Nifty 30-07-2010

வெள்ளி, 30 ஜூலை, 2010

சந்தை எந்நேரத்திலும் ,உலக சந்தைகளை நோக்கிய பயணம் மேற்கொள்ள தயார் படுத்தி வருகிறது வெளிநாட்டு முதலிட்டாளர்கள் நமது சந்தைக்கு கொடுத்து வந்த ஆதரவு குறைந்துள்ளது
சந்தை நல்ல எட்ட்ரத்தில் உள்ளத்தால் முதலிட்டாளர்கள் முதலிடு குறைந்துள்ளது .
ஆகவே பணம் தேவை என்று முதலிடுகளை திரும்ப எடுக்க நினைத்தால் நமது சந்தைகள் கீழ் நோக்கிய பயணம் ஆரம்பித்து விடும் சந்தை நிபிட்டி 5365 -5345 இந்நிலை எந்நேரத்தில் உடைபடுகிறதோ சந்தை பயணம் ஆரம்பித்துவிடும்
மேல் நிலையில் தேசிய நிபிட்டி 5465 -5495 கட்டுடைத்து பயணம் மேற்கொல்கிறதோ சந்தையில் கிழ நோக்கிய பயணம் சற்று தள்ளி போகலாம் எது எப்படியோ சந்தை லாபத்தில் இருந்தால் உடனுக்கு உடன் லாபத்தை பதிவு செய்து கொள்ளுங்கள் .புதிய முதலிடுகள் சந்தையில் இப்போதைக்கு நூலைக்கவேண்டாம் .சந்தை இறக்கத்தை பயன் படுத்தி முதலிடுகளை மேற்கொள்ளவும் .
வரும் நாட்களில் சந்தை 10 லிருந்து 15 சதவிதம் இறங்கும் வாய்புகள் மறுபதற்கு இல்லை
IFCI ,RELCAPITAL .BAJAJ HOLDING,LIC HOUSING,MAH*MAH INV ,INDIABULLFIN எட்ட்ரம் தொடரலாம்
IFCI பங்கு இன்னும் 10 சதவிதம் வரை உயர வாய்ப்புள்ளது .

STOCKS TO WATCH
RELIANCE
RELCAPITAL
IFCI
IDFC
IDBI
BAJAJ HOLDING
TATA GLOBAL BEV
HARRISON MALAY
MCLEOD RUSS
MARICO
GMDC
GUJRAT STATE PETRO
ESSAR OIL
SCI
APPOLLO HOS
FORTIS
MAH&MAH FIN
GODREJ IND
HINDALCO
HUL
ADITYA BIRLA NUVO
EXIDE INDUS
ULTRA TECH
RPOWER
GAIL
UNION BANK OF INDIA
GLENMARK PHARMA
ALSTOM PROJ
KOTAK MAHIND
STERLING BIO
TNPL
NTPC
NEYVELI LIG
CPCL
ABB
CHAMBAL FER
HIND COPP
REI AGRO
DLF
CAIRN
UNTECH
HDIL
PNG
DR REDDY LAB
State-run MMTC surged 21.56% to Rs 1839.35. The stock topped the gainers in BSE's 'A' group. The scrip today turned ex-bonus (1:1) and ex-split (10-for-1). The stock rose on high volume of 5.34 lakh shares on BSE.

MMTC's net profit rose 33.83% to Rs 55.23 crore on 60.56% rise in net sales to Rs 12045.53 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was announced after market hours on Wednesday, 28 July 2010.

Liquefied natural gas distributor Petronet LNG spurted 10.60% to Rs 94.45. It was the second biggest gainer in 'A' group. The company will declare Q1 June 2010 results today, 29 July 2010.

The stock rose on huge volumes, as 60.06 lakh shares changed hands in the counter on BSE. The average daily volume in the stock on BSE in the past one quarter to 23 July 2010, stood at 4.08 lakh shares.

Telecom company Tata Teleservices (Maharashtra) jumped 6.79% to Rs 22.80 after the company reported net profit of Rs 557.88 crore in Q1 June 2010 compared to net loss of Rs 23.06 crore in Q1 June 2009. Total income jumped 173.92% to Rs 1395.02 crore in Q1 June 2010 over Q1 June 2009. The scrip was the third biggest gainer in 'A' group. The company declared its results during trading hours today, 29 July 2010.

