இன்றைய இந்திய சந்தைகளின் போக்கு

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

VISIT bullmarketindia.wordpress.com

பால், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை உயர்வால், கடந்த மாதம் 27ம் தேதியுடன் முடிந்த வாரத்திற்கான, உணவுப் பொருட்கள் பணவீக்கம், 17.70 சதவீதத்தை அடைந்தது. அதற்கு முந்தைய வாரம் உணவுப் பொருட்கள் பணவீக்கம், 16.35 சதவீதமாக இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், அதிகரித்துள்ள உணவுப் பொருட்கள் பணவீக்கம், உற்பத்தி பொருட்கள் மற்றும் ஒட்டு மொத்த பணவீக்கத்திற்கும் பரவும். கடந்த பிப்ரவரியில், உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை வேறுபாடுகள் உட்பட ஒட்டு மொத்த பணவீக்கம், 9.89 சதவீதமாக இருந்தது. இந்த பணவீக்கம், உணவு அல்லாத பொருட்களுக்கும் பரவுவதை தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த மாதம், முக்கிய குறுகிய கால கடன் உட்பட சிலவற்றுக்கான வட்டி வீதத்தை சிறிது உயர்த்தியது. மார்ச் மாத இறுதியில் பொது பணவீக்கம், 8.5 சதவீதமாக இருக்கும் என, இந்திய ரிசர்வ் வங்கி கணக்கிட்டு இருந்தது. ஆனால், பொதுப் பணவீக்கம், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த கணக்கீட்டை, ஏற்கனவே மிஞ்சி விட்டது.

நேற்றைய சந்தைகள் SAIL FPO பாதிப்பு,FOOD INFLATION ஆகியவையும் ஐரோப்பிய சந்தைகளின்துவக்கம் மிக மந்தமாக இருந்ததும் நமது சந்தைகளை பாதித்தன.
நேற்றய சந்தைகள் உற்சாகத்தை இழந்துள்ளன இன்று ஆரம்பமாகும் தொலை தொடர்பு ஏலம் 3G சந்தைகளை உர்ச்சகபடுத்தாலம் இந்த ஏலத்தில் லாபம் அடையும் நிறுவன பங்குகள் எட்ட்ரம் ஆடயலாம் எனவே தொலைதொடர்பு நிறுவனங்கள் மிது ஒரு பார்வை வைக்கலாம்

இப்போழ்து சந்தையை சிதறவிடாமல் பார்த்து கொள்ள வங்கி பங்குகளுடன் பவர் நிறுவன பங்குகளும் கலந்து கொண்டுள்ளன்ன.குறிப்பாக NTPC,REC,POWERGRID,POWERFINANCE,RELIANCE POWER ,J.S.W ENERGY,ADANI POWER போன்ற முக்கியமான பங்குகள் இந்த எட்ட்ரத்தில் கலந்து கொள்ள வந்துள்ளன முக்கியமாக கடப்பாரை பங்கான NTPC மொவேமென்ட் காட்டியுள்ளது சந்தைக்கு சிறிது ஏற்றதை அளிக்கும் .(குறிகிய கால முதலிட்டாளர்கள் பவர் பங்கின் மிது கொஞ்சம் கண் வைக்கலாம் )

இன்றைய சந்தைகள் 5320 – 5335 ஐஎப்படி கையாள்கிறது என்பதை வைத்தே சந்தை போக்கை தீர்மானிக்கலாம்

இன்றைய சந்தைகள் 5320 – 5335 ஐ கடந்தால் 5375 வரை போகும் வாய்ப்புகள் உள்ளன. சந்தை கிழ நிலையில் 5275 -5265 உடைபட்டால் 5235 -5190 வரை கிழ நிலையில் செல்லும் என்பதை வைத்தே சந்தை போக்கை தீர்மானிக்கலாம் .

தேசிய நிபிட்டி 5265-5235 கு கிழ இறங்குமானால் சரிவுகள் வேகமடயலாம் அடுத்த தடை நிலையான 5190 வரை செல்லகூடிய வாய்ப்புகள் உள்ளன
இன்று தேசிய நிஃப்டிஎட்டற நிலையில் 5315—5335—5345 ௦ வரை இறக்க நிலையில் 5285 -5265 -5235 ——– 5190 அடுத்த தடை நிலை வரை செல்லகூடிய வாய்ப்புகள் உண்டு . நாளின் நெடுகில் கவனமாக இருக்கவும் .


இன்று REFINERIES ,TELECOM ,POWER ,PHARMA

BANK ,METAL ,ENGNEERING ,FMCG,CONSTRUCTION,,TEXTILES

STOCKS TO WATCH

RELIANCE
UNITED SPRITS
IFCI
SHIRAM TRANS
SBI
NTPC
LIC HOUSING
DABUR
MARICO
MAH&MAH
MARUTHI
UNITED PHOS
ROLTA
BHARTHI AIR
IDEA
GTL
BEL
GTL INFR
MAX INDIA
IND CEM
CESC
JET AIR
KFA
MRPL
GUJ STA PET
HIND OIL EXPLO
3IN INFO
BARTRONICS
GILLETE
MOSEBAER
GLENMARK
BIOCON
STER BIO
PIRAMAL
STAR
UCO BANK
CANARAA BANK
BANK OF INDIA
ANDHRA BANK
IDFC
IDFC
REL POWER
ABAN
UNITED PHOS
CROMPTON GRE
CORPORATION BANK
ESSAR OIL
DLF
HDIL
PUNJ LLOYD
GMDC
ISPAT INDUS
NMDC
PETRO LNG
SINTEX
ALSTOM PROJ
LNT
INDIA BULL REA
INDIA BULL FINA
JP POWER VEN

Reliance Industries Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Jatindar Sharma Hold, stop loss 1090 - 1,220.00
Pradeep Surekha Sell, stop loss Rs 1140 - 1,070.00
Ashwani Gujral - - 0.00

Elecon Engineering Company Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Anil Singhvi Buy, stop loss Rs 76 - 84.00

Power Grid Corporation of India Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Prakash Gaba Buy, stop loss Rs 109 - 115.௦௦

Ballarpur Industries Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Ashwani Gujral Buy, stop loss Rs 28 - 39.00
Kunal Sarogi Hold, stop loss Rs 29.50 - 36.00

ICSA-India Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Ashok Agarwal Buy, stop loss Rs 134 - 141.00

HCL Technologies Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Nitin Murarka Sell, stop loss Rs 352 - 320.00
Jyotivardhan Jaipuria - - 0.00

HEG Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Anil Singhvi Buy, stop loss Rs 375 - 400.00

Grasim Industries Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Mitesh Thacker Buy, stop loss Rs 2830 - 2,960.00

NMDC Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Kunal Sarogi Buy, stop loss Rs 299 - 330.00

Suzlon Energy Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Nitin Murarka Buy, stop loss Rs 72 - 83.00

Prism Cement Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Ashwani Gujral Buy, stop loss Rs 57 - 73.00

Jagran Prakashan Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Mitesh Thacker Hold, resistance Rs 133 - 150.00

Ballarpur Industries Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Ashwani Gujral Buy, stop loss Rs 28 - 39.00
Kunal Sarogi Hold, stop loss Rs 29.50 - 36.00

Biocon Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Salil Sharma Buy, stop loss Rs 298 - 318.00

Apollo Tyres Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Ashwani Gujral Buy, stop loss Rs 75 - 90.00

Mahindra & Mahindra Ltd. – Daily Stock Recommendations
09-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Rajesh Jain Buy, resistance Rs 550 - 0.00


