த பருத்தியின் விலை, இறங்கியபாடு இல்லை. இந்த உயர்வோடு, தமிழகத்தில் ஏற் பட்ட மின்தட்டுப்பாடும் சேர்ந்து கொண்டது. தடையில்லா மின்சாரம் பெற ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மில்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டர் பயன்பாட்டினால், மின்சாரத்திற்கான செலவு இரு மடங்காக உயர்ந்துள்ளது. எனவே, தடையில்லா மின்சாரம் அளித்தால், மில்களில் நூல் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நூல் உற்பத்தி உயரும்பட்சத்தில் மீண்டும் நூல் விலை குறையும். சந்தையிலும் தாராளமாக நூல் கிடைக்கும். தட்டுப்பாடு நீங்கினால், விலையிலும் சரிவு ஏற்படும்.


எனவே, தமிழக அரசு, மில்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்தால், நூல் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். நூல் விலை குறைய பருத்தியின் விலையும் குறைய வேண்டும். பருத்தி விலை குறைய அடுத்த வாய்ப்பு, சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தி உயர வேண்டும். கடந்த முறை பருத்தி உற்பத்தி குறைவால், ஏற்பட்ட தேவையை அடுத்து, சர்வதேச அளவில் பருத்தி விலை உயரவும் வாய்ப்பு உள்ளது.


* வரும் சீசனில் சர்வதேச அளவில் பருத்தியின் உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே சர்வதேச அளவில் பருத்தி விதைப்பு எந்த அளவில் நடந்துள்ளது என்பது தெரிய வரும். இந்தியாவிலும் கடந்த ஆண்டை காட்டிலும் பருத்தி விதைப்பு அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.

பருத்தி உற்பத்தி அதிகரித்து, விலை குறைந்தால், நூல் விலை குறைய அடுத்த வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் பருத்தி வரத்துக்கான சீசன் அக்டோபரில் துவங்கும். எனவே, வரும் அக்டோபர் முடியும் வரை பருத்தி விலை குறையும் வாய்ப்பு மிகவும் குறைவு; நூல் விலையும் குறைய வாய்ப்பு இல்லை.


* சீனாவில் பருத்தி கையிருப்பு எப்போதும் அதிக அளவில் இருக்கும். இந்த முறை பருத்தி இருப்பிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, பருத்தி விலை குறையுமானால், சீனா வாங்க தயாராக உள்ளது. பருத்தி சர்வதேச அளவில் அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என்பதில் ஐயமில்லை.


* நூல் விலை அடுத்து மூன்று மாதத்திற்கு குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. தொடர்ந்து பருத்தி விலை உயர்ந்து வருவதால் இன்னும் அதிகரிக்கும்.


* தீபாவளி சீசன் சூடுபிடிக்கத் தொடங்கி, ஆர்டர்கள் வரும்பட்சத்தில், நூல் விலை இன்னும் உயரு அபாயமே நிலவுகிறது.


நூல் விலை குறைப்பு கண்துடைப்பா? மே மாதத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் நூல் விலையை ரூ.5 குறைத்ததாக அறிவித்தது. நூல் விலை ஐந்து ரூபாய் குறைத்தும் விற்பனை செய்தனர். ஆனால், மே 20ம் தேதிக்குள் மில்களால் நூல் விலை குறைப்பை தாக்குப்பிடிக்க முடியவில்லை. பருத்தியின் விலை கணிசமாக உயரத்துவங்கியது. ஏப்ரல் மாதத்தில் கேண்டி ஒன்றுக்கு ரூ.28 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த விலை, ரூ.30 ஆயிரமாக உயர்ந்தது. அதோடு, பருத்தி ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்திருப்பதாக வெளியான வதந்தியால் இந்த உயர்வு ஏற்பட்டது. வதந்தியால் உயர்வு ஏற்பட்டாலும், அதுவும் குறையவில்லை. அரசு அறிவித்த 'டூட்டி டிராபேக்' சலுகை ரத்தை சரிகட்டவும், சர்வதேச மார்க்கெட்டில் ஏற்பட்ட தேவையும் கூட நூல் விலையை உயர்த்தியது.


