Nifty 06-08-2010

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

இன்றைய சந்தைகளை எட்டர இறக்கத்துடன் பயணிக்கலாம் நிபிட்டி நிலை 5405 உடைந்தால் 5320 வரை கீழ் இறங்கும் வாய்புகள் உள்ளன .நிபிட்டி மேல் நிலையில் 5465 -5485 கட்டுடைப்புடன் கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வுகள் சாத்தியம்.

STOCKS TO WATCH

RELIANCE
BHEL
LNT
DIVIS LAB
RANBAXY
GRASIM IND
TORRENT POWER
CROMPTON
ANDHRA BANK
MUNDRA PORT
BHUSAN STEEL
GAIL
TATA CHEMI
KOTAK MAHINDRA
INDIAN HOTE
GUJ NRE COKE
ESSAR OIL
CHAMBAL FER
HINDALCO
UCO BANK
OREIENTAL BANK
BANK OF BARODA
BHARAT FORGE
JSW STEEL
MARICO
BPCL
MRPL
INDIA CEME
GMDC
MPHASIS
DABUR
IOB
MARUTHI
GODREJ IND
GREAT EAST
ICICI
CASTROL INDIA
COLGATE PALMO
UNITED SPRI
BHARTHI
STERLING BIO
BEML
OPTO CIR

அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிச் சேவை சென்றடைய வேண்டும் என்று மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் விரும்புகின்றன. இதனையடுத்து வங்கிச் சேவையில் களமிறங்குவதற்கு அஞ்சல் துறைக்கு உரிமம் வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது. அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஓய்வுதிய திட்டங்கள், சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட வங்கி சார்ந்த நடவடிக்கைகளில் அஞ்சல் துறை ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது. வாடிக்கையாளர் களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடவில்லை. இந்திய அஞ்சல் துறைக்கு நாடு முழுவதிலுமாக 1.55 லட்சம் கிளைகள் உள்ளன. இந்தியாவிலுள்ள எந்த ஒரு வங்கிக்கும் இந்த அளவிற்கு கிளைகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007-ஆம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி அன்றுள்ளபடி அஞ்சல் துறையில் 16 கோடி பேர் ரூ.3,23,781 கோடி மதிப்பிற்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். இதில் சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ.16,789 கோடியாகும். அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவை அளிப்பது குறித்து பரிசீலனை செய்வற்காக அமைக்கப்பட்ட குழு இத்தகவலை தெரிவித்துள்ளது. எனவே அஞ்சல் துறையால் பாமர மக்களுக்கும் வங்கிச் சேனியை சிறப்பான முறையில் அளிக்க முடியும் என இக்குழு தெரிவித்துள்ளது. அஞ்சல் துறையின் ஒரு துணை நிறுவனமாக ரூ.1,000 கோடி மூலதனத்தில், வங்கி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் அஞ்சல்துறை 51 சதவீத பங்கு மூல தனத்தை கொண்டிருக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அஞ்சல் துறையும் வங்கிச் சேவை அளிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. அஞ்சல் துறை 4,000 கிளைகளில் வங்கி ஒருங்கிணைப்புச் சேவையை அளிக்க தயாராகி வருகிறது. இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் 4,000 கிளைகளில் எந்த ஒரு கிளையைச் சேர்ந்த வாடிக்கையாளரும் மற்றொரு கிளையின் சேவையை பெற முடியும். இதற்காக அஞ்சல் துறை ஏற்கனவே ரூ.106 கோடி முதலீடு செய்துள்ளது. வங்கிச் சேவையில் களம் இறங்க அஞ்சல் துறைக்கு அனுமதி அளிப்பது குறித்து பாரத ரிசர்வ் வங்கியே இறுதி முடிவு எடுக்கும்.


அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் பல ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் கடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடலடி எண்ணெய் துரப்பன கருவியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அமெரிக்கா அருகே 1,50,000 சதுர கி.மீ. கடல் பரப்பில் பெட்ரோலியம் விரவி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் பலியாகியுள்ளன. அமெரிக்காவின் தென் பகுதிகளில் சுமார் 950 சதுர கி.மீ பரப்பில் மீன்பிடித் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந் நாட்டின் 4 மாகாணங்களில் சுற்றுலாத் தொழிலும் முடங்கிப் போய் பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிவிட்டார். மேலும் கடல் பகுதியில் உள்ள எண்ணெய்யை நீக்க வேண்டிய பொறுப்பும் இந்த நிறுவனத்தையே சாரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் நஷ்டஈடு கோரி அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்துக்கு கடலில் எண்ணெய் எடுக்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பல அமெரிக்க காங்கிரஸ் பார்லிமெண்ட் எம்பிக்கள் கோர ஆரம்பித்துள்ளனர். இதனால் ஏற்படு்ம் எதிர்கால இழப்பைக் கருத்தில் கொண்டு முடிந்தவரை மிக வேகாக நஷ்டஈட்டை தந்துவிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு சுமார் ரூ. 1,50,000 கோடி அளவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலகின் பல பகுதிகளில் உள்ள தனது கிளைகளை, கச்சா எண்ணெய் கிணறுகளை, சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. வியட்நாமின் உள்ள நாம் கான் சோன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள தனது முதலீடான சுமார் ரூ. 5,000 கோடியைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதில் உள்ள தனது பங்குகளை வேறு நிறுவனத்திடம் விற்க எச்எஸ்பிசி வங்கியின் உதவியை பிரிட்டிஷ் பெட்ரோலியம் நாடியுள்ளது. இதை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி, பெட்ரோ வியட்நாம், மலேசியாவின் பெட்ரோனாஸ், தாய்லாந்தின் பிடிடிஇபி ஆகிய நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளன.
மேலும் அபாச்சி கார்பரேசன் நிறுவனத்தில் உள்ள தனது ரூ. 35,000 கோடி மதிப்புள்ள பங்குகளையும் பிரிட்டிஷ் பெட்ராலியம் விற்கிறது. அதே போல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா ஆகியவற்றில் உள்ள தனது ஆயிரக்கணக்கான பெட்ரோலிய விற்பனை நிலையங்களையும் விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது. இதை வாங்க இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் எஸ்ஸார் ஆயில் நிறுவனமும் முயன்று வருகின்றன. ரிலையன்ஸ் சுமார் ரூ. 2,000 கோடிக்கு இதை வாங்கத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரூ 2,500 கோடி தர முன் வந்துள்ளது. அதே போல வெனிசுவேலாவில் இரு எண்ணெய் நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை ரஷ்யாவின் டிஎன்கே நிறுவனத்திடம் விற்கவும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பேச்சு நடத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள மாபெரும் புருதோயி பே எணணெய் கிணறுகள், அர்ஜென்டினாவில் உள்ள பான் அமெரிக்கன் எனர்ஜி நிறுவனம், பாகிஸ்தான் , கொலம்பியா, எகிப்தில் உள்ள முதலீடுகளையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் விற்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே இதுவரை சுமார் ரூ. 1,300 கோடியளவுக்கு இந்த நிறுவனம் நஷ்டஈடு வழங்கிவிட்டது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மேலும் ரூ. 300 கோடியை நஷ்டஈடாகத் தரப் போவதாகவும் அறிவித்துள்ளது. நஷ்டஈடுகள், கசிவால் ஏற்பட்ட நஷ்டம், எண்ணெய்க் கசிவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,60,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சமாளிக்கவே உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள தனது ரூ. 1,50,000 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை இந்த நிறுவனம் வி்ற்கவுள்ளது. இதற்கிடையே எண்ணெய் கசிவு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கசிவு ஏற்பட்ட எண்ணெய் கிணறை நிரந்தரமாகவே மூடிவிடவும் முடிவு செய்துள்ளது. இந்த எண்ணெய் கசிவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துவிட்டது குறிப்பிடத்தக்கது

இன்றைய நவீன உலகில், அத்தியாவசியத் ‌தேவையாக ‌மொபைல் போன் மாறி உள்ள நிலையில், ஹலோ டியூனிற்கு கேளிக்கை (பொழுதுபோக்கு) வரி விதிக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மொபைல் போன் ஆபரேட்டர்கள், ஹலோ டியூன் ஒன்றிற்கு மாதத்திற்கு ரூ. 30 வாடகையும், புதிதாகவோ அல்லது மற்றொன்றை மாற்றும்போதோ, அதற்கு தனியாக ரூ. 15ம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் , மகாராஷ்டிரா அரசு, ஹலோ டியூனிற்கு கேளிக்கை வரி வசூலிக்க முன் வந்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹலோ டியூனிற்கு கேளிக்கை வரி விதிப்பது தொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாநில நிதி மற்றும் வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் குமார் கூறுகையில், இந்த திட்டம், நிதித்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இங்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அமல்படுத்தப்படுவதற்கு முன் கேபினட் அமைச்சரவையின் அனுமதி பெறப்படும் ‌என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், சைபர் கபே மற்றும் வீடியோ பார்லர்களுக்கும் கேளிக்கை வரி வசூலிக்க திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்

இந்தியாவின் முன்னணி கன்சல்டிங், டெக்னாலஜி மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான காப்ஜிமினி நிறுவனம், இந்தாண்டின் இறுதிக்குள் 7 ஆயிரம் பேரை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, காப்ஜிமினி இந்தியா நிறுவன நிர்வாக தலைவர் சலீல் பரேக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : காப்ஜிமினி இந்தியா நிறுவனத்தில் 26 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், இந்தாண்டில் மட்டும் 17 ஆயிரம் பேரை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு விட்டதாகவும், இந்தாண்டின் இறுதிக்குள் மீதமுள்ள 7 ஆயிரம் பேரும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், காப்ஜிமினி நிறுவனம், இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்குவதாகவும், சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்கள், தங்களின் கிளையன்ட்களாக உள்ளதாகவும், கடந்த 18 மாதங்களில் மட்டும், இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் கிளையன்ட்களாக இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களில் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக புதுமைகள் வந்த வண்ணம் உள்ள இந்த போட்டி உலகத்தில், வெர்ஜானுடன் இணைந்து மோட்டோரோலா நிறுவனம், டாப்லெட் டிவி தயாரிப்பில் இறங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அடுத்தபடியாக டாப்லெட் டிவி தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், முன்கூட்டியே, டாப்லெட் டிவியை அறிமுகப்படுத்த மோட்டோரோலா மற்றும் வெரிஜான் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகவும், இந்த டாப்லெட் டிவி, ஐபாடை விட மெல்லியதாக உருவாக்கப்பட உள்ளதாகவும், இரண்டு கேமராக்களுடன் உருவாக்கப்பட உள்ளதாகவும், ஒரு கேமரா படம்பிடிக்கவும், மற்றொரு கேமரா வீடியோ கான்பரன்சிற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அடோப் பிளாஷ் சாப்ட்வேரை சப்போர்ட் செய்யும் விதத்தில் டாப்லெட் டிவி உருவாக்கப்பட உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிகோ கார்களின் விலையை உயர்த்த போர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு இந்தியா நிறுவனம், சமீபத்தில் பிகோ எனும் சிறிய ரக காரை அறிமுகப்படுத்தியது. டாடா நிறுவனத்தின் நானோ காருக்கு போட்டியாக இந்த கார் அமையும் என்று தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த போர்டு இந்தியா நிறுவன தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான மைக்கேல் போன்ஹாம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : பிகோ கார்களின் விலை 1.2 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாகவும், இந்த விலை உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே, இந்த விலை உயர்வு என்றும், பெட்ரோல் இஞ்ஜின் அடிபப்டையிலான காரின் விலை ரூ.3.53 லட்சத்திலிருந்து 4.46 லட்சமாகவும், டீசல் இங்ஜின் அடிப்படையிலான காரின் விலை ரூ. 4.51 லட்சத்திலிருந்து 5.31 லட்சமாக உயர்த்தப்பட இருப்பதாக போன்ஹாம் தெரிவித்தார்.

‌யூனிக் ஐடென்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, புரிந்துணர்வு ஒப்பநதம் செய்து கொண்டுள்ளது. நாடு முழுவதும், அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக ‌யூனிக் ஐடென்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவை அமைத்துள்ளது. இதுகுறித்து இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : யூனிக் ஐடென்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பநதம் செய்துகொண்டுள்ள ஏழாவது வங்கியாக தங்கள் வங்கி உள்ளதாகவும், தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள், தேசிய அடையாள அட்டையை தங்கு‌தடையின்றி எளிதில் பெறும் வண்ணம் தங்கள் பணிபுரிய இருப்பதாகவும், எனவே, தஙகள் வங்கியின் வாடிக்கையாளர்கள், தங்களைக்குறித்த விபரங்களை, வங்கியில் வைத்திருக்கும் விண்ணப்பம் மூலம் பூர்த்தி செய்து கொடுத்தால், அந்த விபரங்களை யூனிக் ஐடென்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் தாங்கள் அளித்து, தேசிய அடையாள அட்டை விரைவில் கிடைக்க ஆவண செ‌ய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லண்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச அளவின் முன்னணி வ‌ங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, டெக்பிராசஸ் சொல்யூசனுடன் கைகோர்க்கிறது. இதுதொடர்பாக, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்‌ட் வங்கி வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இந்த கைகோர்ப்பின் மூலம், தங்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பேமெண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், மேலும், டெக்பிராசஸ் நெட்வொர்க் மூலம், தங்கள் வாடிக்கையாளர்கள் இணைய வணிகம் மூலம், பொருட்கள் மற்றும் சேவைகளை பெற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா இந்தியா நிறுவனம், 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, யமஹா இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : எஸ்இசட், எஸ்இசட்-எக்ஸ் மற்றும் ஒய்பிஆர் 125 எனவும், இதன் விலை 47 ஆயிரம் முதல் 52 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எஸ்இசட் மற்றும் எஸ்இசட்-எக்ஸ் வகை ஸ்கூட்டர்கள் 153சிசி இஞ்ஜினுடனும், ஒய்பிஆர் 125 பைக்குகள் 123 சிசி இஞ்ஜினில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முன்னணி ஆட்டடோ கிரேட் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான பூஷண் ஸ்டீல் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.205.74 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.171.87 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.1,304.70 கோடியிலிருந்து ரூ.1,372.65 கோடியாக அதிகரித்துள்ளது.

The key benchmark indices reversed gains after striking 2-1/2-year highs at the onset of the trading session, on worries the central bank will raise interest rate again at a mid-quarter policy review on 16 September 2010. The market breadth was positive, weakening from a strong breadth earlier in the day. Two index heavyweights ICICI Bank and Reliance Industries (RIL) declined. European stocks and US index futures rose. Auto, realty and IT stocks gained. But, metal stocks fell. The BSE 30-share Sensex was provisionally down 37.13 points or 0.2%, off close to 120 points from the day's high and up about 20 points from the day's low.

The market opened on a firm note, tracking gains in Asian stocks. The market extended gains in morning trade, with the key benchmark indices hitting 2-1/2-year highs. The market trimmed gains in mid-morning trade. The Sensex came off lows in early afternoon trade. The market moved in a tight range in afternoon trade. The movement was confined to a narrow range in mid-afternoon trade. The market weakened in late trade, with the Sensex hitting a fresh intraday low at the fag end of the trading session.

NSE's volatility index, India VIX, a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, rose 3.93% to 17.71. The index had declined 2.91% to 17.04 on Wednesday, 4 August 2010. The index had lost 2.45% at 17.55 on Tuesday, 3 August 2010. The index had lost 5.02% at 17.99 on Monday, 2 August 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.

Analysts expect the central bank to raise interest rates by 25 basis points at a mid-quarter monetary policy review on 16 September 2010 to rein in inflation and inflation expectations. The latest data showed the food price index rose 9.53% in the year to 24 July 2010 while the fuel price index climbed 14.26%. Food inflation eased from the week-ago figure of 9.67% and fuel inflation also eased from the previous week's reading of 14.29%. The primary articles index rose 14.36%, compared with the week-ago reading of 14.5%.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on 27 July 2010 raised its key interest rates for the fourth time this year to curb surging inflation. With growth taking firm hold, the balance of policy stance has to shift decisively to containing inflation and anchoring inflationary expectations, the RBI said. The RBI also signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.

The vital monsoon rains were 16% above normal in the week to Wednesday, 4 August 2010, the second highest in the current season, the weather office said on Thursday, 5 August 2010. Rains were 38% above normal in the week to 28 July 2010, the highest in this season.

The revival of monsoon rains in the crucial sowing month of July 2010 augurs well for the Indian economy which is driven by strong domestic demand. Over 64.7 million hectares had been brought under the crop cover by 22 July 2010. This is about 5.4 million hectares more compared with 59.3 million hectares planted last year till this date.

An overall 1% above-normal rainfall in whole July has facilitated extensive crop sowing even in the traditionally arid tracks of Rajasthan, Gujarat and Maharashtra. This has facilitated higher area coverage under rain-dependent, but high priced crops like cotton, pulses and coarse cereals. Kharif sowing is expected to be largely over by the middle of this month in most parts of the country.

The cumulative rainfall during the period from 1 June 2010 to 4 August 2010 was 2% below normal. Rainfall over the country as a whole for the second half (August to September) of the 2010 southwest monsoon season is likely to be normal, the India Meteorological Department (IMD) said late last week. Quantitatively, rainfall for the country as a whole during the period August-September 2010 is likely to be 107% of long period average (LPA) with a model error of plus/minus 7%, it said.

The Southwest monsoon was vigorous over Saurashtra & Kutch and active over Arunachal Pradesh, Nagaland, Manipur, Mizoram & Tripura, Himachal Pradesh, West Rajasthan, Gujarat Region, Konkan & Goa, Madhya Maharashtra, Coastal Karnataka and Kerala during the past 24 bours, the IMD said in its daily update on Wednesday, 4 August 2010. The weather office expects fairly widespread rainfall over northwest & west India and northeastern states over the next few days

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Water level in main reservoirs was at 27% of capacity in the week to 29 July 2010, up from 19% in the previous week. Reservoirs are important for hydropower, which accounts for a quarter of the nation's generation capacity. They also provide water to irrigate winter crops such as wheat and rapeseed.

European shares edged higher on Thursday, 5 August 2010, after some well-received corporate results, ahead of two central bank interest rate decisions.The key benchmark indices in UK, France and Germany were up by between 0.33% to 1%.

Asian stocks were mixed after reports the China Banking Regulatory Commission has ordered Chinese banks to conduct a round of stress tests. The Shanghai Composite fell 0.67%, on reports the China Banking Regulatory Commission has ordered banks to conduct a round of stress tests to gauge the impact of a fall in house prices of up to 50% in cities that have seen sharp gains. Meanwhile, another report suggested that Chinese banks have been ordered to halt lending for purchases of third homes in Beijing, Shanghai, Shenzhen and Hangzhou.

The key benchmark indices in Taiwan and South Korea were down by between 0.3% to 0.45%. But, the key indices in Indonesia, Singapore, Hong Kong and Japan were up by 0.01% to 1.73%.

US index futures reversed initial losses. Trading in US index futures indicated the Dow could rise 7 points at the opening bell on Thursday, 5 August 2010.

US stocks rose in thin trade on Wednesday, 4 August 2010, as retailers' earnings and a report showing a slight improvement in private employment boosted optimism ahead of Friday's influential non-farm payrolls report. Data from the Institute for Supply Management showed the services sector grew at a faster pace than expected in July. In a separate report, payroll-processing company ADP said private employers added more jobs in July than forecast.

The Dow Jones Industrial Average gained 44.05 points, or 0.41% to 10,680.43. The Standard & Poor's 500 Index added 6.78 points, or 0.61% to 1,127.24. The Nasdaq Composite Index advanced 20.05 points, or 0.88% to 2,303.57.

The European Central Bank (ECB) is seen as virtually certain to leave its key lending rate unchanged at a record low 1% when its governing council meets in Frankfurt later in the global day today, 5 August 2010. The Bank of England's monetary policy committee (MPC) is also expected to leave its key rate on hold at a record low 0.5% and leave its 200 billion pound ($318 billion) bond-purchase program on pause.

Back home, foreign funds continue to mop up Indian equities. As per provisional figures on NSE, foreign funds bought shares worth Rs 688.69 crore on Wednesday, 4 August 2010. Domestic funds sold shares worth Rs 275.89 crore that day.

Foreign funds bought equities worth a net Rs 2024.24 crore in the first three trading days this month, till 4 August 2010, absorbing selling of Rs 601.22 crore from domestic funds, as per data from the stock exchanges.

Foreign funds bought shares worth a net Rs 8320.50 crore in July 2010, absorbing selling by domestic institutional investors. Domestic funds sold shares worth a net Rs 6323.13 crore in July 2010.

Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010, absorbing selling by domestic funds in that month. Domestic funds had dumped shares worth a net Rs 4777.05 crore in June 2010.

On the corporate front, the combined net profit of a total of 1979 companies fell 9.4% to Rs 56,892 crore on 20.7% rise in sales to Rs 7,030,70 crore in Q1 June 2010 over Q1 June 2009.

On the macro front, the surging services industry expanded for the 15th month in July, but at a slower pace than the two-year peak in June, with only growth in input prices picking up speed, a survey showed on Wednesday, 4 August 2010. The HSBC Markit Business Activity Index, based on a survey of 400 Indian firms, eased to 61.7 in July from 64 the previous month, staying comfortably above the 50 mark that divides growth from contraction.

The prices charged index saw a negligible fall from last month's levels, but the survey said it still pointed to another solid increase in rates charged by Indian service providers. Employment and outstanding business growth nearly ground to a halt, the survey showed.

The manufacturing expansion picked up pace in July 2010, driven by new orders, stronger factory output and rising prices even as hiring stagnated, a survey showed on Monday, 2 August 2010. The HSBC Markit Purchasing Managers' Index, based on a survey of 500 companies, edged up to 57.6 in July 2010 from 57.3 in June 2010 when it slipped from a multi-year high.

The factory output index jumped to a four-month high of 62.3 in July from 60.5 in the prior month, pointing to a rate of expansion in production that was above the trend since the end of the financial crisis, according to survey compilers Markit. But, Indian manufacturers shed jobs for the first time in four months in July.

Most automobiles firms including Tata Motors, Maruti Suzuki, Hero Honda and Bajaj Auto have reported strong sales in the month just gone by.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on Tuesday, 27 July 2010, raised its economic growth and inflation forecasts. The RBI raised GDP forecast to 8.5% for the year ending March 2011 (FY 2011), from 8% with an upside bias earlier.

The RBI also raised the baseline projection for inflation based on wholesale price index for March 2011 to 6% from 5.5% indicated in the April 2010 policy statement, taking into account the emerging domestic and external scenario. The RBI said its outlook on inflation will partly be shaped by the distribution of monsoon rains and their impact, as the agricultural harvest will be crucial to easing currently high food prices in the country.

The Reserve Bank of India said the economy could face a significant risk in the form of a slowdown in capital flows, at a time when the current account deficit is widening. In its first quarterly review of monetary policy, the Reserve Bank of India said that a potential slowdown in capital inflows could impact the current and trade deficit. The current deficit is already widening as imports continue to rise with the rebound in economic growth.

The RBI has said that the risk of capital flows runs both ways. Given the present state of the global economy, central banks in advanced economies are likely to maintain accommodative monetary policies for an extended period. With the strong growth potential of emerging market economies, including India, this is likely to trigger large capital inflows. Large capital inflows above the absorptive capacity of the economy will pose a challenge for monetary and exchange rate management. This also has implications for asset prices. In this scenario, a widening current account deficit will help absorb a larger proportion of the inflows.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 37.13 points or 0.2% to 18,180.31. The Sensex rose 77.99 points at the day's high of 18,295.43 in morning trade, its highest since 19 February 2008. The index fell 60.99 points at the day's low of 18,156.45 in late trade.

The S&P CNX Nifty was down 19.55 points or 0.36 % to 5,448.30 as per provisional figures. The Nifty hit a high of 5,487.15 in early trade, its highest since 5 February 2008.

The BSE Mid-Cap index was flat. The Small-Cap index rose 0.48%. Both these indices outperformed the Sensex.

The market breadth, indicating the health of the market, was positive. On BSE, 1526 shares advanced while 1463 shares declined. A total of 75 shares remained unchanged. The breadth was much stronger earlier in the day.

From 30 share Sensex pack, 19 fell and the rest rose.

BSE clocked turnover of Rs 4791 crore, slightly lower than Rs 4796.23 crore on Wednesday, 4 August 2010.

Index heavyweight Reliance Industries (RIL) fell 0.93% to Rs 1006.50, after company said before market hours today one of its units had signed definitive agreements to enter into a Marcellus Shale gas joint venture with United States-based Carrizo Oil & Gas Inc. The stock came off the day's high of Rs 1,028. Reliance will pay a total $392 million, comprising $340 million of cash and $52 million of drilling carry obligations, the company said.

Under the deal, Reliance will acquire a 60% interest in Marcellus Shale acreage in Central and Northeast Pennsylvania that is currently held in an equal joint venture between Carrizo and an affiliate of Avista Capital Partners. Reliance will acquire all of Avista's stake and 20% of Carrizo's stake in the existing joint venture, the statement said.

India's second largest mobile services provider by sales Reliance Communications fell 2.12% and was the top loser from the Sensex pack.

Reliance Infrastructure fell 1.89% and was the second top loser from the Sensex pack.

India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) rose 2.33%, extending a recent rally in the counter. The stock today, 5 August 2010, scaled a record high of Rs 2,663. The Lok Sabha on Monday, 2 August 2010, approved a bill that will allow the State Bank of India (SBI) to reduce government holding in the bank to 51% from 55% and raise funds from the capital markets.

India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 1.26%.

IT stocks rose on positive economic data in the US, the biggest market for Indian IT firms. IT stocks had surged on Wednesday, 4 August 2010, after IT major Cognizant reported stellar results and raised its guidance significantly.

India's largest software services exporter TCS rose 0.92%, extending Wednesday's 4.43% surge. The stock today, 5 August 2010, hit a record high of Rs 882. India's second largest software services exporter Infosys Technologies rose 0.25% extending Wednesday's 2.99% gains. India's third largest software services exporter Wipro rose 0.5%, extending Wednesday's 3.96% surge.

Realty stocks rose on good Q1 June 2010 results reported by most realty companies. Ackruti City, Unitech, DLF, Anant Raj Industries, Indiabulls Real Estate, Phoenix Mills rose by between 0.05% to 6.22%.

Auto stocks rose on strong vehicle sales in the month just gone by. Maruti Suzuki, India's top car maker, rose 1.01%. Managing Director Shinzo Nakanishi said on Wednesday that the company is looking to advance its capacity expansion plans. Its second unit in Haryana is scheduled to come up by April 2012. Nakanishi said the company is working on ways to advance that to an earlier date.

Maruti on Wednesday launched a new version of its best selling car Alto. The new version, Alto-K10 is powered by 998cc K10B engine and is priced between Rs 3.03 - Rs 3.16 lakh (ex-showroom Delhi).

Maruti's total vehicle sales rose 29.2% to 1,00,857 units in July 2010 over July 2009. The company announced the sales figures during market hours on Monday, 2 August 2010. Maruti Suzuki India has raised prices across models by 1% to 1.5% due to a sharp increase in input costs. The price rise would range between Rs 2,000 to Rs 7,500. The company has decided to keep prices of its best selling model Alto unchanged.

India's second largest bike maker by sales Bajaj Auto rose 0.16%. Total vehicle sales jumped 65% at 3.18 lakh units in July 2010 over July 2009.

India's biggest commercial vehicles maker in terms of market share, Tata Motors rose 2.19%, with the stock gaining for the second straight day. The company's total vehicle sales jumped 41% at 67,799 units in July 2010 over July 2009.

India's largest tractor maker by sales Mahindra & Mahindra fell 1.59%.

India's largest motorbike maker by sales Hero Honda Motors fell 0.93%, with the stock snapping last three days' gains. The company reported a jump of 16.60% in sales at 4,27,686 units in July 2010 over July 2009. The company has recorded dispatches of more than four lakh units in a single month for the third consecutive time.

Metal stocks fell on profit taking. Jindal Saw, Hindustan Zinc, Steel Authority of India, Jindal Steel & Power, Tata Steel, Sterlite Industries, National Aluminum Company, JSW Steel fell by between 0.47% to 2.2%.

Copper and aluminum maker Hindalco Industries fell 0.36%. Net profit rose 11.2% to Rs 534.40 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced during trading hours on Tuesday, 3 August 2010.

Hindustan Zinc spurted 3.62% on reports the company has increased lead and zinc prices.

LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange rose 1.18% on Wednesday, 4 August 2010.


Powered by Capital Market - Live News
HAPPY TRADING
BULLMARKETINDIAA



0 கருத்துகள்:

கருத்துரையிடுக