நமது சந்தைகளின் ஆரம்பம் இன்று ஆசிய சந்தைகளை ஒட்டியே அமையும் .நிபிட்டி 5465 கடந்தால் 5505 வரை செல்ல கூடிய வாய்புகள் உள்ளன இறக்கத்தில் 5405 உடையும் பட்சத்தில் 5365 வரை கிளிறங்கும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை .
வங்கி பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டு வருகின்றன வங்கி பங்குகள் வலுவுடன் இருக்கும் வரை நமது சந்தைகள் எட்ட்ரம் தொடரலாம் .
STOCKS TO WATCH
RELIANCE
CENTRAL BANK
BALRAMPUR CHINNI
KOTAK MAHINDRA
ADITYA BIRLA NUVO
LANCO INFRA
MUNDRA PORT
NEYVELI LIG
CANARAN BANK
ABAN OFF SHORE
GRASIM
IOC
NATIONAL ALUM
JINDAL STEEL
BHUSAN STEEL
ISPAT INDUS
GOD INDUS
INDIA BULL FIN
MARICO
ALSTOM PROJ
GMDC
JSW ENER
IFCI
PIRAMAL
M&M FIN
THERMAX
IDFC
DLF
HDIL
PFC
SYNDICATE BANK
GTL
INDIA CEMENT
SUNPHARMA ADVA
TRIVENI ENG
HPCL
MRPL
CASTROL INDIA
COLGATE PALMO
BIOCON
RANBAXY
ICICI
HDFC
BHEL
PETRONET LNG
OIL INDIA
TECH MAHINDRA
MPHASIS
INFOSYS
WIPRO
BHATHI AIR
Stock market regulator Securities and Exchange Board of India (Sebi) on Monday (2 August 2010) asked Reliance Natural Resources (RNRL), Reliance Infrastructure (R-Infra), their chairman Anil Dhirubhai Ambani and a few top executives to appear before it for personal hearing on 3 September 2010, after they failed to respond to show-cause notices issued to them in a case concerning the stock market dealings.
Maruti Suzuki India has raised prices across models by 1% to 1.5% due to a sharp increase in input costs. The price rise would range between Rs 2,000 to Rs 7,500.
The government has reportedly set the price for a follow-on public offering of shares in state-run Engineers India at Rs 290 a share, the top end of the Rs 270-290 price band. The FPO had closed on Friday, 30 July 2010.
Hero Honda Motors reported a jump of 16.60% in sales at 4,27,686 units in July 2010 over July 2009. The company has recorded dispatches of more than four lakh in a single month for the third consecutive time.
Meanwhile, Hero Honda Motors could reportedly face hurdles as the technology agreement which forms the foundation of the joint venture with Japan's Honda Motor Company comes up for renewal in 2014.
Ramco Systems' board has approved raising up to Rs 40 crore through a rights issue of shares. It has set up a panel to decide on terms and conditions and other modalities of the issue.
Hindalco Industries, Punj Lloyd, Swaraj Engines, Welspun India, Shiv Vani Oil, New Delhi Television and Gokul Refoils, among others will declare their April-June quarter results today, 3 August 2010.
Zenith Birla (India)'s board approved raising Rs 350 crore by issuing securities.
Drug maker Shantha Biotech's Shan5 vaccine has fallen out of favour with the World Health Organisation, reportedly opening up opportunities for rivals such as Panacea Biotech.
Bhagwati Banquets and Hotels, Decolight Ceramics, Halonix, Kernex Microsystems (India), Magnum Ventures, McDowell Holdings, Nitco, Ruchira Papers, TCI Finance have been shifted from rolling segment to trade for trade segment on NSE with a price band of 5% with effect from 6 August 2010 (Friday).
Net profit of Nestle India rose 20.25% to Rs 194.83 crore on 21.26% rise in net sales to Rs 1466.71 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.
Triveni Glass reported net profit of Rs 2.36 crore in the quarter ended June 2010 as against net loss of Rs 3.53 crore in the quarter ended June 2009. Net sales rose 15.99% to Rs 7.98 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.
Net profit of Ramco Industries rose 32.76% to Rs 20.71 crore on 1.70% decline in net sales to Rs 148.41 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.
Gokaldas Exports reported net loss of Rs 17.73 crore in the quarter ended June 2010 as against net profit of Rs 2.82 crore in the quarter ended June 2009. Net sales rose 4.07% to Rs 247.18 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.
Net profit of Kalindee Rail Nirman Engineers rose 83.33% to Rs 3.08 crore on 43.95% rise in net sales to Rs 51.75 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.