கழிவு பஞ்சு ஏற்றுமதியை அரசு தடை செய்ததால், கழிவுப்பஞ்சு விலை ரூ.55 லிருந்து ரூ.44 ஆக குறைந்தது. இந்த விலை சரிவு கழிவுபஞ்சு வர்த்தகர்களுக்கு சாதகமாக இருந்தாலும், மில்களுக்கு பாதகமாக அமைந்தது. கழிவுபஞ்சு விலை குறைவால், மில்களில் விழும் கழிவுபஞ்சிற்கான விலையும் குறைந்தது. இதில், ஏற்படும் இழப்பை சரிகட்ட, நல்ல பஞ்சின் விலையில் சரி கட்டினர்; பஞ்சு விலை கூடுதலானது. திருப்பூருக்கு சாதகமான நிலை: நூல் விலை உயர்வால், ஏப்ரலில் சர்வதேச அளவில் ஆயத்த ஆடைக்கான விலைகள் உயர்ந்துள்ளன. இவை 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்வோருக்கு கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் டாலரின் விலை 44 ரூபாயாக இருந்தது; ரூ.46 ஆக உயர்ந்துள்ளது. இதுவும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக உள்ளது. எப்போதுமே விலையில் ஏற்படும் மாற்றங்கள் முழுவதும் அமலுக்கு வர மூன்று மாத காலம் ஆகும். எனவே, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், அடுத்த முறை வெளிநாட்டு இறக்குமதியாளர் வந்தால், நூல் விலை உயர்வை கவனத்தில் கொண்டு, ஆர்டகளை பெற வேண்டும் என நூற்பாலைகள் கருத்து தெரிவித்துள்ளன.


'மில்கள் காரணமல்ல' அதிபர்கள் சங்கம் தகவல்


'நூல் விலையுயர்வுக்கு மில்கள் காரணமல்ல' என ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அன்னூர் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆடிட்டர் சுப்ரமணியம் அறிக்கை: ஸ்பின்னிங் மில்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தன. சில ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் நஷ்டத்தை தாங்க முடியாமல் மில்லை விற்று விட்டனர். நஷ்டத்தை தாங்கியபடி மில்களை இயக்கி வந்தோம். கடந்த சில மாதங்களாகத்தான் மில்கள் நஷ்டம் இல்லாமல் இயங்குகின்றன. ஸ்பின்னிங் மில்கள் நூல்களை பதுக்குவது கிடையாது. கண்மூடித்தனமாக பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பஞ்சு பற்றாக்குறை ஏற்பட்டு பஞ்சு விலை உயர்ந்து விட்டது. தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக சம்பளம் ஒரே ஆண்டில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடும் மின்வெட்டு நிலவுகிறது. மின்வெட்டால் 45 சதவீதம் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. உற்பத்தி குறைந்தாலும் மில்லில் வட்டி உள்ளிட்ட பல்வேறு நிரந்தர செலவுகள் குறைவதில்லை. உலக அளவில் நூலுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. எனவே உள்ளூரில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நூல் விலை உயர்ந்துள்ளது.


நூலுக்கு மார்க்கெட்டில் உள்ள தேவை, மில்களில் உள்ள இருப்பு மற்றும் மில்களில் வாங்கி விற்கும் வியாபாரிகளைப் பொறுத்துத்தான் நூல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மில்கள் தாங்களாக நூல் விலையை நிர்ணயிப்பதில்லை. பஞ்சு விலை குறையும்பட்சத்தில், மின்வெட்டு இல்லாமல், நூல் உற்பத்தி அதிகரித்தால் நூல் விலை குறையலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தீர்வு என்ன? சைமா கருத்து


தற்போதுள்ள பிரச்னைக்கு தீர்வு காண தென்னிந்திய மில்கள் சங்க தலைவர் (சைமா) தலைவர் துளசிதரன் கூறியதாவது: சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின், சர்வதேச அளவில் உள்ள விலையை பின்பற்ற அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஜவுளி பொருள் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின், இதுவும் கூட விதி விலக்கல்ல. சர்வதேச அளவில் ஜவுளி துறைக்கான மூலப்பொருள் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, சர்வதேச விலையை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்.


