Nifty 05-08-2010

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

சந்தை ஓரளவு நல்ல நிலையில் உள்ளதா இல்லையா இன்றோ ,அல்லது நாளையோ தெரிந்து விடும் நிபிட்டி இன்று 5505 கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் இல்லையேல் சந்தை 5365 -5480 குள் சந்தை உட்டாடும் வாய்புகள் அதிகம் .
வங்கி பங்குகள் லாபம் பறப்பவர்கள் விற்க ஆரம்பித்து இருக்கிறார்கள் .ஆகவே இந்த நிலை அதிகமானால் சந்தை கீழ் இறங்கும் வாய்ப்புகளே அதிகம் .சந்தை ஆரம்பம் ஆசிய சந்தைகளை ஒட்டியே அமையும்.

STOCKS TO WATCH

RELIANCE
MUNDRA PORT
REL CAPITAL
CAIRN
GAIL
JSW STEEL
MRPL
STERLING BIO
FORTIS
HINDALCO
HCC
INDIA BULL REAL
MPHASIS
CADILLA
RPOWER
GLAXO
BIOCON
BHEL
CASTROL INDIA
PIRAMAL
ABB
TATA GLOBAL
UNITED SPRI
COLGAE PALM
CCPL
LNT
INDIA CEM
REC
TECH MAHINDRA
RIIC
THERMAX
IOB
MAHI&MAHI
BHUSAN STEEL
PANTALOON RET
LIC HOUSING
BANK OF BARODA
SESA GOA
AMBUJA CEME
ADITYA BIRLA NUVO
MOSER BAER
GMR INFR
NMDC
ADANI POWER
ADANI ENTER
JINDAL STEEL
ITC
HDIL
DLF
IFCI
DIVIS LAB

பருவ மழையும், காலாண்டு முடிவுகளும் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றன. ஆகவே, சந்தையும் முதலீட்டாளர்களை ஏமாற்றவில்லை. 18,000 என்ற தடையை தாண்டி சந்தை ஜோராக போய்க்கொண்டிருக்கிறது. திங்களன்று, 212 புள்ளிகளும், செவ்வாய், 34 புள்ளிகளும் கூடியிருந்தது. புதனன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 102 புள்ளிகள் கூடி, 18,217 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 28 புள்ளிகள் கூடி, 5,467 புள்ளிகளுடனும் முடிந்தது. வங்கிப் பங்குகள் சந்தை ஏறுவதற்கு பெரிய உறுதுணையாக இருந்தன. குறைந்து வரும் மியூச்சுவல் பண்டு

முதலீடுகள்: ஜூலையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் 11,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது. நிறைய முதலீட்டாளர்கள் பணம் எடுத்தது தான் காரணம். தற்போது எல்லா மியூச்சுவல் பண்டுகளிலும் சேர்த்து, 6,66,667 கோடி ரூபாய் உள்ளது. பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்ததாலும் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.


கூடிவரும் டிபாசிட் வட்டி விகிதங்கள்: வரும் வாரங்களில் டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடும், அது டிபாசிட்டர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று கூறியிருந்தோம். அதன்படியே பல வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை கூட்டி உள்ளன. ஐந்தாண்டு டிபாசிட்டுக்கு தற்போது 8 சதவீதம் வரை கிடைக்கிறது. மூத்த குடிமகன்களுக்கு 0.5 சதவீதம் வட்டி கூடுதலாக கிடைக்கும். இன்னும் சிறிது கூடவும் வாய்ப்பு உண்டு. ரிசர்வ் வங்கியின் அடுத்த அறிவிப்புகளை வைத்து வட்டி விகிதங்கள் கூடலாம்.


காலாண்டு முடிவுகள்: என்.எம்.டி.சி., கெயில், ஹிண்டால்கோ ஆகிய கம்பெனிகள் நல்ல முடிவுகளை தந்துள்ளன. அதானி வாங்கிய ஆஸ்திரேலிய கம்பெனி: பல துறைகளில் இருந்து வரும் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கம் ஒன்றை, 12,600 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளது. அதானி பவர் நிறுவனத்திற்கு தொடர்ந்து எரிபொருள் கொடுக்க இந்த சுரங்கம் வழிசெய்யும்.


தங்கம் ஏன் சிறிது கூடியது? சீனாவில் வங்கிகள் தங்கம் இறக்குமதி, ஏற்றுமதி செய்ய உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற செய்தி வந்ததை அடுத்து தங்கம் விலை சிறிது கூட ஆரம்பித்தது. மேலும், இந்திய வணிகர்கள், தங்கம் விலை குறைந்துள்ளதால் வாங்கவும் ஆரம்பித்தனர். இது சந்தையில் தங்கத்தின் விலையை கூட்டியது.


டாலர் ரூபாய்: டாலருக்கு எதிரான ரூபாய் வலுப்பெற்று வருகிறது. 46 ரூபாய்க்கு அருகே வந்து விட்டது. மறுபடி ஏற்றுமதியாளர்களுக்கு கவலையளிக்கக் கூடிய தருணங்கள் தான். இப்படி மாறி மாறி மேலும் கீழும் இருப்பதால் ஏற்றுமதியாளர்களாலும் சரிவர கணிக்க இயலவில்லை.


ஏன் ரூபாய் வலு பெற்றது? இந்தியாவிற்குள் வெளிநாட்டுப் பணவரத்து அதிகமாக உள்ளது. இது சந்தையில் டாலரை வலுவிழக்க செய்கிறது. அதே சமயம் ஜூன் மாத ஏற்றுமதி கடந்தாண்டு ஜூன் மாத ஏற்றுமதியை விட, 30 சதவீதம் கூடுதலாக உள்ளது. இந்த ஜூனில் 17.74 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.


புதிய வெளியீடுகள்: பஜாஜ் கம்பெனியின் ஒரு அங்கமான பஜாஜ் கார்ப் (அல்மாண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்) தங்களது புதிய வெளியீட்டை கொண்டு வந்துள்ளது. இன்று வரை இருக்கும். விலை ரூபாய் 630 முதல் 660 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் கம்பெனி என்பதால் சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம்.


இது தவிர இன்ஜினியர்ஸ் இந்தியா தனது வெளியீட்டின் விலையை ரூபாய் 290 என்றும், எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் தன் வெளியீட்டின் விலையை 985 ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளது. சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். பட்டியலிடப்படும் போது இரண்டு கம்பெனிகளும் லாபத்தில் பட்டியலிடப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை ஜம்மென 18,000த்தை தாண்டி விட்டது. இந்நிலையில் நிலைத்து நிற்க வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டுப் பணம் சந்தைக்குள் வருவதால் சந்தை பெரிய இறக்கங்களை சந்திக்க வாய்ப்பில்லை.

- சேதுராமன் சாத்தப்பன் -

Industrial packaging firm Midfield Industries will debut on the exchanges today, 4 August 2010. The issue price was fixed at Rs 133 per share, at top end of the Rs 126-133 per share price band. The initial public offer of Midfield Industries was subscribed 12.92 times. The IPO got bids for 5.81 crore shares, compared with 45 lakh shares on offer.

Orissa Mineral Development Corporation will list on BSE today. The stock is already listed on the Calcutta Stock Exchange (CSE). BSE has fixed Rs 19,500 as its base price, with 5% circuit limit.

Punj Lloyd reported net loss of Rs 18.49 crore in the quarter ended June 2010 as against net profit of Rs 68.73 crore in the quarter ended June 2009. Net sales declined 47.80% to Rs 1000.10 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Reliance Power has reportedly spent half of the proceeds garnered from its initial share sale but has not made much progress on the execution of its major power projects.

An 18-acre industrial plot belonging to Borosil Glass Works in Marol, Andheri (East), is reported to have been sold to Ashwin Sheth of Sheth Developers for around Rs 875 crore. According to reports, the transaction was finalised recently and both parties are now reportedly going through the paperwork.

IDFC, Adani Power, GMR Industries, Mundra Port and Special Economic Zone, Standard Chartered, IL&FS Transportation, ITI, Future Capital Holding, Technocraft Industries, Bombay Rayon Fashion and Aftek among others will declare April-June quarter results today, 4 August 2010.

Net profit of Surana Corporation rose 216.56% to Rs 20.07 crore on 136.20% rise in net sales to Rs 1360.81 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Plethico Pharmaceuticals declined 84.91% to Rs 6.81 crore on 2.97% rise in net sales to Rs 113.19 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

New Delhi Television (NDTV) reported net loss of Rs 24.12 crore in the quarter ended June 2010 as against net loss of Rs 2.39 crore in the quarter ended June 2009. Net sales declined 12.11% to Rs 67.08 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.


The key benchmark indices surged to their highest level in 2-1/2 years in late trade on strong services sector data and on revival of monsoon rains in the crucial sowing month of July 2010. Data showing sustained buying by foreign funds over the past two months, underpinned sentiments. European stocks and US index futures fell. Asian stocks were mixed. IT stocks surged after IT major Cognizant reported stellar results and raised its guidance significantly.

Realty stocks also rose. Banking and metal stocks fell. Index heavyweight Reliance Industries (RIL) edged lower. The market breadth was positive. The BSE 30-share Sensex was provisionally up 108.15 points or 0.6%, off close to 25 points from the day's high and up close to 130 points from the day's low.

The market edged higher in early trade on data showing sustained buying by foreign funds over the past two months and on revival of monsoon rains in the crucial sowing month of July 2010. The market reversed initial gains and slipped into the red in morning trade as Asian stocks declined. The market regained positive zone in mid-morning trade as data showed the services sector expanded for the 15th month in July 2010. The market moved in a narrow range in early afternoon trade.

The movement was confined to a narrow range in afternoon trade. The market once again slipped into the red in mid-afternoon trade as European stocks and US index futures fell. The market surged in late trade.

NSE's volatility index India VIX, which is a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, extended a recent steep slide. The index was down 2.9% at 17.04. The index had lost 2.45% at 17.55 on Tuesday, 3 August 2010. The index had lost 5.02% at 17.99 on Monday, 2 August 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.

The government is aiming to introduce the Goods and Service Tax (GST) amendment bill in the ongoing parliament session, Asim Dasgupta, the head of the panel of state finance ministers on GST said on Wednesday. He also said states have raised objections about infringement on fiscal autonomy. The government intends to implement GST from 1 April 2011.

The GST is India's most ambitious indirect tax reform that would replace existing state and federal levies such as excise duty, service tax, and value-added tax and is expected to shore up the government's coffers by $15 billion a year.

India's high economic growth is leading to inflationary pressures, Finance Minister Pranab Mukherjee said in parliament on Wednesday, 4 August 2010.

The surging services industry expanded for the 15th month in July, but at a slower pace than the two-year peak in June, with only growth in input prices picking up speed, a survey showed on Wednesday, 4 August 2010. The HSBC Markit Business Activity Index, based on a survey of 400 Indian firms, eased to 61.7 in July from 64 the previous month, staying comfortably above the 50 mark that divides growth from contraction.

The prices charged index saw a negligible fall from last month's levels, but the survey said it still pointed to another solid increase in rates charged by Indian service providers. Employment and outstanding business growth nearly ground to a halt, the survey showed.

European shares fell as worries over the economic recovery persisted. The key benchmark indices in UK, France and Germany were down by 0.48% to 1.21%.

Chinese stocks led recovery in Asian equities on Wednesday, 4 August 2010, as China's service-sector growth accelerated in July 2010. The key indices in China, Hong Kong, Indonesia and Taiwan were up by 0.19% to 0.44%. But, the key benchmark indices in Singapore, Japan, and South Korea were down by between 0.07% to 2.11%.

China's service-sector growth accelerated in July 2010, marking the fastest pace of expansion in three months, according to HSBC's Purchasing Managers' Index. The PMI came in at 56.3 in July, up from 55.6 in June

China's gross domestic product is forecast to grow at a slower pace of 9.2% in the third quarter ending September 2010, the State Information Centre said on Wednesday, 4 August 2010. China's GDP grew at an annual rate of 10.3% in the second quarter ended June 2010. The country's consumer price index is forecast to rise 3% in the third quarter from a year earlier, it said in a report published on Wednesday.

Trading in US index futures indicated that the Dow could fall 39 points at the opening bell on Wednesday, 4 August 2010.

US stocks slipped on Tuesday, 3 August 2010, as Dow component Procter & Gamble Co.'s lackluster results, coupled with weaker-than-estimated data on consumer spending and housing, prompted investors to exercise caution a day after Monday's (2 August 2010) rally. The Dow Jones Industrial Average dropped 38.00 points, or 0.36% to 10,636.38. The Standard & Poor's 500 Index shed 5.40 points, or 0.48% to 1,120.46. The Nasdaq Composite Index lost 11.84 points, or 0.52% to 2,283.52.

Back home, foreign funds continue to mop up Indian stocks. As per provisional figures provided by the stock exchanges, foreign funds bought shares worth Rs 607.62 crore on Tuesday, 3 August 2010. Domestic funds sold shares worth Rs 152.52 crore that day.

Foreign funds bought shares worth a net Rs 8320.50 crore in July 2010 absorbing selling by domestic institutional investors. Domestic funds sold shares worth a net Rs 6323.13 crore in July 2010, as per data from the stock exchanges.

Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010, absorbing selling by domestic funds in that month. Domestic funds had dumped shares worth a net Rs 4777.05 crore in June 2010.

Asia ex-Japan equity funds absorbed more than $1 billion in the week ended 28 July 2010, their biggest inflow in 14 weeks, according to data from global fund tracking firm EPFR Global. Indian equity funds posted an eighth consecutive week of inflows and China stock funds recorded the biggest weekly intake since mid-April 2010.

On the corporate front, the combined net profit of a total of 1,846 companies fell 9.9% to Rs 56323 crore on 20.8% rise in sales to Rs 6,97,100 crore in Q1 June 2010 over Q1 June 2009.

On the macro front, the manufacturing expansion picked up pace in July 2010, driven by new orders, stronger factory output and rising prices even as hiring stagnated, a survey showed on Monday, 2 August 2010. The HSBC Markit Purchasing Managers' Index, based on a survey of 500 companies, edged up to 57.6 in July 2010 from 57.3 in June 2010 when it slipped from a multi-year high.

The factory output index jumped to a four-month high of 62.3 in July from 60.5 in the prior month, pointing to a rate of expansion in production that was above the trend since the end of the financial crisis, according to survey compilers Markit. But, Indian manufacturers shed jobs for the first time in four months in July.

Most automobiles firms including Tata Motors, Maruti Suzuki, Hero Honda and Bajaj Auto have reported strong sales in the month just gone by.

The revival of monsoon rains in the crucial sowing month of July 2010 augurs well for the Indian economy which is driven by strong domestic demand. The annual monsoon rains were 38% above normal in the week to 28 July 2010, bouncing back from a 17-percent deficit in the previous week, the weather office said on 29 July 2010. The cumulative rainfall during the period from 1 June 2010 to 3 August 2010 was 2% below normal.

Over 64.7 million hectares had been brought under the crop cover by 22 July 2010. This is about 5.4 million hectares more compared with 59.3 million hectares planted last year till this date. An overall 1% above-normal rainfall in whole July has facilitated extensive crop sowing even in the traditionally arid tracks of Rajasthan, Gujarat and Maharashtra. This has facilitated higher area coverage under rain-dependent, but high priced crops like cotton, pulses and coarse cereals. Kharif sowing is expected to be largely over by the middle of this month in most parts of the country.

The southwest monsoon was vigorous over West Rajasthan and Saurashtra & Kutch and active over Andaman & Nicobar Islands, Himachal Pradesh, East Rajasthan, East Madhya Pradesh, Gujarat Region, Vidarbha and Chhattisgarh during past 24 hours, India Meteorological Department (IMD) said in its daily update on Tuesday, 3 August 2010. The IMD expects fairly widespread rainfall over plains of northwest India and north Peninsula and adjoining central India over the next few days.

Rainfall over the country as a whole for the second half (August to September) of the 2010 southwest monsoon season is likely to be normal, the IMD said late last week. Quantitatively, rainfall for the country as a whole during the period August-September 2010 is likely to be 107% of long period average (LPA) with a model error of plus/minus 7%, it said.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Water level in main reservoirs was at 27% of capacity in the week to 29 July 2010, up from 19% in the previous week. Reservoirs are important for hydropower, which accounts for a quarter of the nation's generation capacity. They also provide water to irrigate winter crops such as wheat and rapeseed.

The government has asked Parliament for approval to spend Rs 54589 crore more this fiscal than it had budgeted for in February 2010. Part of the extra demand is for unforeseen expenditure such as a special police force for naxal areas, but much of it is for rural development, education and to compensate oil companies for selling fuel below market rates. The government had provided Rs 3108 crore for petroleum subsidy, but that will be topped up with Rs 14,000 crore to compensate oil companies for selling key fuels below cost.

The total supplementary demand for grants is pegged at Rs 68294.30 crore but the actual cash outgo will be Rs 54588.63 crore, because of Rs 13705.09 crore in internal savings. Of the extra money the government wants, it has set aside Rs 4000 crore for creation of capital assets to implement the Right to Education Act and Rs 7337.50 crore for rural roads and housing for the poor.

The government will require Rs 2860.11 crore for increasing India's quota in the International Monetary Fund and Rs 1900 crore for transferring RBI's shareholding in National Bank for Agriculture and Rural Development and National Housing Bank.

The government had got over Rs 1 lakh crore earlier this year through the sale of wireless spectrum, more than thrice its estimate, leading to expectations that borrowing and the fiscal deficit will be lower than the projected 5.5% of GDP. The financial market is now prepared for the government to borrow the budgeted amount. The government has budged a net borrowing of Rs 3.45 lakh crore for the year ending March 2011.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on Tuesday, 27 July 2010, raised its key short term interest rates for the fourth time this year to curb surging inflation. The central bank also raised its economic growth and inflation forecasts.

The RBI raised GDP forecast to 8.5% for the year ending March 2011 (FY 2011), from 8% with an upside bias earlier. The central bank said the upward revision in growth forecast is primarily based on better industrial production and its favourable impact on the services sector and also giving due consideration to the global scenario.

The RBI also signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.

The RBI also raised the baseline projection for inflation based on wholesale price index for March 2011 to 6% from 5.5% indicated in the April 2010 policy statement, taking into account the emerging domestic and external scenario. The RBI said its outlook on inflation will partly be shaped by the distribution of monsoon rains and their impact, as the agricultural harvest will be crucial to easing currently high food prices in the country.

The Reserve Bank of India said the economy could face a significant risk in the form of a slowdown in capital flows, at a time when the current account deficit is widening. In its first quarterly review of monetary policy, the Reserve Bank of India said that a potential slowdown in capital inflows could impact the current and trade deficit. The current deficit is already widening as imports continue to rise with the rebound in economic growth.

RBI has said that the risk of capital flows runs both ways. Given the present state of the global economy, central banks in advanced economies are likely to maintain accommodative monetary policies for an extended period. With the strong growth potential of emerging market economies, including India, this is likely to trigger large capital inflows. Large capital inflows above the absorptive capacity of the economy will pose a challenge for monetary and exchange rate management. This also has implications for asset prices. In this scenario, a widening current account deficit will help absorb a larger proportion of the inflows.

As per provisional figures, the BSE 30-share Sensex was up 108.15 points or 0.6% to 18,222.98. The Sensex rose 134.63 points at the day's high of 18,249.46 at the fag end of the trading session, its highest level since 19 February 2008. The index fell 21.80 points at the day's low of 18,093.03 in mid-afternoon trade.

The S&P CNX Nifty was up 30.35 points or 0.56% to 5,469.90 as per provisional figures. It hit high of 5481.90, its highest since 5 February 2008.

The BSE Mid-Cap index was flat. The Small-Cap index rose 0.48%.

The market breadth, indicating the health of the market, was positive. On BSE, 1521 shares advanced while 1432 shares declined. A total of 101 shares remained unchanged.

From 30 share Sensex pack, 19 rose and the rest fell.

BSE clocked turnover of Rs 4377 crore, lower than Rs 4441.89 crore on Wednesday, 4 August 2010.

Index heavyweight Reliance Industries (RIL) fell 1.03%, as gas production is likely to stagnate at 60 million standard cubic metres of gas a day for a while. Reliance Industries will be able to pump natural gas at full capacity from its deep-sea field during the year to March 2013, Oil Secretary S. Sundareshan said recently.

RIL's net profit jumped 32.3% to Rs 4851 crore on 86.7% increase in net turnover to Rs 58,228 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced after trading hours on 27 July 2010.

IT stocks surged after IT major Cognizant reported stellar results and raised its guidance significantly. India's second largest software services exporter Infosys Technologies rose 2.93%. India's third largest software services exporter Wipro rose 4%. India's largest software services exporter TCS rose 4.1%. The stock was the top gainer from the Sensex pack.

Cognizant has forecast earnings of at least $2.42 a share, excluding items, on revenue of at least $4.46 billion for the year ending December 2010, up at least 36% from a year ago. The revenue outlook, a key metric the Wall Street looks for in Cognizant, is up from the company's earlier forecast of at least 25%

Maruti Suzuki, India's top car maker was flat. Managing Director Shinzo Nakanishi said on Wednesday that the company is looking to advance its capacity expansion plans. Its second unit in Haryana is scheduled to come up by April 2012. Nakanishi said the company is working on ways to advance that to an earlier date.

Maruti today launched a new version of its best selling car Alto. The new version, Alto-K10 is powered by 998cc K10B engine and is priced between Rs 3.03 - Rs 3.16 lakh (ex-showroom Delhi).

Realty stocks rose on good Q1 results reported by most realty companies. HDIL, DLF, Indiabulls Real Estate rose by between 0.47% to 1.49%.

Banking stocks fell on profit taking after a sustained rise over the past few days. India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) fell 0.38%, with the stock snapping last six days' gains. The stock on Tuesday 3 August 2010, scaled a record high of Rs 2,616.40. The Lok Sabha on Monday, 2 August 2010, approved a bill that will allow the State Bank of India (SBI) to reduce government holding in the bank to 51% from 55% and raise funds from the capital markets.

India's second largest private sector bank by market capitalisation HDFC Bank fell 0.29%, with the stock falling for the second straight day. The stock hit record high of Rs 2,140.90 on Monday, 2 August 2010. HDFC Bank raised deposit rates for various maturities by 0.25% to 0.75%, with effect from 30 July 2010.

For deposits with maturity between 91 days and 6 months, the rate would be raised by 75 basis points to 5.25% from the existing 4.5%. For fixed deposit between 9 months and one year, the new rates would be higher by 50 basis points at 6.25% while for 1 year 16 days category it will be 7%, 25 basis points more than the existing rate of 6.75%.

India's largest private sector bank by market capitalisation ICICI Bank rose 1.21% on strong Q1 results. Net profit rose 17% to Rs 1026 crore in Q1 June 2010 over Q1 June 2009. Net interest income rose 0.3% to Rs 1991 crore. Non-interest income declined 19.6% to Rs 1,680 crore. Within non-interest income category, fee income rose 7.12% to Rs 1413 crore. The treasury income declined sharply to Rs 104 crore from Rs 714 crore in Q1 June 2009. Lease and other income surged to Rs 163 crore from Rs 57 crore in Q1 June 2009.

The ratio of low-cost current & savings accounts (CASA) deposits to total deposits surged to 42.1% at end June 2010 from 30.4% at end June 2009. The ratio of net non-performing assets declined to 1.62% at end June 2010 from 2.19% at end June 2010. The bank announced the result on Saturday, 31 July 2010.

India's largest dedicated housing finance firm by revenue HDFC rose 0.46%, reversing initial losses. HDFC has fixed 20 August 2010 record date for a 5-for-1 stock split.

India's largest engineering and construction firm by sales Larsen & Toubro rose 1.09% after company announced during market hours today it bagged new orders worth Rs 1025 crore in buildings & factories segment.

Among other capital goods stocks, Siemens, Thermax and Bharat Heavy Electricals rose by between 0.73% to 3.8%.

Metal stocks fell as LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange fell 0.99% on Tuesday, 3 August 2010. Hindustan Zinc, Steel Authority of India, Tata Steel, Jindal Steel & Power, JSW Steel fell by between 0.04% to 1.29%.

Copper and aluminum maker Hindalco Industries rose 0.42% after gaining 0.64% on Tuesday. Net profit rose 11.2% to Rs 534.40 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced during trading hours on Tuesday, 3 August 2010.

Hind Rectifiers fell 1.84% after the stock turned ex-dividend today, 4 August 2010, for a dividend of Rs 1.40 per share for the year ended March 2010.

Powered by Capital Market - Live News

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தன் வைப்புத் தொகைகளுக்கான வட்டி வீதத்தை ஜூலை 29ம் தேதி முதல் மாற்றியமைத்துள்ளது. ஐ.ஓ.பி., பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியரின் வைப்புத் தொகைகளுக்கான வட்டி வீதத்தை மாற்றியமைத்துள்ளது. ஜூலை 29ம் தேதி முதல் புதிய வட்டிவீதம் அமல்படுத்தப்படுகிறது. ஏழு நாட்கள் முதல், 14 நாட்கள் வரையிலான, 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை 3 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல், 3.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. 15 முதல் 29 நாட்கள் வரை, 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை 3.5 சதவீதமும், 10 கோடிக்கு மேல் 4 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான காக்னிஸன்ட், டிசிஎஸ், இன்போஸிஸ் போன்றவை ஐரோப்பாவில் முன்னணியில் உள்ளன.

ஈக்வா டெர்ரா எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய சர்வேயின்படி, ஐரோப்பாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்திய நிறுவனமான காக்னிஸன்ட். வாடிக்கையாளர் திருப்தி, அணுகுமுறை, திறமையான நிர்வாகம் போன்றவற்றின் அடிப்படையில் 79 சதவீத புள்ளிகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

78 புள்ளிகளுடன் அமெரிக்காவின் கம்ப்யூட்டா சென்டர் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.

டிசிஎஸ் மற்றும் இன்போஸிஸ் போன்றவை முறையே 75 மற்றும் 74 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

இந்த சர்வேக்காக மொத்தம் 750 நிறுவனங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது ஈக்வா டெர்ரா.


30 முதல் 45 நாட்கள் மற்றும் 46 முதல் 60 நாட்கள் வரை, 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை 4 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல், 4.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. 270 நாட்கள் முதல் ஓராண்டு வரை, 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை 6 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல், 7 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை, 7 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல், 7.10 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு மற்றும் அதற்கு மேல், 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை, 7.50 சதவீதமும் 10 கோடி ரூபாய்க்கு மேல், 7.10 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தன் வைப்புத் தொகைகளுக்கான வட்டி வீதத்தை ஜூலை 29ம் தேதி முதல் மாற்றியமைத்துள்ளது. ஐ.ஓ.பி., பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியரின் வைப்புத் தொகைகளுக்கான வட்டி வீதத்தை மாற்றியமைத்துள்ளது. ஜூலை 29ம் தேதி முதல் புதிய வட்டிவீதம் அமல்படுத்தப்படுகிறது. ஏழு நாட்கள் முதல், 14 நாட்கள் வரையிலான, 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை 3 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல், 3.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. 15 முதல் 29 நாட்கள் வரை, 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை 3.5 சதவீதமும், 10 கோடிக்கு மேல் 4 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

30 முதல் 45 நாட்கள் மற்றும் 46 முதல் 60 நாட்கள் வரை, 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை 4 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல், 4.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. 270 நாட்கள் முதல் ஓராண்டு வரை, 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை 6 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல், 7 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை, 7 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல், 7.10 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு மற்றும் அதற்கு மேல், 25 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை, 7.50 சதவீதமும் 10 கோடி ரூபாய்க்கு மேல், 7.10 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.


தன்லா சொல்யூசன்ஸ் நிறுவனம், மொபைல் போன் சேவைகளில் மதி்ப்பு கூட்டு‌சேவையாக, வீடியோ மெயில் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பாக, தன்லா சொல்யூசனஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், ஏற்கனவே, எம்டிஎன்எல்லின் 3ஜி நெட்வொர்க்கில் வீடியோ லைவ் சேவையை நிர்வகித்து வருவதாகவும், இதன் அடுத்த மைலகல்லாக, வீடியோ மெயில் சேவையையும் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது

இந்தியாவின் முன்னணி இரும்புத்தாது உற்பத்தி நிறுவனமான என்.எம்.டீ.சி. தற்போது ஆண்டுக்கு 2.20 கோடி டன் இரும்புத்தாதுவை உற்பத்தி செய்கிறது. இதனை ஆண்டுக்கு 4.10 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,400 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரானா சோம் தெரிவித்தார். என்.எம்.டீ.சி நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண்டுக்கு 1.20 கோடி டன் உற்பத்தி திறனில் இரும்புத்தாதுவை பெறும் வகையில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக ரூ.3,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இங்கு உற்பத்தியாகும் இரும்புத்தாது உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் என ரானா சோம் கூறினார். என்.எம்.டீ.சி நிறுவனம் சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.1,504,04 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 94.3 சதவீதம் (ரூ.773.75 கோடி) அதிகமாகும். நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளதற்கு இரும்புத்தாது விற்பனை உயர்ந்ததுடன், நீண்ட கால ஒப்பந்த அடிப்படையிலான இரும்புத்தாது விலை உயர்த்தப்பட்டதும் காரணமாகும். ரயில்வேத் துறையின் ஒத்துழைப்பால் நிறுவனம் அதன் சத்தீஸ்கார் சுரங்கப் பகுதியிலிருந்து மிக அதிக அளவில் இரும்புத்தாதுவை விற்பனைக்கு அனுப்பியுள்ளது. உள்நாட்டில் நிறுவனத்தின் இரும்புத்தாது விற்பனை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாத நிலவரத்தை பார்க்கையில் வரும் மூன்றாவது காலாண்டில் இரும்புத்தாதுவின் விலை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் நிறுவனம் உயர் தன்மைகொண்ட இரும்புத்தாதுவை உற்பத்தி செய்து வருவதால் விற்பனையில் சுணக்கம் ஏற்படாது என ரானா சோம் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான நிறுவனத்தின் இரும்புத்தாதுவின் விலையை ஜப்பான் மற்றும் கொரிய நாட்டு நிறுவனங்கள் 22 சதவீதம் உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளன. இதேபோன்று உள்நாட்டைச் சேர்ந்த எஸ்ஸார் ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்ஹீ ஸ்டீல் ஆகிய நிறுவனங்களும் முதல் காலாண்டை விட மூன்றாவது காலாண்டிற்கு இரும்புத்தாதுவிற்கு 14-15 சதவீத அளவிற்கு விலை உயர்த்தி தர உள்ளன. என்.எம்.டீ.சி நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜுன்) இரும்புத்தாது துகளின் விலையை டன்னுக்கு ரூ.320 உயர்த்தி ரூ.2.900-ஆக அதிகரித்தது. ஒரு டன் இரும்புத்தாது கட்டிகளின் விலையை ரூ.3,200-ஆக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


கெயில் (இந்தியா) நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.886.88 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.655.84 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.6,021.42 கோடியிலிருந்து ரூ.7,095.95 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது

இந்தியாவின் முன்னணி தனியார் துறை நிறவனமான அடானி குழுமம், நிலக்கரி இறக்குமதிக்காக, 2 கப்பல்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தங்களது நிறுவனம் மின்சார தயாரிப்பில் மற்றும் நிலக்கரி வர்‌த்தகத்தில், தேசிய அளவில் முன்னணியில் உள்ளதாகவும், தங்களது நிறுவனம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னணி நிலக்கரி உற்பத்தி நிறுவனமான லிங்க் எனர்ஜி நிறுவனத்தை 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி உள்ளதாகவும், அங்கு உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை, இந்தியா கொண்டு வர இதுவரை 1.60 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சார்ட்டர்ட் வெசல்களை பயன்படுத்தி வந்ததாகவும், இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள், தென்கொரியாவிடமிருந்து 2 பெரிய கப்பல்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், இனிமேல் இதன் மூலம் நிலக்கரி‌யை கொண்டுவர உள்ளதாக த‌ெரிவித்துள்ளது. இந்த புதிய கப்பல்கள் மூலம், சார்ட்டர்ட் வெசல்கள் மூலம் கொண்டு வந்ததைவிட அதிக அளவில் நிலக்கரியை கொண்டு வர முடியும் என்றும், இதன்மூலம், மின் உற்பத்தியை பெருக்குவதோடு மட்டுமல்லாமல், நிலக்கரி வர்த்தகத்திலும் திறம்பட செயல்பட முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

இந்தியாவின் முனனணி தனியார் துறை வங்கியான ஒய்இஎஸ் பேங்க், ‌தென்கொரியாவின் முன்னணி வங்கியான ஹனா டேட்டூ முதலீட்டு வங்கியுடன் கைகோர்க்கிறது. இதுதொடர்பாக, ஒய்இஎஸ் பேங்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த கைகோர்ப்பின் மூலம், அட்வைசரி சேவைகள் மற்றும் கிராஸ் பார்டர் மெர்ஜர் மற்றும் அகஸ்சிடியன் ஒப்பந்தங்கள் இரு நிறுவனங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹனா டேட்டூ இன்வெஸ்ட்மெண்ட் பேங்க், ஹனா பைனான்சியல் குழுமத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.859.16 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.685.38 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், வங்கியின் வட்டி வருவாய் ரூ.4,032.11 கோடியிலிருந்து ரூ.4,726.96 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வட்டிச் செலவினம் ரூ.2,827.41 கோடியிலிருந்து ரூ.2,868.97 கோடியாக அதிகரித்துள்ளது

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சி மற்றும் புதிய மாடல்கள் அறிமுகம் போன்றவற்றால், நடப்பு ஆண்டு ஜுலை மாதத்திலும் நிறுவனங்களின் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் தொடர்ந்து விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், நடப்பு ஆண்டு ஜுலை மாதத்தில் மொத்தம் 1,00,857 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இது 78,074-ஆக இருந்தது. ஆக, ஜுலை மாதத்தில் கார்கள் விற்பனையில் 29.18 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டின் மே மாதத்தில் இந்நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஒரே மாதத்தில் கார்கள் விற்பனை 1 லட்சத்தை தாண்டி 1,02,175-ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் இரண்டாவது முறையாக ஜுலை மாதத்திலும் கார்கள் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்று மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்நாட்டில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை 33.45 சதவீதம் உயர்ந்து 90,114-ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம், ஏற்றுமதி 1.87 சதவீதம் மட்டுமே உயர்ந்து 10,743 எண்ணிக்கைகளாக அதிகரித்துள்ளது. ஆக, இந்நிறுவனம் உள்நாட்டை இலக்காகக் கொண்டு கார்கள் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. நடப்பு ஆண்டு ஜுலை மாதத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனையிலும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 35 சதவீதம் அதிகரித்து 1,63,106-ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 32 சதவீதம் வளர்ச்சி அடைந்து 6,19,147-ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஜுலை மாதத்தில் இந்நிறுவனத் தின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை சுமார் மூன்று மடங்கு அதிகரித்து 3,108-ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஜுலை மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 65 சதவீதம் உயர்ந்து 3,18,415-ஆக அதிகரித்துள்ளது. இதில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 66 சதவீதம் உயர்ந்து 2,79,781-ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனத் தின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 60 சதவீதம் வளர்ச்சி அடைந்து 38,634-ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னணி பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பராக் மில்க் புட்ஸ் நிறுவனம், விற்பனை நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொ‌டர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மாநில அளவில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் தங்கள் நிறுவனம் பிரபலமடைந்து வருவதாகவும், இன்னும் 3 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், பெங்களூரு, மும்பை மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த ஆண்டில் விற்பனை நிலையங்கள் துவக்கப்பட உள்ளதாகவும், விரைவில் நாடு முழுவதும் துவக்கப்படும் என்றும், ரூ. 700 கோடி செலவில் தயாரிப்பு யூனிட் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனம், கோவர்தன் என்ற பெயரில் நெய் மற்றும் பட்டர்மில்க் பொருட்களையும், கோ என்ற பெயரில் சிஸ்களை, இந்த விற்பனை மையங்களில் விற்பனை செய்ய உள்ளதாக அதில் ‌மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டில், இந்நிறு வனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீத பங்கு களுடன், புதிய பங்குகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு கப்பல்கள் சேவையில் ஈடுபட்டு வரும் எஸ்.சி.ஐ. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 80.12 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது தவிர, 10 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் எல்.ஐ.சி. நிறுவனத்திடமும், மீதமுள்ள 3.15 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசமும் உள்ளன. மத்திய அரசு, அதன் நிதி பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளும் வகையில், நடப்பு நிதி ஆண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.40,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இவ்வகையில், எஸ்.சி.ஐ. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எஸ்.சி.ஐ.யின் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் வேண்டி, மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்த நிலையில், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனம் ரூ.191 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.120 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.883 கோடியிலிருந்து ரூ.907 கோடியாக அதிகரித்துள்ளது.


HAPPY TRADING
BULLMARKETINDIAA