Net profit of Gulf Oil Corporation declined 55.58% to Rs 9.31 crore on 2.83% decline in net sales to Rs 232.57 crore in the quarter ended June 2010 over the quarter ended June 2009.
The key benchmark indices provisionally ended a tad higher as banking stocks and index heavyweight Reliance Industries (RIL) rose. Strong sales reported by auto firms for July 2010, data showing sustained buying by foreign funds over the past two months and revival of monsoon rains in the crucial sowing month of July, supported the domestic bourses. The BSE 30-share Sensex was provisionally up 38.49 points or 0.21%, off close to 50 points from the day's high and up close to 45 points from the day's low.
Index heavyweight Larsen & Toubro fell. IT stocks also fell on a firm rupee. FMCG stocks, too, edged lower. Hindalco Industries rose after posting higher Q1 bottom line.
The market pared gains after a firm start triggered by higher Asian stocks. The Sensex moved in a narrow range in morning trade. The movement confined to a narrow range in mid-morning trade. The market continued to move in a narrow range in early afternoon trade. The market slipped into the red in afternoon trade as European stocks declined in early trade. The market regained positive zone later. The Sensex was a tad higher in mid-afternoon trade. The market moved in a narrow range in late trade.
Foreign funds continue to mop up Indian stocks. As per provisional figures provided by the stock exchanges, foreign funds bought shares worth Rs 728.14 crore on Monday, 2 August 2010. Domestic funds sold shares worth Rs 172.80 crore that day.
Foreign funds bought shares worth a net Rs 8320.50 crore in July 2010 absorbing selling by domestic institutional investors. Domestic funds have sold shares worth a net Rs 6323.13 crore in July month, as per data from the stock exchanges.
Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010, absorbing selling by domestic funds in that month. Domestic funds had dumped shares worth a net Rs 4777.05 crore in June 2010.
Asia ex-Japan equity funds absorbed more than $1 billion in the week ended 28 July 2010, their biggest inflow in 14 weeks, according to data from global fund tracking firm EPFR Global. Indian equity funds posted an eighth consecutive week of inflows and China stock funds recorded the biggest weekly intake since mid-April, EPFR said.
NSE's volatility index India VIX, which is a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, was down 2.44% at 17.55. The index had lost 5.02% at 17.99 on Monday, 2 August 2010. The index had risen 1.25% at 18.56 on Friday, 30 July 2010. The index had plunged 6.1% to 18.33 on Thursday, 29 July 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.
On the corporate front, the combined net profit of a total of 1,720 companies fell 10% to Rs 55,411 crore on 20.9% rise in sales to Rs 6,84,879 crore in Q1 June 2010 over Q1 June 2009.
The government on Tuesday sought parliamentary approval to spend a gross additional $14.78 billion in the fiscal year to end-March 2011 (FY 2011), on top of the budget target of around $240 billion. Finance Minister Pranab Mukherjee sought approval to spend a net additional $11.8 billion. The government said the proposed extra spending would not derail the government's plans to keep fiscal deficit capped at 5.5% of GDP in the current financial year, due to excess receipts under non-tax revenue.
These additional funds would be mainly used to pay oil retailers Rs 14000 crore, as compensation for selling fuel below market rates, and Rs 579 crore as fertiliser subsidies. The government also plans to spend Rs 8467 crore to raise its vote share in the International Monetary Fund.
European shares drifted lower on Tuesday, 3 August 2010, as weaker metals prices put pressure on mining stocks, but losses were limited as more strong company results boosted optimism for earnings. The key benchmark indices in UK and France were down by 0.09% to 0.33%. But, Germany's DAX rose 0.15%.
Most Asian stocks rose on Tuesday, 3 August 2010, after Wall Street opened August with a strong rally on positive indicators from around the globe. The key benchmark indices in Hong Kong, Japan, Taiwan and South Korea were up by between 0.21% to 1.29%. But, the key benchmark indices in Singapore, China and Indonesia fell by between 0.34% to 2.79%.
Trading in US index futures indicated that the Dow could fall 10 points at the opening bell on Tuesday, 3 August 2010.
US stocks closed at their highest level in 10 weeks on Monday, 2 August 2010, as a weaker US dollar lifted the energy and raw materials sectors. The Dow Jones Industrial Average gained 208.44 points, or 1.99% to 10,674.38. The Standard & Poor's 500 Index advanced 24.26 points, or 2.20% to 1,125.86. The Nasdaq Composite Index rose 40.66 points, or 1.80% to 2,295.36.
