tracking weak European stocks and lower US index futures. The market breadth was weak. The BSE 30-share Sensex was provisionally down 322.53 points or 1.87%, off close to 390 points from the day's high and up close to 20 points from the day's low. The Sensex fell below the psychological 17,000 mark in late trade.
Interest rate sensitive banking, auto and realty stocks fell on worries the central bank may hike rates to tame inflation. State Bank of India (SBI) slumped after poor Q4 result. Metal stocks also fell as copper futures dropped in global commodities markets. Index heavyweight Reliance Industries declined. IT stocks, too, fell.
The market was volatile. The market moved into positive zone soon after an initial slide triggered by weak Asian stocks. The market once again slipped into the red in early trade. The Sensex surged to a fresh intraday day high in morning trade. The market pared gains later after hitting a fresh intraday high. Weak opening of European market dragged the key indices to fresh intraday lows in afternoon trade. The market cut losses in mid-afternoon trade. The market slumped in late trade.
While the headline inflation declined to 9.59% in April 2010 from 9.9% rise in March 2010, the data for February 2010 was revised upwards to 10.06% from provisional figure of 9.89%, the latest government data showed.
The data showed that annual food inflation rose to 16.87% in April 2010 from 16.65% in the prior month. Fuel inflation eased to 12.55% the same month from 12.7% in March 2010. Manufacturing inflation cooled to 6.7% from 7.13% in March 2010. The RBI has forecast the headline inflation to ease to 5.5% at end-March 2011 on expectations of a normal monsoon.
European shares fell on Friday as worries about debt in some euro zone economies persisted. Key indices in UK, France and Germany fell by 1.49% to 2.56%.
Some Asian stocks recovered from an initial fall triggered by overnight decline on Wall Street. The key benchmark indices in Indonesia, South Korea and Taiwan rose by between 0.02% to 0.38%. But, the key benchmark indices in Singapore, China, Hong Kong, Japan fell by between 0.44% to 1.49%.
US index futures reversed initial gains. Trading in US index futures indicated that the Dow could shed 77 points at the opening bell on Friday, 14 May 2010.
US stocks fell on Thursday as downbeat comments on the economy from tech company Cisco Systems Inc and retail chain Kohl's Corp cast doubt on the strength of the economic recovery. The Dow Jones Industrial Average dropped 113.96 points, or 1.05% to end at 10,782.95. The Standard & Poor's 500 Index fell 14.23 points, or 1.21% to 1,157.44. The Nasdaq Composite Index lost 30.66 points, or 1.26% to close at 2,394.36.
A report showed the number of US workers filing for jobless benefits fell only slightly last week, which failed to back up sharply improving monthly payrolls data.
Meanwhile, Portuguese leaders agreed tough austerity measures on Thursday, joining a coordinated euro zone push that has calmed market fears of a spreading debt crisis. Prime Minister Jose Socrates and opposition leader Pedro Passos Coelho drew up steps to slash Portugal's budget deficit, including 5% pay cuts for senior public sector staff and politicians, and increases of VAT sales tax, income tax and profits tax ranging from one to 2.5%.The cabinet approved the programme later. The government said it would cut the deficit to 7.3% of GDP this year and 4.6% in 2011.
On Wednesday, Spain said it will slash civil service pay and cut public-sector jobs, just a few days after EU finance ministers approved a 750 billion euro ($1 trillion) bailout package to stem the debt crisis. Markets had remained jittery in the past few days on worries a European debt crisis that began in Greece could spread around the world and potentially curb global growth.
Back home, the fourth quarter corporate results announced so far have been fairly encouraging. The combined net profit of a total of 1651 companies rose 31% to Rs 45699 crore on 29.2% rise in sales to Rs 450128 crore in the quarter ended March 2010 over the quarter ended March 2009.
On the macro front, the latest economic data showed industrial output rose lower than expected 13.5% in March 2010. The growth was also slower than February's 15.1% expansion. Manufacturing sector output rose 14.3% in March 2010. Industrial output rose 10.4% in the 2009/10 fiscal year, faster than the 2.6% growth clocked in the previous fiscal year.
The Indian Meteorological department (IMD) expects normal rainfall in the June-September monsoon season this year. Rainfall is likely to be 98% of the long-term average, the IMD said on 23 April 2010. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation. The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The quantum of rainfall in the crucial sowing month of July and distribution of rainfall during the monsoon season holds key.
