நமது சந்தைகளின் ஆரம்பம் உலக சந்தைகளின் தாக்கத்தை எதிரொலிக்கலாம் .சந்தை சரிவுகள் 5365 கீழ் போகும் பட்சத்தில் சந்தையில் கீழ் நோக்கிய பயணத்தின் வேகம் அதிகரிக்கலாம் இந்நிலை உடையாத பட்சத்தில் சந்தைகள் காளைகளின் பிடியிலேயே இருக்கலாம் .வங்கிகள்பட்ஜெட்டில் குறிப்பிட்ட படி புதிய வங்கிகள்திறப்பதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. இதனால் பலருக்கு வங்கிகள் துவங்க வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆதலால் ரிலையன்ஸ்கேப்பிடல், எஸ்.ஆர்.ஈ.ஐ., - இன்பிரா பைனான்ஸ், ஐ.எப்.சி.ஐ., - மகேந்திராபைனான்ஸ், ஸ்ரீ ராம் பைனான்ஸ்ஆகிய பங்குகள் விலை கூடும் .சந்தை இறங்கும் பட்சத்தில் சந்தையில் வாய்ப்புக்காக காத்திருக்கவும்
சந்தை சிறிது சறுக்கி வருகிறது. காளைகள்ஓய்வெடுத்துள்ளனவா என, சந்தேகம் வருகிறது.திங்களன்று மும்பை பங்குச் சந்தை, 143 புள்ளிகள் அதிகமாகி முடிந்தாலும் செவ்வாயும், புதனும் சந்தை கீழேயே இருந்தது. செவ்வாயன்று உலகளவில் சந்தைகள்கீழேயே இருந்ததாலும், மேலும் சந்தையில் விற்பவர்கள் அதிகம் இருந்ததாலும் இந்திய சந்தைகள் கீழேயே இருந்தன. முடிவாக மும்பை பங்குச் சந்தை, 67 புள்ளிகள் குறைந்து முடிந்தது.நேற்றும் உலகளவில் சந்தைகள் கீழேயேஇருந்ததாலும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்,டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல் கம்பெனிகளின் பங்குகள் கீழே சென்றதாலும், நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 149 புள்ளிகள்குறைந்து, 18,070 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 40 புள்ளிகள் கூடி, 5,420 புள்ளிகளுடனும் முடிந்தது.காலாண்டு முடிவுகள்டாடா மோட்டார்ஸ் அபரிமித மானகாலாண்டு முடிவுகளை தந்துள்ளது. சந்தையில்கடந்த இரண்டு நாளாக அந்தப் பங்கிற்கு ஒரேஏற்றம் தான். ஜாகுவர், லேண்ட் ரோவர் விற்பனைகள் கூடியதால் லாபம் கூடியது. இது சந்தையை ஓரளவுக்கு காப்பாற்றியது என்றே கூறலாம்.பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் கம்பெனிகள்சந்தைக்கு Oஉõதகமான காலாண்டு முடிவுகளை தரவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள்வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளைபெரிதளவில் வாங்குகின்றன. இம்மாதம் முதல் ஏழு தினங்களில் மட்டும், 3,900 கோடிரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளன. இருந்தும் சந்தை ஏன் குறைகிறது? உள்நாட்டு நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டுகள் லாபம் பார்க்கும் நோக்கில் விற்கின்றன. அது சந்தையைசிறிது கீழே இறக்குகிறது.புதிய வங்கிகள்பட்ஜெட்டில் குறிப்பிட்ட படி புதிய வங்கிகள்திறப்பதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. இதனால் பலருக்கு வங்கிகள் துவங்க வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆதலால் ரிலையன்ஸ்கேப்பிடல், எஸ்.ஆர்.ஈ.ஐ., - இன்பிரா பைனான்ஸ், ஐ.எப்.சி.ஐ., - மகேந்திராபைனான்ஸ், ஸ்ரீ ராம் பைனான்ஸ் ஆகிய கம்பெனிக ளின் பங்குகள் மேலே சென்றன.மும்பையில் எண்ணெய் ஸ்லிக்மும்பையில் இரண்டு கப்பல்கள் மோதி மூழ்கியதால் அதிலிருந்து, 1,000க்கு மேற்பட்ட கன்டெய்னர்களும், எண்ணெயும் கடலை அசுத்தப்படுத்தியுள்ளதால், மும்பை துறைமுகம் ஒருவாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. இது ஏற்றுமதி,இறக்குமதி வணிகத்தை பெரிதளவில் பாதிக்கும்.புதிய வெளியீடுகள்இன்ஜினியர்ஸ் இந்தியா, அலாட்மென்டை வெளியிட் டுள்ளது. அலாட்மென்ட் கிடைத்தவர்களுக்கு சிறிது லாபம் கிடைக்க வாய்ப்புகள்உண்டு. நீண்டகாலம் வைத்திருக்கவும் ஏற்ற பங்குகள் தான்.கோல் இந்தியா, தன் புதிய வெளியீட்டின்மூலம், 63 கோடி பங்குகளை விற்கவுள்ளது.இது, இந்தியாவில் வெளியிடப்படும் மிகப்பெரிய புதிய வெளியீடாக இருக்கும்.சந்தையில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் குறைந்தபட்சம், 25 சதவீதம் சந்தை மூலம்விற்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு விதிகொண்டுவரப்படும் என்று சிறிது காலத்திற்குமுன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.அது மிகவும் கடினமாக இருக்கும், விதிகள்தளர்த்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்த தால், அரசு புதிய விதிகள் அறிவித்துள் ளது. இதன்படி அரசு கம்பெனிகள், 10 சதவீதத்தை இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்றும், மற்ற கம்பெனிகள், 25 சதவீதத்தைஇன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதுவும்பல கம்பெனிகள் சந்தைக்கு வரவழிக்கும். சந்தையில் புதிய வெளியீடுகளின் கொண்டாட்ட மாகத்தான் இருக்கும்.வரும் நாட்கள் எப்படி இருக்கும்?18,000 தாண்டியவுடன் ஒரு ப்ரேக் போட்டாற் போல் மேலே செல்ல முடியாமல் தவித்த சந்தைமேலேயும் சென்றது. ஆனால் மறுபடியும் சரசரவென கீழே இறங்கி, 18,000க்கு கிட்டே வந்துவிட்டது.சந்தையில் நீண்டகாலம் இருப்பவர்களுக்கும், புதிதாக வர விரும்புபவர்களுக்கும் இதுஒரு வாய்ப்பு தான் வாங்குவதற்கு.
-சேதுராமன்சாத்தப்பன்-
STOCKS TO WATCH
RELIANCE
EDUCOMP
ESSAR OIL
BIOCON
HPCL
RELIANCE CAPI
IFCI
SHIRAM FINA
MAH&MAH FINA
TATA TELE
INDIABULL FIN
GAIL
MRPL
OIL INDIA
JAIN IRR
JAIPRAKASH POWER
DIVIS LAB
LANCO INFR
GVK POWER
STERLITE
PFC
LUPIN
GODREJ IND
TORRENT POW
IOB
CANARA BANK
NEYVELI LIG
RANBAXY
IDEA
TATA CHEM
HINDALCO
SUN TV
COLGATE PAL
UNITED PHOS
GLENMARK PHARMA
ACKRUTHI CITY
THERMAX
PETRONET LNG
மத்திய அரசு, 12 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.2,305.84 கோடியாகும். இவற்றுள் கே.கே.ஆர். மொரீசியஸ் சிமெண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் ஸ்ரீராம் சிட்டி ஹீனியன் ஃபைனான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள் மிகப் பெரியவை. கே.கே.ஆர். மொரீசியஸ் நிறுவனம், ரூ.715 கோடி மதிப்பிற்கு அன்னிய நேரடி முதலீடு செய்கிறது. ஸ்ரீராம் சிட்டி ஹீனியன் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.697 கோடிக்கு வாரண்டுகளை வெளியிட்டு அன்னிய நேரடி முதலீடுகளை பெற உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரியா ரியல் எஸ்டேட் ஈக்விட்டிஸ், டொயோட்டா சுஷோ கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில், 15 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது
பொதுத் துறையைச் சேர்ந்த இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதனையடுத்து, கோல் இந்தியா, இந்துஸ்தான் காப்பர் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை வெளியிட்டு சுமார் ரூ.21,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்பங்கு வெளியீடுகள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான, பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியாவில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 10 சதவீத பங்குகளை புதிதாக பொதுமக்களுக்கு வெளியிடுவதன் வாயிலாக ரூ.15,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய மூலதனச் சந்தை வரலாற்றில், இந்த அளவிற்கு தொகை திரட்டப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். இப்பங்கு வெளியீடு அக்டோபர் மாதம் 18-ந் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்துஸ்தான் காப்பர் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக முறையே ரூ.2,000 கோடி மற்றும் ரூ.4,200 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது
ஜி.எம்.ஆர். குழுமத்தின் ஓர் அங்கமான ஜி.எம்.ஆர். இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.28.44 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 26.23 சதவீதம் (ரூ.22.53 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1,177.52 கோடியிலிருந்து ரூ.1,231.34 கோடியாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த அளவில், சென்ற காலாண்டில் நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது என்றாலும், தனிப்பட்ட அளவில் சென்ற காலாண்டில் ரூ.6.96 கோடியை இழப்பாக கண்டுள்ளது. அதேசமயம், சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3.56 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.ஜி.எம்.ஆர். இன்ப்ரா நிறுவனம், மின் உற்பத்தி திட்டங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலை பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது.
பிரீ-இல்ஜினியர்டு பில்டிங் பிசினஸ், இஞ்ஜினியர்டு புராடக்ட்ஸ், ஹெவி இஞ்ஜினியர்டு புராடக்ட்ஸ் மற்றும் இன்ப்ராஸ்ட்ரெக்சர் பிசினஸ் பல வர்த்தகங்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள பென்னார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வர்த்தகம் மற்றும் எல்லைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பென்னார் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் நிருபேந்தர் ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : நடப்பு நிதியாண்டில் ரூ. 1180 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த 2009-10ம் நிதியாண்டில் ரூ. 861 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், தங்களது இண்டஸ்ட்ரீஸ் நிர்வகிக்கும் 4 பிரிவு துறைகளிலும் இந்த நிதியாண்டில் 15 சதவீத வளர்ச்சி கூடுதலாக அடைய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரீ- இஞ்ஜினியர்டு பில்டிங் பிசினஸ் பிரிவில், ஆப்ரிக்கா, ரஷ்யா, மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் தங்களது நிறுவன எல்லைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த பிரிவில் ரூ. 180 கோடி லாபம் ஈட்ட திட்டமிட்டுள்ளதாகவும், இஞ்ஜினியர்டு புராடக்ட்ஸ் பிரிவில், உபயோகத்தை அதிகரிக்கும் வண்ணம், ஐதராபாத் அருகே உள்ள இஸ்னாபூரில் அமைந்துள்ள தங்களளது உற்பத்தி யூனிட்டில், புதிதாக ரோட்டரி கம்ப்ரசரை அமைக்க உள்ளதாகவும், இந்த யூனிட்டில் தற்போதைய நிலையில் 7 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்து வருவதாகவும், உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வருவாய் 20 சதவீதம் வரை உயர்த்தும் திட்டத்தில் இருப்பதாகவும், இதன்மூலம் ரூ. 540கோடி ஈட்ட உத்தேசித்திருப்பதாகவும், ஹெவி இஞ்ஜினியரிங் புராடக்ட்ஸ் பிரிவில் இந்த நிதியாண்டில் ரூ. 280 கோடி ஈட்ட திட்டமிட்டிருப்பதாகவும், இது கடந்த நிதியாண்டை விட 33 சதவீதம் அதிகம் எனவும், இன்ப்ராஸ்ட்ரெக்சர் பிரிவில் ரூ. 180 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டிருப்பதாக ராவ் அந்த அறிக்கையில் தெரிவித்துளளார்.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் பாலேந்திரன் தெரிவித்தார். ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான நிதியாண்டின் முதற்பகுதியில் 68 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு 80சதவீதம் விற்பனையை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. கேரளாவின் பராம்பரிய பண்டிகையாக ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையையொட்டி ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் விற்பனையை மூன்றாயிரமாக உயர்த்தி திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓணம் விற்பனை 1250 யூனிட் ஆகும். இதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி. வங்கிகளில் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமான சகாரா ஒன்மீடியா நிறுவனம், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 74 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : கடந்த ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிகர லாபம் 73.58 சதவீதம் சரிவடைந்து ரூ. 2.14 கோடி ஈட்டியுள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ரூ.8.10 கோடி நிகர லாபமாக ஈட்டியதாகவும், அதேபோல், நிறுவனத்தின் நிகர விற்பனையும் சரிவடைந்துள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 48.50 கோடி என்ற அளவிற்கு நடந்த விற்பனை, இந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 31.57 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், சதவீதத்தின் அடிப்படையில் , இது 34.91 சதவீதம் சரிவு என்வும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆன்டி வைரஸ் சொல்யூசன் வழங்கும் முன்னணி நிறுவனமான குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய மொபைல் வைரஸ் ஸ்கேனை அறிமுகம் செய்ததன் மூலம், இந்தியாவில் மொபைல் வைரஸ் ஸ்கேனை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் எனும் பெருமையை பெறுவதாக நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கைலாஷ் கத்கார் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற புதிய மொபைல் வைரஸ் ஸ்கேன் அறிமுக விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது : பிசி2மொபைல் ஸ்கேன் என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த மொபைல் வைரஸ் ஸ்கேனை, கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்து, வைரஸ் பாதி்ப்பிற்குள்ளான மொபைலை இதனுடன் தொடர்புபடுத்தி ஸ்கேன் செய்வதன் மூலம், மொபைலில் உள்ள அனைத்து வகையான வைரஸ்களையும் அகற்ற முடியும் என்றும், தங்களது குயிக் ஹீல் டோட்டல் செக்யூரிட்டி 2010 பேக்கில் 581 மாடல் மொபைல் போன்களின் வைரஸ்களை நீ்க்கவல்ல திறன் பெற்றிருப்பதாகவும், இனிவரும் காலங்களில், புதிய வகை மாடல் போன்களும் இதில் இணைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எட்சர்வ் நிறுவனம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஆன்லைன் வழி கல்விச் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.6.90 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 210 சதவீதம் (ரூ.2.20 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் வருவாய் 364 சதவீதம் அதிகரித்து ரூ.4.60 கோடியிலிருந்து ரூ.21.50 கோடியாக அதிகரித்துள்ளது
கார்களை ஸ்டார்ட் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து, அமெரிக்காவில் சுமார் 4 லட்சம் கார்களை திரும்பப் பெற ஹோண்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இக்னிசன் செயல்பாடில் குறை இருப்பதாகவும், அதனாலேயே இந்த பிரச்னை ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக, புகார்கள் தொடர்நது வந்தவண்ணம் இருப்பதால், கார்களை திரும்பப் பெறுவது என்ற முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2003ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 1,97,000 அக்கார்ட் கார்களும், 1,17,000 சிவிக் கார்களும் மற்றும் 2003-04ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 69,000 எலிமெண்ட் கார்களும் திரும்பப் பெற இருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பேட்டரிகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் அமரராஜா குழுமம், ஆண்டுக்கு ரூ.2,000 கோடி விற்றுமுதல் கண்டு வருகிறது. இக்குழுமம், பேட்டரிகள் தவிர, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை கல்லா ஃபுட்ஸ் என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்து வருகிறது. இப்பிரிவின் வாயிலாக, நிறுவனத்திற்கு ரூ.46 கோடி வருவாய் கிடைக்கிறது. கல்லா ஃபுட்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், ரங்கம் பேட்டை என்ற இடத்தில் 150 ஏக்கரில் பழங்கள் மற்றும் காய்கறி பண்ணைகளை அமைத்துள்ளது. இங்கு, உற்பத்தியாகும் பழங்களில் இருந்து, மணிக்கு 20 டன் பழ கூழ் வகைகளையும், ஆண்டுக்கு 80 லட்சம் டன் பழச்சாறு வகைகளையும் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம், பழங்கள், காய்கறிகள், பழ கூழ் மற்றும் பழச்சாறு வகைகளை உள்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம், சித்தூர் மாவட்டத்தில் 500 ஏக்கரில் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் வகையில் தொழிற்சாலைகளை அமைத்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், இத்தொழிற்சாலைகளில் ரூ.1,700 கோடி முதலீடு மேற்கொள்ளப்படும். இத்திட்டப் பணிகள் முழு அளவில் செயல்படத் தொடங்கும்போது சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
ரூபாய் நோட்டுகளின் மீது வாசகங்களை எழுதி அதை பரப்பினால், அந்த நோட்டுகளின் தகுதியை இழக்கச் செய்யுமென ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரன்சி நோட்டுகளின் மீது சில வாசகங்களை எழுதி அதை பெதுமக்களிடையே அதுவும் குறிப்பாக, நாட்டின் கடலோரப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் அவற்றைப் புழக்கத்தில் விடுவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. கரன்சி நோட்டுகளின் மீது எழுதுவது அவற்றின் மதிப்பைக் குறைப்பதோடு நோட்டின் பாதுகாப்பு அம்சங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கரன்சி நோட்டுகளின் மாற்றக்கூடிய தகுதியை இழக்கச் செய்யும் வகையில், அவற்றின் மீது எதையும் பொதுமக்கள் எழுதாமல் இருக்க வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
Volatility ruled the roost as the key benchmark indices slumped in late trade as US index futures tumbled as investors fretted about the pace and sustainability of the global economic recovery. Index heavyweight Reliance Industries (RIL) fell in choppy trade. But, shares of commercial vehicles major Tata Motors surged for the second day in a row after the company reported turnaround Q1 June 2010 results during trading hours on Tuesday, 10 August 2010. Banking, capital goods, IT and realty shares declined. But, shares of financial services firms surged after the central bank said it intends to grant limited number of new bank licences.
The market breadth was weak in contrast to positive breadth earlier in the day. The BSE 30-share Sensex was provisionally down 174.35 points or 0.96%, off close to 220 points from the day's high.
NSE's volatility index, India VIX, a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, rose 4.5% to 18.11. The index had risen 1.94% at 17.33 on Tuesday, 10 August 2010. The index had lost 2.13% to 17 on Monday 9 August 2010. The index had lost 1.92% at 17.37 on Friday, 6 August 2010. The index had risen 3.93% to 17.71 on Thursday, 5 August 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.
The market edged higher at the onset of the trading session. Stocks lost ground later on weak Asian stocks and as US index futures fell. The Sensex cut losses in range bound in mid-morning trade. The market hit a fresh intraday low in early afternoon trade. The market came off the lower level later. The market hit a fresh intraday low in afternoon trade. It came off the lows later. The market slumped in late trade as European stocks declined and as US index futures tumbled.
Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia said in an interview to a news agency on Tuesday, 10 August 2010, that one of the major factors that will soften inflationary pressure is the prospects for agricultural production, which at the moment look very good as monsoon rains are good at the moment. Montek Singh also said that the government does not want the current account deficit (CAD) to go above 3%. If Indian policy is seen as being investment friendly, if India is seen as doing something about its infrastructure, the world is quite happy to finance a CAD of 3% through a mix of equity and debt flows, Montek Singh said.
The government will be hoping for longer-term debt coming into India in big projects, he said.
Meanwhile, the Reserve Bank of India (RBI) today released a discussion paper on entry of new banks in the private sector. The central bank said it intends to grant limited number of new bank licences and invited comments on the minimum capital requirements as well as promoters shareholding in new banks. Existence of a larger number of banks would foster greater competition, and thereby reduce costs, and improve the quality of service, the RBI said in the discussion paper. More importantly, it would promote financial inclusion, and ultimately support inclusive economic growth, which is a key focus of public policy, the RBI said.
The RBI also initiated discussion on foreign shareholding in new banks, whether industrial and business houses could be allowed to set up banks and if finance companies should be allowed to convert into banks or set up a bank. Based on the feedback, comments, suggestions received on the possible approaches discussed in this discussion paper and detailed discussions with the stakeholders, the RBI will frame detailed guidelines for licensing of new banks and invite applications for setting up new banks, the RBI said.
There will be a minuscule impact on the economy due to the shutdown of India's busiest port following a collision between two cargo ships late last week, according to Moody's Analytics, a unit of global credit rating agency Moody's. The collision, which triggered an oil slick, has hit operations at the Mumbai port and the neighbouring Jawaharlal Nehru Port after about 300 containers fell into the shipping channel used by the ports. Mumbai's two ports account for around 40% of India's exports, so the total value of outbound shipments in August could be marginally lower, according to Moody's Analytics.
European shares declined after the US Federal Reserve's measures to put economic recovery in the world's biggest economy back on track failed to impress investors. The key benchmark indices in UK, France and Germany were down by 1.52% to 1.88%.
The Bank of England on Wednesday said Britain's economic recovery is likely to continue, but at a slower pace than the central bank had projected in May. The quarterly Inflation Report, which carries the rate-setting Monetary Policy Committee's detailed economic forecasts, said inflation is likely to be higher in the near term than was forecast in May, but projected that annual consumer price inflation was likely to fall below the 2% target in 2012.
Most Asian stocks dropped on Wednesday, 11 August 2010, as the US Federal Reserve's proposal to spur growth failed to ease investor concerns the world's biggest economy is weakening. The key benchmark indices in Singapore, Hong Kong, Taiwan, Indonesia, Japan and South Korea were down by between 0.71% to 2.7%.
But, China's Shanghai Composite rose 0.47% after the latest data indicated that the recent cooling of the Chinese economy may result in soft landing rather than hard landing. China's industrial output grew the least in 11 months in July as the government cracked down on real-estate speculation, curbed credit and closed factories to meet energy-efficiency targets. Production rose 13.4% from a year earlier, the statistics bureau said in Beijing today. Inflation quickened to 3.3%, the fastest in 21 months, boosted by a low year- earlier base for comparison and rising food costs. The spike in consumer inflation was caused by severe floods that affected many area of the country.
China's retail sales rose 17.9% year-on-year, slowing from June's 18.3% rise and below market expectation of a rise of more than 18%. Urban fixed-asset investment growth for the January-July 2010 period was up 24.9%, easing from the 25.5% growth reported last month for January-June 2010 period. Other data showed Chinese banks issued 533 billion yuan ($78 billion) in new loans during the month, down from the 603 billion yuan in June. Mortgage related lending, indicated by medium-to-long-term loans, fell to 126 billion yuan for the month, down from 142 billion in June and 192 billion in May.
Trading in US index futures indicated that the Dow could fall 117 points at the opening bell on Wednesday, 11 August 2010.
US stocks fell on Tuesday, 10 August 2010, but closed off their lows after the Federal Reserve said it would take new steps to counter a weak economic recovery. The Dow, which was down about 100 points before the Fed's announcement, briefly turned positive, though buying interest waned on the Fed's more pessimistic assessment of the economy.
The Fed's Open Market Committee said in a post-meeting statement on Tuesday that it would begin funneling proceeds from maturing mortgage bonds into longer-term government debt to keep borrowing costs low. The hope is that this will send long-term rates on debt and mortgages lower, stimulating lending to consumers and businesses. The US central bank also issued an assessment of the economy that was darker than a month earlier, saying the pace of the economic recovery will likely be more gradual than previously thought. The Fed also left benchmark overnight interest rates steady in a zero to 0.25% range, and renewed its pledge to keep them low for an extended period.
The Dow Jones Industrial Average was down 54.50 points or 0.51% at 10,644.25. The Standard & Poor's 500 Index was down 6.73 points, or 0.60% at 1,121.06. The Nasdaq Composite Index was down 28.52 points, or 1.24% at 2,277.17. US business productivity fell for the first time in 1-1/2 years in the second quarter and labor costs hardly rose, according to government data that underlined the halting pace of economic recovery.
Back home, the Reserve Bank of India on Tuesday extended the interest subsidy scheme of two percentage points on rupee export credit to additional sectors like leather and leather manufacturers, jute manufacturing, engineering goods and textiles. The subvention scheme will be available from 1 April 2010 to 31 March 2011, the Reserve Bank of India said in a notification.
Foreign institutional investors (FIIs) continue to mop up Indian equities. As per provisional figures released by the stock exchanges, foreign funds on Tuesday, 10 August 2010, bought shares worth Rs 599.33 crore. Domestic funds sold shares worth Rs 540.67 crore on that day.
Foreign funds bought equities worth a net Rs 3883.65 crore in the first seven trading days this month, till 10 August 2010, absorbing selling of Rs 1715.79 crore from domestic funds, as per data from the stock exchanges.
Foreign funds had bought shares worth a net Rs 8320.50 crore in July 2010, absorbing selling by domestic institutional investors. Domestic funds sold shares worth a net Rs 6323.13 crore in July 2010.
Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010, absorbing selling by domestic funds in that month. Domestic funds had dumped shares worth a net Rs 4777.05 crore in June 2010.
The government early this week relaxed the requirement of a minimum 25% public shareholding for listed state-run firms. It may be recalled that the government in early June 2010 had announced changes in the Securities Contracts (Regulation) Rules 1957, so as to ensure that all listed companies maintain a minimum public float of 25%. Existing listed companies having less than 25% public holding have to reach the stipulated level by an annual addition of not less than 5% to public holding, the government had said at that time. The new rule had raised concerns there will be a deluge of share sales from government-owned firms to meet the minimum 25% public shareholding requirement.
As per the relaxed norms, listed state-owned companies that have less than 10% public stake will have to reach that threshold over a period of three years. The modified rules also give a breather to the private sector companies. While they will have to comply with the minimum 25% public float within three years, they now have flexibility in how the limit is reached i.e. the requirement of a minimum annual 5% increase has been scrapped.
On the corporate front, the combined net profit of a total of 2,541 Indian companies fell 9.5% to Rs 62,462 crore on 20.7% rise in sales to Rs 7,62,312 crore in Q1 June 2010 over Q1 June 2009.
The government will announce industrial output data for the month of June 2010 on Thursday, 12 August 2010.
Analysts expect the Reserve Bank of India to raise interest rates by 25 basis points at a mid-quarter monetary policy review on 16 September 2010, to rein in inflation and inflation expectations. The latest data showed the food price index rose 9.53% in the year to 24 July 2010 while the fuel price index climbed 14.26%. Food inflation eased from the week-ago figure of 9.67% and fuel inflation also eased from the previous week's reading of 14.29%. The primary articles index rose 14.36%, compared with the week-ago reading of 14.5%.
The yield on the most traded 8.13% 2022 bond declined to 7.98% from Tuesday's (10 August 2010) close of 8.04%
The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on 27 July 2010 raised a key lending rate by 25 basis points to curb surging inflation. With growth taking firm hold, the balance of policy stance has to shift decisively to containing inflation and anchoring inflationary expectations, the RBI said at that time. The RBI also signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.
Most automobiles firms including Tata Motors, Maruti Suzuki, Hero Honda and Bajaj Auto have reported strong sales in the month just gone by.
Car sales in India rose an annual 38% in July 2010 to a record 1,58,764 unit, compared with 1,15,084 units a year ago, as per the latest data. Sales of trucks and buses, a barometer of economic activity, rose an annual 37% to 51,481 units in July 2010. Motorcycle sales in July 2010 rose to 7,10,621 units from 546,233 units a year earlier.
Meanwhile, a further improvement in monsoon rains has accelerated kharif planting. The total area brought under the crops is estimated to be higher than last year's level by good 8.4%, reports suggest. The overall rainfall in the whole country was 16% above normal in the week ended 4 August 2010.
The overall kharif prospects remain bullish as 85% of the country's total area has received normal or above normal rainfall, reports suggest. The area coverage is more than last year in the case of all crops, including rice, coarse cereals, pulses, oilseeds, sugarcane, cotton and jute, reports suggest. The crop stand is reported to be good and so far there has been no report of any major attack of disease or pests. Though white fly pest has appeared on cotton in some pockets of Punjab and Rajasthan, but the incidence is below the threshold level till now in most cases.
The improvement in rainfall has also resulted in a spectacular improvement in the water stock in reservoirs, reports suggest. The total water storage in the 81 major reservoirs stood at 52.09 billion cubic metres (BCM) as on 5 August 2010, against 28.65 BCM a fortnight ago. The present storage is a mere 6% short of normal, against 35% a fortnight ago, reports suggest. However, the water balance is still worrisome in reservoirs in the eastern region where the monsoon is yet to pick up full momentum.
The cumulative rainfall during the period from 1 June 2010 to 10 August 2010 was 4% below normal. Rainfall over the country as a whole for the second half (August to September) of the 2010 southwest monsoon season is likely to be normal, according to the India Meteorological Department (IMD). Quantitatively, rainfall for the country as a whole during the period August-September 2010 is likely to be 107% of long period average (LPA) with a model error of plus/minus 7%, according to the weather office.
The southwest monsoon activity was subdued over the country during the past 24 hours, the India Meteorological Department (IMD) said in its daily update on Tuesday, 10 August 2010. The weather office expects widespread rainfall with isolated heavy to very heavy fall over western Himalayan region and adjoining northern plains over the next few days. It also expects fairly widespread rainfall over central and east India in the near term.
The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.
As per provisional figures, the BSE 30-share Sensex was down 174.35 points or 0.96% to 18,045.64. The Sensex rose 43.89 points at the day's high of 18,263.88 in early trade. The index lost 177.10 points at the day's low of 18,042.89 in late trade.
The S&P CNX Nifty was down 47.75 points or 0.87% to 5,412.95 as per provisional figures.
The BSE Mid-Cap index fell 0.56%. The Small-Cap index shed 0.5%. Both these indices outperformed the Sensex.
The market breadth, indicating the health of the market, was weak in contrast to a positive breadth earlier in the day. On BSE, 1770 shares declined while 1179 shares advanced. A total of 98 shares remained unchanged.
From 30 share Sensex pack, 26 fell and the rest rose.
BSE clocked turnover of Rs 5559 crore, higher than Rs 5485.12 crore on Tuesday, 10 August 2010.
Index heavyweight Reliance Industries (RIL) was down 0.77% to Rs 980.60. The stock was volatile. It hit a high of Rs 994.90 and low of Rs 980.10. A unit of the firm, last week, signed definitive agreements to enter into a Marcellus Shale gas joint venture with United States-based Carrizo Oil & Gas Inc. RIL will pay a total $392 million, comprising $340 million of cash and $52 million of drilling carry obligations, the company said.
Under the deal, Reliance will acquire a 60% interest in Marcellus Shale acreage in Central and Northeast Pennsylvania that is currently held in an equal joint venture between Carrizo and an affiliate of Avista Capital Partners. Reliance will acquire all of Avista's stake and 20% of Carrizo's stake in the existing joint venture, the statement said.
Commercial vehicle maker Tata Motors jumped 5.18% extending Tuesday's surge after the company reported turnaround Q1 June 2010 results during trading hours on Tuesday, 10 August 2010. The stock today hit a record high of Rs 1,023.55.
The company reported consolidated net profit of Rs 1988.73 crore in Q1 June 2010 compared to a net loss of Rs 328.78 crore in Q1 June 2009. Net revenue jumped 64.2% to Rs 27055.57 crore in Q1 June 2010 over Q1 June 2009.
Tata Motors said the Jaguar Land Rover business continued to show strong profitability, with increase in volumes coupled with significantly favorable currency movement in Q1 June 2010, reporting profit before tax of Great British Pounds (GBP) 233.82 million (Rs 1590.25 crore).
Realty stocks reversed initial gains on worries higher interest rates could dent property demand. Indiabulls Real Estate, DLF, Unitech, Phoenix Mills, Orbit Corporation and Housing Development & Infrastructure fell by between 0.54% to 4.33%.
IT stocks fell on recent weak economic data in the US, the biggest market for Indian IT firms. India's largest software services exporter TCS fell 0.53%, with the stock falling for the fourth straight day. The stock on Thursday, 5 August 2010, hit a record high of Rs 882. India's second largest software services exporter Infosys Technologies fell 1.08%, with the stock falling for the fourth straight day. India's third largest software services exporter Wipro fell 2.17%, with the stock falling for the third straight day.
India's largest engineering and construction firm by sales Larsen & Toubro fell 0.65%. The company announced during market hours on Thursday, 5 August 2010 it bagged orders worth Rs 1749 crore from the metallurgical sector.
Among other capital goods stocks, ABB, Bharat Heavy Electricals BEML, Siemens, Praj Industries fell by between 0.66% to 1.41%.
Banking stocks fell on rate hike worries. India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) fell 0.97%. The stock on Tuesday, 10 August 2010, scaled a record high of Rs 2,674.40, ahead of its Q1 result on 12 August 2010. The Lok Sabha on Monday, 2 August 2010, approved a bill that will allow the State Bank of India (SBI) to reduce government holding in the bank to 51% from 55% and raise funds from the capital markets.
India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 2.48%. Net profit rose 17% to Rs 1026 crore in Q1 June 2010 over Q1 June 2009. Net interest income rose 0.3% to Rs 1991 crore. Non-interest income declined 19.6% to Rs 1,680 crore. Within non-interest income category, fee income rose 7.12% to Rs 1413 crore. The treasury income declined sharply to Rs 104 crore from Rs 714 crore in Q1 June 2009. Lease and other income surged to Rs 163 crore from Rs 57 crore in Q1 June 2009.
The ratio of low-cost current & savings accounts (CASA) deposits to total deposits surged to 42.1% at end June 2010 from 30.4% at end June 2009. The ratio of net non-performing assets declined to 1.62% at end June 2010 from 2.19% at end June 2010. The bank announced the result on 31 July 2010.
India's second largest private sector bank by market capitalisation HDFC Bank fell 1.07%. The stock had scaled a record high of Rs 2,140.90 on Monday, 2 August 2010. HDFC Bank raised deposit rates for various maturities by 0.25% to 0.75%, with effect from 30 July 2010.
For deposits with maturity between 91 days and 6 months, the rate would be raised by 75 basis points to 5.25% from the existing 4.5%. For fixed deposit between 9 months and one year, the new rates would be higher by 50 basis points at 6.25% while for 1 year 16 days category it will be 7%, 25 basis points more than the existing rate of 6.75%.
India's largest dedicated housing finance firm by revenue HDFC fell 2.36%, with the stock falling for the second straight day. HDFC has fixed 20 August 2010 record date for a 5-for-1 stock split.
India's largest mobile services provider by sales, Bharti Airtel fell 1.57% on weak Q1 June 2010 results. Bharti Airtel's consolidated net profit as per International Financial Reporting Standards (IFRS) declined 32.04% to Rs 1681.60 crore on 17.44% increase in net sales to Rs 12230.80 crore in Q1 June 2010 over Q1 June 2009.
The company announced the acquisition of Telecom Seychelles, a leading telecom operator of island nation Seychelles, for an enterprise value of $62 million. The company announced the latest African acquisition at the time announcing Q1 June 2010 results during trading hours today.
Shares of financial services firms surged after the central bank said it intends to grant limited number of new bank licences. SREI Infrastructure Finance, IFCI, Mahindra & Mahindra Financial Services and LIC Housing Finance rose by between 1.05% to 3.63%. Shares of Anil Dhirubhai Ambani group firm Reliance Capital rose 2.16%.
Alok Industries gained 1.25% after its wholly owned subsidiary in US -- Alok International Inc. formed a joint venture with US-based Next Creations to strengthen business opportunities.
Riddhi Siddhi Gluco Biols fell 3.11% after the stock turned ex-dividend today, 11 August 2010, for a dividend of Rs 5 per share for the year ended March 2010.
Bharati Shipyard lost 4.45% after net profit declined 40.60% to Rs 22.12 crore on 9.38% rise in net sales to Rs 333.06 crore in Q1 June 2010 over Q1 June 2009.
Powered by Capital Market - Live News
HAPPY TRADING
BULLMARKETINDIAA
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக