Nifty 08-07-2010

வியாழன், 8 ஜூலை, 2010

இன்று நமது சந்தைகள் களை கட்டலாம் காரணம் நடந்து முடிந்த அமெரிக்க சந்தைகளும் சரி நடக்கின்ற ஆசியா சந்தைகளும் களை கட்டியுள்ளன இன்று நமது சந்தைகளின் காளை பாய்ச்சல் பொறுத்தே சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மனிக்கப்டும் சந்தை 5325 மேல் முடிகின்ற பட்சத்தில் சந்தையின் இறக்கங்கள் சில நாள் தள்ளி போகலாம் ஆகா மொத்தத்தில் இன்று தின வர்த்தகர்களுக்கு கொண்டாட்டமான நாள் .
5210 என்ற நிலைகளுக்கு கிழ முடிவடையும் பட்சத்தில் தான் காளைகளுக்கு பாதகமான தினமாக ஆமையும்

STOCK TO WATCH
RELIANCE
EDUCOMP
APTECH
RASTRIYA CHEM
JUBILANT ORG
BHARTHI AIR
JSW STEEL
JINDAL STEEL
JAI CORP
RCOM
GLENMARK
FEDERAL BANK
ANDHRA BANK
HDIL
UNITECH
DLF
ASHOK LEY
BAJAJ AUTO
MRPL
TORRENT POWER
MPHASIS
ALLAHABAD BANK
GUJ NRE COKE
CHAMBAL FER
IFCI
MUNDRA PORT
POWER GRID
REC
ISPAT INDS
PFC
NATIONAL ALUM
TATA TEA
CESC
GREAT EAST
BHEL
CCPL
GMDC
FORTIS
ADITYA BIRLA
HINDALCO
UNITED PHOS
STERLITE
JP ASSO
CROMPTON GRE
EXIDE IND
IOC
STERLITE BIO
KOTAK MAHINDRA
GAIL
TATA STEEL
TORRENT PHAR
STAR
ACC
CHAMBAL FER
TATA CHEM
ESSAR OIL
TECH MAHIN
WIPRO
APOLLOTYRE



Tata Steel's sales from its Indian operations stood at 1.4 million tonnes in the April-June quarter, nearly flat compared with the same period last year. Sales in the quarter were hurt by weak market sentiment in the flat products segment and excessive imports of hot rolled coil from China. Sales of long products, primarily used in construction, rose 8%. Tata Steel did not disclose growth for flat products, but said within this segment, demand from the auto sector rose 20%. The company's crude steel production in India rose 8.3% to 1.63 million tonnes for the quarter.

Power Grid Corporation of India's board has approved investment of Rs 2034 crore in three different projects. The projects include eastern region strengthening scheme-III, northern region system strengthening scheme-XVI and installation of a bus reactor, an essential component, at Rajgarh substation in the state of Madhya Pradesh. The projects are to be completed over 22-36 months.

Astrazeneca Pharma India has fixed a floor price of Rs 576.10 per share to buy back the entire 10% shares held by non-founders in the company as a step towards voluntary delisting of shares from stock exchanges. AstraZeneca Pharma AB, the parent company, holds 89.99% in AstraZeneca Pharma India and the latter's board had approved a proposal to delist its shares from stock exchanges on 29 June 2010.

The government on Tuesday, 6 July 2010, sought suggestions from various stakeholders on opening up foreign direct investment (FDI) in multi-brand retail trading. India's retail sector is largely closed, with 51% foreign direct investment allowed only in single-brand retail and multi-brand retail restricted to cash-and-carry outlets.

Bharti Airtel reportedly plans to invest $600 million in Nigeria over the next three years. Last month Bharti completed a $9 billion acquisition of Zain's African assets.

MMTC reportedly plans to raise Rs 250 crore through debt.

The National Stock Exchange (NSE) has relaxed the price band of a total of 147 stocks. Stocks in which the price band has been raised from 5% to 10% include Amrutanjan Health Care, Bank of Rajasthan, Chemfab Alkalis, Crest Animation Studios, Fame India, Genus Power Infrastructures, Kamat Hotels (I) and Lumax Auto Technologies, among others. Stocks in which the price band has been raised from 10% to 20% include Bajaj Finserv, Cubex Tubings, Hind Rectifiers, Kalindee Rail Nirman (Engineers) and TTK Prestige, among others.

சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 5,000 பேரை வேலை நீ்க்கம் செய்தது. இந் நிலையி்ல் இந்த வாரத்தில் மேலும் பலரை நீக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.

எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் கிளைகள் முழுவதிலும் இந்த பணி நீக்கம் அமலாக்கப்படும் என்று தெரிகிறது

அடுத்த வாரம் முதல் பெட்ரோல்- டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறும் என்று தெரிகிறது.

10 நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. இதன்மூலம் சர்வதேச அளவில் பெட்ரோலியம் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது.

ஆனால், என்று முதல் இந்த அரசு கட்டுப்பாட்டில்லாத விலை அமலுக்கு வரும் என்பதை மத்திய அரசு அறிவிக்கவில்லை.

அதே நேரத்தில் முதல் கட்டமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.73 உயர்த்தியது மத்திய அரசு. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.35ம் உயர்த்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச விலை நிலவரத்தைப் பொறுத்து மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிட்ட நிலையில், அதை அமல்படுத்துவது குறித்த வழிமுறைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வேகவேகமாக வகுத்து வருகின்றன.

இது குறித்து ஆலோசிக்க இந்திய எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளின் கூட்டம் நாளை நடக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் தினந்தோறும் மாறுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தினந்தோறும் ஒரு விலைக்கு பெட்ரோல், டீசலை விற்க முடியாது என்பதால், வாரத்துக்கு ஒருமுறையோ அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறையோ புதிய விலை நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிகிறது.

வரும் 14ம் தேதிக்குள் இந்த விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை உருவாக்கிவிடுவோம் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 14ம் தேதிக்குப் பின் எந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலைகள் சர்வதேச சந்தை விலையை பிரதிபலிக்கும் வகையில் மாறலாம்.

இதனால் தங்கம்-வெள்ளி விலை நிலவரம் மாதிரி இனி பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் குறித்தும் இனி வாரவாரம் மத்திய பெட்ரோலியத்துறையும் எண்ணெய் நிறுவனங்களும் செய்திக் குறிப்புகள் வெளியிடும் நிலை வரலாம்

ஆந்திர மாநிலத்தில் 884 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில், புதிய உற்பத்தி யூனிட்டை அமைக்கிறது பியூஜியாட் . இந்தியாவில் கார்களின் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், அதனால் இந்தியாவில் உற்பத்தி யூனிட் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு, லக்சுரி கார்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான பிஎஸ்ஏ பியூஜியாட் நிறுவனம், ஆந்திராவில் 700 மில்லியன் யூரோஸ் ( 884 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) முதலீட்டில் உற்பத்தி யூனிட்டை துவக்குகிறது. இந்த யூனிட்டில் 1,00,000 கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டள்ளதாகவும், இதற்கான நேரம் இன்னும் குறிக்கப்படவில்லை என்றும், விரைவில் பணிகள் துவங்கப்படும் என்று நிறுவன செய்தித் தொடர்பாளர் பியரி ஒலிவர் சால்மன் தெரிவித்துள்ளார்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த நிதி ஆண்டில் உரிமை பங்குளை வெளியிட்டு ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, வங்கி சேர்மன் ஓ.பி.பட் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் உரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இந்த நிதி ஆண்டின் கடைசி மாதங்களில் உரிமை பங்கு வெளியிடப்படும். வங்கியின் பணப்புழக்கத்தை பொருத்த வரை, ஜுன் மாதத்தில் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் 3 ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை அகண்ட அலைவரிசையின் ஏலமும், வரவிருக்கும் வயர்லெஸ் அகண்ட அலைவரிசையின் ஏலமுமே காரணம். அதே நேரத்தில் அடுத்த மாதம் வங்கியின் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று ஓ.பி.பட் தெரிவித்தார்