State-run Oriental Bank of Commerce advanced 5.95% to Rs 378.65 after net profit surged 41.14% to Rs 363.31 crore on 8.92% rise in total income to Rs 3045.54 crore in Q1 June 2010 over Q1 June 2009. The state-run bank declared its results during trading hours today, 29 July 2010. It was the fourth biggest gainer in 'A' group.

Financial institution IFCI rose 5.37% to Rs 63.75. It was the fifth biggest gainer in 'A' group. IFCI's net profit rose 17.10% to Rs 118 crore on 30.20% increase in operating income to Rs 534.69 crore in Q1 June 2010 over Q1 June 2009. The company announced the results late last week

On a consolidated basis, DLF's net profit rose 3.80% to Rs 411.03 crore on 22.98% increase in revenue to Rs 2028.53 crore in Q1 June 2010 over Q1 June 2009.

DLF's boards has approved further issue equity shares by its wholly owned subsidiary, DLF Brands to a promoter group company. DLF Brands will cease to be a subsidiary of DLF after the issue.

On a consolidated basis, HCL Technologies' net profit as per US accounting standards fell 0.6% to Rs 342 crore on 11.4% growth in revenue to Rs 3425 crore in Q4 June 2010 over Q3 March 2010.

Net profit of Jindal Steel & Power rose 45.20% to Rs 435.69 crore on 33.46% rise in net sales to Rs 2118.86 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Hero Honda Motor, ONGC, Steel Authority of India (Sail) are some of the prominent result announcement today, 29 July 2010.

Reliance Industries will raise the gas output from KG-D6 field to 80 million cubic meters a day in the financial year 2013 after which the output will be stagnant until 2017, Oil Secretary S. Sundareshan said on Wednesday, 28 July 2010.

Aban offshore said it received a letter of intent for deploying a jack-up rig Aban VII offshore India for a 3 firm wells plus 1 optional well programme. The estimated revenues from the firm period of deployment, with an estimated duration of 120 days, is $10.5 million, or Rs 50 crore. The deployment is likely to commence during December 2010.

Andhra Cements' board will meet on 30 July 2010, to consider issuing preferential shares to HDFC and IDFC to meet part of its outstanding obligation towards the lenders.

Lakshmi Machine Works' board has approved buyback of equity shares at a maximum price of Rs 2,045 each.

Siemens, Aban Offshore, Alok Industries, Apollo Tyres, Arvind, Bank of Maharashtra, BoB, Federal Bank, GHCL, Great Eastern Shipping, Gujarat State Petronet, HDIL, Hexaware Tech, IPCA Labs, Kalpataru Power, Nagarjuna Fertiliser, NHPC, Novartis India, Oriental Bank, Petronet LNG and UltraTech Cement among others will declare April-June 2010 quarter results today, 29 July 2010.

Net profit of Voltas rose 14.81% to Rs 84.60 crore on 17.09% rise in net sales to Rs 1370.43 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Tata Communications rose 24.08% to Rs 39.63 crore on 0.13% rise in net sales to Rs 844.01 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of D B Realty rose 156.64% to Rs 81.56 crore on 1739.63% rise in net sales to Rs 78.92 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Lakshmi Machine Works rose 170.35% to Rs 30.09 crore on 79.09% rise in net sales to Rs 334.06 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of MMTC rose 33.83% to Rs 55.23 crore on 60.56% rise in net sales to Rs 12045.53 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Sobha Developers rose 170.08% to Rs 34.30 crore on 78.20% rise in net sales to Rs 315.60 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.601 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 36 சதவீதம் (ரூ.442 கோடி) அதிகமாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு இறுதி வரையிலுமாக, இவ்வங்கி உள்நாட்டில் வழங்கிய கடன்கள் 28.57 சதவீதம் அதிகரித்து ரூ.1,20,858 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இவ்வங்கி திரட்டிய டெபாசிட் 19.22 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,71,080 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் வட்டி வருவாய் ரூ.1,347 கோடியாக அதிகரித்துள்ளது.
கிளென்மார்க் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.155.54 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட மூன்று மடங்கு (ரூ.53.40 கோடி) அதிகமாகும். உள்நாட்டில், நிறுவனத்தின் மருந்து விற்பனை அதிகரித்திருந்த அதே நேரத்தில், அமெரிக்க சந்தையின் விற்பனையும் சிறப்பான அளவில் அதிகரித்திருந்தது என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான கிளென் சல்தான்ஹா தெரிவித்தார். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.551.20 கோடியிலிருந்து ரூ.707.90 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.5.20 கோடியிலிருந்து ரூ.60.70 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான கிளாசியல்டெக் நிறுவனம், இன்டெல் சீரிஸ் சர்வர் கூலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், 3 வகை சர்வர் கூலர்களை அறிமுகம் செய்துள்ளது எனவும், அவை முறையே, போலாரிஸ் 7010 ( 1யு ரேக்மவுண்ட் பேசிவ்), போலாரிஸ் 7110 (1யு ரேக்மவுண்ட் ஆக்டிவ்) மற்றும் போலாரிஸ் 7120 ( 2யு ரேக்மவுண்ட் ஆக்டிவ்), இந்த சர்வர் கூலர்கள் இன்டெல் எல்ஜிஏ771 சர்வர் சிபியூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சர்வர் கூலர்கள் சிஎப்டி மற்றும் ஸ்கைவ்ட் பின் அல்லது ஸ்டாக்ட் பின் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், போலாரிஸ் 7010, 680 கிராம் எடையுடனும், போலாரிஸ் 7120 746 கிராம் எடையுடனும், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வண்ண‌ம் உருவாக்கப்பட்டுள்ளதாக கிளாசியல்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதங்களை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர் பி ஐ) உயர்த்தியதையடுத்து, காலவரை வைப்பு (டெர்ம் டிபாசிட்) நிதிகள் மீதான வட்டி விகிதங்களை லெட்சுமி விலாஸ் வங்கி உயர்த்தியுள்ளது. 181 முதல் 270 நாட்கள் வரையிலான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 271 முதல் 364 நாட்கள் வரையிலான வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகவும், ஓராண்டு முதல் ஈராண்டுக்குட்பட்ட வைப்பு நிதி மீதான வட்டி 7.25இல் இருந்து 7.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதெனவும், இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறதென்றும் லெட்சுமி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது

ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிகர லாபம் 15 மடங்கு அதிகரித்துள்ளதாக, இந்திய வாகன தயாரிப்புத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த அசோக் லேலண்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் சேஷசாயி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : தங்களது நிறுவனம், கடந்த நிதியாண்டில் முதல் காலாண்டில, ரூ. 918.07 கோடி அளவிற்கு விற்பனையை மேற்கொண்டதாகவும், இந்த நிதியாண்டின், இதே காலக‌ட்டத்தில் ரூ. 2,347.97 கோடி அளவிற்கு விற்பனை நிகழ்த்தி இருப்பதாகவும், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபமாக 7.77 கோடி ஈட்டியதாகவும், ஆனால் இந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 122.64 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும், இது மடங்கின் அடிப்படையில் 15 மடங்கு அதிகம் என்றும், அதுபோல, ரூ. 1 பங்கிற்கு 6 பைசாவாக இருந்த தங்களது நிறுவன பங்கின் மதிப்பு, தற்போது 92 பைசாவாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்

இந்தியாவின் முன்னணி கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களான ஏசர், ஹெவ்லெட் பேக்யார்டு (ஹெச்பி) மற்றும் சாம்சங் நிறுவனங்கள், 3ஜி தொழில்நுட்ப சேவையை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக, அந்த நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : 3ஜி சேவையுடன், கம்ப்யூட்டர் விற்பனையை அதிகரிப்பதே, இந்த கைகோர்ப்பிற்கான முக்கிய நோக்கம் ஆகும். ஏசர் நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் டாடா டெலிசர்வீசுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும், சாம்சங் நிறுவனமும், முன்னணி தொலைதொடர்பு நிறுவனத்துடன் கைகோர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஹெச்பி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் இதுகுறித்த பேச்சுவார்த்தையை இன்னும் துவக்கவில்லை என்றும், நிர்வாகத்தின் அனுமதி்ககாக காத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி மெட்ரோ இரயில் போக்குவரத்தை மூன்றாவது இருப்புப் பாதைநில் இரயில் நிலைய வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் பிராட்காஸ்டிங் நெட்வொர்க் லிமிடெட் பெற்றுள்ளது. 5 ஆண்டுக்கால இந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு இரயில் நிலையங்களிலும் ஊடக அமைப்புகள், மருந்து, சில்லரைக் கடைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், கணினி மையங்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் ஏற்படுத்தும். இத்தகவலை மும்பை பங்குச் சநதைக்கு எழுத்துப் பூர்வமாக ரிலையன்ஸ் பிராட்காஸ்டிங் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, பொது கழிவறைகள், காவல் மையங்கள், போக்குவரத்து காவல் மையங்கள் ஆகியவற்றை டெல்லி சாலைகளில் நிறுவுவதற்கான 22 ஆண்டுக்கால ஒப்பந்தம் ஒன்றையும் ரிலையன்ஸ் பெற்றுள்ளது.

மாணவர்களின் நலனுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் ரூ. 1500க்கு புதிய லேப்டாப் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த மலிவுவிலை லேப்டாப், சென்னை, கான்பூர் , கோரக்பூர் மற்றும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் பெங்களூர் மாணவர்கள் இணைந்து உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த மலிவுவில‌ை லேப்டாப்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும், உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கம்ப்யூட்டர் மென்பொருட்கள் மற்றும் பாகங்கள் தயாரிப்பில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இன்டெல் நிறுவனம், மத்திய மனி‌தவள மேம்பாட்டுத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ‌கையெழுத்திட்டு இருப்பதாகவும், இந்த ஒப்பந்தத்தின் மூலம், மலிவு விலை லேப்டாப்களை உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The key benchmark indices hit fresh intraday highs at the fag end of the trading session after slipping into the red for a brief period in late trade, as global stocks rose. Revival in monsoon rains this month and the latest data showing easing of food inflation, supported stocks. The BSE 30-share Sensex was provisionally up 55.37 points or 0.31%, up close to 110 points from the day's low. Index heavyweights Reliance Industries (RIL) edged lower in volatile trade. The market breadth was negative.

The BSE Sensex provisionally closed above the psychological 18,000 mark. Banking stocks gained on expectations of strong lending growth in a fast rebounding economy. FMCG stocks rose as revival of monsoon rains may boost rural sales. Realty stocks reversed initial losses. But, telecom and metal stocks fell.

The market edged lower in early trade on weak Asian stocks. The market was a tad lower in morning trade after moving between positive and negative terrain near the flat line earlier. The Sensex hit fresh intraday low in mid-morning trade. The market came off the lower level later. The market moved into positive zone in early afternoon trade. The Sensex soon hit a fresh intraday high. Stocks were unable to sustain higher level - the key benchmark indices slipped into the red in afternoon trade.

The market regained strength to hit fresh intraday high in mid-afternoon trade. The key benchmark indices hit fresh intraday highs at the fag end of the trading session after slipping into the red for a brief period in late trade, as global stocks rose.

NSE's volatility index India VIX, which is a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, plunged 6.09% to 18.33. The index had risen 1.56% to 19.52 on Wednesday, 28 July 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.

On the macro front, the food inflation declined in the week ended 17 July 2010 falling to single digit levels for the first time in many months while inflation in the fuel group remained elevated. Inflation in the Primary Articles group also fell, the Government said on Thursday. According to the data released today by the Commerce & Industry Ministry, inflation in the Food Articles group stood at 9.67% in the week ended 17 July 2010 versus 12.47% in the previous week. Inflation in the Primary Articles group was at 14.5% as against 16.48% in the week ended 10 July 2010 while inflation in the Fuel & Power group rose to 14.29% from 14.27% in the preceding week.

Meanwhile, the revival of monsoon rains in the crucial sowing month of July 2010 augurs well for the Indian economy which is driven by strong domestic demand. The annual monsoon rains were 38% above normal in the week to 28 July 2010, bouncing back from a 17-percent deficit in the previous week, the weather office said on Thursday, 29 July 2010. Weekly rainfall was the highest in the current June-September season and much heavier than any week in the 2009 monsoon period, which delivered the lowest rainfall since 1972 and triggered a sustained rise in food prices.

Heavy, well-distributed showers in the past week helped total rainfall rise to normal during July, the most important month for planting rice, corn, soybean and cane. The weather office expects increase in rainfall activity over central and northwest India in the near term.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

European shares rose as strong earnings from AstraZeneca and Capgemini pleased investors. The key benchmark indices in UK, France and Germany were up 0.49% to 0.67%.

Economic sentiment in the 16-nation euro zone rose in July 2010 the European Commission said Thursday. The commission's economic sentiment indicator rose to 101.3 from an upwardly revised 99 in June.

Chinese stocks led a recovery in Asian equities on Thursday, 29 July 2010, after the China's central bank said it will keep a moderately loose monetary policy. The key benchmark indices in China, Hong Kong, Singapore, Taiwan and Indonesia rose by between 0.01% to 1.29%. But, the key benchmark indices in Japan and South Korea were down by between 0.15% to 0.59%.

Japan's retail sales in June rose for the sixth straight month, but the pace of growth is slowing, the latest data showed. The government said Thursday that June retail sales climbed 3.2% from a year earlier.

Trading in US index futures indicated that the Dow could gain 45 points at the opening bell on Thursday, 29 July 2010.

US stocks fell on Wednesday on weak durable goods figures and a downbeat assessment of the economy from the Fed's Beige Book. The Dow Jones industrial average dropped 39.81 points, or 0.38% to 10,497.88. The Standard & Poor's 500 Index dropped 7.72 points, or 0.69% to 1,106.12. The Nasdaq Composite Index dropped 23.69 points, or 1.04% to 2,264.56.

The US Federal Reserve's Beige Book, a summary of national economic conditions, added to the disappointment. It indicated activity was not as robust in a few districts and had lost steam over the past several weeks. Meanwhile, new orders for long-lasting US manufactured goods unexpectedly fell for a second straight month in June, posting their largest decline since August 2009, a reminder of the challenges faced by the economy.

Attention is now turning to US jobless claims later in the day and U.S. second quarter GDP data on Friday, 30 July 2010.

Closer home, infrastructure sector output grew 3.4% in June from a year earlier, slower than the annual growth of 5% in May, government data showed on Wednesday. The infrastructure sector accounts for 26.7% of India's industrial output. The industrial output rose 11.5% in May from a year earlier, at its slowest pace in seven months.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on Tuesday, 27 July 2010, raised its key short term interest rates for the fourth time this year to curb surging inflation. The central bank also raised its economic growth and inflation forecasts.

The RBI raised GDP forecast to 8.5% for the year ending March 2011 (FY 2011), from 8% with an upside bias earlier. The central bank said the upward revision in growth forecast is primarily based on better industrial production and its favourable impact on the services sector and also giving due consideration to the global scenario.

The RBI also signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.

The RBI also raised the baseline projection for inflation based on wholesale price index for March 2011 to 6% from 5.5% indicated in the April 2010 policy statement, taking into account the emerging domestic and external scenario. The RBI said its outlook on inflation will partly be shaped by the distribution of monsoon rains and their impact, as the agricultural harvest will be crucial to easing currently high food prices in the country.

The central bank said consumer price inflation remains at elevated levels and demand-side pressures need to be contained. The central bank also said real policy rates are not consistent with strong economic growth.

The dominant concern that has shaped the monetary policy stance in this review is high inflation, RBI Governor D Subbarao said in a statement. Non-food inflation has risen, and demand-side pressures are clearly evident. With growth taking firm hold, the balance of policy stance has to shift decisively to containing inflation and anchoring inflationary expectations, the RBI said.

The Reserve Bank of India said the economy could face a significant risk in the form of a slowdown in capital flows, at a time when the current account deficit is widening. In its first quarterly review of monetary policy, the Reserve Bank of India said that a potential slowdown in capital inflows could impact the current and trade deficit. The current deficit is already widening as imports continue to rise with the rebound in economic growth.

RBI has said that the risk of capital flows runs both ways. Given the present state of the global economy, central banks in advanced economies are likely to maintain accommodative monetary policies for an extended period. With the strong growth potential of emerging market economies, including India, this is likely to trigger large capital inflows. Large capital inflows above the absorptive capacity of the economy will pose a challenge for monetary and exchange rate management. This also has implications for asset prices. In this scenario, a widening current account deficit will help absorb a larger proportion of the inflows.

On the corporate front, the combined net profit of a total of 816 companies fell 8.8% to Rs 40010 crore on 24.8% rise in sales to Rs 507089 crore in Q1 June 2010 over Q1 June 2009.

As per provisional figures, the BSE 30-share Sensex was up 55.37 points or 0.31% to 18,012.74. The Sensex rose 55.73 points at the day's high of 18013.10 at the fag end of the trading session. The index lost 54.53 points at the day's low of 17,902.84 in morning trade.

The S&P CNX Nifty was up 13.90 points or 0.26% to 5,411.45 as per provisional figures.

The BSE Mid-Cap index rose 0.28%. The Small-Cap index fell 0.15%.

BSE clocked turnover of Rs 4579 crore, lower than Rs 5028 crore on Wednesday, 28 July 2010.

The market breadth, indicating the health of the market, was negative. On BSE, 1545 shares declined while 1378 shares advanced. A total of 87 shares remained unchanged. The breadth moved between positive and negative zone throughout the day.

From the 30 share Sensex pack, 16 stocks fell and the rest rose.

Banking stocks rose after some banks raised their deposit rates on Wednesday, a day after the central bank raised key short-term interest rates on Tuesday, 27 July 2010.

India's biggest commercial bank in terms of branch network, State Bank of India recovered from the day's low and was flat. State Bank of India after market hours on Wednesday, 28 July 2010, announced the acquisition of its affiliate bank State Bank of Indore. The acquisition is effective from 26 August 2010.

India's second largest private sector bank by market capitalisation HDFC Bank rose 0.19% in volatile trade. HDFC Bank has decided to raise deposit rates for various maturities by 0.25% to 0.75%, with effect from 30 July 2010.

For deposits with maturity between 91 days and 6 months, the rate would be raised by 75 basis points to 5.25% from the existing 4.5%. For fixed deposit between 9 months and one year, the new rates would be higher by 50 basis points at 6.25% while for 1 year 16 days category it will be 7%, 25 basis points more than the existing rate of 6.75%.

India's largest private sector bank by market capitalisation ICICI Bank rose 2.08%, reversing initial fall.

India's largest dedicated housing finance firm by revenue HDFC rose 2.41%. HDFC has fixed 20 August 2010 record date for a 5-for-1 stock split.

Most metal stocks fell on worries about global economy. JSW Steel, Tata Steel, Sesa Goa, Jindal Steel & Power, National Aluminum Company fell by between 0.24% to 2.51%.

LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange rose 1.19% on Wednesday, 28 July 2010.

Steel Authority of India fell 1.83% after the company announced during market hours today its net profit fell 11.55% to Rs 1176.65 crore in Q1 June 2010 over Q1 June 2009.

But, aluminum maker Hindalco Industries rose 2.5% and was the top gainer from the Sensex pack.

Index heavyweight Reliance Industries (RIL) fell 0.69% to Rs 1013.90. The stock hit a high of Rs 1028.70 and low of Rs 1008.10. The RIL stock had lost 3.09% on Wednesday as production is likely to stagnate at 60 million standard cubic metres of gas a day for a while. Reliance Industries will be able to pump natural gas at full capacity from its deep-sea field during the year to March 2013, Oil Secretary S. Sundareshan said on Wednesday.

RIL's net profit jumped 32.3% to Rs 4851 crore on 86.7% increase in net turnover to Rs 58,228 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced after trading hours on Tuesday 27 July 2010.

UltraTech Cement rose 1.83% after the company said the outlook for the company remains positive. The company announced during market hours today net profit fell 41.89% to Rs 242.73 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Telecom stocks declined. India's largest mobile services provider by sales Bharti Airtel fell 1.28%. India's second largest mobile services provider by sales Reliance Communications fell 2.26% and was the top loser from the Sensex pack.

Rate sensitive realty stocks reversed early losses on reports banks may not raise interest rates any time soon, easing worries that higher interest will crimp property demand. Phoenix Mills, Unitech, HDIL, Indiabulls Real Estate rose by between 0.06% to 2 %.

Realty major DLF fell 0.82%. DLF's consolidated net profit rose 3.79% to Rs 411.03 crore in Q1 June 2010 over Q1 June 2009. DLF's boards has approved further issue equity shares by its wholly owned subsidiary, DLF Brands to a promoter group company. DLF Brands will cease to be a subsidiary of DLF after the issue.

FMCG stocks rose as revival of monsoon rains may boost rural sales. Marico, United Spirits and United Breweries rose by between 0.78% to 1.43%.

India's largest FMCG maker by sales Hindustan Unilever rose 1.41%, recovering from a two-day slide triggered by weak Q1 June 2010 results. Net profit fell 1.84% to Rs 533.21 crore on 8.42% increase in total income to Rs 4918.34 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was announced during market hours on Tuesday, 27 July 2010.

Cigarette maker ITC rose 0.85%. The scrip hit all-time high of Rs 311 today ahead of 4 August 2010 record date for 1:1 bonus issue.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKETINDIA