நிபிட்டி

திங்கள், 31 மே, 2010

NIFTY 31-05-2010

ரிலையன்ஸ் முடிவுகள் கடந்த வார சந்தைகளை திருப்பிவிட்டது முடிவு லாப வாராமகவே அமைந்தது.
இனி வரும் காலங்களில் ரிலையன்ஸ் மீது அனைவரும் ஒரு கண் வைக்கலாம் .ரிலையன்ஸ் இந்தயாவில் நடக்கும் மொத்த வியாபாரத்தில் 4 சதவிதம் பங்கு வைத்துள்ளது இனி இந்த சதவிதம் வரும் காலங்களில் கூடலாம் முகேஷ் அம்பானி வெகு விரைவில் டெலிகாம் துறையில் இறங்க வாய்ப்புள்ளது

தேசிய நிபிட்டி 5080 கடந்தால் 5150 வரை செல்ல கூடிய வாய்ப்புகள் அதிகம் கிழ நிலையில் 5025 ---4990
முக்கியமான் ஒரு நிலை இந்த நிலை உடைபடாத சந்தைகள் காளைகள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது

STOCKS TO WATCH

RELIANCE
BANK OF INDIA
JSW STEEL
STERLITE
JINDAL STEEL
EDUCOMP
GMDC
GUJ NRE COKE
ABAN
GRASIM
RNRL
IVRCL INFRA
SINTEX
ALLAHABAD BANK
ICICI
HDIL
NEYVELI LIG
IND BULLS REAL
RCOM

குறுகிய காலத்தில் லாபம் பார்த்திட இந்த பங்குகளை கவனிக்கலாம்

ALSTOM PROJ
UNITEC
DLF
IFCI
INDIA INFOLINE
CROMPTON GREA
JP ASS
MRPL
ESSAR OIL
UNITED SPRI
IRB INFRA
HINDALCO
FORTIS
REI AGRO
LUPIN
PIRAMAL
ADITYA BIRLA
JET AIR
JSW ENERGY
TATA TEA
MCLEOD RUSS
TATA COMM
REL CAP
SUN TV
NAGA CONS
SCI
IOB
HPCL
JP POWER
BATA
EKC

HAPPY TRADING
BULLMARKETINDIAA