வெள்ளி, 11 ஜூன், 2010

நேற்றய பதிவில் குறிப்பிட்டவாறு ///சந்தைகளை பொறுத்தவரை நிபிட்டி எட்ட்ரத்தில் முடிவடைய வாய்ப்புகள் உண்டு .நேற்றைய 5000 என்ற நிலையில்ருந்து 30 முதல் 65 புள்ளிகள் உயர வாய்ப்புண்டு இந்த ஏற்றத்திற்கு இன்று(நேற்று) ரிலையன்ஸ்,பாரதி நிறுவன பங்குகள் உறுதுணையாக இருக்கலாம் ///சந்தை போக்கு இருந்தது.கடந்த முன்று நான்கு பதிவுகள் தொடர்ந்து வலை பூவை பார்த்தவர்கள் சந்தை போக்கு பதிவின் படியே பிரதிபழித்ததை நினைவுபடுத்தி இருபிர்கள்
தொடர்ந்து வலை பூவை பார்த்து ஊக்கம் அளித்து வருபவர்களும் ,மின்னஞ்சல் அனுப்பி என்னக்கு தொடருந்து ஊக்கம் அளித்து வருவபர்களுகும் நன்றி .
உங்கள் BULLMARKET INDIAA ..
மேலும் மார்க்கெட் நேரங்களில் நேரம் இருப்பின் bulmarketindia என்னுடன் TWITTER இனைய தளத்தில் TWITT களை பரிமாறி கொள்கிறேன் .

இன்றைய சந்தைகளை பொறுத்த வரை வார இறுதி நாள் நேற்றய எட்ட்ரங்கள் இன்றும் தொடரலாம்
ரிலையன்ஸ் சில முக்கிய தொழில்களில் இறங்க விருப்பது(டெலிகாம் மற்றும் அணு மின் உற்பத்தி )இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த பெக்டெல் என்ற பொறியியல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செய்திகள் வந்துள்ளன . இந்த செய்தி சந்தைக்கு கிடைத்ததும் சந்தை இன்று 60 லிருந்து 90 புள்ளிகள் வரை கூடும் வாய்புகள் உள்ளன.
நீண்ட கால முதலிட்டாளர்கள் ரிலையன்ஸ் பங்கை வாங்கி வைக்கலாம் சிறந்த பங்கு இந்தியாவின் நடக்கும் மொத்த வியாபாரத்தில் இந்த நிறுவனத்துக்கு மட்டும் 4 முதல் 5 சதவித பங்கு இருக்கிறது .
இன்னொரு FMCG நிறுவனம் PROCTER &GAMBLE இன்னொரு FMCG நிறுவனத்தை(MAGG தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவனத்தின் பெயரை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் ) வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.(ஏற்கனவே GARNIER நிர்வனதுடன் நடத்திய பேச்சு வர்ர்த்தை தோல்வியில் முடிந்தது )
இந்த டீல் முடிந்தால் இந்த நிறுவனம் FMCG துறையில் முக்கியமானதாக கருதப்படும் .

STOCKS TO WATCH

RELIANCE
REL INFRA
RNRL
REC
POWER FINA
NTPC
JSW ENERGY
BANK OF INDIA
SYNDICATE BANK
ICICI BANK
HCL TECH
RANBAXY
PIRAMAL
STAR
CONTAINER CORP
CIPLA
BIOCON
HDIL
GMR INFA
OPTO CIR
TORRENT POWER
GUJ NRE COKE
CANARA BANK
EDUCOMP
PRAJ INDUS
CPCL
ESSAROIL
IOC
CASTROL
COLGATE
PROCTER &GAMBLE
JSW STEEL
SUZLON
UNITECH
JP ASSO
PETRONET LNG
MUNDRA PORT
CENTURY TEXTILES
CROMTON GREAVES
LIC HOUSING
WELSPUN CORPORATION
EXIDE INDUS
ADANI ENTER
ANDHRA BANK
HDFC
STERLIN BIO
REL CAPITAL
MAH LIFE
WIPRO
TECH MAHINDRA

HAPPY TRADING
BULLMARKETINDIAA

STOCK ALERT
ACC's cement dispatches fell 3.85% to 1.75 million tonnes in May 2010 over May 2009. Cement production remained flat at 1.81 million tonnes.

The Bombay Stock Exchange (BSE) on Wednesday, after an investigation, said that a 20% intra-day plunge in the share price of Reliance Industries (RIL) on 1 June 2010 was a freak trade and no manipulation was involved. Terming it as human error, the BSE said that trades would not be reversed.

Meanwhile, RIL's board has reportedly approved plans to enter the highly competitive telecommunications market. RIL is expected to go for only the lucrative corporate bandwidth market, or the business of selling telecom and internet services to companies rather than individuals.

Bharat Heavy Electricals (BHEL) and France's Alstom have reportedly joined hands to bid for the prestigious Rs 14000 crore Chennai Metro Rail Project.

Reliance Power has reportedly signed a share-sale agreement with Indonesia's Sugico Group to acquire three coal mines in a transaction that will involve a series of production-linked milestone payments.

MIC Electronics has bagged a Rs 8.56-crore contract to install 19 LED (light-emitting diode) screens from Pico, the event management company for the Commonwealth Games 2010 at New Delhi.

Orbit Corporation has scheduled a board meet on 18 June 2010 to consider raising additional long term funds through further issuance of securities of the company for an amount not exceeding Rs 1,000 crore through preferential allotment/qualified institutional placement (QIP).

Tata Sons have raised their holding in Voltas by 2% to 25.79% through market purchase between 7 May 2010 to 3 June 2010.

As per reports, Andrew Yule & Company is foraying into specialty tea segment to spruce up its margins in the current fiscal.


Powered by Capital Market - Live News

MARKET QUICK REVIEW

The key benchmark indices extended gains for the second straight day as world stocks rose. All the sectoral indices on BSE were in green. The BSE 30-share Sensex was provisionally up 276.12 points or 1.66%. Buying was conspicuous in auto, metal, realty and capital goods stocks. Reliance Infrastructure surged close to 6%. Index heavyweight Reliance Industries also edged higher.

The market edged higher in early trade, tracking gains in Asian shares. Stocks extended gains in morning trade. The market pared gains later. Stocks regained strength in mid-morning trade. The key benchmark indices pared gains in early afternoon trade soon after hitting fresh intraday highs. A bout of volatility was witnessed once again as the market rebounded from lower level in afternoon trade. The market surged to fresh intraday high in mid-afternoon trade as European stocks recovered. The market extended gains in late trade.

The food price index rose 16.74% in the year to 29 May 2010, higher than the previous week's annual reading of 16.55% as fruits and potato prices rose, data released by the government today showed. The fuel price index climbed 14.23% compared with an annual rise of 14.14% in the previous week.

The Union Cabinet reportedly did not discuss any proposal to raise fuel prices or reform the sector at a meeting held on Thursday, 10 June 2010. On Tuesday, Finance Minister Pranab Mukherjee had said he would meet other cabinet ministers on Thursday to decide on the date for the next meeting to discuss the issue of fuel deregulation which was deferred on Monday.

The Indian government early this week deferred a decision on raising fuel prices, the second time in a year it has tripped on pushing politically-sensitive reform measures that could help trim a budget deficit. An empowered group of ministers (EGoM) was to discuss on Monday, 7 June 2010, a report by an experts' committee headed by Planing Commission member Kirit Parikh, which had recommended freeing petrol and diesel prices and a steep Rs 100 per cylinder hike in LPG rates and a Rs 6 per litre increase in kerosene prices.

Meanwhile, the Union Cabinet on Thursday deferred a decision to sell stake in state-run Coal India and miner Hindustan Copper.

European shares turned positive on Thursday morning as Novartis rose ahead of a US vote on its multiple sclerosis pill, offsetting falls in BP which slipped on concerns over costs of the oil spill. The key benchmark indices in UK, France and Germany were up by between 0.41% to 0.9%.

Interest rate decisions from the Bank of England (BoE) and the European Central Bank (ECB), are awaited today, with no change expected. Investors are also watching if the ECB announces any fresh steps to help debt-stricken euro zone countries.

Asian stocks rose on Thursday on better-than-expected Chinese exports and assurances from Federal Reserve Chairman Ben Bernanke that the US economic recovery was on solid footing. The key benchmark indices in Japan, South Korea, Hong Kong, Taiwan and Singapore rose by between 0.06% to 1.56%. But, Indonesia's Jakarta Composite fell 0.63%.

China's Shanghai Composite fell 0.82% even as its exports jumped 48.5% in May 2010 from a year earlier, the biggest gain in more than six years. Stocks were weighed by concerns further tightening measures may emerge after property prices in 70 of China's large and medium-sized cities rose for a 12th consecutive month in May 2010, climbing 12.4% from a year earlier.

Meanwhile, South Korea's central bank left its key interest rate at a record low of 2% on Thursday as the country's recovery strengthens and worries persist over the health of the global economy amid Europe's debt woes.

Trading in US index futures indicated that the Dow could gain 91 points at the opening bell on Thursday, 10 June 2010.

US stocks fell on Wednesday in another late-day roller-coaster ride, dragged lower by BP and other energy shares as the US probe of the oil spill in the Gulf of Mexico deepened. The Dow Jones industrial average dropped 40.73 points, or 0.41% to 9,899.25. The Standard & Poor's 500 Index fell 6.31 points, or 0.59% to 1,055.69. The Nasdaq Composite Index lost 11.72 points, or 0.54% to 2,158.85.

Federal Reserve Chairman Ben Bernanke said on Wednesday the US economic recovery was on a solid footing but cautioned it could be years before the jobs lost during the deep recession of 2008-2009 are restored.

The World Bank on Wednesday said a double-dip recession could not be ruled out in some countries if investors lose faith in efforts in Europe and elsewhere to tackle rising debt levels. The World Bank's Global Economic Prospects 2010 report said slower growth in developed economies would deprive developing countries of healthy markets for their goods and would cut into investment.

For the moment, worries that Greece's fiscal woes could spread to other highly-indebted countries, such as Spain and Portugal, has not affected growth in developing countries, the World Bank said. The World Bank forecast that developing economies would expand at between 5.7% and 6.2% each year from 2010 to 2012 -- more than twice the growth rate of advanced economies.

Back home, the monsoon rains have covered good ground to make up for most of the delayed onset forced by tropical cyclone Phet, reaching Karwar on the west coast early this week. Monsoon flow over Arabian Sea, south peninsular India and Bay of Bengal is likely to intensify during next 3-4 days. Fairly widespread rainfall activity would occur over Madhya Maharashtra, Konkan & Goa, Coastal Karnataka, Kerala, Lakshadweep, northeastern states and Andaman & Nicobar Islands next 3-4 days, an India Meteorological Department (IMD) update said on Wednesday, 9 June 2010.

The monsoon rains were 11% below normal in the week to 2 June 2010. The June-September monsoon rains hit Kerala on 31 May 2010, a day ahead of schedule. The south-west monsoon usually covers the entire country by mid-July. The weather office late April 2010 said rainfall is likely to be 98% of the long-term average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Last month, Australia's weather bureau said the El Nino weather pattern was over. El Nino is caused by an abnormal warming of the eastern Pacific Ocean and can play havoc with weather patterns across the Asia-Pacific region.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The quantum of rainfall in the crucial sowing month of July and distribution of rainfall during the monsoon season also holds key.

Data last week showed business activity remained strong for India's vast services sector in May 2010, with a key gauge growing for a 13th consecutive month even as some momentum was lost over the previous month. The HSBC-Markit Business Activity Index stood at 58.2 in May 2010 from a 21-month high of 62.1 in April 2010. A reading above 50 indicates expansion. Services make up about 55% of India's $1.2 trillion economy.

HSBC Markit Purchasing Managers' Index (PMI), based on a survey of 500 Indian firms, surged to a 27-month high of 59 in May 2010 from 57.2 in April 2010, bolstered by steady growth in output, new orders and employment. The rate of growth had slowed in March 2010 and April 2010.

India's economy grew at 8.6% in the March 2010 quarter driven by robust manufacturing sector on the back of government and consumer spending, data released by the government on Monday, 31 May 2010, showed. The growth was significantly higher than the revised 6.5% expansion in Q3 December 2009 and a 5.8% growth in Q4 March 2009. The manufacturing sector grew 16.3%, farm output rose 0.7%, mining sector expanded 14% and services increased by 8.4% in January-March 2010 quarter from a year earlier. For the full year to March 2010, the economy expanded 7.4%, above a government forecast of 7.2%. Economic growth had slowed down to 6.7% in year ended March 2009.

Investors will eye the first installment of the corporate advance tax payment which will give some clue about Q1 June 2010 corporate results. The first installment of corporate advance tax falls due on 15 June.

As per provisional figures, the BSE 30-share Sensex was up 276.12 points or 1.66% to 16,934.01. The Sensex rose 284.71 points at the day's high of 16,942.60 in late trade. The Sensex rose 11.02 points at the day's low of 16,668.91 in early trade.

The S&P CNX Nifty was up 82.05 points or 1.64% to 5,082.35 as per provisional figures.

The BSE Mid-Cap index rose 1.15%. The BSE Small-Cap index rose 1.35%. Both the indices underperformed the Sensex.

BSE clocked turnover of Rs 3582 crore, lower than Rs 3896.75 crore on Wednesday, 9 June 2010.

The market breadth, indicating the overall health of the market, was strong. On BSE, 1823 shares advanced as compared with 969 that declined. A total of 106 shares were unchanged.

From the 30 share Sensex pack, 29 rose and just one fell.

Index heavyweight Reliance Industries (RIL) rose 0.85%, with the stock gaining for the second straight day. Reliance Industries (RIL) reportedly plans to enter the telecommunications sector when the opportunity arises. RIL is expected to go for only the lucrative corporate bandwidth market, or the business of selling telecom and internet services to companies rather than individuals. In May this year, the two Ambani brothers, Mukesh and Anil called off their non-compete agreements on all businesses other than gas-based power, enabling Mukesh Ambani to enter the telecom sphere.

Earlier reports had suggested RIL may foray into nuclear energy and may make its first big-ticket investment in coal-fired power plants after being freed from a non-compete agreement with the Anil Dhirubhai Ambani Group (ADAG) that barred it from investing in some businesses, including power.

Reliance Infrastructure rose 5.57% and was the top gainer from the Sensex pack. Reliance Power's wholly owned unit Reliance Coal Resources has entered into share purchase agreements to acquire the entire stake in the two coal companies in Indonesia. The two Indonesian companies own three coal-mines in Indonesia. The coal from these mines will be used in the Krishnapatnam ultra mega power project and other power projects of the group, Reliance Power said on Thursday. Reliance Infrastructure holds 44.96% stake in Reliance Power (as on 31 March 2010).

Capital goods stocks rose on expectations of continued order flows. Bharat Heavy Electricals, BEML, ABB, Praj Industries, Crompton Greaves rose by between 0.11% to 1.93%.

India's largest engineering and construction firm by sales Larsen & Toubro rose 1.72% after company announced during market hours today it won orders worth Rs 747 crore for metallurgical and material handling projects.

Auto stocks extended recent gains on robust vehicle sales in the month of May 2010. India's largest tractor maker by sales Mahindra & Mahindra (M&M) rose 3.95%, with the stock gaining for the second straight day. M&M's auto sales rose 69% to 28,486 units in May 2010 over May 2009.

India's largest small car maker by sales Maruti Suzuki India rose 3.31%, with the stock gaining for the second straight day. Maruti's total sales rose 27.90% to 102,175 units in May 2010 over May 2009. The company's domestic sales rose 27.2% to 90,041 units in May 2010 over May 2009. This is highest ever monthly domestic sales. Exports increased 33.5% to 12,134 units in May 2010 over May 2009. The company announced the sales figures on 1 June 2010.

India's top truck maker by sales Tata Motors rose 4.66%. The company reported 41% growth in vehicle sales in May 2010 over May 2009. The company sold 56,779 units in May 2010 as against 40,196 units sold in May 2009. The company unveiled the monthly sales data on 1 June 2010.

Car sales rose an annual 30.4% in May 2010, an industry body said on Wednesday. Domestic firms sold 1,48,481 cars in the month, compared with 1,13,810 units a year ago, data from the Society of Indian Automobile Manufacturers (Siam) showed. Sales of trucks and buses, a barometer of economic activity, rose 58% to 48,580 units in May 2010, Siam said.

India's largest bike maker by sales Hero Honda Motors rose 4.49%. The company recently raised prices of its products by up to Rs 1,000 due to rising input costs.

High beta realty stocks rose on bargain hunting. DLF, Indiabulls Real Estate, Peninsula Land, Phoenix Mills, Sobha Developers rose by between 0.01% to 4.52%.

Banking stocks rose on pick up in credit offtake. India's second largest private sector bank by sales HDFC Bank rose 1.38%, with the stock gaining for the second straight day.

India's largest bank in terms of branch network State Bank of India rose 2.38%. SBI is likely to launch a Rs 20000-crore rights issue in the second half of 2010/11, Chairman O.P. Bhatt said on Wednesday. Among other PSU stocks, Bank of India, Bank of Baroda and Punjab National Bank rose by between 0.25% to 0.68%.

India's largest private sector bank by sales ICICI Bank rose 0.28%, reversing initial losses.

Bank credit to businesses and individuals has seen a pick-up of around Rs 5,600 crore while deposits with banks have fallen by nearly Rs 5,000 crore during the fortnight ended 21 May 2010.

Metal and mining stocks rose as LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange rose 2.38% on Wednesday, 9 June 2010. Sesa Goa, Jindal Steel & Power, Hindustan Zinc, Steel Authority of India, National Aluminum Company, Sterlite Industries rose by between 0.08% to 2.73%.

India's largest steel maker by sales Tata Steel rose 1.85%, with the stock gaining for the second straight day. A subsidiary of Tata Steel recently raised stake in Canadian mining firm New Millennium Capital Corp (NML) to 27.4%.

Hindalco Industries rose 4.14%, with the stock gaining for the second straight day on reports the company plans to borrow about Rs 14000 crore in the next couple of years to build two new plants that will treble its aluminium making capacity.

Hindustan Copper declined 0.56% on reports the Union Cabinet has deferred a decision on 20% stake sale in the state-run miner.

JSW Energy gained 2.35%, after the company entered into a memorandum of understanding to acquire 70% stake in Indian Ocean Mining, South Africa.

Assam Company slumped 5.33% after 0.18% of the company's equity changed hands in a two bulk deals on BSE.

Dish TV India shot up 5.35% after the company scheduled a board meeting on 11 June 2010 to consider a proposal for internal business restructuring between the company and its wholly owned subsidiaries.


Powered by Capital Market - Live News

திங்களன்று நஷ்டத்திலேயே துவங்கியது. உலகளவில் பல இடங்களில் சந்தை கீழேயே துவங்கியதால் அதன் பிரதிபலிப்பு இந்திய சந்தைகளிலும் திங்களன்று இருந்தது. சந்தை இறுதியாக 336 புள்ளிகள் குறைந்து முடிந்தது.

செவ்வாய் சந்தையால் வழுக்கிய எண்ணெய் கம்பெனிகள் செவ்வாய் அன்று சந்தை கீழே இறங்க ஒரு காரணம் எண்ணெய் கம்பெனிகளும் ஆகும். கடந்த வாரம் அரசு பெட்ரோல், டீசல் விலைகள் கூட்டப்படும் என்ற வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து தற்போது கூட்டப்படாது என்ற அறிவிப்பும் வந்ததால் எண்ணெய் கம்பெனிகள் சந்தையில் கீழே விழுந்தன. ஆதலால் சந்தையும் பாதிக்கப்பட்டது. அரசு முடிவு தள்ளி ஏன் வைக்கப்பட்டது? பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பணவீக்கத்தை இன்னும் கூட்டும் என்ற பயம் தான் காரணம். சந்தை 163 புள்ளிகள் குறைந்து முடிந்தது.


தூக்கி நிறுத்திய புதன்: நேற்று சந்தை மேலேயே இருந்தது. ஆனால் மிகவும் மேலேயும் கீழேயும் சென்று வந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 40 புள்ளிகள் கூடி 16,657 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 13 புள்ளிகள் கூடி 5,000 புள்ளிகளுடனும் முடிந்தது.


வங்கிகளின் வட்டிகள்: வங்கிகளிடையே பணப்பற்றாக்குறை இருக்கிறது. ஆதலால், வரும் நாட்களில் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கும், டிபாசிட்களுக்கும் வட்டி விகிதங்கள் கூடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

செயின் ஆப்ரிக்காவை வாங்கியது பாரதி ஏர்டெல் கடைசியாக செயின் ஆப்ரிக்காவை, 10 பில்லியன் டாலர்கள் கொடுத்து, பாரதி ஏர்டெல் வாங்கி விட்டது. இதன் மூலம், உலகின் 15 நாடுகளில் பாரதி ஏர்டெல் தற்போது இருக்கும். உலகின் ஐந்தாவது பெரிய மொபைல் கம்பெனியாக வந்துள்ளது.


சமாதான புறா: அம்பானி சகோதரர்களிடையே சமாதான புறா பறக்கிறது. அது சந்தைக்கு நல்லது. ஏனெனில் சமீபகாலத்தில் அந்த கம்பெனிகளின் பங்குகள் பெரிய அளவு ஏற்றங்கள் இல்லாமல் இருக்கிறது. இந்த ஒற்றுமை ஓங்கி பங்குகளையும் மேலே கொண்டு öŒன்றால், சந்தைக்கு நல்லது தான்.


புயல் தள்ளிச் சென்ற பருவமழை: இந்த ஆண்டு பருவமழை மிகச்சரியாக வரும், அதுவும் நிறைந்த அளவு பெய்யும் என்று வானிலை நிபுணர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். அவர்கள் அப்படி சொல்லியபடி வந்தால் என்ன ஆவது? அது தான் வரவிருந்த மழையையும் ஒரு புயல் வந்து தள்ளி சென்று விட்டது. மறுபடி சிறிது சிறிதாக மழை ஆரம்பித்துள்ளது சந்தைக்கு ஒரு சந்தோஷ செய்தி தான்.


அரசு வெளியீடுகள்: வரும் ஐந்து ஆண்டுகளில் 35 அரசு கம்பெனிகள் தங்களது பங்குகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் என்று அந்த துறையின் அமைச்சர் கூறியுள்ளார். ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. சந்தையில் இது தான் சமயம் என்று ஸடேட் பாங்க் தன் மியூச்சுவல் பண்டு மூலம் பப்ளிக் செக்டார் கம்பெனிகளில் முதலீடு செய்வதற்காக ஒரு புதிய மியூச்சுவல் பண்ட் திட்டத்தை துவக்கியுள்ளது. வரும் 14ம் தேதி முடிகிறது. இதில் முதலீடு செய்வது நீண்ட கால அடிப்படையில் லாபகரமாக இருக்கும்.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தையின் நிலை இன்னும் தடுமாற்றமாக தான் இருக்கிறது. சாண் ஏறி முழம் சறுக்கும் சந்தையில் விளையாட சிறிது பொறுமையும், திறமையும் வேண்டும்.


சேதுராமன் சாத்தப்பன் -

இந்தியன் ஆட்டோ இண்டஸ்ட்ரி கடந்த மே மாதத்தில் மட்டும் 12,08,851 வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2009 மே மாதத்தில் 9,29,917 வாகனங்கள் விற்ப‌னையானதாகவும், இந்த 201வ மே மாதத்தில் 12,08,851 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையான வட்டி விகிதமும், எளிதில் கிடைக்கின்ற நிதியுதவி வசதியுமே, இந்த விற்பனை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. கார்களின் விற்பனையை ஒப்பிடுகையில், கடந்த மே மாதத்தில் 1,48,481 கார்கள் விற்பனையானதாகவும், 2009 மே மாதத்தில் 1,13,810 கார்கள் விற்பனையானதாகவும், இது 30.46 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் குறைந்த விலை காரான டாடா கார், வரும் ஆகஸ்டு மாதம் முதல் முன்பதிவு இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் இதுகுறித்து டாடா நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையி்ல், தங்கள் நிறுவனம் கார்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, உற்பத்தியை துரிதப்படுத்தி உள்ளதாகவும், இதனால் நானோ கார் வாங்க விரும்புபவர்கள், இனிமேல் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டியதில்லை என்றும், நேரடியாக ஷோரூமிற்குச் சென்று உடனே பிடித்த காரை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்

கேபிடல் மார்க்கெட், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், இன்ஸ்ட்டியூஷனல் செக்யூரிட்டிஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் ரெலிகேர் எண்டர்பிரைசஸ் நிறுவனம், துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் காரந்தி் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துடன் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் காரந்தி நிறுவனம் இந்தியாவிலும், ரெலிகேர் துருக்கியிலும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஏற்ற் சூழ்நிலையை ஏற்படுத்தித் தருகிறது

சென்ற மே மாதத்தில் நம் நாட்டில் கார்கள் விற்பனை 30 சதவீதம் உயர்ந்து 1,48,481ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு மே மாதத்தில் 1,13,810ஆக இருந்தது. சென்ற மாதத்தில், பேருந்துகள் மற்றும் டிரக்குகளின் விற்பனை 58 சதவீதம் வளர்ச்சி கண்டு 48,580ஆக உயர்ந்துள்ளது. பல மாதங்களாக, கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாருதி சுசுகி, ஃபோர்டு இந்தியா, மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், டெய்ம்லர், ஹோண்டா மோட்டார்சைக்கிள், ஹீரோ ஹோண்டா உள்ளிட்ட மோட்டார் வாகன நிறுவனங்கள், அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ள தயாராகி உள்ளன.

சோசியல் நெட்வொர்க்கிங்கில் ஆரம்பித்‌த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ள டுவிட்டர் இணையதளம் அடுத்த மைல்கல்லை எட்டியுள்ளது. மாதத்திற்கு 2 பில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்படுகின்றன. இதுகுறித்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாள் ஒன்றுக்கு 65 மில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், கடந்த மே மாதம் வரை 15 பில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்பட்டுள்ளதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் வரை 10 பில்லியன் டுவிட்டுகளே பரிமாறப்பட்டு இருந்திருந்ததாகவும், 3 மாதத்தில் 5 பில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்பட்டு இமாலய சாதனையை டுவிட்டர் இணையதளம் எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். நாள் ஒன்றுக்கு 1,35,00 பேர் புதிதாக டுவிட்டர் இணையதளத்தில் உறுப்பினர்களாக சேர்வதாக அவர் மேலும் தெரிவி்த்தார்

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள ‌எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம், பிரேசிலில் தனது கிளையை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் உலகத்தரத்தில் தங்களது சேவையை விரிவடையத் திட்‌டமிட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எச்சிஎல் நிறுவனம் ‌தொடர்புத்துறை மற்றும் மெயின்பிரேம் வாடிக்கையாளர்களுக்கு உலகத்தர சேவை வழங்க காத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

வாஷிங்டன்: பெற்றோரின் செல்வம் பிள்ளைகளுக்கே போய்ச் சேர வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. ஆனால் அது சமூகத்தின் பயன்பாட்டுக்கே போகவேண்டும்... பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொடுத்தால் போதும் என்கிறார் பிரபல ஐடி தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி.

இந்திய ஐடி துறையில் ஜாம்பவான் நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் நிறுவனர், தலைவர் அஜீம் பிரேம்ஜி. வர்த்தகத்துடன் நில்லாமல் பல சமூக நோக்குத் திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் 600 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் அளிக்கும் உலகத் தரமான பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்கி வருகிறார், பிரேம்ஜி.

இந்தியப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியாக, இதனை மேற்கொண்டுள்ளார் அவர். 10 வயதாகும் மாணவர்களால், சொந்த தாய்மொழியில் சுயமாக எழுத முடியாத அளவுக்கு இந்திய அடிப்படைக் கல்வி மோசமாக உள்ளது. இந்த நிலையை மாற்றவே கிட்டத்தட்ட ரூ 450 கோடி செலவு பிடிக்கும் இந்தப் பணியை அஜீம் பிரேம்ஜி மேற்கொண்டுள்ளார்.

அஜீம் பிரேம்ஜியின் இந்த அரிய பணியினை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா, பிரிட்டன் மீடியாக்கள் கட்டுரை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் பில் கேட்ஸ் என்றால் அது அஜீம் பிரேம்ஜிதான் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எப்படி, தனது வருவாயின் ஒரு பகுதியை தொடர்ந்து சமூக நலப் பணிகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு செலவிட்டு வருவதைப் போலவே, பிரேம்ஜியும் செய்து வருவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பத்திரிகையில் அஜீம் பிரேம்ஜியின் பேட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில், தனது சொத்துக்களில் பெரும் பகுதியை இதுபோன்ற பணிகளுக்காகவே தந்துவிடப் போவதாகவும், தனது வாரிசுகளுக்கு ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே போதும் என்றும் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.

"என் காலத்திலேயே எனது சொத்துக்களின் பெரும் பகுதியை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காகக் கொடுத்து விடப்போகிறேன். என்னுடைய சொத்துக்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். பல தலைமுறைகளுக்கு அதுவே அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும்...

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில், பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற பரம்பரை வழக்கம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, பெற்றோரின் பெரும்பகுதி சொத்துக்கள் சமூகத்துக்கே சேர வேண்டும்.

உனக்கு யார் அதிகம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு அதைவிட அதிகமாகத் திருப்பிக் கொடு என்பதுதான் வாழ்க்கையில் எனக்குப் பிடித்த தத்துவம்... " என்கிறார் பிரேம்ஜி.

உங்களது பெரும் சொத்துக்களில், பவுண்டேஷனுக்காக எவ்வளவு தரப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு அஜீம் பிரேம்ஜி தந்துள்ள பதில்:

"சிலர் நான் ரூ 450 கோடி தருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அது உண்மையில்லை. அதைவிட அதிகமாகவே அறக்கட்டளைக்கும் சமூகப் பணிகளுக்கும் தரப் போகிறேன். என் சொத்து பிள்ளைகளுக்கல்ல.. சமூகத்துக்கு" என்கிறார்.

தனது சமூகப் பணிகளை சரியாக நிறைவேற்ற, விப்ரோ இன்ப்ராஸ்ட்ரக்சர் எஞ்ஜினீயரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அனுராக் பிகாரியை, விப்ரோ பவுண்டேஷனுக்கு மாற்றியுள்ளார். பிரேம்ஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இந்த அனுராக்.

17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 28வது பணக்காரராக இருக்கும் அஜீம் பிரேம்ஜிதான், ஆசிய அளவில் இந்த அளவு நற்பணிகளைச் செய்து வரும் ஒரே தொழிலதிபர் என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் தனிப்பட்ட தனது வாழ்க்கையில் மிகுந்த எளிமையையும் சிக்கனத்தையுவம் கடைப்பிடிப்பவராகத் திகழ்கிறார் பிரேம்ஜி. இதுபற்றி சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிக்கிள் பத்திரிகை குறிப்பிடுகையில், "பெரும் கோடீஸ்வரரான அஜீம் பிரேம்ஜி நிஜத்தில் மிக மிக எளிய வாழ்க்கையையே வாழ்கிறார்..." என்கிறது.

"இன்றும் தனது பழைய ஃபோர்டு காரையே பயன்படுத்தும் பிரேம்ஜி, சமயத்தில் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் போகவும் தயங்குவதில்லை. அவரது மனைவி இன்னும் ஒரு பழைய பியட் காரைத்தான் ஓட்டுகிறார். தனது நிறுவன கேண்டீன்களில் உணவு வீணாவதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. தேவையின்றி விளக்குகள் எரிவதைக் கண்டால் மிகக் கோபமடைவார். நேரம் இருந்தால் தனது துணிகளை தானே சலவை செய்து கொள்கிறார்..."

-இவையெல்லாம் பல்வேறு தருணங்களில் பிரேம்ஜியைப் பற்றி மீடியாவில் வெளிவந்த செய்திகள்.

"ஆனால் அவரது இவையெல்லாம் வெட்கப்பட வேண்டிய விஷயங்களல்ல.. பெருமை கொள்ள வேண்டியவை. இந்த சமூகத்தின் மீது ஒரு பெரும் தொழிலதிபர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடுகள். இன்னொரு பக்கம் அவர் தனது பெரும் சொத்துக்களையே, சமூக மாற்றத்துக்காக செலவழிக்கிறார் என்ற உண்மை, அவரைப் பற்றி அனைத்து மதிப்பீடுகளையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது" என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

மும்பை: தனது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி மீது தான் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி.

2008ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு முகேஷ் அளித்த பேட்டியில் தம்மை தரக்குறைவாக பேசியதாகவும் இந்த செய்தி இந்திய பத்திரிகைகளில் வெளியாகி தனக்கு அவப்பெயரை தேடித் தந்ததாகவும் அனில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால் ரூ.10,000 கோடி கேட்டு முகேஷ் அம்பானி மீது மும்பை நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார் அனில் அம்பானி. அனில் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் இவ்விரு பத்திரிகைகளும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தன.

வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

எம்டிஎன் விவகாரம்...

தென்னாப்பிரிக்காவின் எம்டிஎன் நிறுவனத்தின் பங்குகளை அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. அப்போது முகேஷ் அம்பானி குறுக்கிட்டு இதற்கு இடையூறு செய்தார். எம்டிஎன் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்குத்தான் உரிமை உள்ளது என்று கூறி அந்நிறுவனத்துக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து இந்நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முடிவை அனில் அம்பானி கைவிட்டார். இந்நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவும் அப்போது நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த மாதம் தங்களிடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைந்து சமரசமாக செயல்பட இரு சகோதரர்களும் முடிவு செய்தனர்.

முதல் கட்டமாக இருவரும் எந்த துறையில் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என்ற முடிவுக்கு ஒப்புக் கொண்டனர். இரு சகோதரர்களும் தந்தையின் மறைவுக்குப் பிறகு 2005ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது, ஒருவர் மற்றொருவர் ஈடுபட்டுள்ள தொழிலில் இறங்கக் கூடாது என ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

தற்போது இருவரிடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை முதலில் ரத்து செய்தனர்.

இதைத் தொடர்ந்து மீண்டும் அனிலின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் பேச்சுக்களைத் துவங்கியுள்ளது எம்டிஎன் நிறுவனம்

HAPPY TRADING
BULLMARKETINDIAA