ஜவுளித்தொழிலில் ஒரு பிரிவினர் பாதிக்கப்படுவதற்காக, மற்றொரு பிரிவினரை நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கக் கூடாது. ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிப்பிற்காக, மில்கள் நூல் விலையை குறைக்க வற்புறுத்த வேண்டியதில்லை. மாறாக, ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு தற்கலிகமாக ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி சலுகைகள் அளிக்க வேண்டும். மில்களின் பிரச்னையே தற்போது மின்சாரம் தேவை என்பது தான். மில்களுக்கு சீரான தடையற்ற மின்சாரம் வழங்கப்படுமானால், உற்பத்தியும் அதிகரிக்கும். சந்தையில் நூல் தடையின்றி கிடைக்குமானால், விலையிலும் ஏற்றுத்தாழ்வுகள் இல்லாமல் நிலையானதாக இருக்கும்.


ஜெனரேட்டரை கொண்டு இயக்க சலுகை விலையில் டீசல் அளிக்க வேண்டும். டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மானிய விலையில் டீசல் அளிக்கப் பட்டால், சுய மின் உற்பத்தியை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.

பருத்தி விலையை பொறுத்தவரை விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமலும், மில்களும் பாதிக்காமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி விலையில் ஏற்ற இறக்கங்களை சீராக்கும் பணியை இந்திய பருத்திக் கழகம் செயல்பட வேண்டும். தேவையான அளவுக்கு பருத்தியை இருப்பு வைத்து, தேவை ஏற்படும்போது அதை விற்பனைசெய்யும் பணியை இந்திய பருத்திக் கழகம் (சி.சி.ஐ) மேற்கொள்ள வேண்டும். ஆனால், பருத்திக் கழகமோ தற்போது, வர்த்தகத்திலிருந்து விலகியுள்ளது.


அதேசமயம், வெப்சைட்டில் விலையை உயர்த்திக் காட்டி வருவதால் பொது சந்தையிலும் இது எதிரொலிக்கிறது. விலையை உயர்த்தும் இந்த நடவடிக்கையை சி.சி.ஐ., கைவிட வேண்டும். மில்கள், நூலை பதுக்கி வைக்கவோ, செயற்கையாக விலை ஏற்றும் பணியிலோ ஈடுபடவில்லை. வர்த்தகத்தில் உள்ள பொதுவான நடைமுறையையே பின் பற்றி வருகின்றனர். செயற்கையாக விலை உயர்வு எதுவும் இல்லை. பருத்தி விலை உயர்வு, மின் தட்டுப்பாடு போன்றவையே நூல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


சிறப்பு நிருபர்
Dinamalar News Paper

MARKET QUICK REVIEW 08-06-2010

The key benchmark indices extended losses in late trade to hit fresh intraday lows as European shares declined and US index futures reversed initial gains. The BSE 30-share Sensex was down 154.46 points or 0.92% off close to 270 points from the day's high and up about 65 points from the day's low. The 50-unit S&P CNX Nifty fell below the psychological 5,000 level. Index heavyweight Reliance Industries (RIL) fell. Metal, banking and realty stocks, declined. But, FMCG stocks were in green.

Stocks were choppy. The market recovered after an initial slide on firm Asian stocks. The market extended gains in morning trade. The market trimmed gains in mid-morning trade on profit taking. The key benchmark indices regained strength in early afternoon trade. The Sensex hit a fresh intraday high. The market came off the higher level later. A sell-off gripped the market in mid-afternoon trade. The market recovered from lower level after hitting a fresh intraday low.

European shares turned negative on Tuesday morning, with banks surrendering early gains, with worries about the euro zone's debt crisis persisting. The key indices in the Germany, UK and France were down by 1.08% and 1.31%.

Commodity producers led Asian stocks higher on Tuesday after Federal Reserve Chairman Ben Bernanke said the US economic recovery is intact. The key benchmark indices in China, South Korea, Japan, Indonesia, Hong Kong rose by between 0.09% to 1.08%. The key benchmark indices in Taiwan and Singapore fell by between 0.08% to 0.19%.

US index futures reversed initial gains. Trading in US index futures indicated that the Dow could fall 6 points at the opening bell on Tuesday, 8 June 2010.

US Stocks fell on Monday 7 June 2010, taking S&P 500 to its lowest close in seven months, as industrial and technology shares fell. The Dow Jones Industrial Average lost 115.48 points, or 1.16% to 9,816.49. The Standard & Poor's 500 Index slid 14.41 points, or 1.35% to 1,050.47. The Nasdaq Composite Index tumbled 45.27 points, or 2.04% to 2,173.90.

Back home, the Indian government on Monday deferred till next week a decision on raising fuel prices, the second time in a year it has tripped on pushing politically-sensitive reform measures that could help trim a budget deficit. The Congress-led government held off the decision after two powerful ministers from coalition parties stayed away from a ministerial panel meeting, signalling opposition to the move on fears of voter backlash ahead of local polls over the next year.

The panel was to review the possibility of freeing up petrol prices and cutting subsidies on diesel, kerosene and cooking gas which could help reduce the fiscal deficit from the projected 5.5% of 2010/11 GDP and free up revenues for other programmes.

On the monsoon front, the southwest monsoon rains have revived after being stalled by a cyclone last week. According to the India Meteorological Department (IMD), the monsoon has advanced to some parts of the central Arabian Sea, most parts of coastal Karnataka and some parts of south interior Karnataka. The monsoon is expected to advance further in the next couple of days.

The monsoon rains were 11% below normal in the week to 2 June 2010, the weather office said on Thursday, 3 June 2010. The June-September monsoon rains hit Kerala on 31 May 2010, a day ahead of schedule. The south-west monsoon usually covers the entire country by mid-July. The weather office late April 2010 said rainfall is likely to be 98% of the long-term average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Last month, Australia's weather bureau said the El Nino weather pattern was over. El Nino is caused by an abnormal warming of the eastern Pacific Ocean and can play havoc with weather patterns across the Asia-Pacific region.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The quantum of rainfall in the crucial sowing month of July and distribution of rainfall during the monsoon season also holds key.

Data last week showed business activity remained strong for India's vast services sector in May 2010, with a key gauge growing for a 13th consecutive month even as some momentum was lost over the previous month. The HSBC-Markit Business Activity Index stood at 58.2 in May 2010 from a 21-month high of 62.1 in April 2010. A reading above 50 indicates expansion. Services make up about 55% of India's $1.2 trillion economy.

HSBC Markit Purchasing Managers' Index (PMI), based on a survey of 500 Indian firms, surged to a 27-month high of 59 in May 2010 from 57.2 in April 2010, bolstered by steady growth in output, new orders and employment. The rate of growth had slowed in March 2010 and April 2010.

On a flip side, another data showed that the food articles index rose 16.55% in the year to 22 May 2010, accelerating from previous week's rise of 16.23%. The primary articles index, which also includes food articles, rose 16.89%, higher than previous week's 15.90% rise. The fuel price index increased to 14.14 % versus 12.08% rise in the previous week.

India's economy grew at 8.6% in the March 2010 quarter driven by robust manufacturing sector on the back of government and consumer spending, data released by the government on Monday, 31 May 2010, showed. The growth was significantly higher than the revised 6.5% expansion in Q3 December 2009 and a 5.8% growth in Q4 March 2009. The manufacturing sector grew 16.3%, farm output rose 0.7%, mining sector expanded 14% and services increased by 8.4% in January-March 2010 quarter from a year earlier.

For the full year to March 2010, the economy expanded 7.4%, above a government forecast of 7.2%. Economic growth had slowed down to 6.7% in year ended March 2009.

The RBI expects India's economy to expand 8% in the year ending March 2011 (FY 2011) with an upward bias, assuming a normal monsoon this year and sustenance of good performance of the industrial and services sectors on the back of rising domestic and external demand. The RBI at its annual policy review on 20 April 2010 said it will continue to monitor macroeconomic conditions, particularly the price situation closely and take further action as warranted. Meanwhile, a revenue bounty for the government from the sale of telecom spectrum would help bring down fiscal deficit in the current financial year.

