Nifty -30-06-2010

புதன், 30 ஜூன், 2010

வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக கடும் சரிவு ஏற்பட்டது.தேசிய பங்குச் சந்தையில் 77 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,256 புள்ளிகளானது
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பணவீக்கம் உயர்வது உறுதியாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வங்கிகளின் வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபடும் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கள் வசமிருந்த பங்குகளை விற்பனை செய்தனர்.
எந்த நேரத்திலும் வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்தது முதலீட்டாளர்களின் அச்சத்தை மேலும் அதிகபடுதியுள்ளது .
இன்றைய சந்தையை பொறுத்த வரை ஒரு பெரிய போராட்டம் நடக்க வாய்ப்புள்ளது சந்தை ஆரம்பத்தில்
௦ ௦ 60 புள்ளிகளிருது 80 புள்ளிகள் வரை குறைந்து பின்னர் சந்தை மீள துவங்கும் அதே நேரத்தில் சந்தை மீள முடியமால் தோற்றல் தேசிய நிபிட்டி 4950 வரை இறங்கும் வாய்புகள் மறுபதற்கு இல்லை கிழ நிலையில் 5190 -5175 கிழ சந்தை முடிவடையும் பட்சத்தில் சந்தை வரும் நாட்களில் கரடிகளின் கைகளில் இருக்க வாய்ப்பு அதிகபடுதியுள்ளது .

STOCKS TO WATCH
RELIANCE
NTPC
LNT
NHPC
REC
POWER FINA
INDIAN BANK
BANK OF INDIA
YES BANK
STC
JAI CORP
REL INFRA
ESSAR OIL
GMDC
ADITYA BIRLA NUVO
BHARAT FORGE
LIC HOUSING
APPOLO HOS
FORTIS
PRAJ
JINDAL STEEL & POWE
KOTAK MAHIN
JP ASS
JP POWER
EDUCOMP
DABUR
DLF
IRB INFRA
UNITED SPR
SCI
IDBI
IFCI
BAJAJ HOLD
CIPLA
CROMPTON GREA

Tata Motors plans to raise about Rs 4700 crore through a combination of shares, bonds, debentures and other equity-linked instruments to cut debt and grow its business.

Samruddhi Cement, which now owns Grasim's cement business, is set to list on the bourses today, 29 June 2010. The listing is part of the restructuring process of the cement business at the A V Birla group. As part of the arrangement, the company will be merged with UltraTech Cement on 10 July 2010.

Essar Steel said its unit has bought Servosteel, an independent steel processor in the UK. Servosteel has a steel processing capacity of 500,000 tonnes per year, Essar said in a statement.

IL&FS Transportation Networks has received a road contract in Jammu & Kashmir by National Highways Authority of India (NHAI). The project is on annuity basis with a concession period of 20 years including construction period of 1825 days. The estimated cost of the project is Rs 2,519 crore. The company will receive a semi annual annuity of Rs 317.52 crore for the project.

IndusInd Bank will reportedly raise up to Rs 1000 crore through a share sale to meet its growth ambitions in fiscal year 2011.

Mahindra & Mahindra group is reportedly looking to set up an aircraft financing arm in Australia to boost the sales of aircraft made by Gippsland Aeronautics, now part of the group.

Saudi Telecom Company is reportedly likely to pick up 10-15% stake in the merged GTL-Reliance Infratel firm for about $9 billion after the deal is completed by November.

State-run NTPC is reportedly planning to raise a syndicated loan of $300 million to finance an ongoing capacity addition initiative.

State-run Oil and Natural Gas Corporation (ONGC) has reportedly outlined an investment of about Rs 4580 crore to buy 14 rigs as it looks to control drilling costs.

Cummins India has reportedly earmarked an investment of $300 million to set up four units in India, including a mega manufacturing unit, over five years.

Reliance Retail, a unit of Reliance Industries, reportedly plans to invest Rs 2,000 crore to add 3 million square feet of retail space in fiscal year 2011.


இந்தியன் வங்கி மத்திய அரசுக்கு ரூ. 177.53 கோடி ஈவுத்தொகை (டிவிடெண்ட்) அளித்துள்ளது. இத்தொகைக்கான காசோலையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இந்தியன் வங்கித் தலைவர் டி.எம். பாசின் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அளித்தனர். கடந்த மார்ச் மாதம் இடைக்கால ஈவுத் தொகையாக ரூ. 85 கோடி வழங்கப்பட்டது. 2009-10-ம் நிதி ஆண்டில் மத்திய அரசுக்கும் பொதுமக்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 319 கோடி ஈவுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

அதிக ஈவுத் தொகை அளித்துவரும் வங்கியாக இந்தியன் வங்கி வளர்ந்துள்ளது. 2006-07-ம் நிதி ஆண்டு ரூ. 161 கோடி ஈவுத் தொகை வழங்கப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டில் 40 சதவீதம் உயர்ந்து ரூ. 207 கோடி வழங்கப்பட்டது.

2008-09-ம் நிதி ஆண்டில் ஈவுத் தொகை 50 சதவீதம் உயர்ந்து ரூ. 252 கோடி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் வங்கியில் மத்திய அரசுக்கு 80 சதவீத பங்கு உள்ளது
வங்கித் துறை, உலோகம், எண்ணெய் நிறுவனப் பங்குகளின் விலைகள் கடும் சரிவைச் சந்தித்தன.
முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ. 20.70 சரிந்து ரூ. 1,067.30-க்கு விற்பனையானது. இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு விலை ரூ. 13.95 சரிந்து ரூ. 2,790.40-க்கு விற்பனையானது. ஐசிஐசிஐ வங்கிப் பங்கு விலை ரூ. 19.75 சரிந்து ரூ. 848.85-க்கும் விற்பனையானது. இம்மூன்று நிறுவனப் பங்குகள் மட்டும் பங்குச் சந்தையில் 27 சதவீத சரிவுக்குக் காரணமானது.
பாரத ஸ்டேட் வங்கி தனது வட்டி விகிதத்தை 7.5 சதவீதமாக நிர்ணயித்தபோதிலும் அந்த வங்கியின் பங்கு விலை 0.31 சதவீதம் சரிவைச் சந்தித்தது.
ஹிண்டால்கோ நிறுவனப் பங்கு விலை 4.35 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 3.7 சதவீதமும், ஸ்டெர்லைட் பங்குகள் 1.44 சதவீதமும், ஜின்டால் ஸ்டீல் பங்குகள் 2.61 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
திங்கள்கிழமை 4 சதவீதம் ஏற்றம் பெற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் 3.2 சதவீதம் சரிவைச் சந்தித்தன. டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2.41 சதவீதமும், டாடா பவர் பங்குகள் 2.28 சதவீதமும் சரிந்தன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து அரசுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி பங்குகள் கணிசமான முன்னேற்றத்தை சந்தித்தன.
ஷாங்காய் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் கடந்த 14 மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு (4.27 சதவீதம்) சரிந்ததும் மும்பையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஐஐஎப்எல் நிறுவன துணைத் தலைவர் ராஜேஷ் ஜெயின் தெரிவித்தார்.
ஜப்பானின் நிகிகி, ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன.
2010ம் ஆண்டிற்கான மைக்ரோசாப்ட் விருதை வென்றுள்ளதாக விப்‌ரோ நிறுவனம் ‌அறிவித்துள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கான விப்ரோ இந்தியா நிறுவன வர்த்தக தலைமை அதிகாரி ஆனந்த் சங்கரன் கூறுகையில், இந்த விருது பெற்றது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், இதன்மூலம் உலகத்தர சேவையை அளிக்க முடியும் என்றும்,கன்சல்டிங், ஆர்கிடெக்டிங், இன்னோவேடிவ் சொல்யூசன் டெவல்பமெண்டி் உள்ளிட்ட துறைகளில் தாங்கள் முன்னோடியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விருது பெற்றதன் தேசிய அளவில் சிறந்த நிறுவனம் என்ற பெருமையை தாங்கள் அடைவதாகவும் அவர் தெரிவித்தார்

பார்மாசூட்டிகல்ஸ் துறையில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள பிளதிகோ நிறுவனம், அமெரிக்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, அமெரிக்க முன்னணி நிறுவனமான வாலமார்ட்டுடன் கைகோர்க்கிறது. இதுதொடர்பாக , பிளதிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்த கூட்டுஒத்துழைப்பின் மூலம் நியூட்ரிஷனல் பொருட்களை அமெரிக்க மக்களுக்காக, தாங்கள் தயாரித்து வழங்க இருப்பதாகவும், இதன்மூலம் அமெரிக்கச் சந்தையில் தாங்கள் கால் பதிக்க இருப்பது தங்கள் நிறுவன வளர்ச்சியின் முக்கிய நிகழ்வாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிம்கா சாதனைப் புத்தகத்தின் 21வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பெயரும் இடம் பெற்றுள்ளது. லிம்கா சாதனைப் புத்தகத்தின் 21வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்திய, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தாண்டுக்கான சாதனையாளர்களாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, நாஸ்காம் அமைப்பின் முன்னாள் தலைவர் கிரன் கார்னிக், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், பிரபல கலைஞர் அஞ்சலி இலா மேனன், முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா, 'சங்கர நேத்ராலயா'வைச் சேர்ந்த டாக்டர் லலிதா ரெஜி உள்ளிட்ட ஏழு இந்தியர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது


இத்தாலியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆடவர் ஆயத்த ஆடை நிறுவனமான போகி மிலானோ நிறுவனம், இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம் இந்தியச் சந்தையில் 2008ம் ஆண்டே நுழைந்து விட்டதாகவும், அப்போது ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் விளங்கும் டிஎல்எப் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தற்போதைய அளவில் 3 இடங்களில் கிளைகள் உள்ளதாக தெரிவித்தார். டில்லியில் மட்டும் உள்ள தங்கள் கிளைகள் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் கிளைகளின் எண்ணிக்கையை 35 என்ற அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அதி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரக் மற்றும் பஸ் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம், கனரக மற்றும் நடுத்தர ரக டிரக்குகளின் விலையை 3 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. உற்பத்திப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, இந்த விலைஉயர்வு என்று அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், விலை உயர்வு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு சிம் பயன்பாட்டுடன் மொபைல் போன்களை வழங்கி வரும் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் வீடியோ போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத் தியுள்ளது. இதன் எண் எஸ்.7000. இதன் விலை ரூ. 7,499 எனக் குறிக்கப்பட்டுள்ளது.இதில் வண்ணத்திரை 3.2 அங்குல அகலத்தில், தொடு திரையாக அமைக்கப்பட்டுள்ளது. பலவகையான வீடியோ பார்மட்டுகள் இதில் சப்போர்ட் செய்யப்படுகின்றன. வீடியோ ரெகார்டிங் வசதி கொண்ட 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இதில் செயல்படுகிறது. மற்றும் புளுடூத், 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த, எஸ்.டி. கார்ட் ஸ்லாட் வசதி உள்ளது. இதில் உள்ள இன்னொரு சிறப்பு, அழைப்பு வருகையில் நாம் போனை எடுக்காமலேயே, போனே பதில் கொடுக்கும் வகையில் செட் செய்திடும் ஆன்சரிங் மெஷின் தரப்பட்டுள்ளது. பேஸ்புக், நிம்பஸ் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கான விட்ஜெட்டுகள் இதில் பதியப்பட்டு தயாராக உள்ளன. இதன் பேட்டரி தொடர்ந்து 3.5 மணி நேரம் பேசும் நேரத்தை அளிக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 220 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. இந்த போனின் உள் நினைவகம் 19 எம்பி. கூடுதலாக வேண்டுமெனில் கார்ட் மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். நல்ல வெள்ளை கலரில் இந்த போன் கிடைக்கிறது.
2009-10ம் ஆண்டில் விவசாய துறைக்கு வழங்கப்பட்ட கடன், இலக்கைக் காட்டிலும் 13 சதவீதம் அ‌திகரித்துள்ளதாக விவசாயத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வாண்டில், விவசாயத் துறைக்கு பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் மண்டல ஊரக வங்கிகள் அனைத்துமாக மொத்தம் ரூ.3.25 கோடி கடனாக வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்ததாகவும், இந்நிலையில் வழங்கப்பட்ட கடன், இலக்கைத் தாண்டி ரூ. 3.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் அதிகரித்துள்ளதால், நடப்பு நிதியாண்டில் , உணவு உற்பத்தி அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

The key benchmark indices trimmed losses in late trade as index heavyweights Larsen & Toubro, Infosys and Bharti Airtel recovered. Asian and European stocks and US index futures slumped. Metal stocks tumbled after the Conference Board corrected down its April 2010 gauge for the outlook of China's economy. Banking, auto, IT and realty stocks also fell. Index heavyweight Reliance Industries (RIL) edged lower. The market breadth was weak in contrast to a strong breadth earlier in the day. All the sectoral indices on BSE were in the red. The BSE 30-share Sensex was provisionally down 240.92 points or 1.36%, up close to 70 points from the day's low.

The market edged lower in early trade on weak Asian stocks and lower US index futures. Stocks extended losses later on a setback in Chinese stocks triggered by economic growth worries there. The market trimmed losses in late trade after hitting a fresh intraday low.

Capital inflows have not become a problem for the Indian economy as of now and the country does not face a situation that requires imposition of capital controls, Prime Minister Manmohan Singh said on Tuesday.

European shares extended losses on Tuesday, led lower by commodity and banking stocks as investor jitters grew over the funding situation of banks ahead of repayments to the European Central Bank (ECB) later in the week. The key benchmark indices in France, Germany and UK were down by between 2.05% to 2.72%.

Media reports on Monday suggested that Spanish banks have been lobbying the ECB hard to take action to cushion the impact of the expiration of euro 442 billion ($543 billion) in one-year loans, which were provided at an interest rate of 1%. The ECB doesn't plan to renew the program.

Chinese stocks tumbled after the Conference Board corrected down its April 2010 gauge for the outlook of China's economy. The Chinese market was also hurt by a lowered pricing range for the Shanghai portion of Agricultural Bank of China's upcoming initial public offering. The Shanghai Composite index fell 4.27% and Hong Kong's Hang Seng lost 2.49%.

In other Asian markets, the key benchmark indices in Taiwan, South Korea, Japan, Indonesia and Singapore fell by between 1.03% to 2.19%.

The leading economic indicator for China rose 0.3% in April 2010, less than the 1.7% gain reported on 15 June 2010, the Conference Board said. The previous release contained a calculation error for total floor space on which construction began, the research group said.

Sentiment was sluggish in Tokyo after government figures showed Japan's economic recovery faltered in May as moderating export demand dented factory output, household spending fell and the jobless rate unexpectedly rose for a third straight month.

Trading in US index futures indicated that the Dow could fall 113 points at the opening bell on Tuesday, 29 June 2010.

US stocks ended slightly lower on Monday, 28 June 2010, as gains in consumer-related stocks, including tobacco shares, were offset by losses in the energy sector. The Dow Jones Industrial Average dropped 5.29 points, or 0.05% to 10,138.52. The Standard & Poor's 500 Index slipped 2.19 points, or 0.20% to 1,074.57. The Nasdaq Composite Index shed 2.83 points, or 0.13% to 2,220.65.

Back home, the Insurance Regulatory and Development Authority (Irda) announced drastic changes to Unit Linked Insurance Plans (Ulips) on Monday, 28 June 2010, cutting agent commissions, increasing the lock-in period and making it a more risk-based product. The move follows last week's government ordinance on these popular insurance-investment plans, bringing them squarely under Irda's purview.

On the macro front, the infrastructure sector output grew 5% in May from a year earlier, lower than an upwardly revised annual growth of 5.4% in April, government data showed on Monday. The infrastructure sector accounts for 26.7% of the industrial output.

Food inflation accelerated in mid-June 2010, maintaining pressure on the Reserve Bank of India to tighten monetary policy at a faster pace. The food price index rose 16.90% in the year to 12 June 2010, higher than the previous week's annual reading of 16.12%, data released by the government on Thursday 24 June 2010 showed. The fuel price index remained unchanged at 13.18% in the year to 12 June 2010.

The government's latest decision to raise fuel prices will stoke inflation, maintaining pressure on the Reserve Bank of India to tighten monetary policy. The government on Friday, 25 June 2010, raised petrol price by Rs 3.50 a litre, diesel price by Rs 2 litre, kerosene by Rs 3 litre and LPG by Rs 35 per cylinder.

The government has decided to decontrol petrol prices. The government will also eventually decontrol diesel prices, Oil Secretary S. Sundareshan said on 25 June 2010. The government will, however, continue to subsidize kerosene and LPG.

Investors will closely watch the progress of the monsoon rains. Annual monsoon rains were 12% below normal between June 1-27, the India Meteorological Department (IMD) said in its update on Monday, 28 June 2010. The seasonal rains were above normal in rice, corn and cane growing areas of south India, but lower-than-normal in the rest of the country, including soybean-growing areas of central India.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. Last week, the weather office said the rains were expected to be better than previously forecast. Monsoon rains are expected to be at 102% of the long-period average for the current monsoon season. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Global rating agency Fitch recently raised India's growth forecast to 8.5% in the year to March 2011 from earlier forecast of 7% growth. The rating agency raised the local currency rating outlook to stable from negative as it forecast a decline in government debt to GDP ratio to 80% by March 2011 from 83% at the end of March 2010.

The market sentiment remains strong, with most Indian firms, including Reliance Industries, L&T, Tata Steel and Tata Motors, paying higher advance tax in Q1 June 2010 over Q1 June 2009. Higher advance tax payment normally indicates higher profits for the period under review. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 240.92 points or 1.36% at 17,533.34. The Sensex rose 3.69 points at the day's high of 17,777.95 in early trade. The Sensex lost 308.53 points at the day's low of 17,465.73 in mid-afternoon trade.

The S&P CNX Nifty was down 78 points or 1.46% to 5,255.50 as per provisional figures.

The BSE Mid-Cap index was down 0.72%. The BSE Small-Cap index was down 0.64%. Both the indices outperformed the Sensex.

The market breadth, indicating the strength of the broader market was weak. The breadth was strong earlier in the day. On BSE, 1770 shares declined while 1125 shares advanced. A total of 83 shares remained unchanged.

From the 30 share Sensex pack 27 stocks fell and 3 rose.

BSE clocked turnover of Rs 4440 crore, higher than Rs 4248.22 crore on Monday, 28 June 2010.

Index heavyweight Reliance Industries (RIL) fell 1.9% to Rs 1067.30, on profit taking after recent strong gains. The company announced during market hours on Monday that it made seventh oil discovery in Cambay basin in Gujarat.

Meanwhile, as per media reports, RIL and Mexican state-run oil giant Pemex may soon join hands to develop a greenfield refinery in Mexico.

RIL and Reliance Natural Resources (RNRL) on Friday, 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005.

Index heavyweight Larsen & Toubro rose 0.22% to Rs 1793.95. The stock came off the day's low of Rs 1780.

IT stocks fell, extending recent losses triggered by weak economic data in the US, which is the largest market for Indian IT firms. India's largest IT exporter by sales Tata Consultancy Services fell 1%. India's third largest IT exporter by sales Wipro fell 1.15%. But, India's second largest IT exporter by sales Infosys came off lows. The stock shed fell 0.16% to Rs 2,800, off the day's low of Rs 2,767.30.

Auto stocks fell on profit taking after recent strong gains. Hero Honda Motors, Maruti Suzuki India, Ashok Leyland and Mahindra & Mahindra fell by between 0.21% to 1.14%.

India's largest commercial vehicle maker by sales Tata Motors fell 2.7%, on equity dilution concerns as the company announced after market hours on Monday that it plans to raise about Rs 4700 crore ($1.02 billion) through a combination of shares, bonds, debentures and other equity-linked instruments to cut debt and grow its business.

According to a monthly report released by auto industry body the Society of Indian Automobile Manufacturers (Siam) on 9 June 2010, car sales in India rose 30.4% to 1.48 lakh units in May 2010 over May 2009. Auto sales rose despite recent price increases and a partial withdrawal of government stimulus measures in February 2010. The auto industry expects consumer demand to sustain following the overall economic expansion.

Metal stocks tumbled after the Conference Board corrected down its April 2010 gauge for the outlook of China's economy. Steel Authority of India, Sterlite Industries, Sesa Goa, Tata Steel, Hindustan Zinc, JSW Steel, Jindal Steel & Power, National Aluminum Company, Hindalco Industries fell by between 1.29% to 4.58%. China is the world's largest consumer of copper and aluminum.

Bank stocks fell on worries the central bank may hike interest rates to tame inflation. India's second largest private sector bank by operating income HDFC Bank fell 2.8%. India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 2.38%.

India's biggest commercial bank in terms of branch network, State Bank of India, fell 0.51%. SBI announced during market hours today it has fixed the base rate at 7.5% per annum with effect from 1 July 2010.

Among the other PSU banks, Punjab National Bank, Bank of India and Bank of Baroda fell by between 0.23% to 0.9%.

India's largest dedicated housing finance firm by revenue HDFC fell 2.19%, as the stock turned ex-dividend today. The lender had announced dividend of Rs 36 per share for the year ended March 2010.

High beta realty stocks fell on profit taking. Ackruti City, HDIL, DLF, Unitech, Phoenix Mills and Indiabulls Real Estate fell by between 0.6% to 2.41%.


Powered by Capital Market - Live News


HAPPY TRADING
BULL MARKETINDIAA