HAPPY TRADING
BULLMARKET INDIAA

இன்றைய மார்க்கெட் நிலவரம்

வியாழன், 8 ஏப்ரல், 2010

சந்தைக்கு கொண்டாட்டம் தான். நான்காவது காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என்று உள்நாட்டில் அனைவரும் எதிர்பார்த்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதையே எதிர்பார்ப்பதால், சந்தைக்கு அவர்கள் அதிக அளவு பணத்தை கொண்டு வந்து கொட்டுகின்றனர். சந்தைக்குள் வெளிநாட்டு முதலீடுகள் வருவதால் சந்தையும் மேலே சென்று கொண்டிருக்கிறது. வரப்போவது நான்காவது காலாண்டு முடிவுகள் மட்டுமல்ல; ஆண்டு முடிவுகளும். ஆதலால், அடுத்த வாரத்தில் இருந்து தான், பல நிறுவனங்களின் முடிவுகள் வரத் துவங்கும். இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை, திங்களன்று 243 புள்ளிகள் அதிகம் சென்று முடிந்தது.

நேற்று முன்தினம் சந்தை மேலும், கீழுமாக இருந்தது. முடிவாக, ஆறு புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. சந்தையில் டாடா ஸ்டீல் மற்றும் பி.எச்.இ.எல்., கம்பெனிகள் முன்னேறின. பி.எச்.இ.எல்., ஆர்டர் புக் அதிகமாகி வருவதால், வருங்காலத்தில் லாபங்கள் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் சந்தையில் அதன் பங்குகள் கூடின. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 28 புள்ளிகள் கூடி 17,970 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 8 புள்ளிகள் கூடி 5,374 புள்ளிகளுடனும் முடிந்தது.

நேற்றைய அதிசயம்: நேற்று மும்பை பங்குச் சந்தை சத்தமில்லாமல், 18 ஆயிரம் புள்ளிகளை முத்தமிட்டு சென்றது. இறுதியில், 17 ஆயிரத்து 970 புள்ளிகளில் முடிந்தது.

வலுப்பெறும் ரூபாய்: பங்குச் சந்தைக்கு வெளிநாட்டு பணவரவு அதிகமாக உள்ளது. ஏற்றுமதி கூடியுள்ளதால் அதிகமான வெளிநாட்டு பணம் உள்ளே வருகிறது. மேலும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அதிக அளவில் பணத்தை இந்தியாவிற்கு அனுப்ப துவங்கியுள்ளனர்.

இது எல்லாம் சேர்ந்து, டாலருக்கு எதிராக ரூபாய் வலுப்பெற செய்து வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு இந்த நாட்கள் சிறிது கவலை தரும் நாட்கள் தான். ஒரு டாலருக்கு எதிரான ரூபாய் 45க்கும் கீழே வந்து 44.50க்கும் கீழே வந்து நிற்கிறது. இது தங்கத்தின் விலையை கூடாமல் வைத்திருக்க உதவுகிறது. தங்கம் (சுத்த) சிறிது விலை குறைந்தும் வருகிறது.

கோத்ரெஜ் வாங்கிய இந்தோனேசிய கம்பெனி: கோத்ரெஜ், 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மெகசிரி என்ற கம்பெனியை வாங்கியுள்ளது. இந்தக் கம்பெனி வீடுகளுக்கான பூச்சி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கம்பெனி. இந்தியாவில் வீடுகளுக்கான பூச்சி மருந்து தயாரிப்பில், நம்பர் 1 ஆக உள்ள கோத்ரெஜ், தற்போது இந்த முதலீட்டின் மூலம் ஆசிய அளவில் நம்பர் 1 ஆக மாறியுள்ளது.

மக்களுக்கு வீடுகள் சுத்தமாகும், பர்சு காலியாகும்.

புதிய வெளியீடு: பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம், தனது பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட்டது. 310 ரூபாய் அளவில் வெளிக்கொண்டு வரப்பட்ட பங்குகள், சந்தையில் 420 ரூபாய்க்கும் அதிகமாக சென்று கிடைத்தவர்களுக்கு, குறைந்தபட்சம், 2,000 ரூபாய் லாபம் தந்து சென்றது.

செபியின் புதிய கட்டுப்பாடு: செபியின் வரப் போகும் புதிய கட்டுப்பாட்டின் படி, புதிய வெளியீடுகள் வெளியிடப்பட்ட, 12 தினங்களுக்குள் பட்டியலிடப் பட வேண்டும். இதுவரை இது 22 தினங்களாக இருந்து வந்தது.கச்சா எண்ணெய்சத்தமில்லாமல் கச்சா எண்ணெய் வழுக்கிக் கொண்டு மேலே சென்று கொண்டிருக்கிறது. ஒரு பேரல் 86 டாலர் என்ற அளவில் சென்று நிற்கிறது. வலுப்பெறும் ரூபாய் ஏறும் கச்சா எண்ணெய் தாக்கத்தை கட்டுப்படுத்தினாலும், வருங்காலங்களில் இது பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும். அது சந்தையை பாதிக்கும்.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : வரப்போகும் நாட்கள், சந்தைக்கு ஏற்றம் தரும் நாட்களாகவே இருக்கும். உலகளவிலும் சந்தைகளில் ஒரு ஏற்றம் தெரிகிறது.

- சேதுராமன் சாத்தப்பன் –

நேற்றய சந்தைகள் உற்சாகத்தை தக்க வைக்க போராட்டம் நடத்த அந்த போறட்டத்தில் வெற்றி பெற வங்கி பங்குகளுடன் பவர் பங்குகளும் சேர்ந்து பவர் கொடுக்க சந்தை கடைசி கட்டத்தில் வெற்றியுடன் முடிந்தன
இப்போழ்து சந்தையை மேலும் எட்டர வங்கி பங்குகளுடன் பவர் நிறுவன பங்குகளும் கலந்து கொண்டுள்ளன்ன.குறிப்பாக NTPC,REC,POWERGRID,POWERFINANCE,RELIANCE POWER ,J.S.W ENERGY,ADANI POWER போன்ற முக்கியமான பங்குகள் இந்த எட்ட்ரத்தில் கலந்து கொள்ள வந்துள்ளன முக்கியமாக கடப்பாரை பங்கான NTPC மொவேமென்ட் காட்டியுள்ளது சந்தைக்கு சிறிது ஏற்றதை அளிக்கும் .(குறிகிய கால முதலிட்டாளர்கள் பவர் பங்கின் மிது கொஞ்சம் கண் வைக்கலாம் )எஸ்பிஐ மற்றும் என் டி பி சி பங்குகள் இன்று சந்தையை வழி நடத்தலாம் இன்று ரிலையன்ஸ் பங்குகள் சற்று எட்ட்ரதுடன் தொடங்கினால் சந்தை கலை கட்டும்
சந்தையை பொறுத்த வரை நிபிட்டி 5385 லிருந்து 5410 தாண்டினால் 5500 வரை செல்லும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை

இன்றைய சந்தைகள் 5385 – 5410 ஐ எப்படி கடக்க போகிறது என்பதை வைத்தே சந்தை போக்கை தீர்மானிக்கலாம் தேசிய நிபிட்டி 5405 கடந்தால் 5500 வரை செல்லும் வாய்புகள் உள்ளன.

தேசிய நிபிட்டி 5410 கடக்க வங்கி மற்றும் நிதி , மெட்டல் பவர் ரீபைநரி நிறுவங்கள் துணை புரியலாம்

ரிலையன்ஸ்,எஸ் பி ஐ ,என் டி பி சி சில வங்கி பங்குகள் ,ஆரசு சம்பத்தப்பட்ட பங்குகள் சந்தையை வழி நடத்துவதை காணலாம் .வங்கி பங்குகள் வலுவுடன் இருக்கும் வரை சந்தைக்கு இறக்கம் வராது .

தேசிய நிபிட்டி 5365-5345 கு கிழ இறங்குமானால் சரிவுகள் வேகமடயலாம் அடுத்த தடை நிலையான 5290 வரை செல்லகூடிய வாய்ப்புகள் உள்ளன
இன்று தேசிய நிஃப்டிஎட்டற நிலையில் 5385—5410——5450 ௦ வரை இறக்க நிலையில் 5365 -5345 -5290 ——– 5175 அடுத்த தடை நிலை வரை செல்லகூடிய வாய்ப்புகள் உண்டு . நாளின் நெடுகில் கவனமாக இருக்கவும் .

இன்று ,BANK,POWER ,METAL ,TELECOM ,ENGNEERING ,FMCG,
CONSTRUCTION ,REFINERIES ,SUGAR,MEDIA
,PHARMA,TEXTILES ,

STOCKS TO WATCH

RELIANCE
SBI
BANK OF INDIA
ABAN OFF
EKC
NTPC
REC
RELIANCE POWER
COL PAL
KPIT CUMMINS
BARTRONICS
ORCHID CHEM
GUJSTAPET
PETRONET LNG
IVRCL INFRA
NAGARJUNA CONS
HDIL
DLF
CORPORATION BANK
UCO BANK
INDUS LAND
CANARA BANK
NIIT LTD
ROLTA
IDFC
IDBI
EXIDE
OPTO CIR
BHARTHI
IDEA
MTNL
JAI PRAKASH POWER
POWER GRID
PTC
INDIAN BANK
GAIL
ADITYA BIRLA NUVO
JETAIR WAYS
YES BANK
ESSAR OIL
UNITED BANK
MC DOWELL
JUBLIAN ORG
ISPAT INDUS
BEL
LNT
JAICORP
GUJ NRE COKE
NMDC
GMDC
HIND COPP
REI AGRO
GMR INF
DENA BANK
TATA STEEL
JINDAL STEEL
ABB
AREVA TND
UNITED PHOS

The Various – Daily Stock Recommendation Given by the various analysts and Stock Brokers are…

Bank of Maharashtra – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Anil Singhvi Buy, stop loss Rs 51 – 58.00

Alstom Projects India Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Hemen Kapadia Sell, stop loss Rs 637 – 622.00

Axis Bank Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Pradeep Surekha Sell, stop loss Rs 1190 – 1,145.00

Dish TV India Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Mitesh Thacker Buy, stop loss Rs 36 – 41.00

Reliance Capital Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Vijay Bhambwani Buy, stop loss Rs 787 – 805.00

Federal Bank Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Anil Singhvi Buy, stop loss Rs 275 – 295.00

Aditya Birla Nuvo Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Hemen Kapadia Buy at Rs 948 – 960.00

Bombay Dyeing & Manufacturing Company Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Shrikant Chouhan Buy, stop loss Rs 565 – 620.00

Infrastructure Development Finance Company Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Mitesh Thacker Buy, stop loss Rs 163.50 – 174.00
Ashish Chaturmotha Buy, stop loss Rs 164 – 175.00

State Bank of India – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Salil Sharma Buy, stop loss Rs 2100 – 0.௦௦

Infrastructure Development Finance Company Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Mitesh Thacker Buy, stop loss Rs 163.50 – 174.00
Ashish Chaturmotha Buy, stop loss Rs 164 – 175.00

Aban Offshore Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Pradeep Surekha Hold, stop loss Rs 1150 – 1,300.00
Hitendra Vasudeo Hold, stop loss Rs 1233 – 1,500.00

Hindustan Zinc Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Shrikant Chouhan Buy, stop loss Rs 1235 – 1,330.00

Aban Offshore Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Pradeep Surekha Hold, stop loss Rs 1150 – 1,300.00
Hitendra Vasudeo Hold, stop loss Rs 1233 – 1,500.00

IRB Infrastructure Developers Ltd. – Daily Stock Recommendations
08-04-2010
Source Action Tip Period Target Price (Rs.)
Mitesh Thacker Buy, stop loss Rs 266 – 310.00

HAPPY TRADING
BULLMARKETINDIAA