Further boosting stocks, the Institute for Supply Management said the US manufacturing sector grew at a faster rate than expected in July. The government reported construction spending unexpectedly rose in June.
Back home, the Indian government moved a step closer to creating a permanent mechanism to resolve disputes among regulators as the Lok Sabha on Monday passed the bill moved to replace the ordinance issued to end the spat between Insurance Regulatory and Development Authority (Irda) and Sebi over regulation of unit linked plans, or Ulips. Members from the BJP and the Left parties accused the government of trying to create a 'super regulator' through the legislation.
The bill was passed with a voice vote after finance minister Pranab Mukherjee assured the House that the government will not dilute the autonomy of the regulators and won't be a 'super regulator'. Pointing that the RBI has two functions --monetary and regulatory -- the minister said, it no way, the government is interfering with the monetary authority. The RBI is the supreme (as far as monetary matters are concerned). Justifying the bill, he said the government has to interfere if there is contradiction between the regulators and the overall interests of the economy suffers.
The Securities and Insurance Laws (Amendment and Validation) Bill, 2010, replaces an ordinance issued last month to end the turf war between market regulator Sebi and insurance watchdog Insurance Regulatory and Development Authority (Irda) over the jurisdiction of Ulips.
On the macro front, India's exports rose for the eighth straight month in June, growing an annual 30% to $17.75 billion, government data on Monday showed.
The manufacturing expansion picked up pace in July 2010, driven by new orders, stronger factory output and rising prices even as hiring stagnated, a survey showed on Monday, 2 August 2010. The HSBC Markit Purchasing Managers' Index, based on a survey of 500 companies, edged up to 57.6 in July 2010 from 57.3 in June 2010 when it slipped from a multi-year high.
The factory output index jumped to a four-month high of 62.3 in July from 60.5 in the prior month, pointing to a rate of expansion in production that was above the trend since the end of the financial crisis, according to survey compilers Markit. But, Indian manufacturers shed jobs for the first time in four months in July.
The revival of monsoon rains in the crucial sowing month of July 2010 augurs well for the Indian economy which is driven by strong domestic demand. The annual monsoon rains were 38% above normal in the week to 28 July 2010, bouncing back from a 17-percent deficit in the previous week, the weather office said on Thursday, 29 July 2010. The cumulative rainfall during the period from 1 June 2010 to 2 August 2010 was 3% below normal.
The southwest monsoon was vigorous over West Rajasthan and Saurashtra & Kutch and active over Gujarat region and Madhya Pradesh during past 24 hours, India Meteorological Department (IMD) said in its daily update on Monday, 2 August 2010. The IMD expects fairly widespread rainfall over plains of northwest India and north Peninsula and adjoining central India over the next few days
Rainfall over the country as a whole for the second half (August to September) of the 2010 southwest monsoon season is likely to be normal, the IMD said late last week. Quantitatively, rainfall for the country as a whole during the period August-September 2010 is likely to be 107% of long period average (LPA) with a model error of plus/minus 7%, it said.
The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.
Water level in main reservoirs was at 27% of capacity in the week to 29 July 2010, up from 19% in the previous week. Reservoirs are important for hydropower, which accounts for a quarter of the nation's generation capacity. They also provide water to irrigate winter crops such as wheat and rapeseed.
The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on Tuesday, 27 July 2010, raised its key short term interest rates for the fourth time this year to curb surging inflation. The central bank also raised its economic growth and inflation forecasts.
The RBI raised GDP forecast to 8.5% for the year ending March 2011 (FY 2011), from 8% with an upside bias earlier. The central bank said the upward revision in growth forecast is primarily based on better industrial production and its favourable impact on the services sector and also giving due consideration to the global scenario.
The RBI also signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.
The RBI also raised the baseline projection for inflation based on wholesale price index for March 2011 to 6% from 5.5% indicated in the April 2010 policy statement, taking into account the emerging domestic and external scenario. The RBI said its outlook on inflation will partly be shaped by the distribution of monsoon rains and their impact, as the agricultural harvest will be crucial to easing currently high food prices in the country.
The Reserve Bank of India said the economy could face a significant risk in the form of a slowdown in capital flows, at a time when the current account deficit is widening. In its first quarterly review of monetary policy, the Reserve Bank of India said that a potential slowdown in capital inflows could impact the current and trade deficit. The current deficit is already widening as imports continue to rise with the rebound in economic growth.
RBI has said that the risk of capital flows runs both ways. Given the present state of the global economy, central banks in advanced economies are likely to maintain accommodative monetary policies for an extended period. With the strong growth potential of emerging market economies, including India, this is likely to trigger large capital inflows. Large capital inflows above the absorptive capacity of the economy will pose a challenge for monetary and exchange rate management. This also has implications for asset prices. In this scenario, a widening current account deficit will help absorb a larger proportion of the inflows.
As per provisional figures, the BSE 30-share Sensex was up 38.49 points or 0.21% to 18,119.70. The Sensex rose 86.24 points at the day's high of 18,167.45 in early trade. The index fell 8.83 points at the day's low of 18,072.38 in early afternoon trade.
The S&P CNX Nifty was up 8.40 points or 0.15% to 5,440.05 as per provisional figures.
The BSE Mid-Cap index rose 0.28%. The Small-Cap index rose 0.33%. Both these indices outperformed the Sensex.
The market breadth, indicating the health of the market, was positive. On BSE, 1504 shares advanced while 1430 shares declined. A total of 121 shares remained unchanged.
From 30 share Sensex pack, 18 fell and the rest moved up.
BSE clocked turnover of Rs 4416 crore, higher than Rs 3974.28 crore on Monday 2 August 2010.
Index heavyweight Reliance Industries (RIL) rose 1.23%, with the stock gaining for the second straight day. The stock had dropped during the last three days of the week ended Friday, 30 July 2010, on worries about stagnant gas production. Gas production is likely to stagnate at 60 million standard cubic metres of gas a day for a while. Reliance Industries will be able to pump natural gas at full capacity from its deep-sea field during the year to March 2013, Oil Secretary S. Sundareshan said last week.
RIL's net profit jumped 32.3% to Rs 4851 crore on 86.7% increase in net turnover to Rs 58,228 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced after trading hours on 27 July 2010.
India's largest FMCG maker by sales Hindustan Unilever (HUL) fell 0.16% reversing initial gains. HUL's net profit fell 1.84% to Rs 533.21 crore on 8.42% increase in total income to Rs 4918.34 crore in Q1 June 2010 over Q1 June 2009. The result was announced on 27 July 2010.
Cigarette maker ITC fell 1.65% to Rs 153.60. The stock turned ex-bonus from today, 3 August 2010, for a liberal 1:1 bonus.
Copper and aluminum maker Hindalco Industries rose 1.18% after company announced during market hours today its net profit rose 11.2% to Rs 534.40 crore in Q1 June 2010 over Q1 June 2009.
India's largest engineering and construction firm by sales Larsen & Toubro fell 1.55%. The stock was the third biggest loser from the Sensex pack. The company announced during market hours on Monday that it won a Rs 6500 crore mega power plant order from a Jaiprakash Group firm.
India's second largest mobile services provider by sales Reliance Communications fell 2.1% and was the top loser from the Sensex pack. The company said on Tuesday it would announce on 4 August 2010 a strategic agreement with Universal Music Group as a preparation for the launch of its 3G services.
India's largest mobile services provider by sales Bharti Airtel jumped 3.35% and was the top gainer from the Sensex pack.
Banking stocks rose on expectations of a strong growth in lending in a fast rebounding economy. Bank lending to companies and individuals grew more than 21% in the year through 2 July 2010, the fastest pace since January 2008.
India's largest private sector bank by market capitalisation ICICI Bank rose 2.15%, extending Monday's 3.9% rally triggered by better-than-expected Q1 results. Net profit rose 17% to Rs 1026 crore in Q1 June 2010 over Q1 June 2009. Net interest income rose 0.3% to Rs 1991 crore. Non-interest income declined 19.6% to Rs 1,680 crore. Within non-interest income category, fee income rose 7.12% to Rs 1413 crore. The treasury income declined sharply to Rs 104 crore from Rs 714 crore in Q1 June 2009. Lease and other income surged to Rs 163 crore from Rs 57 crore in Q1 June 2009.
The ratio of low-cost current & savings accounts (CASA) deposits to total deposits surged to 42.1% at end June 2010 from 30.4% at end June 2009. The ratio of net non-performing assets declined to 1.62% at end June 2010 from 2.19% at end June 2010. The bank announced the result on Saturday, 31 July 2010.
India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) rose 0.81%, with the stock gaining for the sixth straight day. The stock today, 3 August 2010, scaled a record high of Rs 2,616.40. The Lok Sabha on Monday approved a bill that will allow the State Bank of India (SBI) to reduce government holding in the bank to 51% from 55% and raise funds from the capital markets.
Punjab National Bank and Bank of India fell by between 0.32% to 0.67%. But, Bank of Baroda rose 1.62%.
India's second largest private sector bank by market capitalisation HDFC Bank fell 0.57%. The stock hit record high of Rs 2,140.90 on Monday, 2 August 2010. HDFC Bank raised deposit rates for various maturities by 0.25% to 0.75%, with effect from 30 July 2010.
For deposits with maturity between 91 days and 6 months, the rate would be raised by 75 basis points to 5.25% from the existing 4.5%. For fixed deposit between 9 months and one year, the new rates would be higher by 50 basis points at 6.25% while for 1 year 16 days category it will be 7%, 25 basis points more than the existing rate of 6.75%.
India's largest dedicated housing finance firm by revenue HDFC rose 0.93%, reversing initial losses. HDFC has fixed 20 August 2010 record date for a 5-for-1 stock split.
IT pivotals fell on a firm rupee. India's second largest software services exporter Infosys Technologies fell 0.48%. India's third largest software services exporter Wipro was flat recovering from initial losses. India's largest software services exporter TCS fell 0.72%, with the stock falling for the fourth straight day.
The rupee rose to a fresh over-one-month peak on Tuesday morning boosted by stronger regional peers. The partially convertible rupee was at 46.13/14 per dollar, after rising to 46.10, its highest since 28 June 2010 and above its previous close of 46.24/25. A firm rupee adversely impacts operating profit margin of IT firms as the sector derives a lion's share of revenue from exports.
Nitco lost 4.73% after net profit plunged 79.3% to Rs 1.24 crore on 10.7% fall in net sales to Rs 126.46 crore in Q1 June 2010 over Q1 June 2009.
Adani Enterprises rose 2.11% after the company signed an agreement with Australia's Linc Energy to purchase its Galilee coal tenement in Galilee basin in Queensland, Australia.
Powered by Capital Market - Live News
''பிளாக்பெர்ரி மொபைல்போன்களில் பரிமாறப்படும் தகவல்களை இந்திய அரசு கண்காணிக்கும் வகையில், சர்வரை மாற்றி அமைக்குமாறு கேட்டிருந்த அந்நாட்டு கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை,'' என, 'ரிம்' நிறுவனம் கூறி விட்டது. இந்த பசப்பு பதிலால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது.
இனி ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் பிளாக்பெர்ரி போன்கள் மூலம் இமெயில், இணையதளம் பார்ப்பது மற்றும் தகவல்கள் பரிமாறிக் கொள்ள முடியாது.
உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பயணிகளின் பிளாக்பெர்ரிகளுக்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் அக்டோபரிலிருந்து இந்தத் தடை அமலுக்கு வரும் என அந்நாட்டு தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் வகைகளுக்கும், ரோமிங் சேவைகளுக்கும் கூட இந்தத் தடை விரிவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளக்கம் தெரிவித்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வர்த்தக நிமித்தமாகச் செல்லும் பயணிகள் பெருமளவு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாய் விமான நிலையத்துக்கு மட்டும் நாளொன்றுக்கு 1 லட்சம் பயணிகள் சராசரியாக வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அவ்வப்போது அச்சுறுத்தல் எழுவதால், மொபைல் போன்கள் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தையும், இந்திய அரசு கண்காணித்து வருகிறது. கனடா நாட்டிலுள்ள, 'ரிம்' நிறுவனத்தின் தயாரிப்பான 'பிளாக்பெர்ரி' மொபைல்போனை, லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். 'பிளாக்பெர்ரி' மொபைல் மூலம் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கேட்கும் வசதி இந்தியாவிடம் இல்லை. இந்த போனுக்கான சர்வர் கனடாவில் உள்ளதால், இதன் பிரத்யேக குறியீடுகளை கண்காணிக்க, அந்த சர்வரில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது இந்தியாவில் ஒரு சர்வர் நிர்மாணிக்க வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சகம், 'ரிம்' நிறுவனத்திடம் கேட்டிருந்தது. முதலில் தயங்கிய இந்நிறுவனம், 'அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தனியாக சர்வர் அமைத்துள்ளீர்கள். எங்களுக்கு கண்காணிப்பு வசதி ஏற்படுத்தி தரவில்லையெனில், இந்தியாவில் 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் செயல்பாடுகளை முடக்கி விடுவோம்' என, இந்தியா எச்சரித்ததை அடுத்து, வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி கூறியது. ஆனால் நேற்று, தன் நிலையிலிருந்து 'ரிம்' நிறுவனம் பின் வாங்கி விட்டது.
அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கோரிக்கையை எங்களால் நிறைவேற்ற இயலவில்லை. 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில் பரிமாறப்படும் தகவல்களை, கண்காணிப்பு ஏஜன்சிகள் மட்டுமல்ல; எங்களால் கூட படிக்க முடியாது. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே இது போன்ற பாதுகாப்பு வடிவமைப்பை, மொபைல்போன்களில் ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'ரிம்'மின் இந்த அறிக்கையால், இந்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில், 10 லட்சம் 'பிளாக்பெர்ரி' மொபைல் உள்ளதென்பதால், அரசுக்கு கூடுதல் பிரச்னை எழுந்திருக்கிறது.
இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.337 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 26.22 சதவீதம் (ரூ.267 கோடி) அதிகமாகும். ஜுன் 30-ந் தேதி வரையிலுமாக, இவ்வங்கியின் மூலதன இருப்பு விகிதம் 12.80 சதவீதமாக உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டு இறுதியில் 13.55 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
உலகில் வளர்ந்துவரும் நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் பதிலளித்த நிதித் துறை துணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, உலகிலே தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில்தான் 31.8 சதவீதம் பணவீக்கம் உள்ளதென்றும், அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளதென்றும் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் ரூபாயின் பணவீக்கம் 13.7 சதவீதமாக இருந்தது. அதே மாதத்தில் பாகிஸ்தானின் பணவீக்கம் 12.7 சதவீதமாகவும், எகிப்த் நாட்டில் பணவீக்கம் 10.7 சதவீதமாகவும் இருந்ததெனவும் அமைச்சர் நமோ நாராயணன் கூறியுள்ளார். ஆசிய நாடுகளில் மலேசியாவில் பணவீக்கம் 1.7 சதவீதமும், சீனாவில் 2.9 சதவீதமும், இந்தோனேஷியாவில் 5.1 சதவீதமும் பணவீக்கம் இருக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. உணவுப் பொருட்கள், தொழிலக உற்பத்திப் பொருட்கள் என்று 480 பொருட்களின் விலை நிலவரத்தை வைத்து நுகர்வோர் விலைக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த இமார் எம்.ஜி.எஃப். நிறுவனம், பங்கு வெளியிட மூன்றாவது முறையாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இமார் எம்.ஜி.எஃப்., துபாய் நாட்டைச் சேர்ந்த இமார் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எம்.ஜி.எஃப். ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம், கடந்த 2008-ஆம் ஆண்டில் மூலதனச் சந்தையில் களமிறங்கி நிதி திரட்ட முயற்சி மேற்கொண்டது. அப்போது, இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் வாயிலாக ரூ.7,000 கோடி திரட்ட திட்ட மிட்டிருந்தது. ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து, இந்நிறுவனம் அப்போது பங்கு வெளியீட்டை நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில், இந்நிறுவனம், மீண்டும் சென்ற 2009-ஆம் ஆண்டில் பங்கு வெளியீட்டில் களமிறங்க திட்டமிட்டது. அப்போது, இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.3,850 கோடி திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், அப்போதும் நாட்டின் ரியல் எஸ்டேட் துறையின் மதிப்பீடுகள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமான நிலையே இருந்தது. இதனால், அப்போதும் இந்நிறுவனம் பங்கு வெளியீட்டு திட்டத்தை ஒத்திப் போட்டது. இச்சூழ்நிலையில், இமார் எம்.ஜி.எஃப். நிறுவனம், பங்கு வெளியீட்டில் இறங்கும் வகையில், மூன்றாவது முறையாக முயற்சி மேற்கொண்டு வருவதாக சந்தை வட்டாரத்தினர் தெரிவித்தனர். மேலும், இந்நிறுவனம் அதன் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி, இம்மாத இறுதிக்குள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான சூசெபி'க்கு விண்ணப்பிக்ககூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்நிறுவனம் 10 சதவீத பங்குகள் விற்பனையின் வாயிலாக ரூ.1,500 கோடியை திரட்டிக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஓபராய் ரியாலிட்டி, லோதா டெவலப்பர்ஸ், பீ.பி.டி.பி. ஆகிய ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களும் மூலதனச் சந்தையில் களமிறங்கி நிதி திரட்ட தயாராகி வருகின்றன.
சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில், முன்னணி 20 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாயில் 7.8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றி தரும் சேவையில் ஈடுபட்டு வரும் பீ.பி.ஓ. துறை நிறுவனங்களில், முன்னணி 20 நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாய் 15 சதவீதம் உயர்ந்து சுமார் ரூ.28,000 கோடியாக (610 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. இது, ஐ.டி. துறை நிறுவனங்களின் ஏற்றுமதி வளர்ச்சியைக் காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். சைபர் மீடியா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக இது தெரிய வந்துள்ளது. பீ.பி.ஓ. சேவை வாயிலாக, சென்ற நிதி ஆண்டில், அதிக ஏற்றுமதி வருவாயை ஈட்டியதில் ஜென்பேக்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், பீ.பி.ஓ. சேவை வாயிலாக மட்டும் ரூ.4,592 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். நாட்டின் சாஃப்ட்வோர் ஏற்றுமதியில் டி.சி.எஸ். நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறு வனத்தின் பீ.பி.ஓ. பிரிவு, சென்ற நிதி ஆண்டில், ஏற்றுமதி வாயிலாக ரூ.3,142 கோடி வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 73 சதவீதம் அதிகமாகும். பீ.பி.ஓ. ஏற்றுமதி வருவாயில் அதிக வளர்ச்சி கண்டுள்ளதில் இந்நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. சென்ற நிதி ஆண்டில், 3ஜ இன்ஃபோடெக் நிறுவனம், பீ.பி.ஓ. சேவை வாயிலாக ஈட்டிய ஏற்றுமதி வருவாய் 49 சதவீதம் அதிகரித்து ரூ.779 கோடியாக உயர்ந்தள்ளது. காக்னிஸன்ட் பீ.பி.ஓ. மற்றும் ஏஜிஸ் பீ.பி.ஓ. ஆகிய நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாய் முறையே 28 சதவீதம் மற்றும் 23 சதவீதம் உயர்ந்து, ரூ.858 கோடி மற்றும் ரூ.1,919 கோடியாக அதிகரித்துள்ளது. முன்னணி 20 பீ.பி.ஓ. நிறுவனங்களில் 11 நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாய் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐந்து நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாய் நான்கு முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நான்கு நிறுவனங்களின் வருவாயில் எதிர்மறை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னணி 20 பீ.பி.ஓ. நிறுவனங்களில், 11 நிறுவனங்கள் பீ.பி.ஓ. சேவை ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன. ஒன்பது நிறுவனங்கள் முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் துணை நிறுவனங்களாக உள்ளன.
நாட்டின் இரண்டாவது பெரிய தனியார்துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில், ரூ.1,026 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.878 கோடியாக இருந்தது. இது, 17 சதவீத வளர்ச்சியாகும். இதே காலாண்டுகளில், வங்கியின் மொத்த வருவாய் ரூ.9,223 கோடியிலிருந்து ரூ.7,493 கோடியாக குறைந்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்குகளின் மொத்த மதிப்பு தற்போது சுமார் 2200 கோடி டாலராக உள்ளது. நடப்பு ஆண்டில் இவ்வங்கிப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு 3 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக, பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது : கடந்த ஜூன் மாதத்தில், சமையல் எண்ணெயின் விற்பனை 1.8 சதவீதம் அதிகரித்து 12.01 மெட்ரிக் டன்னாக உள்ளதாகவும், பெட்ரோல் பயன்பாடு 12.7 சதவீதம் அதிகரித்து 1.24 மெட்ரிக் டன்னாகவும், டீசல் விற்பனை 7.1 சதவீதம் அதிகரித்து 5.21 மெட்ரிக் டன்னாகவும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 0.1 சதவீதம் குறைந்துள்ளதாகவும், பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி 32.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் 12.52 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாகவும், 1.678 மெட்ரிக் டன் (கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.264 மெட்ரிக் டன்) பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், எரிபொருட்கள் ஏற்றுமதி 21.6 சதவீதம் அதிகரித்து 4.09 மெட்ரிக் டன் என்ற அளவில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு முதலீட்டு மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான வட்டிகளை 100 புள்ளிகள் வரை உயர்த்த இந்திய வணிக வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஏற்கெனவே சில அரசு வங்கிகள் இந்த உயர்வை அமலுக்குக் கொண்டுவந்துவிட்டன. சமீபத்தில் வைப்புத் தொகைகளுக்கான (டெபாஸிட்ஸ்) வட்டி வீதங்களை 75 புள்ளிகள் வரை வங்கிகள் உயர்த்தின. ஐசிஐசிஐ வங்கியும் இதே அளவு வட்டியை உயர்த்தியது. ஆனால் வாடிக்கையாளர்கள் இதற்கான மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூட அவகாசம் தராமல், கடன்களுக்கான வட்டிகளை கடுமையாக உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது அதே வங்கி. இந்த முறை ஒரேயடியாக 100 புள்ளிகள் வரை, அதாவது 1 சதவிகிதம் வரை இந்த வட்டி வீத உயர்வு இருக்கும் என்று ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் கூறியுள்ளார். அரசு வங்கிகள் ஏற்கெனவே இந்த வட்டி வீத உயர்வை அமல்படுத்தி விட்டன. இந்தியன் வங்கி போன்றவை ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வரும் வரை கூட காத்திருக்காமல் கடந்த வாரமே கடன்களுக்கான வட்டி வீதத்தை உயர்த்தி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம். இதுகுறித்து இதுவரை மத்திய நிதியமைச்சமோ, ரிசர்வ் வங்கியோ எதுவும் கூறாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அன்னியச் செலாவணிக் கயிருப்பு, ஜூலை 23ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 103.70 கோடி டாலர்கள், அதாவது ரூ.4,770 கோடி அதிகரித்து 28,293.80 கோடி டாலர்களாக, அதாவது ரூ.13,01,514.80 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்க்கு முந்தைய வாரத்தில் 247.90 கோடி டாலர்களாக அதிகரித்தது. தொடர்ந்து 7 வாரங்களாக அன்னியச் செலாவணிக் கயிருப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஏழு வாரங்காளில் மொத்தம் 1,015.50 கோடி டாலர் உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் நகர்ப்புற ஏழை மக்களுக்கான மானிய வட்டியுடன் கூடிய, வீடுகட்ட கடன் பெற ஏற்கனவே பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் வங்கிக்கு அளிக்க வேண்டிய முறையான விண்ணப்ப படிவத்தை, நேரில் பெற்று பூர்த்தி செய்து, மதுரை எல்லீஸ்நகரில் உள்ள வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மேற்கண்ட விபரம் தொடர்பாக வரைவு அலுவலர் அசோகனை 94437 96786 ல் தொடர்பு கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வரைவு அலுவலர் டி.தர்மரை 93452 00708லும், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டத்தினர், வரைவு அலுவலர் பாலசுப்ரமணியத்தை 99941 68214லும் தொடர்பு கொள்ளலாம் என செயற்பொறியாளர் பி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை நல்லபடியாகப் பெய்தாலும் காவிரி டெல்டா போன்ற முக்கிய சாகுபடிப் பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. ஆனாலும், திட்டமிட்டபடி 11.2 மில்லியன் டன் பயிர்களை தமிழகம் உற்பத்தி செய்து சாதனை படைத்துவிட்டது. இதில் 8.5 மில்லியன் டன் அரிசியாகும். 2.3 மில்லியன் டன் பருப்பு வகைகளாகும். தமிழகத்தில் இந்தாண்டு ஜூன் முதல் ஜூலை 14ம் தேதி 131.6 மி.மீ மழை பெய்தது. இது வழக்கமான சராசரி மழை அளவான 71.5 மி.மீயைவிட மிக 84 சதவீதம் அதிகமாகும். ஆனால், பயிர்கள் சாகுபடி செய்யப்படும் முக்கியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் போதுமான மழை பெய்யவில்லை. இதனால் காரிப் பருவ பயிர்களை சாகுபடி செய்ய மேட்டூர் அணை திறக்கப்படுவதை ஆவலுடன் எதி்ர்பார்த்துக் காத்திருந்தனர் விவசாயிகள். அதே நேரத்தில் குறைவான நீரைக் கொண்டு அரிசி சாகுபடி செய்ய தமிழக அரசு செம்மை நெல் சாகுபடி என்ற திட்டத்தை இந்த மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியது. இதன்படி சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பில் குறைவான நீரைக் கொண்டு அரிசி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தொழில்நுட்பமான இதை இப்போது வறண்ட மாவட்டமான தர்மபுரியில் 22,000 ஹெக்டரில் சோதனையிட்டு வருகிறது தமிழக அரசு. இதற்கிடையே மேட்டூர் அணை திறக்கப்பட்டுவிட்டதால் சம்பா சாகுபடிக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால், அணையில் 82 அடியே நீர்மட்டம உள்ள நிலையில்
HAPPY TRADING
BULLMARKETINDIAA
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக