Nifty 24-06-2010

வியாழன், 24 ஜூன், 2010

திங்களன்று சந்தைக்கு பெரிய அளவில் ஏற்றம் கிடைத்து முடிந்தது. அன்றைய தினம், சந்தை 305 புள்ளிகள் கூடி முடிந்தது.

சந்தை மதிப்பு உயர்ந்தது ஏன்? சீனாவின் ஒரு அறிவிப்பு தான், அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளை மேலே கொண்டு சென்றது. அதுவே, உலக சந்தைகளையும் மேலே கொண்டு சென்றது. சீன நாட்டு கரன்சி இனிமேல் அமெரிக்க டாலருக்கு எதிராக புழங்க, கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என, அந்த நாட்டு அரசு அறிவித்தது தான் காரணம். இதுவரை அந்நாட்டு கரன்சி, அரசு கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த அறிவிப்பின் பயனாக, பல நாடுகளிலும் சந்தை கூடியது. செவ்வாய் சந்தை தொடக்கத்திலிருந்தே கீழேயே இருந்தது. அன்றைய தினம் மும்பை பங்குச் சந்தை 127 புள்ளிகள் குறைந்து முடிந்தது. நேற்று காலை முதல் சந்தை ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. இன்று, எப் அண்டு ஓ முடிவு வெளிவர உள்ளதால், நேற்று சந்தையில் ஏற்றத் தாழ்வு இருந்தது. முடிவாக, மிட்கேப் பங்குகள் சந்தையை காப்பாற்றின. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை ஆறு புள்ளிகள் கூடி, 17,755 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை ஆறு புள்ளிகள் கூடி, 5,323 புள்ளிகளுடனும் முடிந்தது.


மீண்டும் 17 ஆயிரம்!: திங்களன்றைய ஏற்றத்தை தொடர்ந்து சந்தை, கடந்த இரண்டரை மாத ஏற்றத்தில் முடிந்தது. இரண்டரை மாதத்திற்கு முன், 17 ஆயிரம் வரை சென்று, பின், 16 ஆயிரம் வரை இறங்கியது. தற்போது மீண்டும், 17 ஆயிரத்துக்கும் மேலே இருக்கிறது. இது, சந்தையில் புதிதாக நுழைய விரும்பியவர்களுக்கும், சந்தையில் முன்பே இருப்பவர்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தது. சந்தையை சரிவர கணித்து முதலீடு செய்தால், எந்த நிலையில் உள்ள சந்தையும் லாபகரமான சந்தை தான்.

- சேதுராமன் சாத்தப்பன் -

இன்று FNO EXIPIRY தினம் ஆகவே நேற்றைய சந்தைகள் மாத்ரி இன்றைக்கும் எட்டர இறக்கங்களுடன் பயணிக்கும் நேற்றைய சந்தையை ஆயில் மற்றும் ப்ஹரமா நிறுவன பங்குகள் இரக்கத்தை தடுத்து நிறுத்தின .இன்றும் இதே நிலை தொடரலாம் சந்தையை பொறுத்த வரை நிபிட்டி 5275 - 5265 நிலை உடையாத வரை பெரிய பாதிப்பு இருக்காது
மேல் நிலையில் 5355 -5375 என்ற நிலையை தாண்டினால் எட்ட்ரம் தொடரும் .சந்தை சற்று தடுமாறுகிறது இன்றோ அல்ல நாளையோ இதற்கு விடை கிடைத்து விடும் அடுத்து சந்தை பயணிக்கும் திசையை முடிவு செய்து
கொள்ளலாம் நேற்று அணில் பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி த்யரவை சந்தித்தது முக்கியமான் நிகழ்வு
அவர் முகேஷுக்காக அமைச்சரை சந்தித்து இருக்கலாம் என்று சந்தை வட்டரங்கள் கூறுகின்றன .இவர்களின் பங்குகளில் ஒரு கண் வையுங்கள் நாளைய வர்த்தகத்தில் இது தெரிந்து விடும் .

பெட்ரோல் மற்றும் டீசலின் தற்போதைய விலையால், தேசிய அளவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு (ஐஓசி) நாளொன்றுக்கு 1.15 பில்லியன் ( அமெரி்க்க டாலர்கள் மதிப்பில் 24.9 மில்லியன்) நஷ்டம் ஏற்படுவதாக ஐஓசி கார்ப்பரஷேன் தலைவர் பன்சல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து பத்திரிக்கைகாரர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : சந்தை விலையை வி‌ட, இந்தியன் ஆயில் கார்ப்பரஷேன் பெட்ரோல் 3.2 ரூபாய் குறைவாகவும், டீசல் 3.4 ரூபாய் குறைவாக வழங்கி வருவதாக தெரிவி்த்தார். வெள்ளிக்கிழமை கூடவுள்ள அமைச்சர்களின் கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்

STOCKS TO WATCH

RELIANCE
RNRL
ESSAROIL
IOC
HPCL
CAIRN
FORTIS
EDUCOMP
OPTO CIR
MARICO
HUL
ALSTOM PROJ
MAH&MAH
MOSERBAER
EKC
ISPAT INDUS
TATA CHEM
NAGARJUNA CONS
EXIDE INDUS
DLF
IDEA
RASTRIYA CHE
GTL LTD
IOB
GAIL
REC
TATA STEEL
ZEE ENT
UNITED PHOS
ICICI BANK
BANK OF INDIA
SCI
JAI CORP
GMDC
INDIA CEM
UNITED SPRI

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை நல்ல ஒரு நிலையை எட்டியுள்ளது. சிறிது லாபம் பார்ப்பது இந்த சந்தையில் வாடிக்கை தான். அப்படி நடக்கும் போது சந்தை இன்னும் சிறிது, மேலே கீழே செல்லும். அது இயல்பு தான். கவலைப்பட தேவையில்லை.
ஆண்டுக்கு 90 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதில் 46 சதவீத இடத்தை கைப்பற்றி ஹீரோ ஹோண்டா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இரண்டாவது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் மூன்றாவது இடத்தில், சென்னையை மையமாக கொண்டு செயல்படும் டி.வி.எஸ்., நிறுவனமும், நான்காவது இடத்தில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா(எச்.எம்.எஸ்.ஐ.,) நிறுவனமும் பிடித்துள்ளன. ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் எச்.எம்.எஸ்.ஐ., நிறுவனம். ஹீரோ ஹோண்டா நிறுவனத்துடன், ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் இணைந்து செயல்பட்டாலும், எச்.எம்.எஸ்.ஐ., நிறுவனத்தை இந்தியாவில் தனியாக நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் கியர் இல்லாத ஆக்டிவா ஸ்கூட்டர் மற்றும் யுனிகார்ன் பைக்குக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருசக்கர வாகன சந்தையில், எச்.எம். எஸ்.ஐ., நிறுவனத்துக்கு 2009-10ம் ஆண்டில் 12.7 சதவீத பங்களிப்பு உள்ளது. வரும் காலத்தில் இந்த பங்களிப்பை இழந்து விடும் சூழ்நிலையை இந்நிறுவனம் சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஆக்டிவா மற்றும் யுனிகார்ன் பைக்குக்கு புக்கிங் செய்தால், ஒன்று முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு தான் டெலிவரி கிடைக்கிறது. அந்த அளவுக்கு தேவைக்கு ஏற்ப உற்பத்தி திறன் இல்லை. ஹரியானாவின் மானேஸ்வர் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 16 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். முழு வீச்சில் இந்த தொழிற்சாலை செயல்பட்டாலும், தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது. கடந்த ஆண்டை விட கூடுதலாக 28 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்தி இருந்தாலும், சப்ளை செய்வதில் சுணக்கமே காணப்படுகிறது. எனவே, இருசக்கர வாகன சந்தையில் தனது பங்களிப்பை இந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ஓரளவுக்கு இழக்க கூடும். இது குறித்து எச்.எம். எஸ்.ஐ., நிறுவன தலைவர் ஷின்ஜி அயாமா கூறுகையில்,'' உற்பத்தியில் பின்தங்கி இருப்பதால், விற்பனை சந்தையில் பங்களிப்பை இழக்கும் சூழ்நிலையை சந்திக்க உள்ளோம். இந்திய இருசக்கர வாகன சந்தை, எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது,'' என்றார்

சில்லரை வர்த்தகத் துறையில் முன்னணியில் உள்ள பியூச்சர் குழுமம், பிக் பஜார் சிறப்பு கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், பிக் பஜார் பிராண்டு விற்பனை மையங்களை தொடங்கும் வகையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், ரூ. 600 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 60 விற்பனை நிலையங்களை துவக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ராகேஷ் பியானி தெரிவி்த்தார்

இந்தியாவின் வடமாநிலங்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள ஸ்ரீ சிமெண்‌ட் நிறுவனம், ரூ.450 கோடியில் உற்பத்திய‌ை விரிவுபடுத்துகிறது. இதற்காக ராஜஸ்தானில் புதிய கட்டுமானத் தொழிற்சாலை அமைக்கப்பட இருப்பதாகவும், ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் தொழிற்சாலைகள் உள்ளபோதிலும், காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் துவங்க உள்ள நிலையில் சிமெண்ட்டின் தேவை அதிகரித்தள்ளதாகவும், இதனால் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்தும் பொருட்டு, ரூ.450 கோடி மதிப்பீட்டில் ராஜஸ்தானில் புதிய யூனிட்டை துவங்க திட்டமிட்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனம், ஆண்டிற்கு 12 மில்லியன் டன் சிமெண்ட்டை உற்பத்தி செய்வதாகவும், 2010ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் 2 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகவும் அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது

இத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்க்ஹினி கார் நிறுவனம் சொகுசு கார்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் சொகுசு கார்கள் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கார்களுக்கு சர்வதேச அளவில் வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கின்றனர். இந்நிறுவனத்தின் புதிய கார், தற்போது நமது நாட்டில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. டில்லியை மையமாக கொண்டு செயல்படும், எக்ஸ்குளூசிவ் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தான், இதன் அதிகாரப் பூர்வ டீலராக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனம் தான் பென்ட்லி முல்சானே மற்றும் பென்ட் லிசூப்பர்ஸ் போர்ட்ஸ் கார்களுக்கும் டீலராக செயல் பட்டு வருகிறது. லம்போர்க்ஹினி முர்சிலாகோ எல்பி 670-4 சூப்பர் வெலோசி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார், சூப்பர்ஸ்போர்ட்ஸ் மாடல் காராகும். இதன் விலை ரூ.3.6 கோடி. இதில் 6.5 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. ஜீரோவில் இருந்து 100 கி.மீ., வேகத்தை 3.2 வினாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்சமாக ஒரு மணிநேரத்தில் 342 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய கார் இது. இந்த கார், லிமிடெட் எடிசனாக, 350 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப் படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

பாராமிலிட்டரி படையான சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் (சி.ஆர்.பி.எப்.) படை வீரர்களுக்கு, நவீன வகை ஆடைகள், தற்காப்புக் கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க தகவல்தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஹனிவெல் நிறுவனம் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மாத இறுதியில் முதற்கட்டமாக, 59 ஆயிரம் ஆடைகளை வழங்க உள்ளதாகவும், இந்த உடைகள் பல்வேறு துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதற்கான வசதியையும், குண்டுகளினால் ஏற்படும் காயங்களை தடுப்பதற்கான தகவமைப்பையும், இதன் குறைவான எடை, பயன்படுத்துவதற்கு எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே, தாங்கள் இந்த ஆடைகளை வடிவமைத்துள்ளதாகவும், சி.ஆர்.பி.எப்.பிற்கு இந்த உதவியை செய்வதற்கு தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் அந்த அறிக்கையில் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்‌கொரியாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள போகாங் ஸ்டீல் கம்பெனியான பாஸ்கோ நிறுவனம், ஒரிசா மாநிலத்தில் திட்டங்க‌‌ளை செயல்படுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தி்ன்படி, ஒரிசாவின் பாரதீப் கடற்கரைப் பகுதியில் 10 மில்லியன் டன் அளவில் ஸ்டீலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2005ம் ஆண்டு ஜூன்22ம் தேதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைவதால், பாஸ்கோவுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஒரிசா அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, மேலும் 5 ஆண்டிற்கு இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க, அந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு கோழிகள் பங்கேற்ற, அலங்கார கோழி கண்காட்சியில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த, 'குஷன் பாண்டு' ரக கோழியின் விலை, பத்தாயிரம் ரூபாயாக இருந்தது. கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள காஞ்ஞன்காடு பகுதியில், விலங்குகள் பாதுகாப்புத் துறை சார்பில், அலங்கார கோழி கண்காட்சி நடக்கிறது. கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் இக்கண்காட்சியில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, ஜப்பான், போலந்து, சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கோழிகள் இடம்பெற்றன.

இக்கண்காட்சியில், அழகு வாய்ந்த, அதிக விலை மிகுந்த கோழியாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த, 'குஷன் பாண்டு' ரக கோழியின் விலை, 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜெர்மனியின், 'பீனிக்ஸ்' மற்றும் இங்கிலாந்தின், 'சுல்தான்' ரக கோழியின் விலை ஒன்பதாயிரம் ரூபாய். போலந்தின், 'போலிஷ் கேப்' ஐந்தாயிரம் ரூபாயாகவும், சுவீடன், 'சில்வர் லைஸ்' மற்றும் ஜப்பானின், 'ஜப்பானீஸ் பாண்டு' இன கோழிகள், எட்டாயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபாய் வரை இருந்தன. இது தவிர, சீனாவின், 'கூஷியன் பிரம்மக், கோல்டன் சில்க்' கோழிகளுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, 'சீப்பேரட் பான்டம்' ரக கோழி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இக்கோழியின் கால் மற்றும் பாதம் வரை, இறைச்சி மிகுந்து காணப்பட்டது. மேலும், இதே நாட்டைச் சேர்ந்த, 'மில்லி பிளேர், பியூட்டி பான்டம்' சீனாவைச் சேர்ந்த, 'ஒயிட் சில்க், கூஷியன் பிளாக்' உட்பட, பல ரக கோழிகளும் காட்சியில் இடம்பெற்றிருந்தன. இவற்றை, கோழிக்கோட்டைச் சேர்ந்த கோழிப் பண்ணை நடத்தி வரும் கமலா மற்றும் அவரது மகன் ஷமீத் ராஜூ ஆகியோர், வரவழைத்து உள்ளனர். இக்கண்காட்சியில், பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு ரக கோழிகள், குறைந்த விலைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன

நேற்றய சந்தை நிகழ்வுகள் ஒரு பார்வை


The key benchmark indices provisionally closed marginally higher after moving between positive and negative terrain in late trade. Higher US index futures helped the domestic bourses erase steep intraday losses. The BSE 30-share Sensex was provisionally up 10.09 points or 0.06%, up close to 130 points from the day's low and off close to 20 points from the day's high. Realty, auto, healthcare, consumer durables and steel stocks rose.

Index heavyweight Reliance Industries (RIL) dropped in volatile trade. Another index heavyweight Larsen & Toubro fell for the second straight day after hitting 52 week high on Monday, 21 June 2010. The market breadth was strong as buying was witnessed in select mid-cap and small-cap stocks.

Volatility was high as traders rolled over positions in the derivatives segment from the near-month June 2010 contracts to July 2010 contracts ahead of the expiry of the near-month June 2010 derivatives contracts on Thursday, 24 June 2010. The market recovered from an initial steep slide triggered by weak Asian stocks. The market weakened once again in morning trade. The market rebounded sharply in early afternoon trade. The recovery gathered steam, with the market hitting a fresh intraday high in afternoon trade. The market moved into positive zone in mid-afternoon trade. The Sensex moved between the positive and negative terrain later.

Rollover in Nifty futures was 40% at the end of Tuesday (22 June 2010)'s trade. Rollover in Mini Nifty stood at about 46%.

European shares recovered initial sharp losses caused weak economic data in the US, the world's biggest economy. The key benchmark indices in France, Germany and UK rose by between 0.36% to 0.56%.

Asian stocks fell on Wednesday, 23 June 2010, after an unexpected decline in US home sales raised concern about the strength of growth in the world's largest economy. The key benchmark indices in China, Japan, Indonesia, South Korea, Singapore and Taiwan fell by between 0.22% to 1.87%. But, Hong Kong's Hang Seng reversed initial losses to rise 0.18%.

Trading in US index futures indicated that the Dow could gain 39 points at the opening bell on Wednesday, 23 June 2010.

US Stocks fell more than 1% in yet another late-day sell-off on Tuesday 22 June 2010 as poor housing figures and the puncture of a key technical level sapped buying interest. The S&P 500 fell through its 200-day moving average, which had been a basis of support in the last few days. The Dow Jones industrial average dropped 148.96 points, or 1.43% to 10,293.45. The Standard & Poor's 500 Index fell 17.86 points, or 1.60% to 1,095.34. The Nasdaq Composite Index lost 27.29 points, or 1.19% to 2,261.80.

The sales of previously occupied homes unexpectedly fell 2.2% in May 2010, much below the market expectations of a 5% rise.

Back home, most Indian firms including Reliance Industries, L&T, Tata Steel and Tata Motors, have paid higher advance tax in Q1 June 2010 over Q1 June 2009. Higher advance tax payment normally indicates higher profits for the period under review. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year.

Investors will closely watch the progress of the monsoon rains. Between June 1-16, rains were 5% deficient due to super cyclone Phet over the Arabian sea. The cyclone slowed the initial progress of the monsoon which had hit the Kerala coast a day ahead of schedule on 31 May 2010. The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. The weather office late April 2010 said rainfall is likely to be 98% of the long-term average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Meanwhile, in a major development, the government recently ended the row over unit linked insurance plans or Ulip by promulgating an ordinance on Friday, 18 June 2010, stating that unit linked insurance policies with investment component are insurance products which will come under the regulatory jurisdiction of the Insurance Regulatory & Development Authority (Irda) and not the Securities & Exchange Board of India (Sebi). It amended four Acts to make it clear that Ulips are not securities and they did not form part of collective investment schemes or mutual funds.

Foreign funds have made heavy purchases of Indian stocks over the past few days. The net inflow totaled Rs 5480.79 crore in June 2010 so far (till 22 June 2010) compared to a massive outflow of Rs 12071.13 crore in May 2010.

Domestic funds, which had absorbed some of the heavy selling from foreign funds last month, offloaded stocks worth a net Rs 2210.10 crore this month so far. Domestic funds had mopped up equities worth a net Rs 6361.17 crore in May 2010.

As per provisional figures, the BSE 30-share Sensex was up 10.09 points or 0.06% at 17,759.78. The Sensex rose 32.72 points at the day's high of 17,782.41 in mid-afternoon trade. The Sensex fell 120.50 points at the day's low of 17,629.19 in early trade.

The S&P CNX Nifty was up 11.70 points or 0.22% to 5,328.25 as per provisional figures.

The BSE Mid-Cap index was up 0.9%. The BSE Small-Cap index was up 0.71%. Both the indices outperformed the Sensex.

The market breadth, indicating the overall health of the market, was strong. On BSE, 1714 shares advanced while 1133 shares declined. A total of 127 shares remained unchanged.

From the 30-share Sensex, 19 stocks rose and rest fell.

BSE clocked turnover of Rs 4035 crore, lower than Rs 4840 crore on Tuesday, 22 June 2010.

Index heavyweight Reliance Industries (RIL) was down 0.53% to Rs 1058. The stock was volatile. It hit a high of Rs 1067.70 and a low of Rs 1054. As per reports, RIL is close to announcing a $1.35 billion deal with Pioneer Natural Resources for a stake in the Eagle Ford shale gas field. Reliance will buy a 45% stake in the field in south Texas, reports suggest.

RIL chairman Mukesh Ambani said on Friday, 18 June 2010, at the company's AGM that RIL aims to build a significant position in the shale gas business and that RIL will commit capital to accelerate development of shale gas.

India's largest engineering and construction company by revenue Larsen & Toubro fell 3.08%, extending Tuesday's 0.83% losses on reports NTPC has disqualified L&T Power from its mega deal to supply supercritical boilers and turbines. The stock was the top loser from the Sensex pack today.

L&T announced during market hours on Tuesday, 22 June 2010 that it bagged Rs 827 crore orders for thermal power plant construction. The stock on Monday, 21 June 2010 hit a 52-week high of Rs 1,843.75.

India's second largest mobile services provider by sales Reliance Communications (RCom) rose 0.7% even as French media and telecom giant Vivendi denied reports that it is negotiating with RCom to buy a 26% stake in the firm.

Some steel makers rose after the Chinese Ministry of Finance said it will scrap a tax rebate previously available on exports of a range of commodities, including various forms of steel. Tata Steel, Steel Authority of India and Ispat Industries rose by between 0.76% to 1.93%.

The move, which is reportedly a part of Beijing's efforts to cut carbon emissions in some polluting industries, is expected to be positive for steel makers in India. There are substantial steel imports in India from China.

High beta realty stocks rose in volatile trade. Housing Development & Infrastructure (HDIL), Indiabulls Real Estate, DLF, Unitech, Ackruti City, Omaxe rose by between 0.38% to 2.83%.

Orbit Corporation jumped 4.3% to Rs 269 ahead of 30 June 2010 record date for a liberal 1:1 bonus issue.

Auto shares rose on expectations of strong Q1 June 2010 results as most auto firms paid higher advance taxes in Q1 June 2010 over Q1 June 2009. Bajaj Auto, Maruti Suzuki India, Hero Honda Motors rose by between 0.2465% to 3.18%. But, Mahindra & Mahindra fell 0.46%, reversing initial gains.

India's largest commercial vehicle maker by sales Tata Motors reversed initial gains to fall 0.98% on equity dilution concerns after the company said during market hours today that a meeting of the board of directors of the company will be held on 28 June 2010 to consider various options for raising long term capital funds.

According to a monthly report released by auto industry body the Society of Indian Automobile Manufacturers (Siam) on 9 June 2010, car sales in India rose 30.4% to 1.48 lakh units in May 2010 over May 2009. Auto sales rose despite recent price increases and a partial withdrawal of government stimulus measures in February 2010. The auto industry expects consumer demand to sustain following the overall economic expansion.

Consumer durables stocks rose for the second straight day on bargain hunting. Gitanjali Gems, Blue Star, Blue Star and Rajesh Exports rose by between 1.67% to 3.29%.

Sun Pharmaceutical Industries rose 2.03%, with the stock gaining for the second straight day after the company announced during market hours on Tuesday that the US Food & Drugs Administration has granted an approval for an abbreviated new drug application to market a generic version of optivar, which is used to treat itching of the eyes. The company also announced that it settled litigation over generics Stalevo and Comtan with Orion.

Among other healthcare stocks, Pfizer, DR Reddy's Laboratories, Lupin, Biocon and Ranbaxy Laboratories rose by between 0.01% to 2.94%.

India's largest mobile services provider by sales Bharti Airtel rose 0.76% on reports the company will spend $100 million over the next three years on network expansion in Malawi, Africa.

India's largest cigarette maker by sales ITC rose 0.3% extending Tuesday's gains. The stock hit a record high of Rs 303.90 today. The company's board of directors recently recommended liberal 1:1 bonus issue.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKETINDIAA