Nifty 28-07-2010

புதன், 28 ஜூலை, 2010

சந்தையை பொறுத்தவரை இந்த வாரம் முழுவதும் எதையும் பெரிதாக எதிர்பார்த்திர இயலாது

சந்தை மேல் நிலையில் 5465 -5485 கட்டுடைத்து பயணித்தால் மட்டுமே 5500 சாத்தியம்.இன்று சந்தையை பொறுத்த வரை இறக்க எட்ட்ரங்களுடன் பயணிக்கலாம் 5405 உடைபட்டால் 5365 வரையும் இந்த நிலைகளுக்கு கிழ சந்தை இறங்குமானால் வர்த்தகர்கள் சந்தையை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது உத்தமம் .இந்த நிலை உடைபட்டால் 5260 -5150 -5030 வரை பயணங்கள் தொடரலாம் .

LAST ONE MONTH BETTER PERFORMANCE , 10 TO 20 PER PROFIT GIVEN STOCKS

JET AIR
TITAN
BHARTHI AIR
UCO BANK
M&M FIN
IDEA CELL
ALLAHABAD BANK
SHRIRAM TRANS
BANK OF INDIA
EDUCOMP
SINTEX
IFCI
UNITECH
SYNDICATE BANK
ASHOK LEY
IOB
IDFC
BHARAT FORGE
TCS
ORIENTAL BANK
PFC
PTC INDIA
YES BANK
GODREJ IND
JAIN IRRI

ரிசர்வ்வங்கி வங்கிகளுக்கானகுறைந்த கால கடன் மீதானவட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ்வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கான குறைந்த காலகடன் மீதான வட்டி விகிதத்தைஉயர்த்தி, புதியவட்டி விகித கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, வணிக வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்தகால கடன் மீதான வட்டிவிகிதம் (ரெப்போ ரேட்),0.25 சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது.இனிமேல், புதியரெப்போ ரேட், 5.75 சதவீதமாக இருக்கும். இதேபோல், கடன்பெறுவதற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போரேட்), 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய வட்டி வீதம் இனிமேல் 4.5 சதவீதமாக இருக்கும்.வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்புவிகிதத்தில் (சி.ஆர்.ஆர்.,)எந்த மாற்றமும் செய்யப் படவில்லை. அது, 6 சதவீத மாகவே தொடர்ந்து நீடிக்கும்.மேலும், 2010-11ம் நிதியாண்டின் இறுதியில் நாட்டின்பொருளாதார வளர்ச்சி8.5 சதவீதமாக இருக்கும்என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்த நிதியாண்டில்பொருளாதார வளர்ச்சி, 8சதவீதமாக இருக்கும் என,மதிப்பிடப்பட்டிருந்தது.புதிய வட்டி வீத கொள்கையை அறிவித்து, ரிசர்வ்வங்கி கவர்னர் சுப்பாராவ் 'கடந்த ஏப்ரலில் இருந்தே, நாட்டின்பொருளாதார நிலை மேம்பட்டு வருகிறது' என்றார்


STOCKS TO WATCH

RELIANCE
JSW STEEL
GUJARAT NRE COKE
UNITED PHOS
MAH&MAH
MUNDRA PORT
SHRIRAM TRANS
LANCO INFRA
NEYVELI LIG
GMDC
MARICO
SUN PHARMA
HAVELS
CPCL
SUN TV
TATA STEEL
BAJAJ HOLDING
REL CAPITAL
IFCI
IOB
INDIAN BANK
CANARA BANK
HCL
RIIL
ESSAR OIL
SINTEX
LIC HOUSING
JINDAL STEEL
DR REDDY
DLF
HDIL
AKRUTHI CITI
BHUSHAN STEEL
ALSTOM PROJ
PNB
BHARTHI
IDEA
PETRONET LNG
CORPORATION BANK
EID PARRY
TORRENT POWER
BPCL
WIPRO
TECH MAHINDRA
ICICI
APOLLO HOS
INDIABULL FIN
DABUR
HUL
TATA GLOBAL
BALRAMPUR CHINN
MRPL
CROMPTON
LNT
WELSPUN CORP


Godrej Consumer Products jumped 6.25% to Rs 362.10. The stock topped the gainers in BSE's 'A' group. Net profit of Godrej Consumer Products rose 183.23% to Rs 170.76 crore on 6.60% decline in net sales to Rs 317.40 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was declared on Saturday, 24 July 2010.

India's second largest two-wheeler manufacturer by sales Bajaj Auto spurted 4.88% to Rs 2649.95. It was the second biggest gainer in 'A' group. Bajaj Auto reported strong Q1 June 2010 results and its board approved a liberal 1:1 bonus issue on 22 July 2010. Its net profit jumped 101.08% to Rs 590.15 crore on 65.4% increase in net sales to Rs 3737.29 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Private sector air carrier Jet Airways (India) flared up 3.97% to Rs 642.30. It was the third biggest gainer in 'A' group. Jet Airways India reported net profit of Rs 3.52 crore in Q1 June 2010 as against a net loss of Rs 225.33 crore in Q1 June 2009. Net sales rose 31.75% to Rs 2746.98 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was announced after trading hours on Friday, 23 July 2010.

Shriram Transport Finance Company which finances purchase of commercial vehicles, climbed 3.84% to Rs 664.60. It was the fourth biggest gainer in 'A' group. Net profit of Shriram Transport Finance Company rose 75.73% to Rs 288.94 crore on 25.3% increase in operating income to Rs 1280.34 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was announced on 22 July 2010.

Agro chemicals maker United Phosphorus rose 3.82% to Rs 186.10. It was the fifth biggest gainer in 'A' group. Net profit of United Phosphorus declined 85.99% to Rs 7.30 crore on 0.27% rise in net sales to Rs 661.28 crore in Q1 June 2010 over Q1 June 2009. The company declared its results during trading hours on Monday, 26 July 2010.

Net profit of NTPC declined 16.03% to Rs 1841.89 crore on 7.85% rise in net sales to Rs 12,944.49 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

On a consolidated basis, net profit of Tech Mahindra declined 36.42% to Rs 144.31 crore on 4.19% decline in net sales to Rs 1133.68 crore in Q1 June 2010 over Q4 March 2009.

Japan's JFE Holdings Inc will reportedly announce details of its alliance with JSW Steel. Media reports suggest JFE may invest about $1 billion for a 14% stake in JSW Steel.

Motherson Sumi Systems' board approved a scheme to merge its fully-owned units Balda Motherson Solution India and Motherson Tradings with itself.

Diamond Power Infrastructure has raised Rs 114 crore by alloting 55.9 lakh shares at Rs 203.80 each.

Karnataka Bank's board will meet on 30 July 2010 to to consider rights issue of shares.

Asian Paints, JSW Steel, Cairn India, HCL Technologies, Ashok Leyland, Asian Hotels, Blue Dart, Cadila Healthcare, Ceat, Glenmark Pharma, Godrej Industries, GTL, IRB Infrastructure, Jubilant Organosis, Kirloskar Brothers, MRPL, Oil India, Patni Computer, Spicejet and Titan Industries among others will declare April-June 2010 quarter results today.

Net profit of Maharashtra Seamless rose 54.03% to Rs 100.46 crore on 5.80% decline in net sales to Rs 397.99 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Peninsula Land rose 52.09% to Rs 49.96 crore on 28.52% rise in net sales to Rs 148.31 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009

கடந்த 2009-10-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மருந்து துறையின் சந்தை மதிப்பு (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இது, 2015-ஆம் ஆண்டில் 4,000 கோடி டாலராக (சுமார் ரூ.2 லட்சம் கோடி) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு துறையின் சந்தை மதிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட ஆண்டில், அத்துறை நிறுவனங்கள் ஈட்டும் ஒட்டுமொத்த வருவாயைக் குறிக்கும். இத்துறையின் ஒட்டுமொத்த (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம்) ஆண்டு வளர்ச்சி விகிதம் 14-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மருந்து துறை மிகவும் நவீனமயமாகி உள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் இருதய நோய்களுக்கான மருந்துகள் உள்பட அதிமுக்கியமான மருந்து வகைகள் உயர்தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மருந்து ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. நம் நாட்டில் தற்போது 20,000-க்கும் அதிகமான அளவில் பதிவு பெற்ற மருந்து உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இவற்றால் பல லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டின் மொத்த மருந்து தேவையில் 70 சதவீதத்தை உள்நாட்டு நிறுவனங்களே பூர்த்தி செய்கின்றன.இந்திய மருந்து துறை, சர்வதேச அளவில், உற்பத்தியாகும் மருந்துகளின் அளவு அடிப்படையில், மூன்றாவது இடத்திலும், மதிப்பின் அடிப்படையில் 14-வது இடத்திலும் உள்ளதாக தெரிகிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மருந்து பொருள்களில் நம் நாட்டின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. உள்நாட்டு விற்பனை அடிப்படையில் மருந்து துறையின் சந்தை மதிப்பு தற்போது ரூ.45,000 கோடியாக உள்ளது. இந்திய மருந்து துறையில் வளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளதால், சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் களம் இறங்கி வருகின்றன. இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன. இதனையடுத்து விரைவில் உள்நாட்டில், மருந்து துறையில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் எழுச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு மருந்து சந்தையில் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்பு 40 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்களை விஞ்சி இந்திய மருந்துச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. இவற்றுள் அபாட், டாய்ச்சி சாங்கியோ, பைசர் மற்றும் மெர்க் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் முன்னணி 10 மருந்து நிறுவனங்களில், பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 2-ஆக இருந்தது. இது, தற்போது 5-ஆக உயர்ந்துள்ளது.

கைரேகைகள் மற்றும் விழித்திரை பதிவுகளுடன் தயாரிக்கவுள்ள, 'பயோ மெட்ரிக்' ரேஷன் கார்டுகளை வழங்க ஆகும் செல வில் பாதியை, தமிழக அரசுக்கு வழங்க மத்திய அரசு சம்மதித்துள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள், கடந்த ஆண்டு டிசம்பருடன் காலாவதி
யாகின.இந்நிலையில், புதிய கார்டு களை வழங்குவதில் தாமதம் ஏற்படுமென்பதால், அடுத்த ஆண்டு மே மாதம் வரை, இதேகார்டுகளில் பேப்பர் மட்டும் இணைக்கப்பட்டு, காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே போலி கார்டுகளை கண்டறிய, 100 சதவீத தணிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய கார்டுகளை வழங்கும் போது, அதில் குடும்ப தலைவரின் புகைப்படம் மட்டுமன்றி, அனைத்து விவரங்களையும் இடம் பெறச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, குடும்ப உறுப்பினர்களின் 10 விரல் ரேகைகள், கண் விழித்திரை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இவை அனைத்தும் புதிய ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றிருக்கும். எனவே, ஒருவரது விவரங்கள் இன்னொரு ரேஷன் கார்டில் இடம் பெற முடியாது. அவ்வாறு வெவ்வேறு இடங்களில் ரேஷன்கார்டுகள் பெறுவோரை எளிதில் அடையாளம் கண்டு நீக்கி விடலாம். புதிய ரேஷன் கார்டில் இடம் பெறும் இந்த பதிவுகளை, மத்திய அரசு தயாரிக்கவுள்ள, அனைத்து குடிமகன்களுக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்துக்கும் பயன்படுத்த முடியும். இது தவிர, தற்போது மேற்கொள்ள ப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் இந்த விவரங்களை இடம் பெற செய்யமுடியும். இந்த 'பயோ மெட்ரிக்' ரேஷன்கார்டுகளை தயாரிப்பதற்கு 300 கோடி ரூபாய் செலவாகுமென தமிழக அரசு மதிப்பிட்டுள்ளது. இந்த விவரங்களை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்துக்கும் பயன்படுத்தவுள்ளதால், இதற்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு வழங்க வேண்டுமென, தமிழக அரசு கோரி இருந்தது. 'மத்திய சென்சஸ் கமிஷனர்' அலுவலகத்துக்கு விவரங்களை வழங்கவுள்ளதை கருத்தில் கொண்டு, 'பயோ மெட்ரிக் ரேஷன் கார்டு' திட்டத்துக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்குமென, மத்திய அமைச்சர் சிதம்பரம், முதல்வருக்கு கடந்த மாதம் கடிதம் எழுதி யுள்ளார். இது பற்றிய இறுதி முடிவுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும், மத்திய அரசுடன் இதற்கான உடன்பாடு செய்யப்படவுள்ளது.

இந்தியாவின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான லாவா மொபைல்ஸ், உலகின் முதல் ஆல்பா கீபேட் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, லாவா இண்டர்நேஷனல் நிறுவன துணை நிறுவனரும், இயக்குனருமான எஸ்என் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : நாளொரு மேனியம், பொழுதொரு வண்ணமுமாக மொபைல் போன் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், தங்கள் நிறுவனமும், இந்த போட்டி உலகில் தங்களை முன்னிறுத்திக் கொள்ள திட்டமிட்டதாகவும், அதன் விளைவாக தோன்றியதே, இந்த ஆல்பா கீபேட் மொபைல் போன்கள் என்றும், இதன்மூலம், சர்வதேச அளவில் ஆல்பா கீபேட் கொண்ட மொபைல் போ்னகளை உருவாக்கிய முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவெர்டி, மற்றும் மல்டிடேப் கீபேட் கொண்ட மொபைல்போன்களால், எளிதில் குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) அடிக்க முடியாது என்றும், சிறிய அளவில் உள்ள கீபேட்களில் செய்திகளை அடிப்பது கஷ்டமாக இருப்பதாக, வாடிக்கையாளர்கள் உணர்ந்ததன் விளைவாக ஏ,பி,சி,டி உள்ளிட்ட ஆங்கில எழுத்துக்கள் வரிசையாக அமையப்பெற்றது எங்களின் புதுவகை ஆல்பா கீபேட் மொபைல்போன்கள் ஆகும் என்றும், தற்போதைய அளவில், லாவா பி5 மற்றும் லாவா பி2 என்ற இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், லாவா பி5 போனின் விலை ரூ. 4399 ஆகவம், லாவா பி2 மொபைல் போனின் விலை 3,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குவெர்டி போ்னகளின் விற்பனையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் அளவிற்கு, தங்கள் போனின் விற்பனை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ராய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் முன்னணி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமான செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் - இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.100.43 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.141.62 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.1,121.72 கோடியிலிருந்து ரூ.1,115.42 கோடியாக குறைந்துள்ளது.

நுகர்பொருள்கள் துறையைச் சேர்ந்த தாபர் இந்தியா நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.107.39 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 20.7 சதவீதம் (ரூ.88.95 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 19.7 சதவீதம் அதிகரித்து ரூ.773.05 கோடியிலிருந்து ரூ.925.11 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனம், 125-வது ஆண்டை கொண்டாடும் வகையில், அதன் பங்குதாரர்களுக்கு, ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, அதே முகமதிப்பு கொண்ட ஒரு பங்கை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டில், நிறுவனம் இரண்டு பழைய பங்குகளுக்கு ஒரு புதிய பங்கு என்ற விகிதத்திலும், 2005-06-ஆம் ஆண்டில் ஒரு பங்கிற்கு ஒரு பங்கு என்ற விகிதத்திலும் இலவச பங்குகளை வழங்கியது என இந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் பர்மன் தெரிவித்தார்

ஐதராபாத்தைச் சேர்ந்த எஸ்.கே.எஸ். மைக்ரோஃபைனான்ஸ், வங்கி சாராத நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம், அதன் எதிர்கால மூலதன தேவைக்காக பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இந்நிறுவனம், ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றை ரூ.850-985 என்ற விலையில் வெளியிடுகிறது. சூபுக்பில்டிங்' எனப்படும் ஏல அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இப்பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம் ரூ.1,654 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இப் பங்கு வெளியீடு இம்மாதம் 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 2-ந் தேதியுடன் நிறைவடைகிறது. எஸ்.கே.ஸ். மைக்ரோஃபைனான்ஸ், விக்ரம் அகுலாவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்திற்கு 53 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்

வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்துச் செல்வதாக தெரிகிறது. இதனால் பல வங்கிகள் உஷாராகி உள்ளன. எனவே சில துறைகளில், குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் ஜவுளி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் விதிமுறைகள் சற்று கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நடப்பு 2010-11-ஆம் நிதி ஆண்டில், நம் நாட்டில் பல வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கேர் ரேட்டிங்ஸ் மற்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஆகிய தரச்சான்று வழங்கும் அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனங்கள், அண்மையில் 32 வங்கிகளின் நிதி நிலை மற்றும் மொத்த வணிகம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. இதில் 25 வங்கிகள் பொதுத் துறையையும், 7 வங்கிகள் தனியார் துறையையும் சேர்ந்தவையாகும். சென்ற மார்ச் மாதம் 31-ந் தேதி நிலவரப்படி இந்த வங்கிகளின் வாராக் கடன் சராசரியாக 25.3 சதவீதம் உயர்ந்து ரூ.71,604 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் பெரும் பகுதி பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்ததாகும். பாரத ஸ்டேட் வங்கியைப் பொறுத்தவரை, பொதுவாக இதர வங்கிகளைக் காட்டிலும் வாராக் கடன் அளவு சற்று அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வங்கியின் இடர்பாட்டு ஒதுக்கீட்டு விகிதம் 59 சதவீதம் என்ற அளவில், பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் குறைவாக உள்ளது. எனவே, சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில், இதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்தது. ரிசர்வ் வங்கி இந்த ஒதுக்கீட்டை உயர்த்த இவ்வங்கிக்கு 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவகாசம் அளித்துள்ளது. 2008-09-ஆம் நிதி ஆண்டு வரை பேங்க் ஆஃப் இந்தியா வழங்கிய கடன்களை வசூலிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. அவ்வாண்டின் இறுதியில் இவ்வங்கி வழங்கிய கடனில் வாராக் கடன் அளவு 0.4 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால், 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இவ்வங்கிக்கு இடர் ஏற்பட்டது. அக்காலாண்டில் இதன் வாராக் கடன் அளவு 1.1 சதவீதமாக உயர்ந்தது. அப்போதிலிருந்து இவ்வங்கி அதன் வாராக் கடன் அளவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனினும் அடுத்த இரண்டு காலாண்டுகளில், வாராக் கடன் மேலும் ரூ.603 கோடி அதிகரித்துள்ளது

அடுத்த மூன்று ஆண்டுகளில், நம் நாட்டில் சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். இதில் 500 மெகா வாட் சூரிய வெப்பத்தின் வாயிலாகவும், மற்றொரு 500 மெகா வாட் சூரிய ஒளி வாயிலாகவும் பெறப்படும் என அவர் கூறினார். மத்திய அரசுக்கு சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கி வருகின்றன. ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு கடன் வசதி அளித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் 2013-ஆம் ஆண்டுக்குள் 1,000 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகித கொள்கையை இன்று வெளியிட்டது. அதில் ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 4.50 சதவீதமாக இருக்கிறது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் ( சி.ஆர்.ஆர்., ) அதே 6 சதவீதத்திலேயே இருக்கிறது. மேலும் 2010 - 2011 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது


Key benchmark indices ended a tad higher as firm European stocks and higher US index futures helped the market shrug off a rate hike from the Reserve Bank of India (RBI) at a quarterly monetary policy review. The BSE 30-share Sensex was provisionally up 50.93 points or 0.28%, of 78.58 points from the day's high and up 72.24 points from the day's low.

The market breadth was negative. Auto stocks saw an across the board rally with Bajaj Auto striking a record high. Banking stocks edged higher, rebounding from the days' lows. IT pivotals gained following upbeat new home sales data in US. L&T recovered from lower level after the company said order inflow jumped 63% to Rs 15626 crore in Q1 2010 over Q1 June 2009. But, FMCG giant Hindustan Unilever slipped lower after posting fall in net profit in Q1 June 2010. Reliance Industries was almost unchanged ahead of its Q1 June 2010 results later in the day.

The market moved in a narrow range ahead of the RBI's policy review and as investors awaited key first quarter results. The market surged to a fresh intraday high in early afternoon trade after the central bank raised short-term interest rates to rein in inflation and anchor inflationary expectations. The central bank announced the outcome of the quarterly policy review at 11:30 IST. The market soon came off highs. The market hit a fresh intraday high in afternoon trade as European stocks opened higher and as US index futures rose. The market extended gains in mid-afternoon trade. The market came off the higher level later.

Volatility may remain high over the next few days as traders rollover positions in derivatives segment from July 2010 series to the August 2010 series ahead of the expiry of the near-month July 2010 contracts on Thursday, 29 July 2010.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy today, 27 July 2010, raised its key interest rates for the fourth time this year to curb surging inflation. The central bank also raised its economic growth and inflation forecasts. The RBI hiked repo rate by 25 basis points to 5.75% and the reverse repo rate by 50 basis points to 4.50% with immediate effect. The central bank kept cash reserve ratio (CRR) unchanged at 6%. Cash reserve ratio is the amount of deposits that a bank must set aside with RBI.

While the quarter-point increase in repo rate was in line with expectations, the half-point rise in the reverse repo rate was twice what the market expected. Repo rate is the rate at which banks borrow from RBI. Reverse repo rate is the rate at which RBI borrows money from banks.

The RBI raised GDP forecast to 8.5% for the year ending March 2011 (FY 2011), from 8% with an upside bias earlier. The central bank said the upward revision in growth forecast is primarily based on better industrial production and its favourable impact on the services sector and also giving due consideration to the global scenario.

The RBI also raised the baseline projection for inflation based on wholesale price index for March 2011 to 6% from 5.5% indicated in the April 2010 policy statement, taking into account the emerging domestic and external scenario

The central bank said consumer price inflation remains at elevated levels and demand-side pressures need to be contained. The central bank also said real policy rates are not consistent with strong economic growth.

The central bank said the stance of the monetary policy is to contain inflation and anchor inflationary expectations, while being prepared to respond to any further build-up of inflationary pressures. The central bank said the policy stance is to maintain an interest rate regime consistent with price, output and financial stability and also to actively manage liquidity to ensure that it remains broadly in balance so that excess liquidity does not dilute the effectiveness of policy rate actions.

The dominant concern that has shaped the monetary policy stance in this review is high inflation, RBI Governor D Subbarao said in a statement. Non-food inflation has risen, and demand-side pressures are clearly evident. With growth taking firm hold, the balance of policy stance has to shift decisively to containing inflation and anchoring inflationary expectations, the RBI said.

The RBI said its outlook on inflation will partly be shaped by the distribution of monsoon rains and their impact, as the agricultural harvest will be crucial to easing currently high food prices in the country.

The RBI said today's hike in short-term interest rates is expected to moderate inflation by reining in demand pressures and inflationary expectations. It will help maintain financial conditions conducive to sustaining growth, generate liquidity conditions consistent with more effective transmission of policy actions and reduce the volatility of short-term rates in a narrower corridor.

Finance Minister Pranab Mukherjee said the Reserve Bank of India's decision to raise key rates will lead to an easing of inflation while keeping economic growth on track

The Reserve Bank of India (RBI) said it will henceforth undertake mid-quarter policy reviews. The mid-cycle reviews, due in June, September, December and March months are intended to take the surprise element out of off-cycle actions, it said. The next mid-quarter policy review will be held on 16 September 2010 and the next quarterly review will be done on 2 November 2010.

Bank stocks led rally in European equities after the Basel Committee on Banking Supervision, late on Monday, 26 July 2010, reached an agreement to amend some of its capital and funding reform proposals for the banking sector. The key benchmark indices in France, Germany and UK rose by between 0.38% to 0.86%.

Asian markets were trading mixed today, 27 July 2010. The key benchmark indices in Singapore, Hong Kong, and Indonesia were up by between 0.42% to 0.64%. The key benchmark indices in Japan, China, South Korea and Taiwan were down by between 0.04% and 0.51%.

US stocks extended gains on Monday, 26 July 2010, as sentiment was boosted by a surge in new home sales and higher company earnings. The Dow Jones Industrial Average jumped 100.81 points, or 0.97%, to a two-month high of 10,525.43. The Nasdaq composite index gained 26.96 points, or 1.19%, to 2,296.43, while S&P 500 index added 12.35 points, or 1.12%, to 1,115.01.

The new homes increased by 23.6% to 330,000 units in June 2010 from a revised May 2010 rate of 267,000, a record low.

Trading in US index futures indicated Dow could rise 37 points at the opening bell on Tuesday, 27 July 2010.

Back home, the Prime Minister's Economic Advisory Panel on Friday, 23 July 2010, forecast 8.5% growth in GDP in the fiscal year that ends in March 2011 (FY 2011). It expects 4.5% growth in farm output in FY 2011. The headline inflation will be at 6.5% by March 2011, the panel said in a report. The report also said net capital inflows would be $73 billion.

Prime Minister's Economic Advisory Council C. Rangarajan said fertiliser subsidy bill must come down and diesel prices could be freed once inflation begins to come down.

The annual monsoon rains were 7% below normal during the period from 1 June 2010 to 26 July 2010, improving rapidly from a deficit of 16% on 19 July 2010 as the rain-bearing monsoon winds ended a weak phase in the middle of the month.

Southwest monsoon was vigorous over East Madhya Pradesh and Gujarat State and active over Orissa, Rajasthan, West Madhya Pradesh, Konkan & Goa, Madhya Maharashtra, Vidarbha, Chhattisgarh and interior Karnataka during past 24 hours

The India Meteorological Department today said on its website that fairly widespread rainfall may occur over many parts of the country outside parts of east India and south interior Peninsula where it would be scattered. It also added that heavy to very heavy rainfall may occur over Maharashtra and Telangana.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

On the corporate front, the combined net profit of a total of 532 companies fell 14.1% to Rs 25749 crore on 19.4% rise in sales to Rs 343310 crore in Q1 June 2010 over Q1 June 2009.

The BSE 30-share Sensex was up 50.93 points or 0.28% to 18,070.98, as per provisional closing. The Sensex rose 129.51 points at the day's high of 18,149.56 in mid-afternoon trade. The index lost 21.31 points at the day's low of 17,998.74 in early trade.

The S&P CNX Nifty was up 8.40 points or 0.16% to 5,427 as per provisional closing

The market breadth, indicating the health of the market turned negative in late trade. On BSE, 1542 shares declined while 1399 shares advanced. A total of 97 shares remained unchanged.

The total turnover on BSE amounted to Rs 4061 crore, higher than Rs 3722 crore on Monday, 26 July 2010

From the 30-share Sensex pack, 20 stocks advanced while the rest declined. ACC (up 3.34%), DLF (up 2.20%), and Reliance Infrastructure (up 1.28%), edged higher from the Sensex pack.

Rate sensitive auto stocks shrugged off RBI's rate hike and were the starts of the day's trading session. Auto stocks also gained in anticipation normal monsoon will boost rural sales. Auto companies derive substantial revenues from rural sales.

India's largest tractor maker by sales Mahindra & Mahindra jumped 3.60% to Rs 642 and was the top gainer from the Sensex pack.

India's largest motorbike maker by sales Hero Honda Motors gained 2.95%. The stock had tumbled over 7% on Monday on reports Honda Motor Company may sell 6% stake in the company. Honda's spokeswoman Natsuno Asanuma was quoted by the media as saying on Monday that Honda had no intention of selling any part of its 26% stake in Hero Honda.

India's largest car maker by sales Maruti Suzuki rose 1.42% on bargain hunting. The stock had slumped 12.31% on Monday after net profit fell 20.2% to Rs 465.40 crore on 27% growth in net sales to Rs 8050.70 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Maruti said the fall in net profit was due to higher commodity prices, increase in royalty and lower 'other income'. The company said income from exports to Europe declined due to weakening of the euro.

India's second largest bike maker by sales Bajaj Auto surged 5.91% to Rs 2676 after striking a record high of Rs 2678.60 in intra-day trade today, 27 July 2010.

Among other auto stocks, Tata Motors (up 3.22%), and TVS Motor Company (up 1.54%), rose.

India's largest FMCG maker by sales Hindustan Unilever slipped 0.65% to Rs 259.80, off day's high of Rs 265.50 in volatile trade. The company's net profit fell 1.84% to Rs 533.21 crore on 8.42% increase in total income to Rs 4918.34 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was announced during market hours today, 27 July 2010.

Index heavyweight Reliance Industries (RIL) rose 0.07% to Rs 1052.80, moving in a narrow range of Rs 1051.25- 1061 during the day. RIL unveils Q1 June 2010 results today, 27 July 2010. As per recent reports, RIL has rejected the oil ministry's directive to sell gas from its Krishna Godavari basin field to new customers by reducing supply to existing ones. As many as 16 companies are waiting to sign gas sale and purchase agreements with RIL.

India's largest power generation firm by sales NTPC lost 0.22% after net profit declined 16.03% to Rs 1841.89 crore on 7.85% rise in net sales to Rs 12,944.49 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was announced after market hours on Monday, 26 July 2010.

Banking stocks edged higher, rebounding from the day's lows. India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) rose 0.88% after raising $1 billion in overseas bond issue late last week.

India's largest private sector bank by market capitalisation ICICI Bank rose 1.01% to Rs 925.10, recovering sharply from day's low of Rs 898.75. India's second largest private sector bank by market capitalisation HDFC Bank rose 0.63%.

India's largest engineering & construction firm by sales Larsen & Toubro (L&T) fell 2.96% to Rs 1862.80, off the day's low of Rs 1845. The company during market hours today said that order inflow jumped 63% to Rs 15626 crore in Q1 June 1010 over Q1 June 2009. L&T's profit after tax from normal operations rose 15% to Rs 666 crore on 6.5% growth in gross customer sales to Rs 7913 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Larsen & Toubro has forecast 20% sales growth for the year ending March 2011 (FY 2011). The company maintained its earlier forecast of 25% rise in new order inflows for this fiscal year.

IT pivotals gained following upbeat new home sales data in US. Indian IT firms derive a lion's shares of revenue from exports to the US.

India's third largest software services exporter Wipro gained 0.82% after the company's American depository receipt, or ADR rose 1.06% to $19.07 on the New York Stock Exchange on Monday, 26 July 2010.

India's second largest software services exporter Infosys Technologies advanced 0.82% after its ADR rose 0.81% on Monday, 26 July 2010. India's largest software services exporter TCS rose 0.23%.

Powered by Capital Market - Live News



HAPPY TRADING
BULLMARKETINDIAA