ஜவுளித்துறையைச் சேர்ந்த வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், நூலிழைகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம், அதன் நூலிழைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்நஇறுவனம், ரூ.230 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிறுவனம் மத்தியப்பி‌ரதேசத்தில் உள்ள மண்டீப் பகுதியில் உள்ள நூலிழைத் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும், இத்திட்டம், இந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்

கார்கள், டிராக்டர்கள் மற்றும் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், சென்ற ஜூன் மாதத்தில் 27,562 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2009ம் ஆண்டின் ஜூன் மா‌த விற்பனையை விட (22,999 வாகனங்கள்) 19.84 சதவீதமாகும். நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை இதே மாதங்களில் 16.50 சதவீதம் வளர்ச்சி கண்டு 22,526 என்ற எண்ணிக்கையிலிருந்து 26,243 ஆக அதிகரித்துள்ளது. மகிந்திரா நிறுவனத்தின் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை, இதே மாதங்களில் 3.64 சதவீதம் சரிவடைந்து 17,653 என்ற எண்ணிக்கையிலிருந்து 17,010 ஆக குறைந்துள்ளது. மகிந்திரா ரெனால்ட் நிறுவனத்தின் லோகன் சேடன் கார்கள் விற்பனை 12.38 சதவீதம் அதிகரித்து 501 என்ற எண்ணிக்கையிலிருந்து 563 ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி, சென்ற ஜூன் மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 473 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,201 ஆக அதிகரித்துள்ளது

பால் பொருள்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் தனிநபர் செலவிடும் வருவாய் உயர்ந்து வருகிறது. இதனால் பால் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து வரும் 2020ம் ஆண்டுக்குள் நாட்டின் பால் பொருள்கள் உற்பத்தி 16.60 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009ம் ஆண்டின் பால் பொருள்கள் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது, 53 சதவீதம் அதிகமாகும். 2021-22ம் ஆண்டிற்குள் பால் பொருள்கள் உற்பத்தியை 18 கோடி டன்னாக அதிகரிக்கும் வகையில், ரூ.17,371 கோடி மதிப்பிற்கான தேசிய பால் வள திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது இந்தியாவில் பால் பொருள்களுக்கான தேவையும் 17.20 கோடி டன்னாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் மிகப்பெரிய சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டை, குஜராத் மாநிலம் மிதாப்பூரில் அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இது 50 மெகாவாட்ஸ் திறனுடையது என்றும், மிதாப்பூரில் உள்ள தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான கெமிக்கல் பிளாண்டின் உள்ளேயே இது அமைக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க உள்ளதாகவும், சமீபத்தில் பத்திரிகைக்கு பேட்டியளித்த டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கூறுகையில், குஜராத்தில் அதிக அளவு முதலீடு செய்ய இருப்பதாகவும், அதுபோல புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளதாகவும் அதில் கூறியிருந்தார். அவர் கூறியது போலவே, மேற்குவங்க மாநிலம் சிங்குரில் செயல்பட்டு வந்த நானோ கார் தொழிற்சாலை, குஜராத் மாநிலம் சனந்திற்கு மாற்றப்பட்டது. அதுபோல தற்போது சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டையும் அமைக்க முன்வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், 5 மெகாவாட்ஸ் ஜியோதெர்மல் பிளாண்டை குஜராத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது எனவும் அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

டொயட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் , இந்தியாவில் 9 பில்லியன் யென் ( 103 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இந்தியாவில், இஞ்ஜின்கள் மற்றும் டிரான்மிஷன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க இருப்பதாக அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.2012ல் செயல்பட உள்ள இந்த யூனிட்களில் இருந்து துவக்க காலத்தில் ஆண்டுக்கு 1,00,000 இஞ்ஜின்களும், 2013ம் ஆண்டின் துவக்கத்தில் 2,40,00 யூனிட்களாக உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக, 500 பேரை புதிதாக பணியமர்த்தப்பட இருப்பதாக அதில் ‌மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பின்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் மொபைல் போன் உலகில் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழும் நோக்கியா நிறுவனம், வயர்லெஸ் மோடம் வர்த்தகத்தை, ஜப்பான் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்திருக்கிறது . இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : ஜப்பானைச் சேர்ந்த ரெனேசாஸ் எலெக்டரானிக்ஸ்நிறுவனம், 200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தங்கள் வயர்‌லெஸ் மோடம் பிரிவை வாங்க உள்ளதாகவும், இரு நிறுவனங்களும் இணைந்து மக்களுக்கு புதுமைகள் நிறைந்த நவீன சேவையை அளிக்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத ஒப்பந்ததத்தின் மூலம் நோக்கியா நிறுவன ஆர் அண்ட் டி பிரிவில் சர்‌வதேச அளவில், இந்தியா, டென்மார்க், பின்லாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளில் பணியாற்றியவர்கள், இனி ரெனேசாஸ் எலெக்டரானிக்ஸ் பிரிவின் கீழ் பணியாற்றுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கால்நடை மருந்துகள் தயாரிப்பில், தேசிய அளவில் முன்னணி நிறுவனமான ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிறுவனம், தங்களது ஏற்றுமதி யூனிட்டை நேபாளத்தில் அமைக்க தி்ட்டமிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி்த்துள்ளதாவது : இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை , நேபாள அரசுடன் ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனையடுத்து நேபாளத்தில் ஏற்றுமதிக்கென்றே தனியாக ஒரு யூனிட்டை அமைக்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் ‌‌ஹெஸ்டர் பயோசயின்சஸ் நிறுவனம் கால்நடை மருந்துகளை தயாரிப்பதாகவும், குறிப்பாக ஆடு உள்ளிட்ட கால்நடை மருந்துகளை நேபாள யூனிட்டில் ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும், தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு ஐரோப்பிய சந்தைகளில் அமோக வரவற்பு இருப்பதாகவும், தாங்கள் தங்கள் எல்லையை சர்வதேச அளவில் விரிவுபடுத்த இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனம், இந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்தில் 39 வகையான கோழிப்பண்ணை உள்ளிட்ட கால்நடை மருந்துகளை வர்த்தகம் செய்து 37.50 கோடி ரூபாய் நிதி ஈட்டியுள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகி்க்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஜூன் மாதத்தில் 2,82,808 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் , இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட (1,67,945 வாகனங்கள்) 68.39 சதவீதம் அதிகம் ஆகும். இத‌ே மாதங்களில், இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி 68.36 சதவீதம் அதிகரித்து, 67,726 என்ற எண்ணிக்கையில் இருந்து 1,14,024 ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம், சென்ற ஜூன் மாதத்தில் 32,614 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இது சென்ற ஆண்டு, ஜூன் மாதத்தில் ‌மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட (24,731 வாகனங்கள்) 31.87 சதவீதம் அதிகமாகும். சென்ற ஜூன் மாதத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை 63.26 சதவீதம் அதிகரி்த்து, அதாவது, 1,93,202 என்ற எண்ணிக்கையிலிருந்து 3,15,422 ஆக அதிகரித்துள்ளது

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பாப்னா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் குளோனாஜெபாம் மருந்திற்கு பிரிட்டன் அரசின் மெடிசின்ஸ் மற்றும் ஹெல்த்கேர் புராடக்ட்ஸ் ரெகுலேட்டரி ஏஜென்சி அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாப்னா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவன தலைவருமான மகாவீர் சந்த் பாப்னா கூறுகையில், தங்களது மருந்திற்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதனால் பிரிட்டன் சந்தைகளில் தங்களது மருந்து வர்த்தகம் தங்கு தடையின்றி நன்முறையில் நடைபெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.பிரி்ட்டன் அரசால் தங்கள் நிறுவன தயாரிப்பிற்கு தாங்கள் பெறும் ஒன்பதாவது ஒப்புதல் இது என்பது குறிப்பிட‌த்தக்கது எனவும், இந்த குளோனாஜெபாம் மருந்து ஸ்டிரெசை மட்டும் குறைக்காமல், காக்காவலிப்பு நோய் உள்ளிட்ட நீண்டகால நோய்களையும் குணப்படுத்த வல்லது என்றும், இந்த மருந்தை டேப்லட் வடிவில் 0.5 எம்ஜி மற்றும் 2 எம்ஜி அளவுகளில் தயாரிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

The key benchmark indices extended losses to hit fresh intraday lows in late trade as weak global stocks weighed on investor sentiment. Index heavyweights Reliance Industries (RIL) slumped. Banking, auto, realty and metal stocks fell. The BSE 30-share Sensex was provisionally down 153.82 points or 0.87%, off close to 160 points from the day's high and up close to 15 points from the day's low. The market breadth turned negative compared to positive breadth earlier in the day.

The market edged lower in early trade tracking weak Asian stocks. The market extended losses to hit fresh intraday low in morning trade. The market trimmed losses in mid-morning trade. The market moved in a narrow range in early afternoon trade. Weak opening of European stocks dampened investor sentiment in early afternoon trade. A bout of volatility was witnessed in mid-afternoon trade as the market hit fresh intraday low, soon after cutting losses. The market extended losses to hit fresh intraday low in late trade.

European shares declined on Wednesday, paring strong gains made in the previous session, as miners lost ground and updates from building materials group CRH and retailer Marks & Spencer also weighed. The key benchmark indices in UK, France and Germany were down by 1.16% to 1.49%

Asian shares traded broadly lower Wednesday, 7 July 2010, as weak US economic data released overnight reignited worries about global economic growth, with financial and technology stocks hurt across markets. The key benchmark indices in Hong Kong, Indonesia, Taiwan, Singapore, Japan and South Korea fell by between 0.19% to 1.13%. However, the key indices in China and Singapore bounced back into positive territory. China's Shanghai Composite was up 0.49%.

Trading in US index futures indicated that the Dow could fall 52 points at the opening bell on Wednesday, 7 July 2010.

Wall Street rebounded on Tuesday, 6 July 2010, but strong buying interest evaporated in the afternoon as bearish sentiment reasserted itself on worries over the global economic recovery. The Dow Jones Industrial Average was up 57.14 points, or 0.59% at 9,743.62. The Standard & Poor's 500 Index was up 5.48 points, or 0.54% at 1,028.06. The Nasdaq Composite Index was up 2.09 points, or 0.10% at 2,093.88.

The Institute for Supply Management's reading on service sector activity showed economic growth in June but at its slowest pace since February, heightening concerns about sluggish economic recovery.

Back home, the next major trigger for the market is Q1 June 2010 results of India Inc, which will start trickling in from the second week of July 2010. Advance tax collections for the first quarter of the current financial year point to a strong growth in corporate sector profits. Advance tax payments by companies during the April-June quarter account for 15% of the total advance tax payable in the fiscal year. Corporate advance tax for the first quarter stood at Rs 26,876 crore, against Rs 20,456 crore in the year-ago period, a rise of 31.4%, the fastest since 2005.

Auto firms are seen reporting strong Q1 results on the back of healthy volume growth. However, margins could be under pressure due to higher input costs. Improved lending growth will spur bottom line growth of banks whereas healthy order book will drive earnings of capital goods and engineering giants L&T and Bharat Heavy Electricals (Bhel). Higher sales realisation would boost boom line of metal firms.

As far as the IT sector is concerned, the focus is on whether the IT bellwether Infosys revises its annual guidance when it announces the first quarter results on 13 July 2010. The IT bellwether will issue guidance for the second quarter ending September 2010 at the time of announcing the first quarter results.

Investors are also closely watching the progress of the monsoon rains. According to reports, monsoon rains have covered the entire country. Rains have revived after weak monsoon last month. The weather office on Monday, 5 July 2010, said monsoon rains have advanced into the country's key grain-producing states of Punjab and Haryana and is forecast to progress further. Crop planting suffered last month as rainfall was 16% below normal, but the seasonal shortfall has narrowed to 14% for the June 1-July 3 period after heavy rains.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The south-west monsoon usually covers the entire country by mid-July. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

The services sector expanded at its fastest clip in two years last month, led by increases in business expectations and new orders, a survey showed on Monday, 5 July 2010. After dipping slightly in May 2010, the HSBC Markit Business Activity Index, based on a survey of 400 Indian firms, rose to 64 in June 2010 from 58.2 last month, pointing to a substantial rate of growth. Any figure above 50 indicates expansion.

The Reserve Bank of India (RBI) on Friday, 2 July 2010, hiked the repo rate by 25 basis points to 5.5% from 5.25%, with immediate effect. It also hiked the reverse repo rate, at which it absorbs excess cash from the banking system, by an equal 25 basis points to 4% from 3.75%. The central bank said the latest rate hike is a part of the calibrated exit from the expansionary monetary policy.

Two-thirds of WPI inflation in May 2010 was contributed by non-food items, suggesting that inflation is now very much generalised and that demand-side pressures are evident, the central bank said in a statement. WPI inflation increased to 10.2% in May 2010, up from 9.6% in April 2010.

In its April 2010 policy review, the Reserve Bank projected real GDP growth for 2010-11 at 8% with an upside bias. More recent data suggest that the upside bias has largely materialized, thecentral bank said. The growth projection will be reviewed in the first quarter review on 27 July 2010, RBI said.

Analysts expect another 25 basis points rate hike by the central bank at its quarterly review on 27 July 2010.

The government on Tuesday, 6 July 2010, took the first step towards opening up foreign direct investment (FDI) in multi-brand retail. Advocating that FDI in retail would bolster farmers' income, tame inflation and bring technical knowhow, the government has kicked off a discussion to formulate the rules of the game, including imposition of FDI cap and riders for local sourcing and rural job creation. While foreign investment in multi-brand retail is prohibited now, the Government allows 51% FDI in single brand retail and 100% in wholesale cash-and-carry trade.

Meanwhile, government officials are reportedly in the process of finalising the constitutional amendments required for the rollout of the goods and services tax from 1 April 2011. The new tax, it is proposed, will replace excise duty and service tax at the Centre and VAT and local taxes at the states' level.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 153.82 points or 0.87% at 17,460.66. The Sensex fell 167.33 points at the day's low of 17,447.15 in late trade. The index rose 9.18 points at the day's high of 17,623.66 in early trade.

The S&P CNX Nifty was down 50.25 points or 0.95% at 5,238.80 as per provisional figures.

The BSE Mid-Cap index was down 0.11%. The BSE Small-Cap index was down 0.15%. Both these indices outperformed the Sensex.

The market breadth, indicating the strength of the broader market, turned negative. The breadth was positive earlier in the day. On BSE, 1320 shares advanced while 1568 shares declined. A total of 108 shares remained unchanged.

From the 30 share Sensex pack, 25 stocks fell while the rest rose.

BSE clocked turnover of Rs 3756 crore, lower than Rs 3830.45 crore on Tuesday, 6 July 2010.

Index heavyweight Reliance Industries (RIL) fell 1.98%. As per recent reports the Mukesh Ambani group is close to signing an equal joint venture agreement with global private equity and hedge fund company, DE Shaw, to enter the financial services sector.

RIL recently announced its seventh oil discovery in Cambay basin in Gujarat. RIL and Reliance Natural Resources (RNRL) on 25 June 2010, entered into a new gas supply agreement, as directed by the Supreme Court. The Supreme Court had ordered the two companies to renegotiate the Gas Supply Master Agreement, which was signed between the Ambani brothers as part of the business demerger in 2005.

Interest rate sensitive realty stocks reversed early gains on rate hike worries. Phoenix Mills, DLF, Unitech, Indiabulls Real Estate fell by between 0.21% to 1.49%.

India's largest IT exporter by sales TCS rose 0.97% to Rs 765.10. The stock came off the day's low of Rs 749.75.

Auto stocks fell on worries the recent increase in fuel prices and higher interest rates may dent demand. India's largest tractor maker by sales Mahindra & Mahindra (M&M) fell 1.19%, with the stock snapping last two days' gains. The company, last week, reported an increase of 19.84% in auto sales to 27,562 units in June 2010 over June 2009. Despite the annual shutdown in the first week of June, the auto division posted strong growth rates, M&M said in a press release. Tractor sales declined 9% to 16,590 units in June 2010 over June 2009, as the company is facing supply constraints from component makers (casting and tyres).

India's largest commercial vehicle maker by sales Tata Motors fell 1.95%. Tata Motors' total sales jumped 49% to 67,730 in June 2010 over June 2009. Domestic sales rose 45% to 62,602 and exports jumped 138% to 5,128 in June 2010 over June 2009. The figures do not include the luxury Jaguar, Land Rover brands it makes in Britain.

Ashok Leyland rose 0.45%, extending last two days' gains. The company reported an over two-fold jump in total commercial vehicle sales to 8,400 units in June 2010 compared to the same month last year.

The country's largest two-wheeler maker Hero Honda Motors fell 0.73%. The company reported a 16.6% jump in its sales at 4,26,454 in June 2010 over June 2009.

India's largest car maker by sales Maruti Suzuki India fell 0.99%, with the stock falling for the third straight day. The company's total vehicle sales rose 17.3% to 88,091 vehicles in June 2010 over June 2009.

Bank stocks fell on rate hike worries. India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 1.71%, with the stock snapping last two days' gains. Its ADR rose 1.26% on Tuesday, 6 July 2010. The bank, last week, set its base rate for loans at 7.5% effective 1 July 2010 as part of a new rule to set minimum lending rates. India's second largest private sector bank by operating income HDFC Bank fell 1.28%. Its ADR rose 1.49% on Tuesday, 6 July 2010. HDFC Bank has set its base rate at 7.25%.

India's biggest commercial bank in terms of branch network, State Bank of India, fell 0.47% in volatile trade. SBI announced last week it has fixed the base rate at 7.5% per annum with effect from 1 July 2010.

Among other PSU banks, Punjab National Bank and Bank of India fell by between 1.54% to 1.81%. But, Bank of Baroda rose 0.25%.

The Reserve Bank of India introduced the new lending rate system with effect from 1 July 2010 to ensure that larger borrowers do not bargain for cheaper rates from banks, distorting their asset liability management.

India's largest dedicated housing finance firm by revenue HDFC fell 1.37%. HDFC recently launched Dual Rate Product - 3, a special home loan product at a fixed rate of 8.25% per annum up to 31 March 2011, 9.25% for the period between 1 April 2011 and 31 March 2012 and the applicable floating rate for the balance term. This special offer is applicable to all new home loan customers who apply before 31 August 2010 and take at least part disbursement before 30 September 2010, HDFC said.

India's largest mobile services provider bys sales Bharti Airtel rose 1.84% on reports the company plans to invest $600 million in Nigeria over the next three years. The stock was the top gainer from the Sensex pack.

Metal and mining stocks fell on worries about the global economy. Sterlite Industries, Jindal Steel & Power, Sesa Goa, Hindalco Industries, Hindustan Zinc, Steel Authority of India fell by between 0.55% to 2.77%.

Tata Steel, the world's eighth-largest steelmaker, fell 1.19% in volatile trade. The company said after trading hours on Tuesday that sales from its Indian operations stood at 1.4 million tonnes in the April-June 2010 quarter, nearly flat compared with the same period last year. Sales in the quarter were hurt by weak market sentiment in the flat products segment and excessive imports of hot rolled coil from China, Tata Steel said.

Sales of long products, primarily used in construction, rose 8% Tata Steel said. It did not disclose growth for flat products, but said within this segment, demand from the auto sector rose 20%. The Indian operations account for about a quarter of the group's total annual global capacity of 30 million tonnes, which includes unit Corus, Europe's second-largest steelmaker. The company's crude steel production in India rose 8.3% to 1.63 million tonnes for the quarter.

Chemfab Alkalis advanced 3.59%, extending gains for the second consecutive day, after net profit surged 42.3% to Rs 2.96 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Pfizer rose 0.71% on reports the company will launch Prevenar 13, a pneumonia vaccine for infants and children.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKETINDIAA