Nifty 27-07-2010

செவ்வாய், 27 ஜூலை, 2010


பெரிய ஜம்பபவன்களின் காலாண்டு முடிவுகள் இன்று ,சந்தை சற்று மேடு பள்ளங்களுடன் இருக்கின்றன ரிலையன்ஸ் ,லார்சென் அறிவிக்க இருக்கும் முடிவுகள் சந்தையை இன்று வழி நடத்தும் ஆரம்பத்தில் நிபிட்டி 5405 முதல்நிலை உடைந்தால் அடுத்த நிலை 5385 முக்கிய தாங்கு நிலையாக இருக்கும் இந்த நிலைகள் உடைப்படுமையின் சந்தையில் சறுக்கல்கள் 5260 வரை கொண்டு செல்ல வாய்ப்புண்டு .ரிலையன்ஸ் LNT முடிவுகள் சந்தைக்கு சாதகமாக அமைந்தால் சந்தை 5550 வரை செல்லும் வாய்ப்புகளும் மிக பிரகாசமாக உள்ளன .
குறுகிய கால முதலிட்டாளர்கள் வங்கி துறையில் நுழைய உள்ள பங்குகளான IFCI,BAJAJ HOLDING ,INDIABULLFINA,RELCAPITAL ,MAH&MAH FIN ,SHIRIRAM TRANS,LIC HOUSIN போன்ற பங்குகளையும் FMCG துறைகளில் உள்ள HUL,MARICO,DABUR,NESTLE,BRITANIA,P&G COLGATE,ITC
GODREJCONS,TATA GLOBAL BEVER பங்குகளையும் கவனிக்கலாம் .

STOCKS TO WATCH

RELAINCE
LNT
ASHOK LEYLAND
HUL
NESTLE
MARICO
HCL
ASIAN PAINTS
GLENMARK PHARMA
JSW STEEL
TITAN
INDIA HOTELS
LANCO INFRA
PATNI COM
ITC
TATA GLOBAL BEV
REL CAPITAL
IFCI
IDBI
MAH&MAH FIN
CADILLA
GODREJ CONS
GODREJ IND
MRPL
IOC
PERTONET LNG
GUJARAT STATE PETRO
OIL INDIA
KIRLOSKAR
EKC
ESSAR OIL
GUJRAT NRECOKE
EDUCOMP
MUNDRA PORT
JINDAL STEEL
CROMPTON GRE
REC
TORRENT POWER
APOLLO HOS
SUNPHARMA ADV
UNITED SPRI
BHARTHI
GTL
SINTEX
EXIDE INDUS
BHEL
WIPRO
PIRAMAL HEALTH
CAIRN INDIA
CANARA BANK
INDUS IND
INDIAN BANK
BHARAT FORGE
UCO BANK
STERLING BIO
CCPL

Net profit of Maruti Suzuki India declined 20.2% to Rs 465.40 crore on 27% rise in net sales to Rs 8050.70 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009. The profit was hit by high raw material costs, an increase in royalty payments, and a weakening of the euro which hurt export revenues.

Net profit of Jaiprakash Associates rose 5.05% to Rs 515.98 crore on 52.16% rise in net sales to Rs 3174.19 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Jet Airways India reported net profit of Rs 3.52 crore for the quarter ended June 2010 as against a net loss of Rs 225.33 crore for the quarter ended June 2009. Net sales rose 31.75% to Rs 2746.98 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Sterlite Industries, NTPC, Tech Mahindra, Dabur India, Essar Oil, are some of the prominent result announcements today, 26 July 2010. 3M India, Bharat Forge, Blue Star, Dena Bank, Gateway Distriparks, GlaxoSmithKline Pharmaceuticals, JSW Holdings, Mahindra Holidays & Resorts India, Samruddhi Cements, Taj GVK Hotels, Tata Elxsi, Union Bank of India, United Phosphorus and Wire & Wireless India, among others will also declare April-June quarter results today, 26 July 2010.

IL&FS Transportation Networks said a joint venture between the company and Ramky Infrastructure has been awarded a road transport project in Andhra Pradesh. The estimated cost of the project is Rs 1197 crore, and the company will receive a viability gap grant of Rs 467 crore from Andhra Pradesh Road Development Corporation, it said in a statement.

CEAT's board will meet on 27 July 2010 to consider and approve allotment of warrants on a preferential basis.

Strides Arcolab's shareholders have approved the raising of long-term funds and an increase in the company's borrowing limit to Rs 2500 crore from Rs 1500 crore.

The government has set Rs 270-290 per share price band for the follow-on public offering of state-run Engineer India (EIL). EIL's public offer of 3.36 crore equity shares will open on 27 July 2010 and close on 29 July 2010 for qualified institutional buyers. For non-institutional investors, the issue closes on 30 July 2010. The Government holds 90.4% stake in EIL, which provides design and engineering services for petroleum, power and fertiliser companies. Post FPO, government holding in EIL will fall to 80.4%.

Net profit of Thomas Cook India rose 156.49% to Rs 21.93 crore on 33.21% rise in net sales to Rs 80.55 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Hindustan Petroleum Corporation (HPCL) reported net loss of Rs 1884.29 crore in the quarter ended June 2010 as against net profit of Rs 649.12 crore in the quarter ended June 2009. Net sales rose 20.76% to Rs 29219.87 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Indian Oil Corporation (IOC) reported net loss of Rs 3388.39 crore in the quarter ended June 2010 as against net profit of Rs 3682.83 crore in the quarter ended June 2009. Net sales rose 22.87% to Rs 71672.66 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Areva T&D India declined 35.67% to Rs 32.24 crore on 10.35% rise in net sales to Rs 885.49 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Eicher Motors rose 263.10% to Rs 22.04 crore on 18.64% rise in net sales to Rs 106.81 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Sun Pharma Advanced Research Company reported net profit of Rs 0.48 crore for the quarter ended June 2010 as against net loss of Rs 11.67 crore for the quarter ended June 2009. Net sales rose 445.13% to Rs 15.10 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

Net profit of Hindustan Zinc rose 23.94% to Rs 890.92 crore on 29% rise in net sales to Rs 1950.77 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.

மகாராஸ்டிரா மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்டிரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனம், ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் 42 சதவீதம் அதிகரித்து ரூ. 667.7 கோடியாக உள்ளது. க‌டந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில், ரூ. 470.6 கோடி அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிகர விற்பனையும் 15.8 சதவீதம் அதிகரித்து ரூ. 6,479,7 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், கடந்த நிதியாண்டில், ரூ. 5,595,7 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவில் ரூ. 1,48,000 கோடி அளவிற்கு ஆர்டர்கள் பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தங்களது இரும்பு எஃகுத் தொழிற்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தித் தர அம்மாநில அரசிற்கு ரூ.600 கோடி அளித்துள்ளது எல்.என்.மிட்டலின் ஆர்செலர் மிட்டல் நிறுவனம் இத்தகவலை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா புதுடில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய இரும்பு, எஃகு நிறுவனமான ஆர்செலர் மிட்டல், பெல்லாரியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் தனது தொழிற்சாலையை நிறுவ உள்ளது. ஜார்க்கண்டிலும், ஒரிசாவிலும் ஆர்செலர் மிட்டல் நிறுவ முயன்ற தொழிற்சாலைகள் எதிர்ப்பின் காரணமாக தாமதமாகி வருகிற நிலையில் பெலலாரி தொழிற்சாலையை முதலில் துவக்க அந்நிறுவனம் முயன்று வருகிறது

ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனம், சீனாவில் இருந்து 421 பஸ்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : 2004ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2009 பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில், சீனாவிற்கு பயணிகள் பஸ்களை நிசான் நிறுவனம் ஏற்றுமதி செய்தது. அந்த பஸ்களில் கியர்களை மாற்றும் போது, அது எரிபொருள் குழாயுடன் அடிக்கடி உரசுவதாக புகார்கள் பெருமளவு வந்தன. இதனை குவாலிட்டி சூப்பர்விசன், இன்ஸ்பெக்சன் மற்றும் குவாரன்டைன் குழுவும் உறுதி செய்தது. இதனையடுத்து, பஸ்களின் கட்டமைப்பில் உள்ள குறைபாடு காரணமாக இந்த உராய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிசான் நிறுவனம், சீனாவில் இருந்து 421 பஸ்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

'விவசாய வளர்ச்சி திட்டங்களுக்கு 4,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது' என, நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் தெரிவித்தார்.நபார்டு வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவற்றின் சார்பில், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி, தொட்டிபாளையத்தில் முல்லை உழவர் மன்றம் துவக்க விழா நடந்தது.
கோவை அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் உதவி நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்து பேசியதாவது:விவசாயத்துக்கு இப்போது முக்கியத்துவம் இல்லாமல் நலிந்து பின்னோக்கி தள்ளப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த விவசாய வளத்துடன் மக்கள்தொகையை ஒப்பிட்டு பார்த்தால், தற்போது விவசாய வளமும் குறைந்து விட்டது. விவசாயிகளும் குறைந்து விட்டனர். மக்கள்தொகை நான்கு மடங்கு அதிகரித்து விட்டது.

மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வேளாண் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். விவசாயிகளை ஊக்குவிக்க நாடு முழுவதும் உழவர் மன்றங்கள் துவக்கப்படுகின்றன. விவசாயிகளை ஒன்றிணைத்து செயல்படுத்த வேளாண் அறிவியல் நிலையமும், வங்கிகளும் பாடுபடுகின்றன. உழவர் மன்றத்துக்கு தேவையான நிதியை நபார்டு வங்கியும், புதிய தொழில்நுட்பங்களை வேளாண் அறிவியல் நிலையமும், அரசுதுறைகளும் தருகின்றன. இதை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, மீனாட்சி சுந்தரம் பேசினார்.

நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ் பேசுகையில்,''நபார்டு வங்கி விவசாய வளர்ச்சி திட்டங்களுக்கு 4,000 கோடி ரூபாய் நிதி அளித்து வருகிறது. சிறந்த உழவர் மன்றங்களுக்கு பரிசு வழங் கப்படும்,'' என்றார்.அவினாசிலிங்கம் கல்வி அறக் கட்டளையின் கூடுதல் இயக்குனர் லட்சுமி சாந்தா பேசுகையில்,''உழவர் மன்றங்களால் பல மாவட்டங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது,'' என்றார்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நந்தகோபால், யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் சொர்ணமணி, ஊராட்சி ஒன்றிய தலைவர் ராதா, ஊராட்சி தலைவர் கோபாலன், ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஆகியோர் பேசினர். வேளாண், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். தொழில்நுட்ப வல்லுனர்கள் நாகராஜ், ரவீந்திரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து, எஸ்.எம் .எஸ்., மூலம் விளைபொருள் விலை நிலவரம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ள விரைவில் ஏற்பாடு செய்யப்படுகிறது.விலைபொருள் விலை நிலவரம், பூச்சி தாக்கிய பயிருக்கு என்ன மருந்து அடிக்க வேண்டும் என்று தெரிய வேண்டுமா, விதை டிப்போவில் இருக்கா, இ ல்லையா? உள்ளிட்ட தகவல்க ளை விவசாயிகள் எஸ்.எம்.எஸ் ., மூலம் தெரிந்துகொள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்து வருகிறது.
விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய விபரங்களை தெரிவித்து நிலையத்துக்கு எஸ்.எம் .எஸ்., அனுப்பினால், அவர்களுக்கு தேவையான தகவல்கள் தமிழில் அனுப்பி வைக்கப்படும். இதற்காக மும்பையில் உள் ள, 'நெட்கோர் சொலுயூசன்ஸ்' என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை வேளாண் அறிவியல் மையம் செய்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் முகவரி, மொபைல்ஃபோன் என் ஆகியவற்றை வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சின்னையன் தெரிவித்துள்ளார்

ரூ.2245 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் கூட்டம் கடந்த 12ஆம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பல திட்டங்களை மேம்பாட்டு வாரியம் பரிந்துரைத்தது. இவற்றில் 18 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தொலைத் தொடர்பு, ஒலிபரப்பு தொடர்பான கோபுரங்கள் அமைக்கும் டிரான்ஸ்செண்ட் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1,932 கோடி முதலீடு செய்கிறது. மொத்தம் ரூ.2,245.32 கோடி நேரடி முதலீடு கிடைக்கும் வகையில் 18 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 22 பரிந்துரைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மேனேஜ்மெண்ட் கன்சல்டிங், டெக்னாலஜி சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் துறையில் முடிசூடா மன்னனாக விளங்கும் அசென்சர் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 50 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு செயல்படும் முன்னணி அவுட்சோர்சிங் நிறுவனமாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அசென்சர் நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வில்லியம். டி. கிரீன் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : சர்வதேச அளவில், தங்கள் நிறுவனம் 50 நெட்வொர்க்களை கொண்டுள்ளதாகவும், 1 லட்சம் பணியாளர்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றிவருவதாகவும், இந்தியாவில் மட்டும் 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், இதன்மூலம், இந்தியா சிறந்த அவுட்சோர்சிங் சந்தையாக விளங்குவதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம், மற்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் காக்னிஜன்ட் டெக்னாலஜி நிறுவனங்களோடு இணைப்பு மேற்கொண்டுள்ளதாகவும், 2009ம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் கூறியதாக கிரீன் அதில் தெரிவித்துள்ளதாவது, தற்போது இந்தியாவில் தங்கள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 42 ஆயிரமாக உள்ளதாகவும், 2010ம் ஆண்டின் இறுதியில் 50 ஆயிரத்தை தொடும் என்று கூறியிருந்ததாகவும், ஆனால், அந்த நிகழ்வு 2010ம் ஆண்டின் மே மாத இறுதியிலேயே நிகழ்ந்துள்ளது, இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் அபார வளர்ச்சியையே காட்டுவதாக அதில் அவர் தெரிவி்த்துள்ளார்.

தயாரிப்புச் செலவு அதிகரித்திருப்பதால், டாடா நிறுவனம் தயாரிக்கும் 'நானோ' காரின் விலை, ஏற்கனவே அறிவித்திருந்ததை விட கூடுதலாக 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக 'நானோ' கார் வாங்கப் பதிவு செய்பவர்கள், கூடுதல் விலை தர வேண்டியிருக்கும்.

டாடா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான, 'நானோ' காரை, ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப் போவதாக அறிவித்தது. தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில், நிறுவனத்தின் தொழிற்சாலை அமையவிருந்த சிங்கூரில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பு துவங்க தாமதமானது. இதையடுத்து குஜராத் மாநிலம் சூரத்தில், சனந்த் என்ற இடத்தில் டாடா தன் தொழிற்சாலையை அமைத்து விட்டது. இதற்கிடையில் அதிகரித்து விட்ட விலைவாசி உயர்வு காரணமாக, அறிவித்த ஒரு லட்ச ரூபாயை விட கூடுதலாக காரின் மாடலுக்கு தகுந்தாற் போல், 23 ஆயிரத்திலிருந்து 72 ஆயிரம் ரூபாய் வரை விலையை அதிகரித்து விட்டது டாடா நிறுவனம். தற்போது ஏற்கனவே முதலில் காருக்காகப் பதிவு செய்த ஒரு லட்சம் பேருக்கு, 'நானோ' கார் நிறுவனம் நிர்ணயித்த ஒரு லட்சத்து 23 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்குள் தரப்படும். அதற்கு மேல் புதிதாகப் பதிவு செய்தவர்கள், இப்போது கூடுதலாக கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.


தயாரிப்புப் பொருட்களான இரும்பு, ரப்பர் போன்றவற்றின் விலை கடந்த ஆறு மாதங்களில் 4 முறை அதிகரித்து விட்டதால், விலையேற்றத்தைச் சமாளிக்கவும், தயாரிப்புச் செலவுகளை சரிக்கட்டவும், தற்போதைய விலையில் மூன்றிலிருந்து 4 சதவீதம் காரின் விலையை டாடா நிறுவனம் அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக காருக்குப் பதிவு செய்பவர்கள், 3,700 ரூபாயிலிருந்து 6,894 ரூபாய் வரை கூடுதலாகத் தர வேண்டியிருக்கும். அசோக் லே லண்ட், ஹீரோ ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள், தங்கள் வாகனங்களின் விலையை அதிகரித்து விட்டன. டொயோட்டா கிர்லோஸ்கர் மற்றும் மாருதி சுசுகியும் விலை அதிகரிப்பது பற்றி ஆலோசனை செய்து வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கும், ரினால்ட் நிஸ்ஸான் நிறுவனத்துக்கும் இடையில், சிறிய கார் தயாரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. பஜாஜ் சிறிய காரைத் தயாரிக்கும். ரினால்ட் அதை விற்பனை செய்யும். 'நானோ' காருக்கு, பஜாஜின் புதிய சிறியரக கார் சரியான போட்டியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது


அதிக மைலேஜ் தரக் கூடிய கிரேண்டே எம்.கே.2 என்ற புதிய வாகனத்தை டாடா மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டாடா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கிரேண்டே எம்.கே.2 என்ற வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான டிராவல் அனுமதி தற்போது கிடைத்துள்ளதால், இதை டாக்சி ஆபரேட்டர்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவன தென்மண்டல மேலாளர் விஜய்மேனன், புதிய காரின் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்த கார் சபாரி இன்ஜின், ஸ்கார்பியோ வாகனம் போன்ற வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், லிட்டருக்கு 13.55 கிலோ மீட்டர் என அதிக தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் டாடாவின் முக்கிய டீலர்களான கான்கார்டு, வி.எஸ்.டி., மோட்டார்ஸ், டாசே ரீச் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வாகன தயாரிப்பு மேலாளர் அபினவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

தனியார் வங்கியான தன்லட்சுமி வங்கி, 380 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, தகுதியுள்ள நிறுவனங்களின் வழியாக, நிதி திரட்டியுள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாக கொண்டு, 1927ல் துவக்கப்பட்ட தன்லட்சுமி வங்கி, நாடு முழுவதும், 270 கிளை மற்றும் 380 தானியங்கி வங்கிகளை நடத்தி வருகிறது. வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அமிதாப் சதுர்வேதி கூறுகையில், 'தகுதியுள்ள நிறுவனங்கள் மூலம், 2.10 கோடி பங்குகளை வெளியிட்டு, திரட்டப்பட்ட 380.73 கோடி ரூபாய், வங்கியின் மூலதன வளர்ச்சிக்கு செலவிடப்படும். இத்தொகை, வங்கியின் இரண்டாம் கட்ட வியாபார பெருக்கத்திற்கும் வழிவகுக்கும்' என்றார்.

The key benchmark indices extended losses in late trade to hit fresh intraday lows as European stocks moved off highs as US index futures fell. Closer home, caution prevailed ahead of the central bank's quarterly policy review on Tuesday, 27 July 2010 and as investors awaited key first quarter results. The first quarter results of Larsen & Toubro (L&T), Reliance Industries (RIL) and Hindustan Unilever (HUL) are due on Tuesday 27 July 2010. The BSE Sensex provisionally closed above the psychological 18,000 mark after falling below that mark for a brief period in late trade.

Interest rate sensitive realty and banking stocks fell ahead of the central bank's policy review. India's largest car maker by sales Maruti Suzuki slumped close to 13% on disappointing Q1 results. Other auto stocks also fell. Capital goods and metal stocks also edged lower.

The market breadth was weak in contrast to a strong breadth earlier in the day. The BSE 30-share Sensex was provisionally down 126.95 points or 0.7%, off close to 190 points from the day's high and up close to 10 points from the day's low.

The market moved between and negative zone near the flat line in early trade, giving away initial gains. Stocks drifted lower in morning trade. The market was range bound in mid-morning trade. The movement remained confined to a range in early afternoon trade. The market hit a fresh intraday low in afternoon trade. The market extended losses to hit fresh intraday low in mid-afternoon trade. Weakness prevailed in late trade.

Volatility may rise this week as traders rollover positions in the derivatives segment from July 2010 series to the August 2010 series ahead of the expiry of the near-month July 2010 contracts on Thursday, 29 July 2010.

On the political front, top opposition parties will reportedly seek a special discussion and vote in parliament over high prices this week. Voting can take place only if it is allowed by the parliament speaker. But there is little threat to government stability, but the opposition protests over price rises could delay key legislation. The government has said it will try to get parliament to ratify bills to simplify taxation, including a proposal to introduce a goods and services tax (GST), and another to cap private firms' liability in case of a nuclear accident.

Moody's Investors Service today, 26 July 2010, raised India's local currency government bond rating to Ba1 from Ba2 and said the outlook remains positive. The ratings agency cited a range of institutional and structural reforms, absence of any heightened recourse to non-market measures for financing the government's large stimulus program and the Indian economy's resilience throughout the global recession as reasons for the upgrade.

Moody's affirmed India's Baa3 foreign currency government bond rating, and said the outlook remains stable. Moody's said it could consider unifying India's local and foreign currency ratings should the fiscal reforms deepen and if inflation pressures normalise.

Analysts expect another 25 basis points rate hike from the central bank on Tuesday, 27 July 2010, aimed at anchoring inflation expectations. The Reserve Bank of India (RBI) on 2 July 2010, hiked the repo rate by 25 basis points to 5.5% from 5.25%, with immediate effect. It also hiked the reverse repo rate, at which it absorbs excess cash from the banking system, by an equal 25 basis points to 4% from 3.75%. The central bank said the latest rate hike was a part of the calibrated exit from the expansionary monetary policy.

The RBI is also expected to provide an outline on new banking licenses at Tuesday's quarterly monetary policy review. Finance Minister Pranab Mukherjee had announced in this year's budget that the central bank would consider issuing fresh banking licenses to business houses and also to non-banking finance companies (NBFCs).

The Prime Minister's Economic Advisory Panel on Friday, 23 July 2010, forecast 8.5% growth in GDP in the fiscal year that ends in March 2011 (FY 2011). It expects 4.5% growth in farm output in FY 2011. The headline inflation will be at 6.5% by March 2011, the panel said in a report. The report also said net capital inflows would be $73 billion.

Prime Minister's Economic Advisory Council C. Rangarajan said fertiliser subsidy bill must come down and diesel prices could be freed once inflation begins to come down.

The revival of the monsoon rains this month augurs well for the Indian economy which is driven by strong domestic demand. Heavy showers, particularly in soybean regions, have narrowed the shortfall in India's monsoon rains to 9%, raising hopes of strong harvests in the world's leading consumer of rice, vegetable oils and sugar. The annual monsoon rains were 9% below normal during the period from 1 June 2010 to 25 July 2010, improving rapidly from a deficit of 16% on 19 July 2010 as the rain-bearing monsoon winds ended a weak phase in the middle of the month.

Farmers have already planted rice, oilseeds, cane and cotton in a larger area than last year, and are expected to further expand cultivation as the vital June-September monsoon progresses. In the soybean-growing central regions, the shortfall in monsoon rains since 1 June has narrowed to 6% on Sunday, 25 July 2010 from 18% on 19 July. The weather office has forecast widespread rainfall along the west coast and soybean-growing central regions this week. In the first week of August, rainfall is likely to decrease in the central regions but areas near the foothills of the Himalayas may receive more rain, the weather office said in its two-week forecast

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

European shares turned negative on Monday morning, with GlaxoSmithKline falling on reports it is interested in buying Genzyme. The key benchmark indices in UK, France and Germany were down by 0.05% to 0.32%.

Results of Europe's test of banks' capital strength came out after the close on Friday 23 July 2010 and revealed that only seven out of ninety one banks had failed an adverse test scenario that assumed a sovereign risk shock and a double-dip recession.

Asian stocks rose on Monday, 26 July 2010, as most European banks passed stress tests, boosting optimism over the health of the global economy. The key benchmark indices in China, Hong Kong, Japan, South Korea, and Taiwan were up by between 0.12% to 0.77%. But, the key benchmark indices in Indonesia and Singapore were down by between 0.22% to 0.6%.

South Korea's economy grew 1.5% during the second quarter, the nation's central bank said Monday. The rise in real gross domestic product beat the Bank of Korea's own forecast for 1.2% growth.

Japan's exports rose for the seventh straight month in June 2010. Exports climbed 27.7% from a year earlier to 5.87 trillion yen ($67.2 billion), the Finance Ministry said Monday.

US index futures reversed initial gains. Trading in US index futures indicated Dow could fall 10 points at the opening bell on Monday, 26 July 2010.

US stocks rose on Friday, 23 July 2010 as General Electric delivered a shot of confidence to US investors when it raised its dividend on Friday, pushing the S&P 500 through the key 1,100 level. The Dow Jones Industrial Average gained 102.32 points, or 0.99% to 10,424.62. The Standard & Poor's 500 Index rose 8.99 points, or 0.82% to 1,102.66. The Nasdaq Composite Index added 23.58 points, or 1.05% to 2,269.47.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 126.95 points or 0.7% to 18,004.03. The Sensex rose 63.11 points at the day's high of 18,194.09 in early trade. The index lost 137.10 points at the day's low of 17,993.88 in late trade.

The S&P CNX Nifty was down 34.80 points or 0.64% to 5,414.30 as per provisional figures.

The BSE Mid-Cap index fell 1.02%. The BSE Small-Cap index shed 0.84%.

The market breadth, indicating the overall health of the market, was weak. The breadth was positive in early trade. On BSE, 1882 shares declined while 1044 shares advanced. A total of 71 shares remained unchanged.

From the 30-share Sensex pack, 19 stocks fell and the rest rose.

BSE clocked turnover of Rs 3701 crore, lower than Rs 4909.01 crore on Friday, 23 July 2010.

Bharti Airtel rose 2.17% and was the top gainer form the Sensex pack.

India's largest power equipment maker by sales Bharat Heavy Electricals fell 0.1%. The stock had risen 1.39% on Friday, 23 July 2010, boosted by strong Q1 results. Net profit surged 41.85% to Rs 667.66 crore on 15.78% increase in net sales to Rs 6479.69 crore in Q1 June 2010 over Q1 June 2009. The company declared its results during trading hours on Friday, 23 July 2010.

India's largest engineering & construction firm by sales Larsen & Toubro fell 0.93%. The stock hit a 52-week high of Rs 1949 in intra-day trade today, 26 July 2010. As per recent reports, the company has bagged the Rs 12,132 crore Hyderabad Metro Rail project. L&T announces Q1 results on Tuesday, 27 July 2010.

Metal stocks fell on profit taking. Sesa Goa, National Aluminium Company, Hindalco Industries, Jindal Steel & Power, JSW Steel and Jindal Saw fell by between 0.04% to 2.3%.

Copper maker Sterlite Industries was flat after its consolidated net profit rose 49.91% to Rs 1008.43 crore in Q1 June 2010 over Q1 June 2009. The company announced the result during market hours today, 26 July 2010.

Index heavyweight Reliance Industries (RIL) was down 0.84% at Rs 1051.20. The stock hit a high of Rs 1068.30 and low of Rs 1049.50. RIL unveils Q1 June 2010 results on Tuesday, 27 July 2010. As per recent reports, RIL has rejected the oil ministry's directive to sell gas from its Krishna Godavari basin field to new customers by reducing supply to existing ones. As many as 16 companies are waiting to sign gas sale and purchase agreements with RIL.

India's largest car maker by sales Maruti Suzuki slumped 12.5% as net profit fell 20.2% to Rs 465.40 crore on 27% growth in net sales to Rs 8050.70 crore in Q1 June 2010 over Q1 June 2009. The stock was the top loser from the Sensex pack. Maruti said the fall in net profit was due to higher commodity prices, increase in royalty and lower 'other income'. The company said income from exports to Europe declined due to weakening of the euro.

India's largest motorbike maker by sales Hero Honda Motors fell 7.4%. Honda Motor Co said on Monday it had no intention of selling any part of its 26% stake in India's profitable motorcycle maker Hero Honda Motors, denying a media report which said Honda was likely to divest a stake of about 6% in Hero Honda. The stock was the second biggest loser from the Sensex pack.

Among other auto stocks, Ashok Leyland, Tata Motors and Mahindra & Mahindra fell by between 1.16% to 2.2%.

Bank stocks fell ahead of central bank's monetary policy review tomorrow, 27 July 2010. India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) fell 3.62% after raising $1 billion in overseas bond issue late last week. The stock today matched a record high of Rs 2504 it had hit on Friday, 23 July 2010.

Among other PSU banking stocks, Bank of India, Bank of Baroda and Punjab National Bank fell by between 0.42% to 2.62%,

But, India's largest private sector bank by market capitalisation ICICI Bank rose 0.38% and India's second largest private sector bank by market capitalisation HDFC Bank rose 0.39%.

Interest rate sensitive realty stocks fell on concerns rise in interest rates could hit property demand. HDIL, Ackruti City, Unitech, Indiabulls Real Estate, DLF and Sobha Developers fell by between 0.06% to 5.06%.

Kabra Extrusiontechnik jumped 10.28% after the company's board recommended a liberal 1:1 bonus issue at the time of announcing its Q1 results today, 26 July 2010.

Century Textiles & Industries declined 1.84% after net profit slumped 29.08% to Rs 100.43 crore on 0.56% fall in net sales to Rs 1115.42 crore in Q1 June 2010 over Q1 June 2009.

Jet Airways (India) rose 0.59% after its executive director said in a conference call that the firm expects seat factors on international routes to improve in Q2 September 2010.

Powered by Capital Market - Live News