The Reserve Bank of India expects India's economy to expand 8% in the year ending March 2011 (FY 2011) with an upward bias, assuming a normal monsoon this year and sustenance of good performance of the industrial and services sectors on the back of rising domestic and external demand. The RBI at its annual policy review on 20 April 2010 said it will continue to monitor macroeconomic conditions, particularly the price situation closely and take further action as warranted.
In its half-yearly World Economic Outlook, the International Monetary Fund (IMF) has pegged India's GDP growth at 8.75% in calendar 2010 and 8.5% in calendar 2011. According to the IMF, domestic demand in India will strengthen as the labour market improves, and investment is expected to be boosted by strong corporate profitability, rising business confidence and favourable financing conditions.
Reserve Bank of India governor D Subbarao on Tuesday, 11 May 2010, said India prefers long-term capital inflows to short-term flows and non-debt flows to debt flows. There is no proposal to impose a Tobin type tax to rein in excessive capital inflows, the RBI governor said in a speech delivered at a conference in Zurich on Tuesday. However, it needs reiterating that no policy instrument is clearly off the table and the choice of instruments will be determined by the context, Subbarao added.
As per provisional figures, the BSE 30-share Sensex was down 322.53 points or 1.87% to 16943.34. The index rose 63.45 points at the day's high of 17,329.32 in mid-morning trade. The Sensex fell 342.22 points at the day's low of 16,923.65 in late trade.
The S&P CNX Nifty was down 99.05 points or 1.91% to 5079.85 as per provisional figures.
The BSE Mid-Cap index was down 1.32%. The BSE Small-Cap index was down 1.6%.
The market breadth, indicating the overall health of the market, was weak. On BSE, 2054 shares declined as compared to 818 shares that advanced. A total of 79 shares remained unchanged. The breadth moved between positive and negative terrain earlier in the day
Among the 30-share Sensex pack, 23 fell while the rest rose.
BSE clocked turnover of Rs 3950 crore, higher than Rs 3885.73 crore on Thursday, 13 May 2010.
Index heavyweight Reliance Industries (RIL) fell 3.13%, with the stock extending losses for the second straight day. The stock had surged recently after a favourable ruling in the Supreme Court late last week on gas dispute with Anil Ambani controlled Reliance Natural Resources (RNRL). The Supreme Court ordered the two firms to renegotiate a deal based on government policy on gas utilization.
Earlier, the Bombay High Court, in its order dated 15 June 2009 had directed that RNRL will get assured supply of 28 mmscmd of gas from RIL's Krishna-Godavari basin for 17 years at $2.34 per million British thermal units (mBtu). The gas price was 44.28% lower than the price fixed by the government for gas sale from the RIL block in the KG basin at $4.2 mBtu.
IT pivotals fell amid continuing concerns about the potential impact on euro-zone economic growth as governments in the region take measures to bring their swelling fiscal deficits under control. Europe is the second biggest market for Indian IT firms. India's second largest software services exporter Infosys fell 2.36%. India's largest software services exporter TCS fell 0.52%. India's third largest software services exporter Wipro fell 2.09%.
Interest rate sensitive banking shares fell in volatile trade on worries the central bank may hike rates to tame inflation. India's largest private sector bank by net profit ICICI Bank fell 1.46%.
India's second largest private sector bank by net profit HDFC Bank fell 0.56% to Rs 1953.20. The stock came off the day's high of Rs 1972.50.
India's biggest commercial bank in terms of branch network State Bank of India fell 4%. Net profit fell 31.93% to Rs 1866.60 crore in Q4 March 2010 over Q4 March 2009. The bank announced the result during market hours today.
Among other PSU banks, Punjab National Bank, Bank of Baroda and Bank of India, lost between 1.73% to 2.14%.
India's largest mortgage lender by total income Housing Development Finance Corporation fell 1.06%. The company's board on 3 May 2010 approved a 5-for-1 stock-split.
HDFC has reportedly extended concessional home loan scheme till 30 June 2010. Under the scheme, HDFC would offer a fixed interest rate of 8.25% up to March 2011, 9% for the next one year and a floating rate thereafter. The scheme was scheduled to end on 30 April 2010.
Metal and mining stocks fell as metal prices fell in Asia on Friday, 14 May 2010. Hindustan Zinc, Jindal Steel & Power, Sterlite Industries, Tata Steel, Jindal Saw, Hindalco Industries, Steel Authority of India, Sesa Goa, JSW Steel fell by between 2.51% to 5.41%.
Aluminum maker, National Aluminum Company fell 1.27% ahead of its Q4 result today.
Realty stocks fell on worries the central bank may hike rates to tame inflation. HDIL, Ackruti City, Phoenix Mills and Unitech fell by between 0.39% to 3.72%. India's largest realty firm by sales DLF fell 2.39% reversing early gains ahead of its Q4 result which is due today.
Auto shares fell on rate-hike worries. India's largest tractor maker by sales Mahindra & Mahindra fell 0.91%.
India's top truck maker by sales Tata Motors fell 1.85%. The company's global vehicles sales rose 53% to 77,732 units in April 2010 over April 2009. Global sales include that of Jaguar and Land Rover brands, which rose 61% to 17,909 vehicles.
India's largest small car maker by sales Maruti Suzuki India declined 2.06%. Maruti's total sales rose almost 30% to 93,058 units in April 2010 over April 2009. Domestic sales rose 23.4% to 80,034 units. The data was unveiled on 1 May 2010.
Car sales in India rose an annual 39.5% to 143,976 cars in April 2010 over April 2009, data from the Society of Indian Automobile Manufacturers (SIAM) showed. Sales of trucks and buses, a barometer of economic activity, rose 64.5 % to 49,086 units in April 2010 over April 2009, SIAM said.
Bajaj Auto fell 1.24%, reversing initial gains on profit taking. The stock hit a high of Rs 2219.90 earlier in the day which is a record high for the counter. Net profit surged 306% to Rs 528.65 crore in Q4 March 2010 over Q4 March 2009. The company announced result during market hours on Wednesday.
Adani Enterprises gained 2.27% after consolidated net profit jumped 104.64% to Rs 339.80 crore in Q4 March 2010 over Q4 March 2009.
Tata Coffee surged 7.25% after consolidated net profit spurted 236.17% to Rs 6.32 crore on 8.19% rise in total income to Rs 343.09 crore in Q4 March 2010 over Q4 March 2009.
Powered by Capital Market - Live News
வியாழனன்று சந்தையில் ஒரு சிறிய விடிவெள்ளி தெரிந்தது. ஆதலால் மும்பை பங்குச் சந்தை 70 புள்ளிகள் மேலே சென்று முடிந்தது. ஆனால், வெள்ளி நடந்ததே வேறு. சரிந்த நாடு நிமிர்ந்து விடும். உலகச் சந்தைகளும் மேலே வர வாய்ப்புகள் உண்டு என்ற கனவுகளுடனும் பலரும் இருந்தனர். சந்தையும் அதற்கு ஏற்றாற்போல் மேலே சென்று எல்லாரையும் சிறிது மகிழ்ச்சியும் படுத்தியது. ஆனால், வெள்ளியன்று நடந்த மாற்றம் எல்லாரையும் நிலை குலையச் செய்தது. சந்தைகள், உலகளவில் நிலை குலைந்தன. மேலும், ஸ்டேட் பாங்கின் ஆண்டு முடிவுகள் சரியில்லாததால் சரிந்த அந்த கம்பெனியின் பங்குகளும், மெட்டல் பங்குகளும் சந்தையை இன்னும் கீழே கொண்டு சென்றன. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 271 புள்ளிகள் குறைந்து, 16,994 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை, 85 புள்ளிகள் குறைந்து, 5,093 புள்ளிகளுடனும் முடிந்தது. சந்தை மறுபடியும், 17,000க்கும் கீழே வந்துள்ளது. பணவீக்கம் ஏப்ரல் மாத பணவீக்க விகிதம், 9.6 சதவீதமாக இருக்கிறது. இது மார்ச் மாதத்தை விட சிறிது குறைவு. இருந்தாலும், இது எவ்விதமான சாதகமான சூழ்நிலையையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில், இதை விட பெரிய பிரச்னைகள் தற்போது அணிவகுத்து நிற்கின்றன. கச்சா எண்ணெயும் பெரிய அம்பானியும்: கச்சா எண்ணெய் விரைவில் பேரலுக்கு, 100 டாலரை தாண்டும் என்று முகேஷ் அம்பானி யூகித்துள்ளார். தற்போது, 70 டாலர் அளவில் இருக்கிறது. அப்படி வரும் பட்சத்தில் அது சந்தையை கவிழ்த்து சென்று விடும். அம்பானி சொல்லியிருப்பதால், எண்ணெயை தினமும் கவனிக்க வேண்டும்.
வீடு விலைகள்: சமீபகாலமாக அநியாத்திற்கு ஏறிக்கிடந்த வீட்டு விலை உலக நடப்புகளை வைத்து சிறிது குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மும்பை, டில்லி ஆகிய பகுதிகளில் அதிகம் ஏறியிருந்தது.
அட்சய திருதியை: அட்சய திருதியை தங்கம் விற்பனையை மிகவும் கூட்டும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஐரோப்பாவின் சூழ்நிலையின் காரணமாக தங்கம் விலை அநியாயத்திற்கு ஏறிக்கிடக்கிறது. வாங்க நினைப்பவர்களும் யோசிக்கின்றனர். விற்பனைக்கு பழைய தங்கம் வேறு நிறைய வருகிறது. ஆதலால், தங்கம் விற்பனை எதிர்பார்த்தாற்போல் இல்லை. தங்கம் வாங்க நல்ல நேரம் தான். ஆனால் நல்ல விலை தான் இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் டாலர் மதிப்பில் அதிகபட்சமாக தங்கம் தற்போது சென்றிருக்கிறது. அட்சய திருதியை யாரைத்தான் விட்டது? அட்சய திருதியை முன்பு தங்கம் வாங்குவதற்கு தான் நல்ல நாள் என்று கருதப்பட்டது. தற்போது கட்டில், பீரோ, மெத்தை, 'டிவி,' வீடு என்று அனைத்தையும் அட்சய திருதியில் வாங்குங்கள் என்று கூவிக்கூவி அழைக்கின்றனர். மேலும், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளையும் அட்சய திருதியை விடவில்லை. தங்கம் வாங்குவதற்காக முதலீட்டாளர்களுக்காக (ஈ.டி.எப்.,பில் தங்கம் வாங்க) இன்று சந்தை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு முடிவுகள்: பல வங்கிகள் நல்ல காலாண்டு முடிவுகளை தந்தாலும், இந்தியாவின் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்கின் ஜனவரி - மார்ச் லாபம் கடந்தாண்டின் இதே சமயத்தை விட, 32 சதவீதம் குறைவாக இருந்தது. ஆதலால் சந்தையில் இந்த கம்பெனியின் பங்குகள், 4 சதவீதம் குறைந்தன.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? ஐரோப்பிய சந்தைகளில் கவலை இன்னும் இருக்கிறது. அந்த கவலை ரேகைகள் போனால் தான் சந்தையின் முகம் பளிச்சென்றாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, தற்போது ஐரோப்பா. இது தான் வித்தியாசம். பணம் கொடுத்து பாடங்கள் படிக்கிறோம்.
- சேதுராமன் சாத்தப்பன் -
கிரீஸ் பிரச்னை இப்போதைக்கு ஓய்ந்திருக்கிறது. கிரீஸூக்கு 110 பில்லியன் யூரோ கடனுதவி கொடுக்கத் தயார் என ஐரோப்பிய யூனியன் அறிவித்ததைத் தொடர்ந்து அப்பாடா என பெருமூச்சு விடுகிறது உலகப் பங்குச் சந்தை. மேலும் ஐரோப்பிய யூனியனில் பொருளாதாரச் சரிவை நோக்கி போய் கொண்டிருக்கும் ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், அயர்லாந்து போன்ற எல்லா நாடுகளுக்கும் சேர்த்து மொத்தம் 1 ட்ரில்லியன் டாலர் (சுமார் 45 லட்சம் கோடி ரூபாய்) இன்டர்நேஷனல் மானிடரி ஃபண்டும் ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து கடனாகக் கொடுக்க உள்ளன.
ஐரோப்பிய யூனியனும் ஐ.எம்.எஃப்.பும் இணைந்து ஏறக்குறைய ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பண உதவி செய்யத் தயார் என்று சொன்னபிறகும், கிரீஸ் பிரச்னை ஓய்ந்தது போலத் தெரியவில்லை. ஒரு கடனாளிக்கு மேலும் மேலும் கடன் கொடுப்பதன் மூலம் எப்படி அதிலிருந்து அவரை வெளியே கொண்டுவர முடியும் என்று கேட்கிறார்கள் நிபுணர்கள். எனவே அடுத்து வரும் நாட்களில் ஐரோப்பா வில் நிகழும் மாற்றங்களின் அடிப்படையில்தான் நம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். மற்றபடி மார்ச் மாதத்துக்கான ஐ.ஐ.பி. நல்லபடியாகவே வந்திருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் மைனஸில் இருந்தோம். இப்போது 14% உயர்ந்திருக்கிறோம். இது அபாரமான வளர்ச்சிதான். ஐ.எம்.எஃப். நிர்ணயித்ததை விட இந்தியா இன்னும் வளரும் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லி இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.''
கிரீஸில் அப்படி என்னதான் பிரச்னை? உலகப் பொருளாதாரத்தையே பயமுறுத்துகிற அளவுக்கு அங்கு என்னதான் நடந்தது? ஐரோப்பிய யூனியன் இப்போது கொடுத்திருக்கும் கடனுதவியைக் கொண்டு கிரீஸ் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறதா? என்கிற கேள்விகளுக்கான பதில்கள் முக்கியமானவை.
தென்கிழக்கு ஐரோப்பாவில் துருக்கிப் பக்கத்தில் இருக்கும் சிறிய, பழமை வாய்ந்த நாடுதான் கிரீஸ். இந்த நாட்டின் முக்கிய வருமானம் சுற்றுலாதான். உலகம் முழுக்க உள்ள சுற்றுலா ஆர்வலர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது செல்லத் துடிக்கும் நாடு கிரீஸ். சுற்றுலாவுக்கு அடுத்து, கப்பல் கட்டும் தொழில் நிறைய வருமானம் தருகிறது. இவை தவிர, அந்த நாட்டுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வேறு வருமானம் தரும் தொழில்கள் எதுவும் இல்லை.
தொழில்கள்தான் இல்லை, மக்களாவது கடின உழைப்பாளிகளா என்றால் அதுவும் இல்லை. கொஞ்சமாக வேலை செய்து விட்டு, நிறைய ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கிரீஸ் நாட்டு மக்கள்.
பக்கத்து நாடான ஜெர்மனி மக்கள் ஒரு ஆண்டுக்கு 3000 மணி நேரம் உழைக்கிறபோது, கிரீஸ் நாட்டு மக்கள் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 1811 மணி நேரம் (ஒரு நாளைக்கு 5 மணி நேரம்!) மட்டுமே வேலை பார்ப்பார்கள். இசை, கவிதை, இலக்கியம், வாய்க்கு ருசியாக வகை வகையான உணவு என பொழுதைக் கழிப்பார்கள்.
அப்படியே அவர்கள் வேலை பார்க்க வேண்டுமெனில் மிக அதிகமான சம்பளம் கேட்பார்கள். மூன்று ஆண்டுக்கு முந்தைய நிலவரப்படி, ஒரு கிரீஸ் நாட்டு ஊழியரின் ஒரு மணி நேரச் சம்பளம் 20 டாலர். அதாவது, நம்மூர் கணக்குப்படி சுமார் ஆயிரம் ரூபாய். தவிர, தன் மக்கள் அனைவருக்கும் பென்ஷனாக பெரும் பணத்தை அள்ளிக் கொடுத்தது அந்த நாட்டு அரசாங்கம். நாட்டை ஆளும் கட்சிகள் மாறினாலும் கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாகவே இந்த அதிரடிச் செலவு தொடர்ந்து நடந்திருக்கிறது.
பிரான்ஸ், ஜெர்மனி போல தான் ஒரு பணக்கார நாடு என்று சொல்லி, ஐரோப்பிய யூனியனில் இடம் பிடித்தது கிரீஸ். பட்ஜெட் பற்றாக்குறை உள்பட பல்வேறு விஷயங்களை அலசிப் பார்த்த பிறகுதான் கிரீஸை சேர்த்துக் கொண்டது ஐரோப்பிய யூனியன். ஆனால் 2004-ஆம் ஆண்டில் கிரீஸ் நாட்டின் கணக்கு வழக்குகளை சரி பார்த்த ஐரோப்பிய யூனியன் அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம், கிரீஸ் தொடர்பாக அந்த நாடு கொடுத்த அத்தனை கணக்குகளும் பொய்யாக எழுதப்பட்டவை. ராணுவத்துக்குச் செலவழித்த பெரும் பணத்தை அந்த நாடு கணக்கில் காட்டவே இல்லை.
இத்தனை தில்லுமுல்லுகளுக்குப் பிறகு கொஞ்சம்கூட செலவைக் குறைக்காமல் கடனுக்கு மேல் கடன் வாங்கி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த கிரீஸ் அரசாங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமானது. சுற்றுலா மற்றும் கப்பல் கட்டுவதன் மூலம் கிடைத்த வருமானம் திடீரென பெருமளவில் நின்று போக, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க ஆரம்பித்தது. 2009-ல்தான் முதன் முறையாக தன் பொருளாதார நிலைமையை சரி பார்க்க ஆரம்பித்தது கிரீஸ். நாட்டின் வருமானத்தைவிட 100% அதிகமாக கடன் கொடுத்திருப்பதை அப்போதுதான் கண்டுபிடித்தது.
அது மட்டுமல்ல, நிதிப் பற்றாக்குறை என்பது கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது. பொதுவாக நிதிப் பற்றாக்குறை கூடவே கூடாது என்று சொல்லப்பட்டாலும் ஜி.டி.பி.யில் 4% நிதிப் பற்றாக்குறை இருந்தால் சமாளித்து விடலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். (இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை சுமார் 6%. அனுமதிக்கப்பட்ட நிலையைவிட இது அதிகம். இந்த பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்து வருவதும் இன்னும் மோசம்!). ஆனால் கிரீஸின் நிதிப் பற்றாக்குறை அதன் ஜி.டி.பி.யில் 13.6% அதிகம்.
எக்கச்சக்கமாக வாங்கிய கடன் கழுத்தை நெறிக்க, புதிதாக யாராவது கடன் கொடுத்தால் மட்டுமே பழைய கடனைக் கொடுக்க முடியும். இல்லாவிட்டால் மஞ்சக்கடிதாசிதான் கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் உலகில் உள்ள அத்தனை நிதி நிறுவனங்களிடமும் கையேந்திப் பார்த்தது கிரீஸ். சம்பாதித்து வருமானம் ஈட்டக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கே கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் கணக்குவழக்கில்லாமல் கடன் வாங்கியவனுக்கு யார்தான் கடன் கொடுப்பார்கள்? என்றாலும் வேறு வழியில்லாமல் 110 பில்லியன் யூரோவை கிரீஸூக்குக் கடனாக கொடுக்க முன் வந்திருக்கிறது ஐரோப்பிய யூனியன் மற்றும் பன்னாட்டு நிதி மையம். காரணம், கிரீஸூக்கு இப்போது கடனுதவி செய்து காப்பாற்றவில்லை என்றால் ஐரோப்பிய பணமான யூரோவின் மதிப்பு மிகப் பெரிய அளவில் சரியும். அதனால் ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அதன் பாதிப்பு அமெரிக்கா உள்பட உலகம் முழுக்க எதிரொலிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட 'சப்-பிரைம்' வீழ்ச்சிக்கு நிகரான இன்னொரு பெரிய வீழ்ச்சி ஏற்படும். இதனைத் தவிர்க்கவே இப்போது கடன் கொடுத்திருக்கிறது.
ஐரோப்பிய யூனியனின் கடனுதவியால் கிரீஸ் பிரச்னை இப்போதைக்கு ஓய்ந்திருக்கிறது. ஆனால் கிடைத்த பணத்தை சரியாகப் பயன்படுத்தி, நெருக்கடியிலிருந்து கிரீஸ் மீண்டுவரும் என்கிற நம்பிக்கை பொருளாதார நிபுணர்கள் யாருக்கும் இல்லை. 'சம்பளத்தைக் குறைக்கக்கூடாது; பென்ஷனை வெட்டக்கூடாது. வரியை உயர்த்தக்கூடாது' என கிரீஸ் மக்கள் போராட்டத்தில் இறங்கி இருப்பதால் மிகப் பெரிய வருமான உயர்வுக்கு வழியில்லை. அப்படியானால் கொடுத்த கடன் எப்படி திரும்பவரும்? கிரீஸ் நாட்டுக்குக் கடன் கொடுத்திருப்பதன் மூலம் அந்த நாட்டின் பிரச்னை ஐரோப்பாவின் பிரச்னையாக உயர்ந்திருக்கிறது. பன்னாட்டு நிதி மையமும் இதில் கூட்டு சேர்ந்திருப்பதால் இது உலகப் பிரச்னையாக மாறியிருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் ஊதாரியாக இருந்தால் நமக்கும்தான் கஷ்டம்!
வெள்ளியன்று ஐரோப்பிய சந்தைகள் இறங்கியதலும் ஸ்டேட் பேங்க் முடிவுகளாலும்
சந்தைகள் கிழே சென்றன . பல வங்கிகள் நல்ல காலாண்டு முடிவுகளை தந்தாலும், இந்தியாவின் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்கின் ஜனவரி - மார்ச் லாபம் கடந்தாண்டின் இதே சமயத்தை விட, 32 சதவீதம் குறைவாக இருந்தது. ஆதலால் சந்தையில் இந்த கம்பெனியின் பங்குகள், 4 சதவீதம் குறைந்தன.
இனி நமது சந்தையை ரிலையன்ஸ் ,இன்போசிஸ் ,விப்ரோ ,டிசிஎஸ், போன்ற நிறுவனகள் சந்தையை விழ விடாமல் பார்த்து கொண்டால் தான் சந்தை 4950 -5250 குள் சந்தை உடாடும் இந்த பங்குகள் கை விட்டால் சந்தை 4600 தேசிய நிபிட்டி டெஸ்ட் செய்ய வாய்ப்புள்ளது .
ரிலையன்ஸ் பங்குகளுக்கு பொன்னான எதிர் காலத்தை உச்ச நிதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது
இது நாள் வரை கரடிகளில் கைகளில் இருந்த இந்த பங்குகள் காளைகள் கைகளுக்கு மாறியுள்ளது
இந்த பங்கின் மீது ஒரு கண் வைக்கலாம். கச்சா எண்ணெயும் பெரிய அம்பானியும்: கச்சா எண்ணெய் விரைவில் பேரலுக்கு, 100 டாலரை தாண்டும் என்று முகேஷ் அம்பானி யூகித்துள்ளார். தற்போது, 70 டாலர் அளவில் இருக்கிறது. அப்படி வரும் பட்சத்தில் அது சந்தையை கவிழ்த்து சென்று விடும். அம்பானி சொல்லியிருப்பதால், எண்ணெயை தினமும் கவனிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டில் கே ஜி படுகையில் 80 எம் எம் எஸ் சி எம் டி இயற்கை எரி வாயு கிடைக்கும் பட்சத்தில் அதன் முலம் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் இது தவிர தினமும் 30 ஆயிரம் பேரலுக்கு மேல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுமெனில் அதன் முலம் 4 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் ஆக இபோதுள்ள விலையில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளில் வாங்கி
ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு வைத்திருந்தால் நல்ல லாபம் பார்க்கலாம்
இன்றைய சந்தைகளை பொறுத்தவரை 5060 -5045 அடுத்த தடை நிலை இந்த நிலை உடைபடும் பட்சத்தில் ௦
நிபிட்டி 4850 டெஸ்ட் செய்ய வாய்ப்புள்ளது
இன்றைய சந்தைகள் எட்ட்ரத்தில் 5115 -5130 - 5165 இறக்கத்தில் 5075 - 5060 -5045 சந்தைகள் மேல் நிலையில் 5165 தாண்டினால் மட்டுமே சந்தை காளைகளின் கைகளில் வர வாய்ப்புள்ளது
STOCKS TO WATCH
RELIANCE
BPCL
MRPL
IOC
BHARATHI SHIP
GREAT EASTERN
CPCL
ESSAR OIL
WELSPUN CORP
MARICO
L&T
PETRONET LNG
ORACLE FINA
CROMTON GREA
EDUCOMP
SCI
NEYVELI LIG
CESC
PFC
REC
FORTIS
REI AGRO
IDBI
IDFC
INDIA BULLS REAL
DLF
HCC
HDIL
UNITED SPRI
LANCO INFRA
BHARAT FORG
CAIRN
GODREJ INDUS
JINDAL STEEL
TECH MAHINDRA
MUNDRA PORT
BANK OF INDIA
YES BANK
AREVA T&D
EKC
KSK POWER
GUJ NRE COKE
BHARTHI AIR
IDEA
HAPPY TRADING
BULLMARKETINDIAA
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக