Nifty 1-07-2010

வியாழன், 1 ஜூலை, 2010

நேற்றைய எட்ட்ரம் இன்று காணாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு நிபிட்டி அடுத்த கட்ட நகர்வுக்கு 5365 -5385 தாண்டினால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வுகளுக்கு சாத்தியம்.இன்றைக்கு கிழ நிலையில் 5265 உடைபடும் பட்சத்தில் சந்தை கிழ இறங்கும் வாய்ப்புகளும் அதிகம்

STOCKS TO WATCH

RELIANCE
INDIABULLS FIN
RELIANCE CAPIT
LNT
ICICI
INDIAN BANK
IOB
BANK OF INDIA
YES BANK
EXIDE INDUS
MAH&MAH
BHARAT FORG
PNB
ALSTOM PRO
EKC
CROMPTON GRE
THERMAX
TITAN
MARICO
GUJ.NRE COKE
JSW STEEL
ISPAT IND
NMDC
UNITED SPRI
IOC
CCPL
MRPL
CAIRN
RNRL
FORTIS
DIVIS LAB
DR REDDY LAB
GLENMARK PHARMA
OPTO CIR
MAH LIFE
RASTRIYA CHEM
NFL
HDIL
INDIA BULLS REAL
SUZLON
ADANI POW
LANCO INF
GVK POWER
MOSER BAER
MPHASIS
TECH MAHIN
NEYVELI LIG
NHPC
REL INFRA
REL POWER

Kotak Mahindra Bank is selling a 4.5% stake to Japan's Sumitomo Mitsui Financial Group for Rs 1366 crore. The Indian lender said it will make a preferential issue 16.4 million shares at Rs 833 each to SMFG's Sumitomo Mitsui Banking Corp.

Dr. Reddy's Laboratories has launched a copycat version of Anglo-Swedish drugmaker AstraZeneca's breast cancer drug Arimidex in the United States. Arimidex had US sales of $927 million in the year ended April 2010.

The Mukesh Ambani group, which controls Reliance Industries, is reportedly close to signing an equal joint venture (JV) agreement with global private equity and hedge fund company, DE Shaw, to enter the financial services sector.

Reliance Communications is reportedly likely to acquire privately-held cable television company, Digicable, in a cashless deal.

Tata Teleservices (Maharashtra) (TTML), which has won 3G spectrum licenses in nine circles, has reportedly written to the government asking it to delay the allocations until the issue on usage of Chinese equipment is cleared.

State-owned fertiliser maker Rashtriya Chemicals and Fertilizers reportedly plans to convert a portion of 277 acres of prime land in Mumbai it uses to house employees into commercial development of residential properties.

Swiss drugmaker AstraZeneca has reportedly sued Glenmark Pharmaceuticals in the US last week, alleging the infringement of its patent on cholesterol-lowering drug, Crestor.

Madhucon Infra, a unit of Madhucon Projects, is reportedly close to raising Rs 300 crore through non-convertible debentures to fund its road, power and coal mine projects.

Air conditioning units maker Subros has reportedly formed a joint venture (JV) with Japanese firm Denso Corp to design automobile air conditioning systems and other devices.

இந்தியாவின் ‌வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், அது விரைவில் சீன வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும் என்று இண்டர்நேஷனல் மோனிடரி பண்ட் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வாஷிங்டனில் ஆசியப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளி்த்த ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் டாமினிக் ஸ்ட்ராஸ் கான் கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், அது சீனாவின் வளர்ச்சியை மிஞ்சி விடும் வகையில் உள்ளதாகவும் தெரிவி்த்தார். இம்மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் உணவுப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாலும், இதனால் பணவீக்கம் அதிகமாக இருப்பதாலும், சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், இந்தியா வாழ்வதற்கு ஏற்ற நாடு என்றும், வளர்ச்சி விகிதம் திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் தெரிவி்த்தார்.

ஜப்பானின் நிஸான் மோட்டார் நிறுவனம் சார்பில், நமது நாட்டில் நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சென்னையை அடுத்த ஒரகடத்தில் கார் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு தான் மைக்ரா கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டாலும், ஜூலை 14ம் தேதி தான் சந்தை விற்பனைக்கு வருகிறது. பத்திரிகை, 'டிவி' சேனல்களில் அளித்த விளம்பரம் மூலம், இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஷோரூம்களில் மே மாத கடைசியில் தான் இந்த காருக்கான புக்கிங் துவங்கியது. ஜூன் 21ம் தேதி வரை ஆயிரம் பேர் இந்த காருக்காக முன்பதிவு செய்துள்ளனதாக, நிஸான் நிறுவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டில்லி நகரம் தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக பெங்களூரு, ஆமதாபாத், மும்பை மற்றும் சென்னை நகரங்களிலும் மைக்ரா காருக்கு அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐடிபிஐ வங்கி, புதிய வட்டி வீதத்தை அறிவித்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தங்கள் வங்கிகளின் அடிப்படை வட்டி வீதத்தை திருத்தியமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதன்படி, பொதுத்துறை வங்கிகளுள் முன்னோடியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நேற்று, தங்கள் வங்கியின் புதிய வட்டி வீதத்தை அறிவித்தது. அது 7.5 சதவீதத்தை புதிய வட்டி விகிதமாக அறிவித்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதம் 6 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஐடிபிஐ வங்கி, புதிய வட்டி விகிதத்தை இன்று அறிவித்தது. தங்களது வங்கியின் வட்டி விகிதம் 8 சதவீதமாக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளான அலகாபாத் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடாவும் அடிப்படை வட்டி விகிதத்தை 8 சதவீதமாக அறிவித்துள்ளது.

பிலிப்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், ஹெல்த் கேர் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : முதற்கட்டமாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பொருட்களை உற்பத்தி செய்ய இருப்பதாகவும், இதற்காக, மூலப்பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிறுவன உதவி துணை மேலாளர் சீனிவாசன் கூறுகையில், ஹெல்த்கேர் துறையில் அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும், இதுமட்டுமல்லாது எலெக்ட்ரானிக்ஸ் துறையில், மிகக் குறைந்த விலை டிவிக்களை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட நாட்கோ பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம், அன்ஸ்ட்ர‌சோல் மருந்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்களது மருந்திற்கு அமெரிக்க சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அமெரிக்காவில் 1 மில்லிகிராம் அளவில் மருந்தை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனஸ்ட்ரசோல் மருந்து, மார்பகப் புற்றுநோயை குணப்படுத்தவல்லது என்பது குறிப்பிடத்தக்கது

காஸ்மெடிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில், இந்திய அளவில் முன்னணியில் உள்ள இமாமி நிறுவனம், எகிப்தில் புது யூனிட்டை வாங்க திட்டமிட்டுள்ளதாக த‌ெரிவித்துள்ளது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களைச் சந்‌தித்த இமாமி இண்டர்நேஷனல் வர்த்தக இயக்குனர் பிரசாந்த் கோயென்கா கூறுகையில், இது எங்கள் நிறுவனம், வெளிநாட்டில் நிறுவ இருக்கும் முதல் கிளை என்றும், வங்கதேசத்தில் புதிய யூனிட்டை அமைத்து வருவதாகவும் அவர் ‌தெரிவித்தார். எகிப்தில், உற்பத்தி யூனிட் மட்டும் அமைக்க இருப்பதாகவும், இந்த யூனிட் 30 கோடி ரூபாய் மதிப்பீ்ட்டில் அமைய இருப்பதாகவும், வங்கதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் யூனிட், செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் செயல்படத் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்

தங்கம் மற்றும் வைரநகை விற்பனையில் முன்னணியில் உள்ள கீதாஞ்சலி நிறுவனம், 2010-11ம் நிதியாண்டில், சில்லரை விற்ப‌னையை துரிதப்படுத்தும் பொருட்டு, ரூ.3 பில்லியன் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இதற்கென 3,00,000 சதுர அடி பரப்பளவில் ரீடெயில் ஸ்பேஸ் சென்டரை அமைக்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீதாஞ்சலி நிறுவனம், நட்சத்ரா, ஆஸ்மி மற்றும் டி டமாஸ் பிராண்ட் வைர நகைகளை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கிகள் தரும் கடன் உதவி திட்டங்களுக்கு இனி குறைந்த பட்ச வட்டிவிகிதம் 8 சதவீதமாக இருக்கும். அதிலும், ஸ்டேட் பாங்க் குறைந்த பட்ச வட்டிவிகிதம் 7.5 சதவீதம் என்று அறிவித்தது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.இதுவரை பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கும் போது 11 முதல் 14 சதவீதம் வரை பல்வேறு அடிப்படைகளில் வசூலித்தன. தற்போது கடன்களுக்கு என அடிப்படை வட்டி விகிதத்தை அறிவித்திருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுக் குறிப்புகளின் படி, இத்திட்டம் ஜூலை முதல் தேதி முதல் அமலாகிறது. இதனால், வங்கிகள் கடன் தருவதில் ஒளிவுமறைவற்ற தன்மை மற்றும் வங்கிகள் வராக்கடன் அளவு அதிகரிக்காமல் இருக்க உதவும். அதே சமயம், நிதி நிலைமை மற்றும் வாடிக்கையாளரின் சிறப்பான செயல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டியைக் குறைக்கவும் குறிப்பிட்ட வங்கிக் கிளைகளுக்கு அனுமதி தரப்படும் என்று கூறப்படுகிறது. அதே போல அடிப்படை வட்டி சதவீதமான 8 என்பதைச் சற்று கூடுதலாக்கி வாடிக்கையாளர்களை பொறுத்து தரவும் வழி வகுக்கப் படும்.ஏற்கனவே விவசாயம், ஏற்றுமதி மற்றும் சில துறைகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் தருகின்றன. அதில் ஏதும் மாற்றம் இல்லை.பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் தங்கள் அடிப்படை கடன் உதவி வட்டி சதவீதம் வரும் முதல் தேதி முதல் 8 சதவீதம் என்று அறிவித்தன.இனி தனியார் முன்னணி வங்கிகளான எச்.டி.எப்.சி., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., விரைவில் கடன் வட்டி சதவீதத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன்னணி நிறுவனம், அதன் தலைவர் ஓ.பி.பட் கூறுகையில், ' வரும் முதல் தேதி முதல் அடிப்படை கடன் வட்டி என்பது 7.5 சதவீதமாக வசூலிக்கப்படும். அதே சமயம் வீட்டுக்கடன் வட்டியில் தற்போது தரப்படும் அதிக சலுகை குறித்து நாளை ( இன்று) முடிவு செய்யப்படும்' என்றார்

Immense volatility was witnessed in late trade as key benchmark indices jumped soon after paring gains. The late rally was triggered by news European banks sought a smaller amount of central bank loans at a three-month tender auction on Wednesday than markets had anticipated. The news helped ease liquidity-related fears about the health of the financial sector. Index heavyweight Reliance Industries (RIL) gained.

FMCG stocks, PSU OMCs, oil exploration stocks, auto and capital goods stocks rose. Banking and realty stocks reversed initial losses. The BSE 30-share Sensex was provisionally up 185.10 points or 1.06%, up close to 345 points from the day's low. The market breadth was positive in contrast to negative breadth earlier in the day.

Intraday volatility was high. The market recovered after initial losses caused by weak Asian stocks. The market once again slipped into the red after turning positive to hit fresh intraday high in morning trade. The market moved in a narrow range in mid-morning trade. The market surged to a fresh intraday high in early afternoon trade. The market extended gains in mid-afternoon trade. The market pared gains later before jumping to hit fresh intraday high in late trade.

Stock brokers have advised clients that shares bought in the cash segment today, 30 June 2010, should not be sold on Thursday, 1 July 2010, due to clubbing of settlements owing to annual closure of accounts of the Reserve Bank of India (RBI) on 1 July 2010. All offices of the RBI in Mumbai and Navi Mumbai will remain close on 1 July 2010 for annual closure of accounts of the central bank.

Bank shares led rally in European stocks on Wednesday as European banks sought a smaller amount of central bank loans at a three-month tender auction on Wednesday than markets had anticipated. The news helped ease liquidity-related fears about the health of the financial sector. High demand at the auction would have underlined worries about the interbank funding market. The key benchmark indices in France, Germany and UK rose by between 0.7% to 0.95%.

Meanwhile, official data showed that the unemployment rate in Germany, Europe's biggest economy, declined to 7.5% in June from 7.7% in May.

Asian stocks slid for the second day in a row on Wednesday as investors unwound risky positions amid concerns about the global economy. The key benchmark indices in Taiwan, South Korea, Japan and fell by between 0.55% to 1.96%. But, key benchmark indices in Singapore and Indonesia rose by between 0.18% to 0.7%.

China's Shanghai Composite was down 1.18% after slumping 4.3% in the previous session, amid worries about a second-half economic slowdown. Hong Kong's Hang Seng was down 0.59%

Japanese manufacturing activity declined in June for the first time in five months, The Nomura/JMMA Japan Manufacturing Purchasing Managers Index (PMI) also showed that new export orders, a leading indicator of Japanese exports, declined for the second straight month in June.

Manufacturing PMI indexes for the United States and Europe due on Thursday are also expected to show factory output growth in both economies is slowing slightly.

Trading in US index futures indicated that the Dow could gain 65 points at the opening bell on Wednesday, 30 June 2010.

US stock markets slumped on Tuesday and the S&P 500 tumbled to its lowest level in eight months in a sell-off triggered by a wave of increasing alarm over the global economic outlook The Dow Jones Industrial Average lost 268.22 points, or 2.65% to 9,870.30. The Standard & Poor's 500 Index fell 33.33 points, or 3.10% to 1,041.24. The Nasdaq Composite Index dropped 85.47 points, or 3.85% to 2,135.18.

US consumer confidence dropped in June 2010 after rising for three months, adding to the view the economic recovery is slowing, while single-family home prices unexpectedly climbed in April 2010.

Back home, Prime Minister Manmohan Singh said on Tuesday, 29 June 2010, said capital inflows have not become a problem for the Indian economy as of now and the country does not face a situation that requires imposition of capital controls.

In macro economic news, infrastructure sector output grew 5% in May from a year earlier, lower than an upwardly revised annual growth of 5.4% in April, government data showed on Monday. The infrastructure sector accounts for 26.7% of the industrial output.

Food inflation accelerated in mid-June 2010, maintaining pressure on the Reserve Bank of India to tighten monetary policy at a faster pace. The food price index rose 16.90% in the year to 12 June 2010, higher than the previous week's annual reading of 16.12%, data released by the government on Thursday 24 June 2010 showed. The fuel price index remained unchanged at 13.18% in the year to 12 June 2010.

The government's latest decision to raise fuel prices will stoke inflation, maintaining pressure on the Reserve Bank of India to tighten monetary policy. The government on Friday, 25 June 2010, raised petrol price by Rs 3.50 a litre, diesel price by Rs 2 litre, kerosene by Rs 3 litre and LPG by Rs 35 per cylinder.

The government has decided to decontrol petrol prices. The government will also eventually decontrol diesel prices, Oil Secretary S. Sundareshan said on 25 June 2010. The government will, however, continue to subsidize kerosene and LPG.

Investors will closely watch the progress of the monsoon rains. Annual monsoon rains were 12% below normal between June 1-27, the India Meteorological Department (IMD) said in its update on Monday, 28 June 2010. The vital monsoon rains, running late in the main sugar- and rice-producing regions, are not likely to revive in the next few days, the weather office said in its latest update, raising concerns about rising inflation.

So far, the monsoon has covered southern India and parts of eastern and central India but has not moved to other areas in the past 11 days as unfavourable weather conditions have inhibited monsoon winds, the weather office said. However, the monsoon is likely to advance after four days and cover the entire country on schedule by the middle of July, it said.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. Last week, the weather office said the rains were expected to be better than previously forecast. Monsoon rains are expected to be at 102% of the long-period average for the current monsoon season. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

On the corporate front, most Indian firms, including Reliance Industries, L&T, Tata Steel and Tata Motors, have paid higher advance tax in Q1 June 2010 over Q1 June 2009. Higher advance tax payment normally indicates higher profits for the period under review. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year.

As per provisional figures, the BSE 30-share Sensex was up 185.10 points or 1.06% at 17,719.19. The Sensex rose 188.60 points at the day's high of 17,722.69 in late trade. The Sensex lost 160.31 points at the day's low of 17,373.78 at the fag end of the trading session.

The S&P CNX Nifty was up 61.10 points or 1.16% to 5,317.25 as per provisional figures.

The BSE Mid-Cap index was up 0.51%. The BSE Small-Cap index was up 0.4%. Both the indices underperformed the Sensex.

The market breadth, indicating the strength of the broader market, was positive. The breadth was negative earlier in the day. On BSE, 1586 shares advanced while 1275 shares declined. A total of 106 shares remained unchanged.

From the 30 share Sensex pack, 26 stocks rose and rest fell.

BSE clocked turnover of Rs 4901 crore, higher than Rs 4523.16 crore on Tuesday, 29 June 2010.

Index heavyweight Reliance Industries (RIL) rose 1.82%, on reports the Mukesh Ambani group is close to signing an equal joint venture agreement with global private equity and hedge fund company, DE Shaw, to enter the financial services sector.

Meanwhile, Mexico's energy ministry denied a media report that it was planning to construct a new oil refinery in partnership with Reliance Industries (RIL). Media reports had on Monday suggested that RIL and Mexican state-run oil giant Pemex may soon join hands to develop a green field refinery in Mexico.

RIL announced during market hours on Monday that it made seventh oil discovery in Cambay basin in Gujarat.

RIL and Reliance Natural Resources (RNRL) on Friday, 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005.

FMCG stocks rose on expectations normal monsoon rains this year will boost rural sales. ITC, Tata Tea, United Spirits, Dabur India, Hindustan Unilever, Nestle India, Marico rose by between 0.69% to 3.13%.

PSU OMCs extended recent strong gains triggered by the government's decision on Friday, 25 June 2010, to decontrol petrol and diesel prices which will help reduce underrecoveries of PSU OMCs on fuel sales. BPCL, HPCL and Indian Oil Corporation rose by between 2.02% to 8.07%.

Oil firms and the government will jointly take a decision on how often petrol prices should be revised, Oil Secretary S. Sundareshan told reporters on Wednesday.

Oil exploration stocks also extended recent strong gains as last week's fuel price hike will reduce their subsidy sharing burden. ONGC and Oil India rose by between 0.69% to 1.12%.

Index heavyweight Larsen & Toubro rose 0.45%, reversing initial losses after company announced during market hours today that it has bagged orders worth Rs 1383 crore.

Among other capital goods stocks, Bharat Heavy Electricals, ABB, SKF India and Thermax rose by between 0.01% to 5.35%.

Auto stocks rose ahead of the release of the monthly vehicle sales figures for June 2010 starting Thursday, 1 July 2010. Maruti Suzuki India, Ashok Leyland, Mahindra & Mahindra, Hero Honda Motors rose by between 0.08% to 2.52%.

India's largest commercial vehicle maker by sales Tata Motors rose 1.21%, on bargain hunting. The stock had lost ground recently on equity dilution concerns after the company announced after market hours on Monday that it plans to raise about Rs 4700 crore ($1.02 billion) through a combination of shares, bonds, debentures and other equity-linked instruments to cut debt and grow its business. Its ADR tumbled 4.52% on Tuesday, 29 June 2010.

According to a monthly report released by auto industry body the Society of Indian Automobile Manufacturers (Siam) on 9 June 2010, car sales in India rose 30.4% to 1.48 lakh units in May 2010 over May 2009. Auto sales rose despite recent price increases and a partial withdrawal of government stimulus measures in February 2010. The auto industry expects consumer demand to sustain following the overall economic expansion.

High beta realty stocks reversed initial losses. Ackruti City, HDIL, DLF, Unitech, Phoenix Mills and Indiabulls Real Estate rose by between 0.18% to 2.26%.

Bank stocks reversed initial losses. Bank credit grew an annual 19.1% in early June 2010, according to the RBI's data, in tune with a rise in business and consumer confidence. India's second largest private sector bank by operating income HDFC Bank rose 1.33%. India's largest private sector bank by market capitalisation ICICI Bank rose 1.89%. ICICI Bank will announce the base rate today.

India's biggest commercial bank in terms of branch network, State Bank of India, rose 0.44%. SBI announced during market hours on Tuesday it has fixed the base rate at 7.5% per annum with effect from 1 July 2010.

Among the other PSU banks, Punjab National Bank and Bank of Baroda fell by between 0.14% to 0.74%. But, Bank of India rose 0.94%.

India's largest dedicated housing finance firm by revenue HDFC rose 1.64%, reversing initial losses.

Nakoda jumped 4.54% on reports the company has bought a polyester plant for a total investment of $40 million from South Korean firm Kyunghan Industry Company.


Powered by Capital Market - Live News