Investors will eye the first installment of the corporate advance tax payment which will give some clue about Q1 June 2010 corporate results. The first installment of corporate advance tax falls due on 15 June. The combined net profit of a total of 3,589 companies rose 13.7% to Rs 87,226 crore on 24.70% rise in sales to Rs 9,27,456 crore in the quarter ended March 2010 over the quarter ended March 2009.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 154.46 points or 0.92% to 16,626.61. The Sensex jumped 114.66 points at the day's high of 16,895.73 in early afternoon trade. The Sensex fell 220.43 points at the day's low of 16,560.64 in late trade.

The S&P CNX Nifty was down 43.85 points or 0.87% to 4,990.15 as per provisional figures.

The BSE Mid-Cap index fell 0.59%. The BSE Small-Cap index fell 0.55%.

The market breadth, indicating the overall health of the market, turned weak. The breadth reversed course - it was strong earlier in the day. On BSE, 1675 shares declined as compared with 1109 that advanced. A total of 120 shares were unchanged.

From the 30 share Sensex pack, 24 fell and rest rose.

BSE clocked turnover of Rs 3449 crore, higher than Rs 2934.10 crore on Monday, 7 June 2010.

Index heavyweight Reliance Industries (RIL) fell 1.36% to Rs 995.65. The stock came off the day's high of Rs 1013.40. RIL may reportedly foray into nuclear energy after being freed from a non-compete agreement with the Anil Dhirubhai Ambani Group (ADAG) that barred it from investing in some businesses, including power. Recently, reports had also suggested that RIL may make its first big-ticket investment in coal-fired power plants.

India's second largest mobile services provider by sales Reliance Communications (RCom) fell 4.92% on profit taking after a recent sharp surge. The company's board on Sunday, 6 June 2010, gave an in-principle approval for induction of strategic/private equity investors into the company. The approval is for sale of up to 26% stake. The RCom stock had jumped 14% last week, with speculation rife that Abu Dhabi's Etisalat and South Africa's MTN could be potential partners. However, MTN had denied merger talks with the firm.

India's largest mobile telecom services provider by sales Bharti Airtel fell 3.81% after company announced that it has completed the acquisition of Zain Group's (Zain) mobile operations in 15 countries across Africa for an enterprise valuation of $10.7 billion.

India's largest cigarette maker by sales ITC rose 0.77%. The stock hit an all-time high of Rs 292.45 today. The board of the company will meet on 18 June 2010 to consider the bonus share issue. The company had last issued bonus shares in the ratio of 1:2 in 2005.

India's largest FMCG maker by sales Hindustan Unilever rose 0.2%, extending recent gains. The company said after market hours on Thursday, 3 June 2010, that its board of directors will meet on 11 June 2010 to consider buyback of shares.

Among other FMCG stocks, United Spirits, Nestle India and Dabur India rose by between 1.05% to 1.58%.

Metal stocks reversed initial gains. Jindal Saw, Hindalco Industries, Hindustan Zinc, Steel Authority of India, Sterlite Industries, National Aluminum Company fell by between 0.03% to 5.95%.

India's largest steel maker by sales Tata Steel fell 2.13%, reversing early gains. The company announced before the market hours today that its subsidiary has raised stake in Canadian mining firm New Millennium Capital Corp (NML). The company now holds 27.4% outstanding shares of NML.

Some high beta realty stocks fell. HDIL, DLF, Indiabulls Real Estate, Unitech, Phoenix Mills, Peninsula Land, Parsvnath Developers fell by between 0.2% to 2.82%.

Banking stocks reversed initial gains. India's largest bank in terms of branch network State Bank of India fell 0.26%. Among other state-run banks, Bank of India and Punjab National Bank fell by between 0.04% to 1.2%. Bank of Baroda fell 1.55%. The stock had hit record high of Rs 753.35 on Monday.

India's largest private sector bank by sales ICICI Bank fell 3.08%. Its ADR fell 3.06% on Monday, 7 June 2010. India's second largest private sector bank by sales HDFC Bank fell 1.23%. Its ADR fell 2.53% on Monday, 7 June 2010.

Bank credit to businesses and individuals has seen a pick-up of around Rs 5,600 crore while deposits with banks have fallen by nearly Rs 5,000 crore during the fortnight ended 21 May 2010.

Kale Consultants gained 4.38% after the company secured an export order for one of its software products for an undisclosed sum.


Powered by Capital Market - Live News